4,217 words starting with R
· page 58 of 85
English Word
Tamil Meaning
rhododendron
பெரிடிய மலர்களையுடைய பசுமைமாறச் செடிவகை.
rhodospermous
செஞ்சிதல்களையுடைய.
rhomb
செவ்வகம்
சாய்சதுரம்
சரிசம பக்கங்களடைய
இணைவகம்
வயிரவடிவ் பொருள்
வயிரக்கல்
வயிர வடிவத் தித்திப்புப் பண்டம்
ஆறு செவ்வகமுகப்புக்களையுடைய மணியுரப்படிகம்.
rhombic
சாய்சதுர வடிவுடைய
மணியு படிகவகையில் ஒன்றுக்கொன்று செங்கோணமாக ஏற்றத்தாழ்வுடைய மூன்று ஊடச்சுக்களைக்கொண்ட.
rhombohedral
சாய்சதுரப் பிழம்புருவான
சாய்சருதுரப் பிழம்புருச் சார்ந்த
சாய்சதுர மணியுருச்சார்ந்த
மணியுருப்படிக வகையில் முக்கோண வெட்டுவாயுடைய.
rhombohedron
ஆறு செவ்வக முகப்புகளையுடைய பிழம்புரு
ஆறு சாய்சதுர முகப்புக்களையுடைய மணியுருப்படிகம்.
rhombohedron
சாய் சதுரம்
rhomboid
செவ்விணைளவப்ம்
எதிலெதிர்ப் பக்கங்களும் கோணங்களும் மட்டுமே சரிசமமாயிருக்கும் இணைவகம்
தோட்பற்றுத் தசை
தோட்பட்டை எலும்பையும் முள்ளெலும்பையும் இணைக்கும் தசைப்பற்று
(பெயரடை) செவ்விணைவக வடிவமுடிய.
rhomboidal
தோட்பற்றத்தசை வடிவுடைய
செவ்விணைவக வடிவான.
rhombus
செவ்வகம்
சாய்சதுரம்
செவ்வக வடிவுடைய பொருள்
தட்டை மீன்வகை.
rhombus
சாய்வுசதுரம்
rhombusromet
இரிபுமெற்று
rhotacism
ரகரமோகம்.
rhotacize
ரகர ஒலிப்படுத்து.
rhubarb
பேதி மருந்து வகை
வேதிமருந்துதருஞ் செடி வேர்வகை
காய்கறிக்குப் பதிலாகப் பயன்படும் காம்புகளையுடைய தோட்டச்செடிவகை
பொன் தவிட்டுநிறம்.
rhumb
சரிகுறுக்கை
நிரைகோடுகளினைத்தையும் ஒரே கோணத்தில் வெட்டும் வரை
கப்பலின் திருப்பமிலா நேர் வழிவரை
திசைகாட்டுங் கருவியின் இருபுடைத் திசைக் கிடையேயுள்ள கோணம்.
rhumb-line
சரிகுறுக்கை
நிரைகோடுகளனைத்தையும் ஒரே கோணத்தில் வெட்டும்வரை
கப்பலின் திருப்பமிலா நேர்வழிவரை.
rhyme
ஒலியியைபு
தொடைநயம்
(வினை) ஒலியியைபுபடச் செய்
தொடைநயமாக அமை.
rhyming
ஒலியியைபுபடுத்துதல்
இயைபொலி தொகுப்பு
(பெயரடை) இயைபொலியாயமைகிற.
rhythm
சந்தம்
ஓசையாழுக்கு
(இசை) தாளலஸ்க்கூறு
கலைத்துறையில் ஒத்திசைவுநயம்
(இயற்) வன்திறம்-மென்திறம் இடைமாறி வரும் ஒழுங்கு இயல்பு.
rhythm
சந்தம்
rhythmic, thythmical
ஓசையொழுக்குடைய
சந்தமுடைய.
ria (coast)
கரை
நீள்குடா
riant
புன்னகை புக்கிற
நகைமுகமுடைய.
rib
பழு
விலாவெலும்பு
விலாவெலும்பிறைச்சிக் கண்டம்
இலை நரம்பு
இறகுத்தண்டு
பூச்சியின இறக்கைவரி
உழவுசாலின் இடைவரி
மேடு
மணற்பரப்பின் அலைவரி
பின்னல் மேல்வரி
ஆதாரக்கை
ஏந்துகோல்
மணியிழை
மெல் இழைமத்துக்கு வலுக்கொடுக்கும் திஐணிய வலைவரி இழை
ஏந்தகல் ஓப்பனைவரி.
மென்பரப்பைத் தாங்குவதற்கான குறுக்கு நெடுக்குக் கம்பிவரி
வில்யாழின் விலா விளிம்பு
குடைவரிக்கம்பி
வானுர்தி இறக்கையின் குறுக்குக் கை
கூரையைத் தாங்கும் வரிவில் வளைவு
உத்தரக் கைமரம்
மச்சின் உந்துகட்டை
துணை ஆதாரப் பட்டிகை
பால வரிக்கை உத்தரம்
. கப்பலின் பக்கவளை வரிக்கட்டை
சாரக் குறுக்குக்கட்டை
சுரங்கத் தாதுவரிப்படுகை
மலையின் கிளைத்தொடர்
நகையாடல் வழக்கில் மனைவி
பெண்
(வினை) விலாவெலும்பு அமை
விலாவெலும்புபோல அமை
கிளைவரியாக அமை
விலாவெலும்புபேபாற் செயற்படு
. இடைவரி மேடுபடும் படி உழு
அரைகுறையாக உழு
இடைவரிகள் இட்டமை
குறுக்குநெடுக்கு வரிமேடு செறிவி
குறுக்குக்கட்டையை வரம்பாகக்கொள்
வரிக்கட்டத்தால் நிரப்பு.
rib
விலா
rib
விலா எலும்பு
rib
சள்ளை
விலா
rib
விலா
(உடலில்) மார்புக்கூட்டின் பக்கப் பகுதி
rib-cage
மார்புக்கூடு
இதயம், நுரையீரல் முதலியவற்றைச் சுற்றிக் கூண்டாக அமைந்திருக்கும் எலும்புகள்
rib-grass
குறுகல் இலை வாழை வகை.
ribald
மதியா விதூடகர்
(பெயரடை) ஆபாசமான.
ribaldry
மட்டு மரியாதையின்மை
ஆபாசம்.
ribband
கப்பல் விலாக்கட்டைகளைப் பொருந்தவைக்குங் குறுக்குச் சிம்பு
கப்பலைக் கரையிலிருந்து தள்ளும்போது சரியாமல் தடுக்கும் அண்டைக்கட்டை
துப்பாக்கி மேடையின் தாங்குகட்டை
படகுப்பால இணைப்புக்கட்டை.
ribbed center
விலா மையம்
ribbed gourd
பீர்க்கு
பீர்க்கன்
ribbed plate
விலாத் தகடு
ribbing
விலாவெலும்பு அமைப்பு
விலாவெலும்புகள் போன்ற அமைவு.
ribbon
இழைக்கச்சை
வாரிழை
இழைப்பட்டை
ஆடை ஒப்பனைக்குரிய கரைப்பட்டை
நாடா
அணியிழைக்கச்சை
பட்டிகைச்சின்னம்.
வீரத்திருத்தகை வப்ப்பின் சின்னமான நிறக்கச்சை
கல்லுரிக் குறியீட்டு வண்ணப்பட்டி
பதவி குறிக்குஞ் சிறப்பு வண்ணக்கச்சை
மென்கீற்று
வார்ப்பட்டைபோன்ற பொருள்
வார்த்தகடு
நெடுநீள் வரிப்பாதை
நீள்வரிப்பகுதி
கந்தல்
கிழிசல் கீற்று
தட்டச்சுப்பொறியின் மைவரி இழைவார்
சிப்பியின் நாக்கு
கைக்கடிகார விசைவில்
சுழலார வாள்
(கட்) குறுக்கை நுணுக்கம்
சின்னத்தின் பரப்பில் வலது தலைப்பிலிருந்து இடது அடிப்புறம் வரைச் செல்லும் குறுக்குவரையின் எட்டில் ஒரு கூறு
(பெயரடை) இழைக்கச்சையாலான
வண்ணப்பட்டைகளையுடைய
(வினை) இழைக்கச்சையால் அணிசெய்
கரைப்பட்டையிடு
வண்ணப்பட்டைகளிடு
நிறக்கோடுகளிடு.
ribbon cable
நாடா வடம்
நாடா வடம்
ribbon cartridge
நாடாப் பொதியுறை
நாடாப் பொதியுறை
ribbon development
நாடா நகரமைப்பு
ribbon worm
நாடாப் புழு
ribbon-fish
நீண்டு ஒடுங்கிய தட்டைமீன் வகை.
ribbon-man
இழைக்கச்சைக் கூட்டணி உறுப்பினர்
அயர்லாந்தில் பத்தொன்பதாம் நுற்றாண்டில் நிறுவப்பட்ட ரோமன் கத்தோலிக்க மறைகுழுவின் உறுப்பினர்.
ribbons
வண்டியோட்டுங் கடிவாள வார்.
ribes
(தாவ) நாவற்பழம் போன்ற கனிதருந் தாவரம்.
ribghi leduo effect
இறிக்கி இலடூவர் விளைவு
riboflavin
இரியோபிளேவின்
ribston pippin
ஆப்பிள்பழ வகை.