4,217 words starting with R
· page 59 of 85
English Word
Tamil Meaning
ricardian
ரிகார்டோ என்ற பத்தொன்பதாம் நுற்றாண்டுத் தொடக்கத்துக்குரிய பொருளியலறிஞர் கோட்பாட்டை ஆதரிப்பவர்
(பெயரடை) ரிகார்டோவின் பொருளியல் கோட்பாடு சார்ந்த
ரிகார்டோவின் கோட்பாட்டை ஆதரிக்கிற.
rice
நெற்பயிர்
நெல்
அரிசி
சோறு.
rice
நெல்
அரிசி
rice
அரிசி
rice (grain)
அரிசி
உணவாகப் பயன்படும் உமி நீக்கப்பட்ட நெல்மணி
rice bran
அரிசித் தவிடு
rice husker
நெல் குத்தும் இயந்திரம்
rice meal moth
அரிசி அந்துப்பூச்சி
rice-beer
தோப்பி
அரிசித் தேறல்வகை.
rice-bird
சிட்டுக்குருவி வகை.
rice-glue
கஞ்சிப்பசை.
rice-milk
பாற்சோறு.
rice-paper
ஓவியர் தாள்வகை.
rice-strainer
சிப்பில்(தட்டு)
வடிதட்டு
riceflour
அரிசிமா.
ricegrain
நெல்கணி
தனி அரிசி.
ricemill
அரிசி அரைவை ஆலை
rich
செல்வமுடைய
இயற்கைவளஞ் செறிந்த
செழிப்பான
வளமார்ந்த
பெருவளம் தரத்தக்க
வளப்பமிக்க
விலை ஏறிய
உயர்தரமான
ஆடம்பரமான
விரிவாக ஒப்பனை செய்யப்பட்ட
வீறழகு வாய்ந்த
சத்துள்ள
ஊட்டமிக்க
பன்னலஞ்செறிந்த
முழு நிறைவான
பல்வளஞ்செறிந்த
பல்வகைப் பெருக்கமுடைய
வாய்ப்பு வள நலங்கள் செறியப்பெற்ற
பண்புவளமிக்
தனிநலஞ் சிறந்த
குறிப்பிட்ட துறையில் வளமேம்பாடுற்ற
நிறவகையில் திண்ணிய
ஓசைவகையில் நிறைகனிவார்ந்த
மணவகையில் செறிவான
நிகழ்ச்சிகள் வகையில் கழி மகிழ்வூட்டுகிற
பொழுதுபோக்குப் பண்பு நிரம்பிய
நகைநலஞ் சிறந்த.
rich man
செல்வந்தன்
மிகுந்த செல்வம் உடையவன்
rich man
தனவந்தன்/தனவான்
பணக்காரன்
richard
ஏழை குறித்த சுட்டுப்பெயர்.
richard, richard roe
இட ஒழிவு-வழக்கில் எதிர்வாதி குறித்த கூட்டுப்பெயர்.
riches
செல்வவளம்
சொத்து
உடைமை மிகுதி
செல்வநிலை
riches
சம்பத்து
செல்வம்
riches
செல்வம்
(ஒருவருக்கு உரிய) மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு
richle impact testing machine
இரீசின்மோதற்சோதனைப்பொறி
richly
முழுதும்
முழுநிறைவாக தாராளமாக
செறிவாக
ஆடம்பரமாக
செல்வச் செழிப்போடு
வளநிறைவுடன்.
richness
வளப்பம்
வளம்
rick
வைக்கோற் போர்
தானியக்குவியல்
வைக்கோல்-தானியம் முதலியன வைப்பதற்கான பட்டடை
(வினை) வைக்கோல் போரடைவு செய்
தானியக்குவியல் செய்
பட்டடைஎழுப்பு.
rick
போர்
பெருமளவில் வைக்கோல், தட்டை போன்றவற்றின் குவியல்
rick-stand
பட்டடைக்கால்நிலை
வைக்கோல்-தானியப்போர்களை நிலமட்டத்திலிருந்து உயர்த்துவதற்கான கற்றுண் தொகுதி.
rick-yard
வைக்கோள்-தானியப் பட்டடைக்களம்.
ricketiness
உறுதியின்மை.
rickets
குழந்தைக் கணை.
rickets
மூட்டுநோய்
rickets
கணை நோய்
rickety
கணைச்சூட்டுக்குரிய
கணைச்சூட்டினாற் பீடிக்கப்பட்ட
ஆள்வகையில் தள்ளாடி விழுகிற
தட்டுமுட்டு வகையில் நன்கிணைக்கப்பெறாத
ஆட்டங்கொடுக்கிற
பொருள்கள் வகையில் உறுதியற்ற.
rickety
நராங்கிய
rickety
நரங்கிய
ricksha, rickshaw
ஆள் இழுப்புவண்டி.
rickshaw
ரிக்ஷா
(இயந்திர விசையால் அல்லது மிதிப்பதால் நகரும்) இரண்டு பேர் அமர்ந்துசெல்லக் கூடிய மூன்று சக்கர வாகனம்
ricochet
தவ்வல்
குண்டு முதலிய வற்றின் வகையில் நீர் மீது அல்லது நிலத்தின்மீது தத்திப்பாய்வு
(வினை) குண்டு வகையில் தத்திப்பாய்
துப்பாக்கி-துப்பாக்கி சுடுபவர் வகையில் தத்திப்பாயும்படி சுடு.
rictus
அங்காப்பளவு
மனிதர் அல்லது விலங்கன் வாய்கலம்
பறவை அலகின் விரிவகலம்
ஈரிதழ் மலரின் புழை வாயகலம்.
rid
தவிர்க்கப்பெற்ற
ஒழிவுற்ற.
riddance
தொலைந்து முழுகுதல்
விடுவிப்பு.
riddel
திருக்கோயிற் பலிபீல்த் திரைச்சீலை.
riddle
விடுகதை
புதிர்
சொற்பொறி
கடுவினா
புதிரான ஆள்
திகைப்பளிக்குஞ் செய்தி
புரியாத பொருள்
(வினை) புதிர்போடு
புதிராகப்பேசு
விடுகதைக்கு விடைகூறு
புதிர்விடுவி.
riddle
நொடி
புதிர்
riddle
விடுகதை
(அது என்ன, அது யார் என்பது போன்ற கேள்வியுடன்) விடையை ஊகித்துக் கண்டறிவதற்கான விவரங்களைத் தன்னிடத்திலேயே உள்ளடக்கியிருக்கும் வாக்கியம் அல்லது வாசகம்
riddle
மர்மம்
தெளிவாக விளங்காமலும் வெளிப்படையாக இல்லாமலும் மறைமுகக் காரணங்கள் கொண்டதாகவும் அமைவது