4,217 words starting with R
· page 6 of 85
English Word
Tamil Meaning
railings
கம்பி வலை
raillery
விளையாட்டுப்பேச்சு
கேலி.
railraod
இபுப்பாதை
(வினை) மட்டுமீறி முந்தித்தள்ளு.
rails
பங்குமாற்றுக்களம் வகையில் இருப்புப்பாதைப் பங்குகள்
குதிரைப்பந்தயக் கம்பிவழி வேலி.
rails
தண்டவாளம்
(ரயில் செல்வதற்காக) கனமான மரப் பலகைகளால் இணைக்கப்பட்டுத் தரையோடு பொருத்தப்பட்ட நீண்ட எஃகுத் துண்டுகளின் இணை
railway
இருப்புப்பாதை
இபுப்பாதையமைப்பு
இருப்புப்பாதை நிறுவனம்
இருப்புப்பாதைத் தொகுதி
கனமிக்க ஊர்திகட்கான தண்டவாளப் பாதை
(வினை) இருப்புப் பாதை வழியாகப் பயணஞ்செய்.
railway engineering
இருப்புப்பாதைப் பொறியியல்
railway station
ரயிலடி
புகைவண்டி நிலையம்
railway track
இருப்புப்பாதை
தண்டவாளம் போடப்பட்ட (புகைவண்டி செல்வதற்கான) பாதை
railwayman
இருப்பூர்திநிலையப் பணியாளர்.
railways
இருப்புப்பாதை
raiment
உடுப்பு.
rain
மழை
மழைபோன்ற பொழிவு
(வினை) பெய்
மழை பொழிவுறு
சொரியப்பெறு
பொழிவுறு
சொரிவி
பொழிவி.
rain
மழை
rain
மழை
மாரி
rain
மழை
மேகங்களிலிருந்து துளித்துளியாகப் பூமிக்கு இறங்கும் நீர்
rain
மாரி
மழை
rain bow
வானவில்
(பெயரடை) பல நிடிங்களுடைய.
rain coat
மழைப்பாகை
rain coat
மழைக் குப்பாயம்
rain factor
மழைத் தரத்தின் அளவு
rain gauge
மழைமானி
rain gauge
மழை அளவி
rain graph
மழைவீழ்ச்சிவரைப்படம்
rain map
மழைவீழ்ச்சிப்படம்
rain meter
மழைமானி
rain range
மழைவீழ்ச்சிவீச்சு
rain shadow
மழை ஒதுக்கு
rain tree
தூங்கு மூஞ்சி மரம்
மழை மரம்
rain tree
தூங்குமூஞ்சி மரம்
மாலை நேரத்தில் கண்மூடித் தூங்குவது போலக் கீழ்நோக்கி மடியும் இலைகளைக் கொண்ட ஒரு வகைப் பெரிய மரம்
rain water
மழைநீர்
rain water gutter
மழை நீர்த்தாரை
rain-bird
மரங்கொத்தும் பறவை வகை.
rain-box
நாடக அரங்கில் மழைபொலிப் போலி.
rain-doctor
மந்திரத்தால் மழைபெய்விப்போர்.
rain-gauge
மழைமானி
ஓர் இடத்தில் பெய்யும் மழையின் அளவைக் கணக்கிடப் பயன்படும் கருவி
rain-glass
வளி அழுத்தமானி.
rain-guage
மழைமானி.
rain-water
மழைநீர்.
rain-worm
நாங்கூழ்புழு.
rainbow
வானவில்
rainbow
வானவில்
மழைத் துளிகளின் ஊடே சூரிய ஒளி ஊடுருவுவதால் வானத்தில் ஏழு வண்ணத்தில் வில் போன்று தோன்றும் வளைவு
rainbow plating
வானவில் முலாமிடல்
raincoat
நீர்புகா மேற்சட்டை.
raindrop
மழைத்துளி.
rainfall
மழைப்பொழிவு
பெய்யளவு
குறிப்பிட்ட இடத்திற்குறிப்பிட்ட காலத்திற் செய்யும் மழையின் அளவு.
rainfall
மழைவீழ்ச்சி
rainfall
மழை வீழ்ச்சி
rainfall gauge
மழையளப்பு மானி
rainfall reliability
மழைவீழ்ச்சி நம்புதகவு