4,217 words starting with R
· page 60 of 85
English Word
Tamil Meaning
ride
ஊர்திப்பயணம்
வண்டிவகைகளில் அமர்ந்து வழிச் செல்லுகை
சுற்றுலா
குதிரை-மிதிவண்டி முதலிய வற்றின் மீது சவாரி
முதுகின் மீதேறியமர்வு
முதுகின்மீதேறிச் செல்லுகை
சோலைவனத்தூடான சாலைவழி
புதிதாக எடுக்கப்பட்ட குதிரைவீரர் தொகுதி
(வினை)மீதூர்ந்துசெல்
குதிரை முதலிய வற்றின் மீது சவாரிசெய்
ஏறிச்செல்
ஊர்தி வகைகளில் இவர்ந்துசெல்
குதிரையை ஏவு
தூண்டு
இடத்தின் வகையில் குதிரைமீதிவர்ந்து கட
குதிரை ஏற்றம் பயில்
முதுகேறி அமர்
முதுகேறி அமர்ந்து செல்
கால் விரித்துத் தாவி ஏறியமர்
கால்விரித்துத் தாவி ஏறிச் செலுத்து
ஏறி அமர்வி
சவாரிக்குரிய இடமாய் அமை
தவழ்ந்து மித
மிதப்பதுபோன்றியங்கு
கப்பல்வகையில் நங்கூரமிட்டுக் கிட
முன்நீட்டிக்கொண்டிரு
கவிந்து மேலேறிக் கிட
எலும்பு முறிவுவகையில் எலும்புமீதுஎலும்பு ஏறியிரு
கப்பற் கயிறு வகையில் ஏறிச் சிக்கியிரு
அடக்கியாளு
ஏய்த்துவாழ்
தன்வயப்படுத்தி நடத்து.
ride
சவாரி
rider
குதிரைச்சவாரி செய்பவர்
ஊர்தி ஏறிச்செல்பவர்
ஏறிச் சவாரி செய்யக்கூடியவர்
(வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர்
ஆலந்து நாட்டுப் பொன் நாணயம்
நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு
இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி
இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு
இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி
கயிற்றின் மேன்முறுக்கிழை
கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி
ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல்
சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம்
சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம்
சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம்
தீர்ப்பின் பிற்சேர்க்கை
தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி
தீர்ப்பின் பிற்சேர்க்கை
தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி
தீர்ப்பின் பிற்சேர்க்கை
தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி
தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி
தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி
இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி
(கண) பயிற்சித்துணைக்கடா.
rider
ஏறி
rider
நகரெடை
ஊர்வான்
rider sheet
ஏறித் தகடு
rider strip (strips)
ஏறித் துண்டு
riders
வல்லிணையாப்புக்கள்
கப்பற் கட்டுமானத்தை வலுப்படுத்தும் துணை மரக்கட்டைகள்
கப்பற் கட்டுமானத்தை உறுதிப்படுத்தும் இரும்புத்தகடுகள்.
ridge
கூடல்வாய்
இருசரிவுகள் கூடும் மேல்வரை
சிமையம்
குன்றின் ஒடுங்கிய நீள்வரை உச்சி
மலைத்தொடர்
மோட்டுவரை
நீண்டமோட்டின் வரைமுகடு
கரைமேடு
இடுங்கிய நீள்வரை மேடு
உழவுசாலின் இடைவரைத மேடு
வரப்பு
தளப்பரப்பின் இடைவரம்பு
நீர்த்தேக்க இடைகரை
தோட்டச்செடியின் அணைகரை
பாத்திக் கட்டு
மேல் வரைக்கோடு
விளிம்புக்கோடு
கூர்வரை
முனைவரிசை
வக்குவரை முனைப்பு
(வினை) நீள்வரைக் கூறுகளாகப்பிரி
இடைகரை மேடுகளிடு
இடை வஜ்ம்புகளிட்டுக்குறி
நீள்வரைக் கூறுகளாயமை
இடைகரைக்கூறுகளில் கூறுகளில் நாற்றுநடு
பரப்பில் சுரிப்புத்தோற்றம் உண்டுபண்ணு
வரிவரியாயமை
கடற்பரப்பில் நெடுந்திரை சுருட்டு
நீள்வரை மேடுகள்போன்ற தோற்றம் உண்டுபண்ணு.
ridge
மலைமுகடு
ridge
முகடு
தொடர் குன்று
ridge (of a field)
வரப்பு
ridge and furrow
வரப்பும் வாய்க்காலும்
ridge gourd
பீர்க்கங்காய்
ridge plough
வரப்புக்கலப்பை
ridge projection weld
முகட்டெறிய உருக்கொட்டு
ridge-bone
தண்டெழும்பு.
ridge-piece
கூரைமுகட்டு உத்தரம்.
ridge-pole
நீள் கூடாரத் தளமட்ட நீள்கழி
கூரை முகட்டு உத்தரம்.
ridgeplough
வரப்புக் கலப்பை
ridges of high pressure
அதி அழுத்த முகடு
ridgeway
மலைமுகட்டுப்பாதை.
ridicule
ஏளனம்
கேலி
எள்ளி நகையாடுஞ் செயல்
ஏளனத்துக்கு ஆட்பட்ட நிலை
கேலிக்குரிய செய்தி
(வினை) ஏளனஞ் செய்
இகழ்ந்து கூறு
ஏளன நகைப்பிற்கு இடமாக்கு.
ridicule
பரிகசி
பரிகாசம்செய்தல்
ridiculous
ஏளனமான
நகையாடத்தக்க
முட்டாள்தனமான
பொருத்தமற்ற.
riding
சவாரி செய்தல்
ஊர்தியேறிச் செய்தல்
காட்டிடையேயுள்ள சஹ்ரிக்குரிய சாலை
தீர்வைத்துறை அதிகாரியின் வட்டகை
நங்கூரமிட்டுநிற்றல்
(பெயரடை) சவாரி செய்கிற
சவாரிக்குரிய.
riding-breeches
சவாரிக் காற்சட்டை.
riding-habit
சவாரி உடை.
riding-lamp, riding-light
கப்பல் நங்கூர கால விளக்கு.
riemer wrocess
இரீமர்ச் செய்முறை
rifacimento
இலக்கிய மறுபடிவம்.
rife
பெருநடப்பான
மிகுதியான
பொருதுநடைமுறையான
வளமுறப்பெற்ற.
riff
மொராக்கோ நாட்டிலுள்ள ரிப் மாவட்டத்தைச் சார்ந்த தொல்குடி மரபினர்
(பெயரடை) மொராக்கோ நாட்டு மாவட்டத்தைச் சார்ந்த
மொராக்கோ நாட்டு மாவட்டத் தொல்குடி மரபைச் சார்ந்த.
riffle
தக்கப்பள்ளம்
அரிகாரர் அரிப்பில் பொன்னைத் தேக்கிக்கொள்ளும் பள்ளம்
(வினை)புரிகுழல்வடிவில் சுமையமை
சுழல் துப்பாக்கியாற் சுடு
தேடிப்பிடித்துக் கொள்ளையிடு
கொள்ளைப்பொருளாகக் கொண்டுசெல்.
riffle
(சமம்) ஓரநெளிவு
riffler
வில்லரம்
rifle
துமுக்கி
rifle-bird
திண்பச்சை நிறமுள்ள ஆஸ்திரேலியப் பறவை வகை.
rifle-corps
விருப்பச் சேர்வாளரான சுழல் துப்பாக்கி வீரர்படை.
rifle-green
துப்பாக்கி வீரர் உடையின் திண்பச்சை நிறம்
(பெயரடை) திண்பச்சை நிறமான.
rifle-grenade
சுழல் துப்பாக்கி வெடிக்கலம்.
rifle-pit
துப்பாக்கிவீரர்கள் மறைவாகநின்று சுடுவதற்கான குழி.
rifle-range
சுழல் துப்பாக்கிச் சுடும் எல்லை
வேட்டுக் களம்
சுழல் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்களம்.
rifle-shot
சுழல் துப்பாக்கி எல்லை.
rifleman
சுழல் துப்பாக்கி வீரர்
பிரிட்டிஷ் துப்பாக்கிப் படைப்பிரிவின். உறுப்பினர்.
rifles
சுழல் துப்பாக்கிப் படையினர்.
rift
நிலப்பிளவு
பாறை வெடிப்பு
பிளவு
வெடிப்பு.
கீறல்
மேகத்தில் இடைவெளி
(வினை) பிள
வெடி
பிளந்து இரு வேறாக்கு.
rift sawn board
பிளத்தறுத்த பலகை
rift valley
பிளவுப் பெயர்ச்சி பள்ளத்தாக்கு
rift valley
நீள் பிளவுப் பள்ளத்தாக்கு