4,217 words starting with R
· page 61 of 85
English Word
Tamil Meaning
rift-valley
நிலவலயத் தோட்டின் உள் வீழ்வினால் ஏற்படும் செங்குத்தான பக்கங்களை உடைய பள்ளத்தாக்கு.
rig
கூறமைவு
கப்பலின் பாய்மரம்-பாய் முதலியவற்றின் அமைப்புமுறை
ஆள்வகையில் ஆடைஅமைதி
பொருள் வகையில் புற அமைவுத்தோற்றம்
(வினை) கப்பல் வகையில் பாய்-பாய்மரம்-கயிறு முதலியன கட்டு
தேவைத் தளவாடங்கள் கொண்டு ஒருங்குவி
வானுர்தியின் உறுப்புகள் வகையில் இணைப்பமைவு செய்
ஆடை திருத்து
பொருத்தமற்ற அற்பப் பொருட்களையும் விரைந்து இட்டுக்கட்டி அமை.
rig-out
ஒப்பனை ஆடையணித்தொகுதி.
riga
பால்டிக் கடற்பகுதியிலுள்ள துறைமுகம்.
rigadoon
கிளர்ச்சி இருவர் நடனவகை
கிளர்ச்சியிருவர் நடன வகை.
rigescent
விறைப்பாகிக் கொண்டிருக்கிற.
rigger
கப்பற் பாய்க்கயிற்றமைவாட்சியாளர்
வானுர்தியின் கம்பி கயிற்றமைவு ஒழுங்கு செய்பவர்
(இயந்) மற்றொரு உருளையின் மேலுள்ள வார் வளையத்தால் இயக்ககப்படும்உருளை
கப்பல் உந்துகட்டை
பாய்க் கயிறு இழுத்துக் கட்டுவதற்கான விலாப்புறத்தில் புறஞ்சென்று நீண்டிருக்கும் கோல்
குமிழ்க்கைப் பொறியாட்டக்காரர்
மூன்று கைக்குமிழ்களில் பயிற்றுக்காயினை மாற்றிக் கவித்து மாயஞ் செய்யும் கைமாறட்ட ஆட்டக்காரர்
தனிக்கயிற்றாட்சிக்குரிய பாய்க்கப்பல்வகை.
rigging
கப்பல் தளவாட முன்னொருக்கம்
கப்பல் தளவாடம்
பாய்க்கயிற்றமைவு
பாய்மரங்களின் நிலையியக்க ஆட்சிக்குரிய பாய்க்கயிறுகளின் தொகுதி
வானுர்திக் கம்பி கயிற்றமைவுத் தொகுதி.
rigging
பாய்மர கயிரமைப்பு
rigging-loft
கப்பற் கட்டுத்துறையிலுள்ள பாய்க்கயிற்றமைப்புப் படிமேடை
திரையியக்க ஆட்சியிடம்
நாடக மேடைத் திரைக்கயிறுகள் இயக்கப்படும் இடம்.
right
நேர்மை
நியாயம்
உண்மை
உரிமை
வலப்பக்கம்
(பெயரடை) நேரான
கோணலில்லாத
நேர் நிலையான
செவ்வான
சாயாத
கோண வகையில் ஹீ0 பாகையுள்ள
செங்கோண இயல்பான
செங்குத்தான
நேர்மையான
நன்னடத்தையுடைய
ஒழுக்க நேர்மையுடைய
ஏற்புடைய
பொருத்தமான
பிழையற்ற
திருத்தமான
நேர்வுரிமையுடைய
ஏற்புடைய
பொருத்தமானபக்கம்-கோடி முதலிய வற்றில் கையாட்சிக்குரிய
பயனுக்குரிய
வழக்காட்சிக்குரிய
வருங்கால உரிமைக்குரிய
விரும்பத்தக்க
விருப்பத்திற்கு உரிய
நன்னிலை வாய்ந்ந்த
தௌிந்த அறிவுநிலையிலுள்ள
குடிமயக்கற்ற
கிறுக்கில்லாத
மனநிறைவு அளிக்கிற
வசதியான
இன்ப வாய்ப்பான
திண்ணமான
இடவகையில் வலமான
வலது பக்கஞ் சார்ந்த
சட்டமன்றங்களில் தலைவரின் வலதுபக்கம் இருக்கிற
நடைமுறை ஆட்சிக்கு ஆதரவான
அரசியலிற் புரட்சி முனைப்பற்ற
(வினை) நேராக்கு. நேர்நிலைக்குக் கொண்டு வர்
மீண்டும் நிமிர்ந்து
நேர்நிலைக்கு மீள்
மீண்டும் நிமிர் நிலை எய்து
எண்பி.
நேரென்று காட்டு
நன்னிலைக்குக் கொணர்
திருத்து
சீர்ப்படுத்து
ஒழுங்குபடுத்து
(வினையடை) நேராக
முற்றமுடிய
முழுநிறைவான
உண்மையாக
திருப்தியாக
உடனடியாக
தயங்காமல்.
right
வலது/வல
வலது
right (side)
வலது
(பெரும்பாலோர்) உண்ணுவதற்குப் பயன்படுத்தும் கை உள்ள பக்கம்
right (side)
வலம்
வலது
right access
பெறுவழி உரிமை
அணுக்க உரிமை
right angle
செங்கோணம்
900 பாகை கொண்ட கோணம்
right arow
வலது அம்பு
right arrow
வலது அம்புக்குறி
right ascension
வல எழுச்சிக் கோணம்
right click
வலச் சொடுக்கு
right justified
வலது நேர்ப்படுத்தல்
வலது ஒரச்சீர்மை
right of way
வழியுரிமை
right position
வாட்டம்
(சுலபமாகச் செய்வதற்கு ஏற்ற வகையில்) சரியான அல்லது வசதியான நிலை
right shift
வலது பெயர்வு
வலப் பெயர்வு
right-about
பின்முன்னாம்நிலை
நேர் எதிர்ப்பகுதி.
right-and-left
வலதுபுறமும் இடதுபுறமுங் கொண்ட
இருபக்கமும் செவ்வொழுங்கு உடைய
இருபக்கங்களுக்கும் உரிய
துப்பாக்கி வகையில் இரு குழல்களும் சுடுகிற.
right-angled
செங்கோணங் கொண்ட.
right-hand
வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள.
right-hand welding
வலக்கை உருக்கொட்டு
right-handed
வலக்கையரான.
right-justify
வலவணி செய்
right-justify
வலவொழுங்கு செய்
right-minded
நேர்மைநோக்குக் கொண்ட
நியாயமான
நல்லெண்ணமுடைய.
right;-hander
வலது கையால் விழுந்த அடி
வலக்கையர்.
righteous
நியாயமான
நேர்மையான
நன்னடத்தையுடைய
நன்னெறியில் வாழ்கிற
சட்டத்தை ஒட்டி நடக்கிற.
righteous path
செந்நெறி
மரபு சார்ந்து ஒழுகும் தூய பண்பு
righteousness
நேர்மை.
rightful
நேர்மையான
நியாயமான
ஆள் வகையில் சட்டப்படி உரிமையுள்ள
நிறுவனம்-உடைமை வகையில் நேர் உரிமையான
உரிமைப்படி கைவந்த.
rightist
வலதுசாரி
முதலாளித்துவத்தை ஆதரிக்கும் இயக்கம் அல்லது நபர்
rightly
சரியாக
நேர்மையாக
பொருத்தமாக
காரணம் காட்டக்கூடிய வகையில்.
rights
பாராளுமன்றத்தின் பழநிலை ஆதரவுக் கட்சியாளர்.
rights
உரிமைகள்
rigid
விறைப்பான
கட்டுறுதியான
திமிர்த்த
விளைவு நௌிவற்ற
கட்டிறுக்கமான
வன்கடுமையான
விடாக் கண்டிப்பான
வளையாத
விட்டுக் கொடுக்காத.
rigid
விறை
rigid frame
விறைச்சட்டம்
rigid pavement
உறுதித் தளம்
rigidity modulus
விறைப்புக் குணகம்
rigidity-modulus
விறைப்பு-மட்டு
rigidity, rigidness
விறைப்பு
கட்டிறுக்கம்
வளைவு வெளிவற்ற
கட்டிறுக்கமான
வன்கடுமையான
விடாக் கண்டிப்பான
வளையாத
விட்டுக் கொடுக்காத.
rigmarole
சுற்று வளைவுப்பேச்சு
தொடர்பற்ற நீளுரை
(பெயரடை) தொடர்பற்று நீண்ட.