4,217 words starting with R
· page 63 of 85
English Word
Tamil Meaning
ring-finger
மோதிரவிரல்.
ring-finger
மோதிரவிரல்
சுண்டுவிரலுக்கு அடுத்த (மோதிரம் அணிந்துகொள்ளும்) விரல்
ring-goal
எறிகண்ணியாட்டம்
கழிகளைக்கொண்டு சிறு வளையத்தை இலக்குநோக்கி எறியும் விளையாட்டுவகை.
ring-lock
வளையப்பொருத்தப் பூட்டு
பல்வளையங்களைச் சரியாகப் பொருத்துவதன் மூலமே திறந்துமூடப்படும் பூட்டு வகை.
ring-loop network
வளையம்/தட வலையம் loop network
ring-man
குதிரைப்பந்தயப் பணய வாழ்க்கையர்.
ring-master
வட்டரங்கு மேலாளர்.
ring-neck
மணிப்புறா
மணிக்குருவி
. கழுத்தில் வளையம் போன்ற அடையாளமுடைய குருவிவகை.
ring-necked
கழுத்தைச்சுற்றி வண்ணப்பட்டையுடைய
கழுத்தில் வண்ணப்பட்டைகளையுடைய.
ring-net
மீன்வலை வகை.
ring-stand
மோதிர நிலைமாட்டி
விரல்மோதிரங்களை மாட்டி வைப்பதற்கான நிலைச்சட்டம்.
ring-straked
(விவி) உடம்பைச் சுற்றி வண்ண வளையங்களையுடைய.
ring-tail
நீலப்பருந்துவகையின் பெடை
மூன்று வயதுக்குட்பட்ட கழுகு
சுருள்வால் பூனைவகை.
ring-tailed
பலவண்ண வளை வாலுடைய
நுனியிற் சுருண்ட வாலுடைய.
ring-taw
வட்டக் கழற்றி ஆட்டம்.
ring-the-bull
எறிவளையாட்டம்
கொக்கி நோக்கி வளையம் எறியும் விளையாட்டுவகை.
ring-wall
சுற்று அடைப்புச்சுவர்.
ring-worm
படர்தாமரை நோய்.
ringed
வளையத்தாற் சூழப்பட்ட
வளையம்போன்ற அடையாளமுள்ள
மோதிர வடிவணமுடைய
வளையங்கள் கொண்டுள்ள.
ringent
வாய் பிளந்துகொண்டிருக்கிற
இளிக்கிற
(தாவ) அங்காத்திருக்கிற.
ringer
எறிவாட்டத்தில் முளையைச் சுற்றி விழுந்து படியும் வளையம்
வேட்டையில் வட்டமாக ஓடும் நரி
மணியடிப்பதற்கான அமைவு.
ringhunt
தீவளையவேட்டை
நெருப்பு வளையத்தைக் கொண்டு விலங்குகள் உட்பக்கம் துரத்தப்படும் வேட்டை முறை.
ringing
விளயம் தோற்றல்
ringleader
கலகத்தலைவன்.
ringlet
சிறுமோதிரம்
காளான் படர்வால் ஏற்படும் கருநிறப் புல்வட்டம்
மோதிரவடிவ அடையாளம்
பனிச்சை
மயிர்ச்சுருள்.
ringsnake
சுருட்சிப் புல்வெளிப் பாம்பு வகை.
ringtone
மணியோசை
ringworm
படர்தாமரை
rink
பனிக்கல் சறுக்காட்டத் திடல்
பனிச்சறுக்காட்டக் களம்
(வினை) உள மிதியடியுல்ன் பனிப்பரப்பில் வழுக்கியோடு.
rinman scale
இரீன்மான் அளவுத்திட்டம்
rinse
அலசுதல்
அலம்பிக்கழுவுதல்
(வினை) அலம்பிக்கழுவு
அலசிச் சுத்தம்செய்
மேலாக ஊற்று
இலேசாகக் கழுவு
சவர்க்காரம்போக நீரில் தோய்த்து எடு
அலசி அழுக்குப்போக்கு
பருகி அதியதை உட்செலுத்து.
riot
கலகம்
குழப்பம்
ஒழுங்குக்கேடு
அமைதிக்கேடு
சட்டமீறிய செயல்
கட்டறுத்த நடை
மனம்போனபோக்கு
உணர்ச்சிக்கொந்தளிப்பு
இன்பக் களியாட்டம்
விருந்தாட்டக்கூத்து
அமளி
ஆர்ப்பாட்டம்
கும்மாளம்
நெறி தவறின வாழ்க்கை
கூடா ஒழுக்கம்
வேட்டையில் வரையறையின்றிக் கண்டமோப்பம் பின்பற்றுதல்
(வினை) கலகஞ் செய்
கலகத்தில் ஈடுபடு
அமளிபண்ணு
ஆர்ப்பாட்டஞ்செய்
கூத்தடி
கும்மாளமடி
களியாட்டயர்
வீணாகக் காலங்கழி
நெறிதவறி வாழ்
பணத்தை ஊழ்ரித்தனமாக செலவழி.
riotous
பெருங்கலகஞ் செய்கிற
பெருங் கலகத்தில் ஈடபட்டுள்ள
வரம்புமீறிய
ஒழுக்கங்கெட்ட
அழிவழக்கான.சட்டம் மீறும் இயல்புள்ள
சந்தடிமிக்க.
rip
பயனற்ற குதிரை
நோஞ்சல் குதிரை
குறும்புக் குதிரை
ஒழுக்கக்கேடன்
கயவன்.
rip
நீர் கொந்தளிப்பு
rip
கிழி
(துணி, காகிதம், தோல் முதலியவற்றைக் கை முதலிய உறுப்புகளால் அல்லது ஒரு கருவியால்) ஓர் இடத்தில் பிரித்தல் அல்லது பிரிந்துபோகுமாறு செய்தல்
rip current
உப்பங்கழி நீர் ஓட்டம்
rip van winkle
பத்தாம் பசலிப்பேர்வழி
வழக்கிறந்த கொள்கையினர்.
rip-cord
வான்குடை திறந்துகொள்ளச் செய்யுங்கயிறு.
rip-rap
கண் மண் குவியல்
rip-saw
பிளம்பு இரம்பம்.
riparian
ஆற்றங்கரை நில உரிமையாளர்
(பெயரடை) ஆற்றுப்படுகை சார்ந்த
ஆற்றங்கரையிலுள்ள.
ripe
விளைந்து முதிர்ந்து
காய் முற்றிய
பழுத்த
கனிந்த
தின்பதற்குரிய
நலம் வந்துற்ற
அறுவடைக்குரிய செவ்வியுற்ற
பயன்படுத்துவதற்குரிய நிலையற்ற
பருகுவதற்கு வாய்ப்பாயிருக்கிற
செயல் தொடர்பு கொள்வதற்குத் தகுதியுற்ற
முழு வளர்ச்சியைந்த
பக்குவமான
தக்க பருவமுற்ற
செயல்முற்றிய
முன்னொருக்கங்கள் நிறைவுற்ற
செயலுக்கு
ஆயத்தமான
ஆயத்த நிலையிலுள்ள
தகுதி முழுதும் பெற்ற
(வினை) (செய்) பழு
பழுக்கவை.
ripen
பழு
பழுக்க வை
முதிர்வுறு
அனுபவம்பெற்றுத் தேர்வுறு.
ripen prematurely
வெம்பு
(பயன்படுத்த முடியாத அளவுக்கு வெப்பத்தால்) பிஞ்சிலேயே பழுத்தல்
ripening
கனிவு
முதிர்ச்சி
riposte
வாட்போரில் விரைந்த எதிர்க்குத்து
எதிரடி
சுடுசொற் பதில்
திறமையான நொடிப்பு விடை
(வினை) விரைந்து எதிர்த்தாக்குதல் செய்
திறமையான எதிர்விடைகூறு.
ripper
கிழிப்பவர்
வெட்டிப்பிளக்கும் பொருள்
கூரையிலிருந்து ஓடு பிரிப்பதற்கான கருவி
சிராயடுக்குப்போக்கில் கட்டையை அறுப்பதற்கான இரம்பம்.
ripping
(பே-வ) நேர்த்தியான
மிகச்சிறந்த
இன்ப நுகர்ச்சிக்குரிய
முதல்தரமான
(வினையடை) மிகச்சிறந்ததாக.
ripple
சணல்வாரி
(வினை) சணல் வாரியால் விதையகற்று.