4,217 words starting with R
· page 64 of 85
English Word
Tamil Meaning
ripple
சிற்றலை
ripple
குறுவலை - மாறுதிசையை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக மாற்றும்போது
திகழும் மாறுதிசையோட்டத்தில் தோன்றும் ஏற்றத்தாழ்வுகள்
ripple
அலை
காற்றின் இயக்கத்தால் நீர்ப் பரப்பிலிருந்து கரை நோக்கி உயர்ந்தும் சுருண்டும் வரும் நீர்
ripple sort
அதிர்வசப்பை வரிசையாக்கம்
சிற்றலை வரிசையாக்கம்
ripple-cloth
அலைவரித் துகில்.
ripple-mark
(மண்) அலைப்பரிப்படையாளம்
முன்னுழி நீர் அலைப்பினால் அல்லது காற்றுவீச்சினால் அடிநிலப் பாறையடுக்குகளில் தோன்றும் அரிப்புத்தடம்.
rippled surface
சுழியலை மீமுகம்
ripplet
சிறு குறுந்திரை.
ripuarian
ரைன் ஆற்றங்கரையில் வாழ்ந்த பண்டைப் பிராங்குகளின் இனத்தைச் சார்ந்த.
rise
எழுச்சி
கதிரவன் தோற்றுவாய்
ஆற்றின் பிறப்பிடம்
மேடு
. குன்று
திடர்
தேரி
பாதையேற்றம்
உயர்வு
முன்னேற்றம்
தோற்றம்
படி உயர்ச்சி
பதவி மேம்பாடு
மதிப்புயர்வு
விலையேற்றம்.
கூலியேற்றம்
குரல் உயர்ச்சி
மீன்வகையில் நீர்ப்பரப்பிற்கு உயர்ந்துவரல்
வில் வளைவின் குத்துயர்ச்சி
படியின் நிலத்தினின்று மெலெழு
உயரப்பற
வானிலெழு
மேன்மேல் உயர்ந்துசெல்
மேலே செல்
மேல்நோக்கிச் சாய்வாயிரு வணக்கமுறையில் எழு
எழுந்து நின்று வரவேற்றுப் பாராட்டு
உயிர்த்தெழு
கூட்ட அமர்வு முடித்தெழு
மன்ற அமர்வு முடிவுறு
நிமிர்
நிமிர்ந்திரு
கிளம்பு
துள்ளு
ஆற்றுவகையில் பிறப்பிடமாகக் கொண்டெழு
புறப்படு
மேலெழுந்து தோன்று
வெளிப்படு
முனைப்பாகு
வளர்ச்சியுறு
ஓங்கு
மேம்படு
முன்னேறு
மேல்நிலை அடை
உயர்வுறு
பெருக்கமுறு
மேன்மேலும் மிகுதியாகு
பொங்கு
இயங்கத்தொடங்கு
விழித்தெழு
எழுச்சிகொள்
எழுச்சியுறு
மனத்தில் தோன்று
அமைதி குலைத்தெழு
வீறுகொண்டெழு
பணிவப்ற்றியெழு
கிளர்ந்தெழு
மீறியெழு
கிளர்ச்சி செய்
கலகஞ்செய்
சீறியெழு
வெறுத்தெழு
விளைவாகு
உண்டாகு
விளைவாகப்பேறு
தகுதி பொருந்தப்பெறு
(கப்) உச்சியிலிருந்து அடியாகத் தோன்றப்பெறு.
rise
உயர்வு
படி உயரம்
rise
எழுந்திரு
நிற்கும் நிலைக்கு வருதல்
rise and fall system
ஏற்றவிறக்கக் கணிமுறை
riser
படுக்கையிலிருந்து எழுந்திருப்பவர்
எழுவது
இரண்டு பேடிகளின் மேற்படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி.
riser
ஒடி எழும்பி
எழும்பி
riser
ஏறுபடி
riser blind
குருட்டெழும்பி
riser contact
எழும்பித் தொடுகை
riser gating
எழும்பிப் படலை
riser height
எழும்பியுயரம்
riser neck
எழும்பிக் கழுத்து
riser pipe
ஏறு குழாய்
riser wad
எழும்பித்திண்டு
risibility
சிரிப்பாற்றல்
சிரிப்பு விருப்பம்
சிரிப்பு.
risible
சிரிக்கும் பாங்குடைய
நகைப்புச் சார்ந்த.
rising
எழல்
எழுந்திருத்தல்
உயருதல்
உயர்ந்து செல்லுதல்
ஏற்றம்
அதிகரிப்பு
பெருக்கம்
மேற்பரப்பிற்கு வருதல்
முன்னேற்றம்
தோற்றம்
மறு உயிரெழுச்சி
இயேசுநாதரின் திருமீட்டெழுச்சி
கிளர்ச்சி
கலகம்
கட்டி
பரு
கொப்புளம்
(பெயரடை) எறுகிற
பெருகுகிற
உதிக்கிற
அடிவானத்துக்கு மேலே வருகிற
முன்னேறுகிற
உயர்ந்து வளருகிற
இனி வளரவிருக்கிற
வருங்காலத்திற்குய
குறிப்பிட்ட வயதினை நெருங்குகிற.
rising limb
உயரும் கை
உயரும் பக்கம்
rising pipe
எழும் குழாய்
rising star
நம்பிக்கை நட்சத்திரம்
(குறிப்பிட்ட ஒரு துறையில்) சாதனை நிகழ்த்தும் விதத்தில் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பப்படும் நபர்
rising steel ingot
ஏழுமுருக்குப் பாளம்
rising top
ஏமும் உச்சி
rising-again
இயேசுநாதரின் திருமீட்டெழுச்சி
மறு உயிர் எழுச்சி.
risk
இடர்வரவு
அபாய நேர்வு
வருநிலை இழப்பு
வருதீங்கு
எதிர்பாரா ஊறுபாடு
இடர்காப்பின்மை
எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலை
விளைவுக்குரிய பொறுப்பு
(வினை) வரவு துணிந்திறங்கு
வருவிளைவின் பொறுப்பை எற்றுக்கொள்ள முனை.
risk
இடர்வரவு
risk
இடர்
risk-money
காசுக்கணக்கர் படி.
risky
இடர்வரவு நிரம்பிய
அபாயமிக்க
பெருநட்டம் ஏற்படத்தக்க
கதை-நாடக வகைகளில் ஒழுக்கக்கேடு உண்டு பண்ணத்தக்க
மரபு நிலை ஆசாரங்கள் வகையில் புண்படுத்தக் கூடிய.
risque
கதை-நாடக வகைகளில் ஒழுக்கத்திற்கு ஊறுவிளைக்கிற.
rissole
ரொட்டி மீன் வறை
இறைச்சி மீன் வறை.
rissotto
அரிசிப் புழுக்கல்.
rist technique
இறிஸ்துவினைத்திறன்
ritardando
இன்னும் மெதுவாக.
rite
கரணம்
வினைமுறை
சமயச் சடங்கு
பழக்கவழக்க வினைமரபு
வழிபாட்டுமுறை.
rite
சடங்கு
சாஸ்திரம் விதிப்பதால் அல்லது வழக்கம் காரணமாக (பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில்) மேற்கொள்ளும் புனிதச் செயல்
riter test
இரிற்றர்ச் சோதனை
riter, james bejamin
யேமிசு பெஞ்சமின் இரிற்றர்
ritual
சடங்குமுறை
கரணவியல்
சடங்கு முறையாற்றுகை
வினைமுறை முற்றுவிப்பு
(பெயரடை) சமய வினைமுறை சார்ந்த
வினைமுறைகளை உட்கொண்ட
வினைமுறைகளாலான
சல்ங்கியல்பான.
ritual (religious)
சமயாசாரம்
ritualism
சடங்குவெறி.
ritualist
சடங்குவெறியர்.