4,217 words starting with R
· page 65 of 85
English Word
Tamil Meaning
ritualize
சடங்கு வினைப்படுத்து
சடங்கார்வங் கொள்.
rivage
(செய்) கரை
ஓரம்.
rival
எதிராள்
போட்டியாளர்
காதலில் மாற்றார்
பரிசுவகையில் உடன் போட்டியாளர்
பொது இலக்கு நாடி இகலி நிற்பவர்
எதிர்மாற்றுப் பொருள்
வோட்டியான் செய்தி
ஒப்பிடுவதற்குரிய பண்பு
(பெயரடை) போட்டியிடுகிற
(வினை) இகலு
எதிர்த்துப் போட்டியிடு
ஒப்பிடத்தக்கவராயிரு
ஒப்பிடத்தக்கவாரு.
rival camp
எதிரணி
(விளையாட்டில், தேர்தலில்) எதிர்த்துப் போட்டியிடும் பிரிவு
rivalry
இகல்
போட்டி
போட்டியிடல்
போட்டிநிலை
போட்டியிடுபவராயிருக்கும் நிலை
போட்டி மனப்பான்மை
போட்டியுணர்ச்சி.
rivalship
போட்டியிடுதல்
ஒப்பாயிருக்க முனைதல்.
rive
கிழி
பிள
விள்ளு
திருகியிழு
வெட்டித்துண்டாக்கு
மேட்டுப் பட்டைகளுக்கான வரிச்சலாகப் பிளந்து எடு
பிளவுறு
அடிபட்டுக் கீறு
பிளவுறத்தக்கதாயிரு.
rivel
சுரிப்புறு
சுருங்கு.
river
ஆறு
நதி
வாழ்வுக்கும் சாவுக்குமிடையேயுள்ள எல்லைக்கோடு
ஒழுக்கின் பெருக்கு
தொடர் ஒழுக்கு
(பெயரடை) ஆறுசார்ந்த
ஆற்றில் வாழ்கிற
ஆற்றோரமாக வாழ்கிற.
ஆற்றில் காண்ப்பெறுகிற
ஆற்றோரமாகக் காணப்பெறுகிற.
river
ஆறு
இயற்கையான முறையில் இரு கரைகளுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு
river
நதி
ஆறு
river basin
ஆற்றுப் பெருநிலம்
river basin
ஆற்று வடுநிலம்
river canal irrigation
ஆற்று வாய்க்கால் பாசனம்
river irrigation
ஆற்றுப்பாசனம்
river load
ஆற்றுப் பளு
river port
ஆற்றுத் துறைமுகம்
river profile
ஆற்றுக் குறுக்கு வசப்படம்
river terrace
ஆற்றடுக்குத் திட்டுகள்
ஆற்றுப்படுயடுக்கு
river training works
ஆற்று நெறியப் பணிகள்
river weir
ஆற்றுக் கலிங்கல்
river-bed
ஆற்றுப்படுகை
ஆற்றின் அடித்தரை.
river-craft
ஆற்றுப்படகு.
river-god
ஆற்றுத்தெய்வதம்.
river-horse
நீர்யானை.
riverain
ஆற்றங்கரையில் வாழ்பவர்
(பெயரடை) ஆற்றிற்குரிய
ஆற்றின் மருங்கு சார்ந்த.
riverine
ஆற்றின்மேல் உள்ள
ஆற்றினுடைய
ஆற்றோரமான.
riverside
ஆற்றோரம்
ஆற்றின் கரையடுத்த இடம்
(பெயரடை) ஆற்றின் பாங்கருள்ள.
rivet
குடையாணி
மறுபுறம் தட்டிப் பிணைத்திறுக்குதற்கான ஆணி
(வினை) தாழ்ப்பாள் இறுக்கு
ஆணிகளைக்கொண்டு இணை அல்லது பிணை
உறுதியாக்கு
அசையாமல் நிலைப்படுத்து
ஒருமுகப்படுத்து
முழுக் கவனமும் செலுத்து
கவனத்தை முழுதுங் கவர்
கவனம்-பார்வை முதலிய வகைளில் முற்றிலும் பற்றிப் பிடி.
rivet
தளறவு
rivet
தறையாணி
rivet
கடாவி
rivet test
தளறவுச் சோதனை
riveter
ஆணி தறைபவர்
ஆணி தறையும் இயந்திரம்.
riviere
மணிமாலை
அடுக்கு மணிமாலை
பல கோவை மணிமாலை.
rivulet
சிற்றாறு
ஓடை
அந்துப்பூச்சி வகை.
rivulet
சிற்றாறு
ஓடை
rix-dollar
(கப்) சதுரப்பாயின் அடியிலுள்ள கவுவு
(வினை) கவிவுறு
குதிப்பிடரிமயிர் வகையில் குறுகத் தறி
குத்து வரியாக நில்.
rms.root mean square
rms. மூல-இடை-வர்க்கம்
rn.radon
Rn. இரேடன்
rna
ஒரு கருவமிலம் ஆகும்.
ro
ஆர்ஓ read only terminal
ro terminal
வாசிப்பு மட்டும் முனையம் (read only)
roach
வெள்ளி மீன்வகை.
roach-backed, roach-bellied
மேற்கவிவான.
road
பெருஞ்சாலை
ஒழுங்கை.
road
வீதி
road
ரஸ்தா
சாலை
road junction
சாலைச் சந்திப்பு
road metal
ஜல்லி
சிறுசிறு துண்டுகளாக உடைக்கப்பட்ட கருங்கல் அல்லது செங்கல்