iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 66 of 85

road stead தங்கு துறை
road-book பெருஞ்சாலை வழிகாட்டி ஏடு.
road-metal சரளைக்கல்.
road-roller சாலைச் சமனி
road-sense சாலைச் செவ்வுணர்வு வண்டியோட்டுந் திறம்.
roadman சாலை செப்பனிடுபவர் பெருஞ்சாலையர்.
roads தங்குதுறை கரையோரமாகக் கப்பல் நங்கூரமிட்டு நிற்பதற்குரிய துறை.
roadside பாட்டையோரம் (பெயரடை) மரங்கள்-தங்குமிடம் ஆகியவற்றின் வகையில் பட்டையோரத்திலுள்ள.
roadstead தங்குதுறை கரையோரமாகக் கப்பல் நங்கூரமிட்டு நிற்கத்தக்க இடம்.
roadster தங்குதுறை நாவாய் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிற்குங் கப்பல் பாட்டையோடி பாட்டையில் செல்லுதற்குரிய குதிரை அல்லது மிதிவண்டி அனுபவம் வாய்ந்த பயணி.
roadway சாலையின் நடுப்பாகம் வாகனவழி.
roadworthy பெருஞ்சாலையிற் செல்லுதற்குரிய.
roak, roke உனோக்க
roam திரிதரல் (வினை) சுற்றித்திரி ஒழுங்கின்றி நடந்துசெல் திட்டமின்றிப் பயணஞ்செய்.
roam திரிதல் திரிதல்
roam சுற்றித்திரி (குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) அங்குமிங்கும் சென்றுவருதல்
roam/follow திரி (விலங்குகள்) சுற்றிவருதல்/(குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இல்லாமல்) இடங்களுக்குப் போய்வருதல்
roaming facility (cell phone) அலையல் வசதி
roan கபிலைப்பசு புகர்நிறப் பசு கபிலைநிறக் குதிரை புகர்நிறக் குதிரை (பெயரடை) விலங்குவகையில் கபிலைநிறமான புகர்நிறமான வெள்ளை-பழுப்புப் புள்ளிகளுடன் கூடிய கருஞ் சிவப்பு நிறத்தினையுடைய.
roar முழக்கம் (வினை) முழங்கு குதிரைவகையில் நோய் காரணமாக மூச்சிடும்போது பேரொலி செய் இடவகையில் பேரொலி நிரம்பியழ்யிரு எதிரொலி முழக்கஞ் செய் கூடடவகையில் கம்பலை எழுப்பு உரத்த குரலில் இரை கொந்தளிப்பாகப் பாடு பேரொலியினால் செவிடுபடச்செய்.
roar முழக்கு பேரொலி எழுப்புதல்
roar முழக்கம் (இடி முதலியவை எழுப்பும் அல்லது பல ஒலிகள் ஒருசேர ஒலிப்பதால் எழும்) பேரொலி
roarer பேரொலி செய்பவர் நோய்காரணமாக மூச்சு விடும்போது பேரெலி செய்யுங் குதிரை.
roaring முழங்குதல் முழக்கம் குதிரை நோய்வகை (பெயரடை) முழங்குகிற கும்மாளமடிக்கிற குடித்துக்கூத்தாடுகிற கூச்சலான கூச்சலிடுகிற சுறுசுறுப்பான.
roast இறைச்சி வாட்டல் வழ்க்கிறைச்சித் துணையுண்டி (பெயரடை) வாட்டப்பட்ட வதக்கப்பட்ட மிகுவெப்பமான (வினை) நெருப்பிற் காட்டி வதக்கு காப்பிக்கொட்டை வறு தண்டனை வகையில் தீப்பொசுக்கிவிடு . வெதுவெதுப்பூட்டிக் கொள் இகழ்ந்து பேசு ஏளனஞ்செய் கேலிபண்ணு வதக்கப்பெறு.
roast முறுவல்
roast வறு சூட்டில் காயச்செய்து வேண்டிய நிலைக்குக் கொண்டுவருதல்
roast-beef வழ்க்கிய மாட்டிறைச்சி.
roast-meat வதக்கிறைச்சி.
roaster அனலில் வாட்டுபவர் வாட்டுவதற்கான சூட்டடுப்பு வகை கனியத்தை நீற்றுவதற்கான உலை காப்பிக்கொட்டை வறுக்கும் இயந்திரம் வதக்குப் பன்னிறைச்சி வாட்டுநிலை உருளைக் கிழங்கு.
roasting கருக்கல் வறட்டல்
roasting-jack மாட்டுகோல் அகப்பைக்கோல்.
rob பற்றிப்பறி வழிப்பறிசெய் சூறையாடு கொள்ளையிடு உரிமை பறிபோக்கு பறிபோக்குவி சூறையாகப்பெறு கொள்ளைகொண்டுபோ.
robber கொள்ளைக்காரான் வலிந்து பறிப்பவன்.
robbery வழிப்பறி கொள்ளை சூறை அச்சுறுமத்திப்பறித்தல்.
robbery கொள்ளை (பயமுறுத்தி அல்லது வன்முறையைப் பிரயோகித்து) பெரும் அளவில் பொருள் அல்லது பணம் அபகரிக்கும் செயல்
robbery திருட்டு தனக்குச் சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுக்கும் முறையற்ற செயல்
robe தளர்த்தியான மேலங்கி உடுப்பு (வினை) உடுப்பு அணிவி . அங்கியிடு உரிய உடை அணி.
robert (பே-வ) காவற்றுறையாள்.
robert convertor உறொபேட்டு மாற்றி
robertson bar-straightening machine உறபேட்சன் சட்டம் நிமிர்த்து பொறி
robertson brittle fracture test உறபேட்சன் நொறுங்கல் முறிவுச் சோதனை
robes பதவிக்குரிய நீண்ட மேலங்கி படித்தரம் அறிவிக்கும் சிறப்புடை.
robin-run-the-hedge செந்நீல மலர்களும் குண்டிக்காய் வடிவ இலைகளும் உடைய நிலம்படர் கொடிவகை.
robin, robin மார்வு சிவந்த சிறுபறவை வகை.
robins-eye கருஞ்சிவப்புச் சிறு மலர்ச் செடிவகை.
robinson and rodger system உறன்சன் உறொட்சன் முறை
roblette process உறளெற்றுச் செய்முறை
roborant (மரு) தெம்பு மருந்து (பெயரடை) வலுவூட்டுகிற.
robot இயந்திர மனிதன் மனித உருவில் தானே தயங்கும்பொறி. மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி இயந்திரம்போல் செயலாற்றும் மனிதன் தானே இயங்குகிற போக்குவரத்து அடையாள்குறிப் பொறி பறக்கும் வெடிகுண்டு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together