4,217 words starting with R
· page 67 of 85
English Word
Tamil Meaning
robot
எந்திரன்/ரோபோ
ரோபோ
robot
பொறியன்
robot control language
எந்திரன் கட்டுப்பாட்டு மொழி
எந்திரன் கட்டுப்பாட்டு மொழி
robotics
எந்திரனியல்
எந்திரனியல்
roburite
அனற்பிழம்பு வீய் வெடிமருந்துவகை.
robust
உடற்கட்டுடைய
கட்டுரம் வாய்ந்த
வலுக்குறைவற்ற
வலுவூட்டும் பாங்குள்ள
ஊக்கமூட்டுகிற
வீரியமுள்ள
நல்லுறுதிமிக்க
நேர்மைப்போக்கான
பரும்போக்கான
நுண்ணய நௌிவுகளற்ற
சூதுவாதுகளினால் குழப்பமடையாத.
robustious
கூச்சலிடுகிற
ஆர்ப்பாட்டமான
தன் முனைப்புமிக்க.
robustness
உரன் உடை
வீரியமான
roc
கதைமரபில் பெரும்பறவை
யானை தூக்கும் பறவை.
rocambole
வெங்காய இனச் செடிவகை
ஸ்பானிய நாட்டு வெள்ளைப் பூண்டு.
roches montonnees
செம்மறிருேப் பாறை
rochet
வெள்ளைமேலங்கி.
rochling-rodenhauser furance
உறக்கிளின் உறடனவுசர் உலை
rochon prism
உறக்கன் அரியம்
rock
பாறை
பெருங்கல்
கடினத்தின்பண்டம்
(மண்) கனியக்கூறுகலந்த மண்கலவைப்பகுதி
செறிகடுமை வாய்ந்த தின்பண்டவகை
பாறைகளிற் கூடுகட்டி வாழும் புறாவகை.
rock
பாறை
பெரும் பரப்பு உடைய ஒரே கல்
rock asphalt
பாறை புகைக்கீல்
rock avalanche
பனிப்பாறைச் சரிவு
rock candy fracture
பாறைக்கற்கண்டுடைப்பு
rock derivative
பின்பெறப்பட்ட பாறை
rock disintegration
பாறைச்சிதைவு
rock fill dam
பாறை நிரப்பு அணை
rock flour
பாறை மாவு
கற்பொடு
rock fracture
பாறை முறிவு
rock glacier
கல்பனியாறு (கற்பனியாறு)
rock mineral
பாறைத்தாது
rock phosphate
பாறைப்பொசுபேற்று
rock salt
பாறையுப்பு
rock salt
கல்லுப்பு
rock slide
பாறைச் சரிவு
rock wastes
பாறைச் சிதைவுப்பொருட்கள்
பாறைச் சிதை கழிவு
rock weathering
பாறைச் சிதைவு
rock-bed
அடிப்பாறை
பாறைப்பாங்கான அடித்தளம்.
rock-bird
கடற்பறவை வகை.
rock-bottom
(பே-வ) அடிக்கீழ் மட்டம்.
rock-crystal
படிகப்பாறை
நிறமற்ற படிகக்கல் வகை.
rock-cut temple
குடவரைக் கோயில்
மலைச் சரிவை அல்லது பாறையைக் குடைந்து சிற்பங்கள் செதுக்கிய மண்டபம் போன்ற அமைப்பு
rock-drill
பாறை துளைப்புக் கருவி.
rock-goat
வரையாடு
மலையாடு.
rock-hewn
பாறையிலிருந்து குடையப்பட்ட.
rock-horned owl
பக்கிள்
கோட்டான்
rock-leather
கல்நார் வகை.
rock-oil
நில எண்ணெய்
இயல்வரவான ரச கர்ப்பூரம்.
rock-paper
கல்நார் வகை.
rock-ribbed
பாறை விளிம்புகளையுடைய
வலுவான
உறுதியான
உறுதியாக நாட்டப்பட்ட.
rock-rose
மஞ்சள் அல்லது இளஞ்சிவப்புநிற மலர்ப்புதர்ச்செடி. வகை.
rock-salmon
சிறு சுறாமீன் வகை.
rock-salt
பாறைஉப்பு
பாறைகளிலிருந்து கிடைக்கும் சமையல் உப்பு
rock-shaft
இயந்திரங்களிற் சுழலாமல் முன்னும் பின்னும் அசைந்தாடுந் தண்டு
அசையுந் தண்டு.
rock-staff
கொல்லன் துருத்தி விசைத்தண்டு.