4,217 words starting with R
· page 68 of 85
English Word
Tamil Meaning
rock-sucker
விலாங்குபோன்ற கடல்மீன் வகை.
rock-tar
நில எண்ணெய்.
rock-whistler
ஆல்ப்ஸ் மலைகளில் வாழும் அணில் போன்ற கொறிவிலங்கு வகை.
rock-wood
கல்நார் வகை.
rock, aqueous
நீர்ப்பாறை
rock, crystalline
படுகப் பாறை
rock, igneous
தீப்பாறை
rock, organic
கரிவர்க்கப்பாறை
rock, over hanging
தொங்கு பாறை
rock, permeable
கசிமே்பாறை
rock, plutonic
ஆழ்ந்தபாறை
பாதாளப்பாறை
rock, primary
முதற்பாறை
rock, sedimentary
படுவப்பாறை
rock, soft
மென்பாறை
rock, stratified
அடுக்குப்பாறை
rock, submarine
கடலடுப்பாறை
rock, tilted
சாய்பாறை
rocker
அசைந்தாடச்செய்பவர்
ஆட்டுபவர்
தாலாட்டுபவர்
தொட்டில் அசைந்தாடச் செய்யுங் கீழ்ச்சட்டம்
பொற்சுரங்க வேலையில் தங்கத்தைக் கழுவும் அரிப்புத் தொட்டி
வளைந்த அலகுடைய சறுக்குக்கட்டை
சறுக்குக் கட்டை விளையாட்டு.
rocker
ஆடுகருவி
rocket
சூரல் வளர்ப்புச் செய்குன்று
சூரல்போன்ற மலைவளர் செடியினங்களுக்காக இடையிடையே மண்பெய்த பாறை அடுக்குக்களின்மீது செயற்கையாக அமைக்கப்பட்ட பண்ணை
பாறை அடுக்கமைவுக் காட்சி
rocket (firework)
வாணம்
rocket (weapon, space)
ஏவுகலன்
rocket (weapon, space)
ஏவூர்தி
rocketry
ஏவிகணை ஆய்வு
ஏவுகணைக் கையாட்சி.
rocking shear
ஆடல் நறுக்கி
rocking-chair
அசைந்தாடும் விளையாட்டுக்குதிரை.
rocking-turn
சறுக்குக் கட்டை விளையாட்டு வகை.
rockite process
உரக்கைற்றுச் செய்முறை
rockling
சிறுமீன்வகை.
rocksalt
இந்துப்பு
கல்லுப்பு
அதிசாரம்.
rockwell hardness test
உரக்குவெல்வன்மைச் சோதனை
rockwell superficial hardness tester
உரக்குவெல் மீமுக வன்மைச் சோதியி
rockwell tester
ராக்வெல் கடுனத்துவ அளவு கருவி
rocky
வட அமெரிக்கமலைத்தொடரின் பெயர்
(பெயரடை) வட அமெரிக்க மலைத்தொடருக்குரிய.
rocky soil
பாறை நிலம்
rocky soil
பாறை மண்
rococ
மிகு ஒப்பனைக் கலைப்பாணி
மலர்போன்ற உருவரை ஒப்பனைக் கலைப்பாணி
(பெயரடை) 1ஹ்30 முதல் 1ஹ்க்ஷ்0 வரையில் ஐரோப்பாவில் நடைமுறையிலிருந்த கலைப்பாணி சார்ந்த
மனைப்பொருள்கள்
-சிற்பம் முதலிய வற்றின் வகையில் மிகு ஒப்பனையார்ந்த
மலர் போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற
இலக்கிய நடைவகையில் அணிநயவளமார்ந்த
பழமைப்பட்ட
காலங்கடந்த.
rod
கழி
கோல்
மாத்திரைக்கோல்
செங்கோல்
அதிகாரச்சின்னம்
சாட்டை
அடிக்குங் கோல்
பிரம்புக்கட்டு
தண்டனைச் சின்னம்
பிரம்பு அல்லது பிரம்புக்கட்டுவடிவான தண்டனைச் சின்னக் குறியீடு
தூண்டில் (உட) கழிவடிவக் கட்டமைவு
உலோகக் கம்பி
இணைப்புக்கோல்
இணைப்புத்தண்டு
இயந்திர நீளுருளை
அளவுகோல்
11 முழ நீளம்
நில அளவை அலகு
121 சதுர முழப்பரப்பலகு
செங்கற்கட்டுமான வகையில் பரும அலகு
306 கன அடி அல்லது 1.5 அடி கனமுள்ள 2ஹ்2 சதுர அடி.
rod crack
நெடுவெடிப்பு
rod feeding
கோலூட்டம்
rod memory
தண்டு நினைவகம்
தண்டு நினைவகம்
rod mill
கோலூருட்டுமில்
rod test for temperature
வெப்பத்திற்குக் கோற் சோதனை
rodding
கோலிடல்
rode
காட்டுக்கோழி வகையில் மாலைநேரத்தில் நிலம்நோக்கிப் பறந்து வா
கானாங்கோழி வகையில் இனப்பெருக்கப் பருவத்தில் மாலைநேரத்திற் பறந்துசெல்.
rodenkirchen steel casting on process
உரடன்கேசன் உருக்குவார்ப்பிடல் முறை
rodent
கொறித்துத் தின்னும் பிராணி
(பெயரடை) கொறிக்கிற, கொறிவிலங்கினஞ் சார்ந்த.
rodent
எலி இனம்
கொறித்துண்பன
rodent
கொறித்துண்ணி
கொறிணி
rodent control
கொரிப்புக் கட்டுப்பாடு