4,217 words starting with R
· page 69 of 85
English Word
Tamil Meaning
rodent damages
கொரிப்பு அழிபாடுகள்
rodenticide
எலி கொல்லி
rodeo
கால்நடை வளைப்பிடம்
சூடிடப்படுவதற்காகக் கால்நடைகள் வளைந்து வைக்கப்படுமிடம்
கால்நடை வளைப்பு
மாடோட்டியின் வளைப்புத்திறம்
மிதி உந்து வாணரின் கரணவேடிக்கை.
rodk-cork
கல்நார் வகை.
rodking-stone
அசைந்தாடும் சமநிலைக் குண்டுக்கல்.
rodman
தூண்டிலாளர்.
rodomontade
வீம்புப் பேச்சு
வீறாப்புரை
(பெயரடை) வீம்பு பேசுகிற
பெருமையடித்துக்கொள்ளுகிற
(வினை) வீறாப்பு பேசு
பெருமையடித்துக்கொள்
வீமபடித்துக்கொள்.
rodomontader
வீம்புரையாளர்
வீறாப்புக்காரர்.
rodster
தூண்டிலாளர்.
roe
சிறுமான் வகை
செந்நிற மானின் பிணா
சிறு மான் குழு
சிறுமான்கள்.
roe-corn
மீன்சினை
மீனின் தனிமுட்டை.
roe-deer
சிறு மான்பிணை.
roe-stone
முட்டைக்கல்
சுண்ணமணிக்கல்.
roebuck
இரலை
சிறு மான் கலை.
roeckner tube rolling mill
உரோயிக்கினர் குழாயுருட்டுமில்
roederer process
உறோயிடர்முறை
rogation
வேண்டுகோள்
பிரார்த்தனை
(வர) பண்டை ரோமாபுரி அதிகாரிகள் மக்கள் முன் கொணருஞ் சட்டம்.
rogations
முந்நாட் பாசுரங்கள்
இயேசுநாதரின் வான் செலவு விழா நாளுக்கு முந்தியுள்ள மூன்று நாள்களில் பாராயணஞ் செய்யப்படும் வழிபாட்டுப் பாசுரங்கள்.
roger
நாட்டுப்புற ஆடல்வகை
நாட்டுப்புற ஆடல் இசைவகை.
rogue
போக்கிரி
மோசக்காரன்
கயவன்
வஞ்சகன்
நாற்றுகளில் பறித்தெறியத்தக்க பொலிவற்ற செடி
மந்தையில் முரட்டு விலங்கு
சண்டிப் பந்தயக்குதிரை
குறும்பு வேட்டைக்குதிரை.
rogue
குறும்பன்
rogue
காலி
அடாவடித்தனம் செய்பவன்
rogue
காவாலி
காலி
rogue
சண்டியர்
சண்டை வளர்ப்பவன்
rogue
ரவுடி
அடாவடித்தனம் அல்லது கலாட்டா செய்பவன்
rogueing
களைந்தெறிதல். பிடுங்கி அழித்தல்
roguery
போக்கிரித்தனம்
குறும்பு
மோசடி.
roguing
குறும்பகற்றல்
roguish
போக்கிரித்தனமான
குறும்பு செய்கிற
கயமைக்குணமுள்ள
கொடிய.
roheisenzunder process
உரயீசென்சண்டர் முறை
rohn creep test
உரன்நகர்வுச் சோதனை
rohn furnace
உரன் உலை
roist
களிக்கூத்தாடு.
roister
பேரிரைச்சலிட்டுக் கூத்தாடு.
roisterer
பெருங்கூச்சலிடுபவர்.
rokes (roks)
உறோக்குவடு
roland
பிரஞ்சுப் பழங்கதைமரபில் ஆலிவர் என்பவனுடன் உத்தம நண்பனாகப் புகழப்படும் மன்னன் சார்லிமேனின் உல்ன்பிறந்தார் புதல்வன்.
role
பங்கு பணி
(ஒரு திட்டம், செயல் முதலியவற்றில்) ஒருவருடைய பங்காக அமையும் செயல்பாடு
rolerole
நடிகரின் பங்கு
தொழிற்கூறு
தனிமனிதர் கடமைக்கூறு
வாழ்க்கைப்பழி.
roll
சுருள்
துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம்
சுருளோலை
சுருட்டப்பட்ட ஆவணம்
பதிவேடு பெயர்ப்பட்டியல்
பட்டியல்
தொகுதி
திருகுசுருளப்பம்
பொதியப்ப உருளை
சிறு அப்பப்பாளம்
உருளை
திருகுவட்டு
நீளுருளை வடிவான பொருள்
நீளுருளை வடிவான சிப்பம்
வெண்ணெய்க்கட்டி
சவர்க்கார நீள்பாளம்
வார்ப்பட உருளை
வார்ப்பட உருளை
ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை
ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை
கழுத்துப்பட்டை
முதலிய வற்றின் புறமடி வளவு
(க-க) சுருட்போதிகை.
roll
சுருள்
உருட்டல்
roll
உருளம்
roll
உருட்டு
(பந்து போல்) உருண்டையாக்குதல்
roll
சுருணை
சுருட்டிவைக்கப்பட்டிருப்பது
roll barrel
உருள்மத்தி
roll camber
உருளை விற்சாய்வு
roll coating
உருள் பூச்சு
roll cogging
உருளை திரட்டல்
roll compacting
உருட்டி நெருக்கல்
roll cumulus cloud
உருளைத் திரள் முகில்