iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 7 of 85

rainfed crop மானாவாரிப்பயிர்
raininess மழையின் தரம்
rainproof மழைக்காப்பு மேலங்கி (பெயரடை) மழைக்காப்பான மழைநீர் ஊடுருவ விடாத (வினை) மழைநீர் உட்புகாமற்செய்.
rains மழைக்காலம்.
rainscope மழை அறிவிப்பு
rainulator மழைபோல் தெளிக்கும் கருவி
rainy மழை பெய்கிற மழைகாலமாயுள்ள முகில் வகையில் மழை கருககொண்டுள்ள காற்றுவகையில் மழை பெய்விக்கிற.
rainy season கார் காலம் (தட்பவெப்ப நிலையின் அடிப்படையில் ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் உள்ளிட்ட) மழைக் காலம்
raise உயர் (ஒன்று தன் நிலையிலிருந்து) மேல்நோக்கி எழும்புதல்
raise நிமிர்த்து (தலையை, நெஞ்சை) இருக்கும் நிலையிலிருந்து உயர்த்துதல்
raise (funds) வசூலி (கடன், வரி, கட்டணம், நன்கொடை என) பணம் பெறுதல் அல்லது சேகரித்தல்
raise (funds) திரட்டு (பலரிடமிருந்து, பல இடங்களிலிருந்து) பெற்று ஒன்றாக்குதல்
raised beaches உயர்த்திய கரைத் திட்டு
raised bed nursery மேட்டுப்பாத்தி நாற்றங்கால்
raised flooring உயர்த்திய தளம் உயர்த்திய தளம்
raised ground திட்டு சற்று மேடாகத் தெரியும் சிறிய பரப்புடைய பகுதி
raised ground திட்டை சிறு மேடு
raised platform மேடை (கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு) தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம்
raisin கொடி முந்திரிப்பழ வற்றல் உயர் திராட்சை.
raisin உலர்ந்த திராட்சை
raisin கிஸ்மிஸ்பழம் உலர்ந்த திராட்சை
raising உயர்த்தல்
raising வளர்ப்பு வளர்க்கிற செயல் அல்லது விதம்
raison detre தோற்ற மூலகாரணம் உளதான மைக்குக் காரணம்.
rait சணல் வகையில் ஊறவைத்து மென்மையாக்கு ஈரத்தாற் பதப்படுத்து உயர் புல்வகையில் ஈரத்தினாற் புழுங்கிக் கெடு.
raj அரசு இராச்சியம்.
raja, rajah அரசன் மன்னன் தலைவன்.
rajpoot, rajput இராசபுத்திரர் அரசகுல வீரமரபினர்.
rake வறட்டி வைக்கோல் வாரி சம்மட்டம் கூழாங்கற்களைச் சம மட்டமாக்குங் கருவி பரம்பு மண் சமப் படுத்துங் கருவி பரம்புக் கலம் சக்கரங்கள் மீது செல்லும் பரம்பு சூதாட்ட மேடையிற் பணம் வாரி (வினை) வறட்டியைகக் கையாள வாரு பெருக்கு கூட்டு திரட்டு திரட்டிச்சேர் துடைத்தொகுக்கு பெருக்கித் தள்ளு துடைத்துத் துப்புரவாக்கு பற்றியிழு பறண்டு வரிசையாக வேட்டிடு சுற்றிச்சுடு கப்பலின்மீது வரிசையாக வேட்டிடு சுற்றிச்சுடு கப்பலின் மீது நீட்டுவாக்கல் நெடுகச்சுடு துருவி நெடுகிலும் பார் பரவலான காட்சி பெறு துருவித் தேடு கிண்டிக்கிளறு.
rake கிளரி வாரி
rake வாரி
rake-off (பே-வ) வாணிகத் தரகு வாணிகத் தள்ளுபடி ஆதாயப்பங்கு.
raking bond சாய் பிணைப்பு
raking shore சாய்வு மூட்டு
rakish தூர்த்தனான சிற்றின்ப வேட்டையில் ஈடுபட்ட.
rale,. (மரு) நுரையீரலில் ஏற்படும் நோய்க் கோளாறு காரணமான நாடித்துடிப்பு.
rallentando (இசை) படிப்படியாக வேகத்தைக் குறை.
rallicar, rallicart நால்வர் ஏறத்தக்க இரு சக்கர வண்டி.
rally திரளணி அணிமீட்சி புதுறனைப்பு புத்தூக்கப் பேறு வரிப்பந்தாட்டம் முதலிவற்றில் விரைபந்தடி (வினை) மீடடணிதிரள் வந்து கூடு புத்தணிகூட்டு புது முயற்சியில் கூடு புதுறனைப்புப் பெறு மீட்டுந தொடங்கு புத்தாற்றல் பெறு புத்துரங்கொள் நோய் நீங்கிப் புதுநலம் அடை புது நம்பிக்கை கொள் புது நம்பிக்கை பெறு மயக்கந் தௌிவுறு உயிர்ப்பி மீட்டுயிர்பெறு.
rallyy திரளணி அணிமீட்சி புதுமுனைப்பு புத்தூக்கப் பேறு வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் விரைபந்தடி (வினை) மீட்டணிதிரள் வந்து கூடு புத்தணிகூட்டு புது முயற்சியில் கூடு புதுமுனைப்புப் பெறு மீட்டுத் தொடங்கு பித்தாற்றல் பெறு புத்துரங்கொள் நோய் நீங்கிப் புதுநலம் அடை புது நம்பிக்கை கொள் புது நம்பிக்கை கொள் புது நம்பிக்கை பெறு மயக்கந் தௌிவுறு உயிர்ப்பி மீட்டுயிர்பெறு
ram (வான்) மேடராசி தகர்மனை.
ram நகர்தண்டு
ram தற்காலிக நினைவகம்
ram அழியா நினைவகம்
ram chamber தாங்கி அறை
ram off (ram away) தாக்குற்றி ஒடிபகுதி
ramadan ரம்சான் பகற்பொழுதெல்லாம் உண்ணா நோன்பு மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாம் மாதம்.
ramal (தாவ) கிளைசார்ந்த கிளைக்குரிய கிளையிலிருந்து தோன்றுகிற.
ramble உலாவித்திரிதல் கால்போனபடி செல்லுதல் (வினை) கால் இழுத்தவாக்கில் நடந்துசெல் மனம்போனபடி உரையாடு தொடர்பின்றிப் பேசு தொடர்பின்றி மனம்போன படி எழுது.
rambler குறிக்கோளின்னறித் திரிபவர் டர்பின்றிப் பேசுபவர் தொடர்பின்றி எழுதுபவர் தழுவு கொடிவகை ரோசா.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together