4,217 words starting with R
· page 70 of 85
English Word
Tamil Meaning
roll force
உருள் விசை
roll forging
உருள் நெகிழ்த்தல்
roll forming
உருளாலுருவமாக்கல்
roll gap
உருளிடை
roll housing
உருளிருப்பு
roll lathe
உருள் கடைசலி
roll life
உருளாயுள்
roll mark
உருள் குறி
roll neck
உருளைக் கழுத்து
roll out
வெளித்தள்ளல்
வெளித்தள்ளல்
roll over maching
மேல் உருட்டு பொறி
roll pass
உருள் செலவு
roll pick up
உருள் ஒட்டி
roll pressure
உருள் அமுக்கம்
roll scale
உருள் செதிள்
roll spot welding
உருள் பொட்டுருக்கொட்டு
roll spring
உருளை வில்
roll surface pyrometer
உருள் பரப்புத் தீமானி
roll table
உருளைப்பீடம்
roll threading
உருளை புரியிடல்
roll torque
உருள் முறுக்கு
roll up
திரை
(கட்டியிருக்கும் ஆடையைத் தேவையான அளவுக்கு மடிப்புமடிப்பாக) சுருக்கி உயர்த்துதல்
roll welding
உருள் உருக்கொட்டு
roll wobbler
உருள் தள்ளாட்டம்
roll-call
வருகைப்பதிவேடு.
roll-top
மேசை வகையில் மடித்துத் திறந்து மூடக்கூடிய மேற்சட்டங்களையுடைய.
rollback
மீள் உருவாதல்
முன் நிலையாக்கு
rolled
தகட்டிடை வைத்துப் பொதிந்து இரு உளகளிடையே அழுத்தப்பட்ட
தகடுவேய்ந்த.
rolled edge
உருட்டிய விளிம்பு
rolled fill dam
உருட்டு நிரப்பு அணை
rolled in scale
உள்ளுருட்டுச் செதிள்
rolled shuter
சுற்றி வைப்புக் கதவு
roller
உருளுபவர்
உருளுவது
மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி
பாட்டை செப்பனிடும் உருளை
அழுத்த உருளிக்கட்டை
புறாவகை
நீள்சுருளலை
பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை
பாடும் பறவை வகை.
roller analyser
உருளைப் பகுப்பி
roller bearing
உருளைத்தாங்கி
roller bearing
உருளைத் தாங்கி
roller flattening
உருளை தட்டையாக்கல்
roller gate dam
உருளை வாயில்
roller guide
உருளை வழிகாட்டி
roller hearth furnace
உருளை அடுப்புலை
roller levelling
உருளை மட்டமாக்கல்
roller stamping die
உருளை முத்திரை அச்சு
roller straightening
உருளை நிமிர்த்தல்
roller table
உருளை பீடம்
roller twist guide
உருளை முறுக்கு வழிகாட்டி
rolley
பாரப்பொறிவண்டி
நான்கு தட்டை உருளைக்கட்டை வண்டி.
rollick
கொண்டாட்டம்
கழிமகிழ்ச்சி
குதியாட்டம்
(வினை) கவலையின்றித் திரிந்து விளையாடு.
rolling
உருள்கிற
உருண்டோடுகிற.
rolling
உருள்வு
rolling
உருட்டல்