4,217 words starting with R
· page 71 of 85
English Word
Tamil Meaning
rolling friction
உருட்லுராய்வு
rolling friction
உருள் உராய்வு
rolling hardness tester
உருட்டுவன்மைச் சோதியி
rolling load
உருட்டுபாரம்
rolling mill
உருட்டுமில்
சுழற்சியுருட்டல் மில்
rolling off
உருட்டிவிடல்
rolling over
மேலுருட்டல்
rolling shear
சுழல் நறுக்கி
rolling shutter
கரந்தியல் சாத்தி
கரந்தியல் கதவு
rolling swaging
சுழல் அச்சுருவமைத்தல்
rolling-pin
மாப்பிசைந்து மொத்தையாக்கும் உருட்டுகட்டை.
rolling-press
அழுத்துபொறி.
rolling-stock
உருள் முதற்றொகுதி
இருப்புப்பாதைமேல் உருண்டுசெல்லும் இயக்கு பொறிகள்-வண்டிகள் முதலான வற்றின் தொகுதி.
rollover
சுற்றிக் கொள்ளல்
சுற்றிக் கொள்ளல்
rollover board
மேலுருட்டு தட்டு
rollover machine
மேலுருட்டு பொறி
roly-poly
சுருள் பொலி அப்பம்
பழப்பாகு மாவடைச் சுருள் அப்பம்
குட்டைத் தட்டையன்.
rom
நாடோடிக்குழுவினர்.
rom
Read Only Memory- என்பதன் குறுக்கம்: வாசிப்பு மட்டும் நினைவகம்
rom
நிலையா நினைவகம்
rom cartridge
வாசிப்பு மட்டும் நினைவகப் பொதியுறை
ரோம் பொதியுறை
rom simulator
வாசிப்பு மட்டும் நினைவகப் பாவனை காட்டி
ரோம் பாவிப்பி
rom;ans
ரோமாபுரியினர்
பண்டைய ரோமாபுரிக் கிறித்தவர்கள்
விவிலிய நுலின் புதிய ஏற்பாட்டில் ஒரு பகுதி.
roma;ic
இக்காலக் கிரேக்க மொழி.
romaika
இக்காலக் கிரேக்க நடனம்.
roman
பண்டை ரோமாபுரியினர்
பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர்
பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர்
பண்டை ரோமாபுரிவீரர்
புனித ரோமப் பேரரசின் உறுப்பினர்
ரோமாபுரி வாழ்நர்
பொதுமுறை அச்சுரு மாதிரி
(பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த
பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த
பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய
பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட
பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான
இடைக்கால ரோமாபுரி சார்ந்த
போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த
தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான.
roman catholic
கிறித்தவ ரோமன் கத்தோலிக்க சமயத்தினர்
(பெயரடை) கிறித்தவ ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த.
roman-catholicism
ரோமன் கத்தோலிக்க திருச்சபைக் கொள்கை செயலாட்சிமுறைத் தொகுதி.
romance
லத்தீன் வழிமொழிக்குழு
பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழு
பிரஞ்சு
-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்று
பண்டை லத்தீன் வழித்தோன்றிய முற்காலப் பிரஞ்சு மக்கள் பேச்சுமொழி
(பெயரடை) பண்டை லத்தீனின் வழிவந்த மொழிக்குழுவினைச் சார்ந்த
பிரஞ்சு-ப்ரோவென்ஷல்-இத்தாலியம்-ஸ்பானியம்-போர்ச்சுகீசு-ரொமான்ஷ்-ருமேனியம் முதலிய மொழிகளில் ஒன்றைச்சார்ந்த.
romancer
முற்காலக் கற்பனைக்காதல் வீரகாவியவாணர்
கற்பனைக் கட்டுக்கதையாளர்.
romanic
லத்தீன் வழிமொழிக்குழு
லத்தீன் வழிமொழி
(பெயரடை) ரோமர் வழிவந்த
லத்தீன் வழிவந்த
ரோமநாகரிக வழிமரபுக்குரிய
. லத்தீன் வழிமொழி பேசுகிற.
romanies, rosmanies
ஜிப்சி இனத்தவர்
நாடோடிக் குழுவரினத்தவர்
நாடோடிக் குழுவினர்கள்.
romanish
தென்கிழக்கு ஸ்விட்சர்லராந்திற் பேசப்படும் மொழிக்குழு
(பெயரடை) தென்கிழக்கு ஸ்விட்சர்லாந்தின் மொழிக் குழு சார்ந்த
ரோமான்ஷ் மொழி சார்ந்த.
romanism
ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடு.
romanist
ரோமன் கத்தோலிக்க சமயத்தவர்
லத்தீன் வழிமொழிக்குழு ஆய்வியலாளர்
ரோமப் பழமை ஆய்விய வழிமொழிக்குழு ஆய்வியலாளர்
ரோமப் பழமை ஆய்வியலாளர்
ரோமச்சட்ட வல்லுநர்
(பெயரடை) ரோமன் கத்தோலிக்க சமயஞ்சார்ந்த.
romanity
ரோமப்பேரரசின் நாகரிகம்
ரோமப்பேரரசின் செல்வாக்கு
.
romantic
புனைவியற்பாணியாளர்
. கலை-இலக்கியத்துறைகளில் கட்டற்ற கற்பனைப் பண்பாதரவாளர்
(பெயரடை) வீரகாதைக்குரிய காதல்-வீர உணர்ச்சிமிக்க
காதற்காவியஞ் சார்ந்த
காதற்கதையின் இயல்புவாய்ந்த
காதற்காவியத்திற்கு ஏற்ற
காதற்காவியத்தின் சூழற்பின்னணியுடைய
கட்டற்ற புனைவாற்றல் வாய்ந்த
புத்தார்வக் கற்பனை தூண்டுகிற
கனவுருக்காண்கிற
கனவுலகில் உலாவுகிற
இயல்கடந்த
நிகழ்ச்சிகள் கொண்ட
இயல்பல்லாப் பண்புவாய்ந்த
விசித்திரத் தன்மையுடைய
எதிர்பாராப் புத்தெழுச்சி தருகிற
உணர்ச்சிமுனைப்புடைய
புதுமை உணர்ச்சிமிக்க
புத்தார்வமிக்க
வியப்பார்வந் தூண்டுகிற
பல்வண்ணவள முனைப்பு வாய்ந்த
புனைவியற்பாணி சார்ந்த
வாய்வியற் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத
நமுறை உரலகுடன் தொடர்பற்ற
கட்டமைவைக் காட்டிலும் புத்தெழுச்சியில் நாட்டம் மிகவுடைய
முழுமுதலமைதியினும் சினை முனைப்பே கருதிய
(இசை) எளிய கட்டற்ற புதுப்புனைவான.
romantically
இயல்பல்லாத நிலையில்
விசித்திரத் தன்மையுடன்
உணர்ச்சி வசமாக
காதற்காவியப்பாங்கில்.
romantics
வீரகாவியக் கருத்துக்கள்
காதற்காவிய உணர்ச்சிகள்
செயல்முறைக்கு ஒவ்வாத பேச்சு
கற்பனைக் கனவுகள்.
romany, rommany
ஜிப்சிகளில் ஒருவர்
நாடோடிக் குழுவர் இனத்திலொருவர்
ஜிப்சிமொழி
நாடோடிக் குழுவரின் மக்கள் மொழி
(பெயரடை) நாடோடிக்குழுவர் இனத்தைச் சார்ந்த.
romaunt
வீரகாதை.
rombohedral
சாய்சதுரத்திண்மைத்துக்குரிய
rombus
சாய்துரம்
rome
ரோம்
ரோமாபுரி அரசெல்லை
ரோமப்பேரரசு
ரோமாபுரித் திருச்சபை
கத்தோலிக்க திருக்கோயில்.
romper, rompers
குழந்தை விளையாட்டு அங்கி.
roms
நாடோடிக்குழுவரின் மக்கள்.
rondeau
மண்டலப்பா வகை.
rondo
பல்லவி வகை.
rondure
வட்டம்.
rone
கூடல்வாய்.