4,217 words starting with R
· page 72 of 85
English Word
Tamil Meaning
roneo
படி எடுக்குங் கருவி
(வினை) படியெடு.
rontgen
உரொஞ்சன்
rontgen rays
ஊடுகதிர்
ராண்டுஜன் கண்டுபிடித்த நுண் அலைக்கதிர்.
rontgenogram
ஊடு கதிர் நிழற்படம்.
rontgenography
ஊடுகதிர் நிழற்பட முறை.
rontgenometer
உரொஞ்சனோ மானி
rontgenoscopy
ஊடுகதிர் நிழற்படக் காட்சியாய்வு.
rontgenotherapy
ஊடுகதிர் நோய்நீக்கு முறை.
rood
சிலுவை
இயேசுநாதர் உடல் அறையப்பட்டிருந்த கழுமரம்
திருக்கோயில் இசைக்கூடத்தின் முன்னுள்ள பீடத்தின்மேல் அமைந்த குருசு
பதினொருமுழக் கோல்
பதினொருமுழக் கோற் சதுரம்.
rood-beam
திருக்கோயில் சிலுவையுருவைத் தாங்கும் மரவிட்டம்.
rood-cloth
நாற்பது நாள் நோன்பின் போது சிலுவையை மூடிவைக்குந் திரைத்துணி.
rood-loft
திருக்கோயில் திரையிடப் படமேடை.
rood-screen
திருக்கோயில் திரைவகம்.
rood;-arch
திருக்கோயில் இசைக்குழுக் கூடத்திற்குடம் நடுப்பகுதிக்கும் இடையிலுள்ள வில்வளைவு.
roof
கூரை
வீடு-கட்டிடம் முதலியவற்றின் மோடு
வண்டியின் மூடாக்கு
உச்சிப்பகுதி
(வினை) கூரையிடு
கூரையிட்டு
மூடு
கூரையாக அமை.
roof
கூரை
roof panel
கூரைப் பலகம்
roof pendant
கூரைத் தொங்கல்
roof plastering
ஒட்டுவேலை
கட்டடங்களில் மேல்தளம் போட ஜல்லியும் சிமிண்டும் கலந்த கலவையைப் பரப்பிப் பூசி மூடும் வேலை
roof trimming
கூரைப் பண்படுத்தல்
roof truss
கரைத்தூலக்கட்டு
roof type
கூறை வகை
roof-board
கூரை ஓடுகளுக்கு அடியிலுள்ள பலகைச் சட்டம்.
roof-garden
மாடித்தோட்டம்.
roof-tree
மோட்டுவிட்டம்
கூரையின் நீள் குறுக்குக் கட்டை.
roofer
(பே-வ) விருந்துண்டவர் விருந்தளிப்பவர்க்கு விடுக்கும் நன்றிமடல்.
roofing tile
கூரையோடு
roofings
கூரையீடுகள்
கூரைகள்
rook
காக்கைவகை
சீட்டாட்டத்தில் ஏமாற்றுக்காரர்
அனுபவமற்ற சூதாட்டக்காரர்களை ஏமாற்றிப் பிழைப்பவர்
(வினை) ஏமாற்றிச் சூதாட்டங்களிற் பணங் கெலி.
வாடிக்கைக்காரர்களிடம் கொள்ளையடி
தந்திரஞ்செய்து பறி.
rookery
காக வகைகள் வாழிடம்
காக வகை வாழுஞ் சாலை
கடல்நாய்க் குடியிருப்பு
தென்கடற் பறவைவகையின் தங்கல் வரிசை
நெருக்கக் குடியிருப்பு.
rookie
புத்தாள்.
rookling, rooket
காக வகைக் குஞ்சு.
room
அறை
. இடம்
வாய்ப்பு
செயல் எல்லை
வாய்ப்பெல்லை
(வினை) றைகள் வைத்திரு
இடங்கொடு
தங்க இடவசதி செய்துகொடு.
room-mate
ஓரறைத்தோழர்.
rooming-house
வாடகை அறைகளுள்ள வீடு.
rooms
குடும்பத்தார் வசிக்கும் அறைகள்
விடுதியில் குடும்பத்தினருக்கான இடம்.
roomy
இடவசதியுள்ள
விரிந்தகன்ற.
roost
பறவைப் பொதும்பர்
கோழிக்கூண்டு
(வினை) பறவைகள் வகையில் தூங்கு
ஆள் வகையில் சிறு துயில் கொள்ளு
உறங்குவதற்கான இடமளி
இரவில் தங்கியிரு
பறவை போல் உறங்கு.
rooster
வீட்டுச்சேவல்.
root
வேர்
வேர்ப்பகுதி
தழுவு கொடியின் கொளுவி
பிடுங்கிநடும் இளவேர்ச்செடி
வேருணவு
மருந்துவேர்
(விவி) கான்முளை
பின்தோன்றல்
உறுப்பின் அடி இணைப்புப்பகுதி
மணியின் ஒட்டுவாய்
மலையின் அடியுறை
மூலம்
தோற்றுவாய்
மூலகாரணம்
அடிப்படை
ஆதாரம்
தூர்
அடிப்புறம்
தொடர்ச்சி அல்லது வளர்ச்சிக்கான வழி வகை
இன்றியமையாப்பொருள்
மூலப்பண்பு
(கண) விசைமூலம்
பெருக்கமூலம் (மொழி) வேர்ச் சொல்
சொற்பகுதி
(இசை) அடிப்படைச் சுரம்
(வினை) வேர்விடு
வேர்விடச் செய்
உறுதயாக ஊன்றுவி
அடிநிலம் பற்றுவி
நிறுவு
நிலைபெறச்செய்
வேர்பறித்து இழு
தோண்டிவேருடன் பிடுங்கு.
root
வேர்
root
வேர்
வேர் / மூலம்
root
வேர்
சத்தையும் நீரையும் பெறும்பொருட்டு அடிப்பாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் பாகம்
root age
வேர் ஆக்கம்
root aphid
வேர் அசுவுனி
root bend test
தளவளைவுச் சோதனை
root borer
வேர்கோதி
root crack
தளவெடிப்பு
root crop
வேர்ப்பயிர்
கிழங்குப்பயிர்
கிழங்குப்பயிர்
வேர்க்கிழங்குப்பயிர்
root crops
கிழங்குப் பயிர்கள்