4,217 words starting with R
· page 73 of 85
English Word
Tamil Meaning
root dip
வேரினை நனைத்தல்
root edge
தளவிளிம்பு
மூலவிளிம்பு
root face
தளமுகப்பு
மூலமுகப்பு
root gap
தளஇடை
மூலஇடை
root hair
வேர்த்தூவி
வேர்த்துய்
root hairs
வேர்த்தூவிகள்
root mean square
சராசரி வர்க்கமூலம்
root mean square deviation
வர்க்கமூல வர்க்கச் சராசரி விலக்கம்
root mite
வேர்ச்சிலந்தி
root nodule
வேர்முடுச்சு
வேர்முண்டு
வேர்முடிச்சு
வேர்ச்சிறுகணு
root of joint
மூட்டுத்தளம்
root opening
மூலத்திறவு
root penetration
மூல ஊடுருவல்
root rot
வேரழுகல்
வேரழிவு
root stock
வேர் மூலம்
root system
வேர்த்தொகுதி
வேர்த்தொகுதி
root tuber
வேர்க்கிழங்கு
root zone
வேர்மண்டலம்
root-and-branch
முழுநிறைவான
(வினையடை) வேரோடு
அடியோடு
ஒன்றும்விடாது
முழுவதும்.
root-cap
வேர்நுனியுறை.
root-cause
அடிப்படைக் காரணம்.
root-climber
வேரினைப் பற்றிக்கொண்டு படருங் கொடி.
root-crop
உண்ணத்தக்க வேரினையுடைய பயிர்வகை.
root-fast
உறுதியாக வேரூன்றியுள்ள
நிலையாக ஊன்றிய.
root-hair
(தாவ) வேர் அமுக்கம்
செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல்.
root-parasite
வேர் ஒட்டுத்தாவரம்.
root-pressure
(தாவ) வேர் அமுக்கம்
செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல்.
root-stock
(தாவ) தண்டங்கிழங்கு
கிளைவேர்கள் தோன்றும் வேர்த்தண்டு.
rootage
வேர்க்கொள்ளுதல்
வேர்க்கொண்ட நிலை
வேர்களாற் பெற்ற உறுதி
வேரின்பிடி
வேர்த்தொகுதி
வேர்ப்பரப்பு.
rooted
வேர்க்கொண்ட
வேர்களினால் உறுதிபெற்ற
உறுதியாக நாட்டப்பட்ட
. திடமாகப் பற்றிக்கொண்ட
நிலைகொண்ட.
rootedly
உறுதியாக
அசையாநிலையில்.
rootery
வேர்குற்றி மண்ணடைவு.
rooting
வேரோடு தோற்றவடு
rootlet, roots
சல்லிவேர்.
rootlets
சல்லிவேர்
ஆணிவேரிலிருந்தோ பக்கவேரிலிருந்தோ பிரிந்து செல்லும் சிறிய வேர்
rooty
வேர்கள் நிறைந்த
வேர்கள் கொண்ட
வேர்கள் போன்ற
வேரின் இயல்பினையுடைய.
rope
கயிறு
சணலின் புரி முறுக்கு
கம்பிவல்ம்
தோல்வார் முறுக்கு
முத்துவடம்
வெங்காயக் கோவை
மீன்சினையின் தொடர் வரிசை
வெறியங்களில் உண்டாகும் கயிறு போன்ற பிசுக்குப்பொருள்
கயிறுபோன்ற பசைப் பொருள்
(வினை) கயிற்றால் கட்டு
விரிந்து கட்டு
கயிறு கொண்டு இறுக்கிப்பிணை
மலையேற்றத்தின் வகையில் குழுவினரைலக் கயிறுகொண்டு இணை
ஆளைச் சேர்த்துக்கட்டு
வண்டி முதலி வற்றைக் கட்டி இழுக்கக் கயிற்று வடங்களைப் பயன்படுத்து
இடத்தைக் கயிற்றடைப்புச் செய்து வளை
பந்தயத்தில் குதிரையைத் தடைசெய்
கயிற்றை இழுத்துக் கெலிக்காதபடிக் குதிரையைத் தடைசெய்
ஆட்டக்காரர் வகையில் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தாதிருந்து பந்தயத்தில் தோல்வியுறும்படி செய்
கயிறு போன்றாகு
பிசுபிசுப்பாகு.
rope
சரடு
(நூல், சணல் முதலியவற்றால்) நெகிழ்வாக முறுக்கப்பட்ட சிறு கயிறு
rope way
வடவழி
rope- ladder
கயிற்றேணி.
rope-dancer
கழைத்கூத்தாடி.
rope-dancing
கழைத்கூத்தாட்டம்.
rope-drilling
கயிற்றால் இயங்கும் துறப்பணத்தால் துளையிடல்.
rope-ladder
நூலேணி
இரு நீண்ட கயிறுகளுக்கு இடையே மரத் துண்டோ முறுக்குக் கயிறோ படிகளாக அமைக்கப்பட்ட ஏணி
rope-maker
கயிறு முறுக்குபவர்.
rope-moulding
கயிறு முறுக்குபோலச் சுருள் வடிவச் செதுக்கு.
rope-quoit
கப்பல்தள எறிவாட்டத்திற்குரிய கயிறு வளை வட்டு.
rope-ripe
தூக்கியல் இடத்தக்க.
rope-soled
கயிற்று அடிப்பகுதி வாய்ந்த.
rope-trick
கயிற்றுமாயம்
கயிற்றுதவியால் திடுமென மறையும் மாயமுறை.