iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 74 of 85

rope-walk கயிற்றை முறுக்கும்போது பயன்படும் நீண்டுகுறுகியநிலம்.
rope-yard கயிறுசெய்யும் நிறுவனம் கயிற்றுத் தொழிற்சாலை.
rope-yarn கயிறு திரித்தல்.
ropemaking கயிறு முறுக்கு தொழில்.
ropemanship கழைக்கூத்தாண்மை கயிற்றின்மேல் நடத்தலிலும் பற்றி ஏறுதலிலும் தேர்ச்சி.
roper கயிறு திரிப்பவர் பந்தயத்தில் கெலிக்காதபடிக் குதிரை கடிவாளக் கயிற்றை இழுத்துத் தடைசெய்பவர் பார்வை விலக்கு.
ropery கயிறு திரிக்குந்தொழில் வஞ்சகம் சூழ்ச்சி கபடச்செயல்.
ropes-end சாடு கயிறு.
ropeway கயிற்றுநெறி சரக்குகளைக் கயிற்றவழிப்பெயர்த்தனுப்பும் நெறி.
ropework கயிறு முறுக்குவதற்குரிய சிறு நடைநிலம் கயிற்றுத் தொழிற்சாலை கயிற்றுத்தொகுதி கயிற்றுத்தொகுதியமைவு.
ropiness திரிதல்
ropy கயிறுபோன்ற பிசுபிசுக்கலான கயிறுபோன்ற வளைவு நௌிவுப்ளையுடைய.
ropy lava நூல் போன்ற எரிமலைக்குழம்பு கயிற்றுச் சுருள்கற்குழம்பு
ropy lava கயிற்றுச் சுருள் குழம்பு
roquefort ஆட்டுப்பாலிலிருந்து செய்யப்படும் உயர்தரப் பாலடைக் கட்டி.
roquelaure (வர) பதினெட்டாம் நுற்றாண்டில் வழங்கிய முழங்கால் வரையுள்ள ஆடவர் மேலங்கி.
roquet மோதடி புல்வெளி மரப்பந்தாட்டத்தில் பந்தால் எதிரியின் பந்தினை அடித்தல் (வினை) மோதடி கொடு புல்வெளி மரப்பந்தாட்டத்தில் பந்துவகையில் எதிரி பந்துமீது மோது.
rorqual முதுகுத் துடுப்படைய திமிங்கில வகை செந்நிறத் திமிங்கிலம்.
rorty, raughty களிமகிழ்வுடைய போக்கிரித்தனமான.
rosace ரோசா மலர்வடிவப் பல்கணி ரோசாப்பூ வடிவான அணி ரோசாப்பூ வடிவான இழைக்கச்சை முடிச்சு ரோசா மலர்வடிவ ஒப்பனைவரை.
rosaceious ரோசாவினஞ் சார்ந்த ரோசாப்பூப் போன்ற.
rosaniline அவுரிநீலச் செஞ்சாயம்.
rosarian ரோசா ஆர்வலர் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டுப் பாடற் பேரமைப்பின் உறுப்பினர்.
rosarium ரோசாத் தோட்டம்.
rosary ரோசாத் தோட்டம் ரோசாப் பூஞ்செடிப் படுக்கை செப வழியாடு கிறித்தவ சமய வாய்முறை வழிபாடு செபமுறை ஏடு செபமாலை.
roscian ரோஸ்கியஸ் (கி மு. முதல் நுற்றாண்டு) என்ற புகழ்பெற்ற பண்டை ரோம நடிகரை ஒத்த நடிப்புத் திறமிக்க.
rose ரோசா மலர் ரோசா செடி ரோசாச் சின்னம் இங்கிலாந்தின் தேசியச் சின்னம் ரோசாமலர்ச் சூட்டு விலங்கின் கொம்படித் தசைவரி பூவாளியின் புழைமுகம் . ரோசா வடிவப் பலகணி குருதிதிச் செந்நிறம் இளஞ் செந்நீல நிறம் (பெயரடை) இளஞ்சிவப்பான இளஞ் செந்நீலமான (வினை) ரோசா நிறமாக்கு ரோசா போன்ற மணமுடையதாக்கு.
rose ரோசா ரோஜா
rose முட்செவ்வந்தி
rose ரோஜா (பெரும்பாலும்) வெளிர்ச் சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் அடுக்கடுக்கான சிறிய இதழ்களைக் கொண்ட மலர்
rose apple செந்நாவற்பழம்
rose apple ஜம்பு நாவல்பழம்
rose bay பூச்செடி வகை
rose chafer வண்டுவகை
rose milk முளரிப் பால்
rose water பன்னீர்
rose window ரோசா வடிவப் பலகணி
rose wood ஈட்டி மரம்
rose-,lipped ரோசாவண்ண இதழ்களையுடைய.
rose-apple செந்நாவற் பழம் மகிழம்பழ வகை.
rose-bay பூச்செடிவகை.
rose-chafer வண்டு வகை.
rose-coloured ரோசா நிறமான நம்பிக்கை தருகிற.
rose-cut பட்டையிடப்பட்ட அரை உருள்வடிவில் பன்முகமாகச் செதுக்கப்பட்ட.
rose-drop சிவப்புக்கட்டி தோன்றும் தோல்நோய் வகை ரோசா மணத்தின்றி.
rose-engine கடைசல் பொறி அமைவு.
rose-knot இழைக்கச்சைப் பல்கவர் முடிச்சு.
rose-root ரோசா மவ்ந் தரும் வேர்ச் செடிவகை.
rose-water பன்னீர் அன்புரை மென்முறை.
roseate ரோசா வண்ணமுடைய.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together