iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 75 of 85

rosebud ரோசா அரும்பு அழகிய பெண் பருவப்பெண்.
rosemary பசுமைமாறா நறுமண இலைச் செடிவகை நினைவுக்குறி.
rosemilk முளரிப் பால்
rosenhain and haughton reagent உரசனெயினோற்றனர் சோதனைப் பொருள்
rosenhain, walter உரனெயின் வால்றர்
rosenholts smith apparatus உரனோற்று சிமிதர் உபகரணம்
rosenoble கி.டபி. 15 16-ஆம் நுற்றாண்டைச் சார்டந்த ரோசா சின்னம் பொறிக்கப்பெற்ற பொன் நாணயம்.
roseola தட்டம்மையின் ரோசாப்பூப்போன்ற சிவந்த புள்ளி விளையாட்டம்மை வகை.
rosery ரோசாத் தோட்டம்.
roses மேனியின் ரோசா நிறச் செவ்வி இன்பம்.
rosette இழைக்கச்சைப் பல்கெழுமுடி ரோசாவடிவப் பூவணி ரோசாவடிவப் பூ முடி ரோசாவடிவப் பலகணி . பூமணி வைரம் ரோசாவடிவத்திற் பட்டையிட்ட வைரம் ரோசாவடிவ வரியமைவு (உயி தாவ) ரோசா வடிவ உறுப்பு (உயி) ரோசா வடிவ உறுப்படுக்கமைவு (தாவ) ரோசாமலர் போன்ற கோத்து (க-க) ரோசாவடிவ ஒப்பனை மரபுச் சின்னம் (கண) பூவிழைவரை துருவ இணைவமைவுறுதி வாய்ந்த இழையலைவட்டவரை.
rosette காசினிக்கீரை
rosette உரோசுரு சதபத்திரவுரு
rosetting இலைவட்ட அடுக்கு
rosewater பன்னீர் ரோஜா போன்ற பூவின் இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் வாசனை நீர்
rosewindow ரோசாவடிவப் பலகணி.
rosewood கருங்காலி வகை.
rosicrucian கிறிஸ்தியன் ரோசன்க்ரூஸ் எபவரால்(14க்ஷ்4-இல்) தோற்றுவிக்கப்பெற்ற மாயமறைத்துறைக் கழக உறுப்பினர் (பெயரடை) மாயமறைத்துறைக் கழகஞ் சார்ந்த.
rosier ரோசா செடி.
rosin மண்டித் தைலம் கர்ப்பூரத் தைல வண்டல் (வினை) யாழ் வில் நரம்புபோன்ற வற்றிற்கு மண்டித்தைலத்தாற் பூச்சிடு மண்டித் தைலந் தடவு மண்டித்தைலம் மேலிடு.
rosinante வற்றி மெலிந்த குதிரை.
rosocoelite உரசுக்கிலைற்று
rosolio ஊட்ட இன்மருந்து வகை.
rossi forell scale ராசி ஃபாரெல் புவியதிர்ச்சி அளவுத்திட்டம்
rossi process உரசிச்செய்முறை
rossite உரசிற்று
rossiyn metal உரசியின் உலோகம்
roster வேலைமுறையேடு பெயர்ப்பட்டியல்.
rostra பேச்சுமேடை.
rostral தூபிவகையில் கப்பல் முகப்பு அலகுகளால் அணியொப்பனை செய்யப்பட்ட (உயி) அலகுபோன்ற உறுப்புச் சார்ந்த அலகுபோன்ற உறுப்பிலுள்ள.
rostrate (உயி) முகப்பு அலகினையுடைய.
rostrated (உயி) முகப்பு அலகினையுடைய (உயி) அலகுறுப்பில் முடிகிற தூபிவகையில் கப்பல் முகப்பு அலகுகளால் அணியொப்பனை செய்யப்பட்ட.
rostrum (வர) பண்டை ரோமரின் போர்க்கப்பல். முகப்பு அலகு.
rostruml (உயி) அலகுபோன்ற உறுப்பு.
rosulate (தாவ) இலைவகையில் ரோசா இதழ்கள் போல ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெற்ற.
rosy சிவப்பு ரோசாவின் நிறமுடைய உடல்நலமுடைய மலர்கிற செந்நிறம் படர்ந்த ரோசாமலர் போன்ற ரோசாப்பூவாலான ரோசாப்பூ நிரம்பிய ரோசா மலர்கள் உதிரப்பெற்ற.
rot அழுகல் ஆடுகளின் கொடிய நுரையீரல் நோய் மடமை மோசமான பேச்சு தவறான வாதமட் கோளாறான யோகசனை பேதமைப்பாதை விரும்பத்தகாத நிலை மரப்பந்தாட்டத்திரல் திடீர்த் தோல்வித்தொடர் போர்ப்படைவகையில் திடீர்த் தோல்வித்தொடர் போர்ப்படைவகையில் திடீர்த்தோல்வித்தொடர் (வினை) இயல்பான சிதைவுக்கு உள்ளாகு கேடுறு இழிவுறு வலிமைக்கேட்டால் வரவரக் கெடுதலுறு பயன்படுத்தாமையால் மெல்ல மெல்ல அழிவுறு அழிவுறச் செய் மோசமுறச் செய் வஞ்சப்புகழ்ச்சியாகப் பேசு நையாண்டியாக உரையாடு.
rot அழுகல் நோய்
rot-gut கெட்ட வெறியவகை (பெயரடை) வயிற்றுக்குக் கேடு செய்கிற.
rota வேலைமுறைப்பட்டியல் வேலைமுறை.
rotameter சுழல் அளவி
rotarian சுழல்கழக உறுப்பினர் (பெயரடை) சுழல்கழகஞ்சார்ந்த.
rotary சுழல்கழகம் சுழல்கழகப் பண்பு (பெயரடை) சுழல் கழகத்தை ஒத்த இலக்கமைப்புடைய சுழல்கழகஞ் சார்ந்த.
rotary bending fatigue test சுழல்வளைவு இளைப்புச் சோதனை
rotary broaching சுழல்முறைத் துளையிடம்
rotary cultivator சாகுபடு சுழற் கருவி
rotary distributor சுழல் பகிர்வி
rotary forming சுழல்முறை உருவாக்கம்
rotary furnace சுழல் உலை
rotary impact testing machine சுழற்சி மோதற் சோதனைப் பொறி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together