iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 76 of 85

rotary kiln சுழல் சூளை
rotary power சுழல் ஆற்றல்
rotary press சுழல் அழுத்தி
rotary pump சுழல் எக்கி
rotate (தாவ) சக்கர வடிவான மலர்வகையில் இதழ்கள் பூக் குழரலின்றித் தட்டையாய் அடியிலிணைந்த.
rotate சுற்று சுழற்று
rotating beam fatigue testing machine சுழற்சிவளை இளைப்புச் சோதனைப் பொறி
rotating cantilover fatigue testing machine சுழல்முனைநெம்பு இளைப்புச் சோதனைப் பொறி
rotating cup சுழல் கோப்பை
rotating disc சுழல் தட்டு
rotating head sprinkler சுழல் தெளிப்பான்
rotating load fatigue testing machine சுழல் சுமை இளைப்புச் சோதனைப் பொறி
rotating memory சுழல் நினைவகம் சுழல் நினைவகம்
rotation சுழற்சி சுழல்முறை மாறிமாறித் தொடர்ந்து வரும் அமைவு சுற்றிவருந் தவணை.
rotation சுற்றுமுறை
rotation சுழற்சி சுழற்றுகை
rotation சுழற்சி ஒன்றை அச்சாக அல்லது மையமாகக் கொண்டு சுற்றுகிற விதம்
rotation crop சுழற்சிப்பயிர்
rotation of crops பயிர் மாற்ற முறை சுழல்முறை பயிர்ச்செய்கை சுற்றுமுறைப்பயிர்ச்செய்கை
rotation tool சுழற்று கருவி
rotational deflection சுழற்சித் திரும்பல்
rotational delay சுழற்சிச் சுணக்கம் சுழற்றல் சுணக்கம்
rotational flow சுழற்சிப் பாய்வு
rotational grazing சுழல் மேய்ச்சல்
rotational harvest சுழல் அறுவடை
rotational slip சுழற்சி நழுவல்
rotational speed சுழற்றல் வேகம்
rotative சுழல் இயல்புடைய.
rotator (உட) சுழல்த உறுப்பைச் சுழற்றுந் தசை நார்த் தொகுதி சுழலமைவு இயந்திரச் சுழலுறுப்பு.
rotatory சுழல்கறி.
rotch, rotche சிறு கடற்பறவை வகை.
rote பொருளுணரா மனப்பாடம்.
rote learning குருட்டுப்பாடம் பொருளைப் புரிந்துகொள்ளாமல் படிக்கும் பாடம்
roten-stone மெருகுச் சுண்ண மணற்கல்.
rotifer வட்டுயிர் நுண்மம் சக்கரவடிவான நுண்ணிய உயிரினம்.
rotoblast சுழலூதை சுழல்வன்காற்று
rotodip சுழற்பதனம்
rotofinish சுழற்சி முடிப்பு
rotogenerative detection of corrosion சுழல்ஆக்க அரிப்பு உணர்ச்சி
rotograph கையெழுத்தேட்டின் நிழற்படம்.
rotor சுழலி இயந்திரச் சுழற்பகுதி.
rotor சுற்றகம்
rotor process சுழற்சி முறை
rotten அழகிய சிதைந்துகெட்ட சிதைந்து நைந்த பழகிக் கிழித்த நாட்பட்டு மக்கிய பட்டழிந்த இற்றுப் போன உள்தகர்வுற்ற பொடிபொடியாய் உதிர்கிற ஆடு வகையில் ஈரற் கோளாறு நோயுற்ற ஊழலான கெட்டழிந்த சமுதாயவகையில் சீரழிந்த அரசயில்வகையில் கட்டழிவுற்ற திறனழிவுற்ற பதனழிவற்ற சுவைக்குதவாத பயனற்ற அருவருக்கத்தக்க விருமபத்தகாத மோசமான.
rotten row இங்கிலர்நதில் உள்ள றடு பூங்கா நடைப்பாதை குதிரைச் சவாரிக்கு உகந்த இனிய இடம்.
rotter நாணிலி பயனிலி.
rotund வட்டவடிவன்ன உருண்ட தடித்துக்கொழுத்த இதழ்வகையில் திரள் குவிவான ஒலிவகையில் உருட்சி வாய்ந்த பேச்சுவகையில் வாய் நிறைந்தொலிக்கிற இலக்கியநடை வகையில் முழக்கமான வீறமையான.
rotund வட்ட வடுவமான
rotunda வட்டாகரக் கட்டுமானம் கவிமாடம் . வட்டக்கூடம் வட்டவடிவ அறை.
rotunda கவிமாடம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together