iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 77 of 85

rotundity வட்டம் உருண்டை.
roturier சாதாரணக் குடிமகன்.
rouble ருசிய நாணயம் ருசிய நாணய மதிப்பலகு.
roucou ஆரஞ்சுநிறச் சாயம் ஆரஞ்சுநிறச் சாயந்தரும் தென் அமெரிக்கமரவகை.
roue ஒழுக்கக்கேடன் பரத்தன் டம்பாச்சாரி.
rouge ஒப்பனைச் செவ்வண்ணச் சாயம் இரும்பு உயிரகைப் பொடி சீட்டாட்ட வகையில் பணயம் வைப்பதற்குரிய இரு நிறங்குறிகளில் செங்குறி (பெயரடை) கட்டியத்துறை வழக்கில் சிவந்த (வின) சிவப்புநிறமூட்டு செவ்வண்ணமூட்டி ஒப்பனை செய்.
rough கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத . மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
rough சொரசொரப்பான முரடான தோராய
rough edge பிசிர் (துணி, மரத் துண்டு முதலியவற்றிலிருந்து) தனித்துத் தெரியும் அளவுக்கு ஒழுங்கற்று உதிரிஉதிரியாக நீட்டிக்கொண்டிருக்கும் மெல்லிய பகுதி
rough object சொரசொரப்புடைய பொருள்
rough traverse தோராய நடக்கை
rough turning பருமட்டுவெட்டு
rough weight பருமட்டுநிறை
rough-and-tumble துண்டுத்துணுக்குச் சண்டை ஒழுங்கும் தொடர்பும் அற்ற தனித்தனிப் போர்நிகழ்ச்சிமுறை (பெயரடை) ஒழுங்கற்ற தாறுமாறான குப்பை கூளமாயுள்ள செயல்முறை விதிகட்கு மாறான.
rough-and-tumble (means) அடாவடி (பிறரை மிரட்டுகிற) முரட்டுத்தனம்
rough-dry ஆடைவகையில் பெட்டி போடாமல் காயவை.
rough-footed பறவைகள் வகையில் இறகுமூடிய காலுடைய.
rough-grind பரும்படியாகச் சாணைபிடி.
rough-hew உத்தேசமான உருவரை கொடு பருமட்டாக உருவாக்கு.
rough-hound மீன்வகை.
rough-rider குதிரை அடக்குபவர் பயிற்சி பெறாத குதிரையை ஓட்டுபவர் (படை) உதிரிக் குதிரைப்படை வீரர்.
rough-spoken மழுப்பிப்பேசாத கடுகடுத்த பேச்சுடைய.
roughage தவிடு பரும்படியுணவு சக்கை.
roughages ஐதுத்தீன்
roughcast காரைநீறு சுவருக்குப் பூசப்பெறும் சரளைச் சுண்ணாம்பு கலந்த குத்துச்சாந்து (பெயரடை) குத்துச்சாந்து பூசப்பெற்ற வரைப்படம்-கட்டுரை முதலிய வற்றின் வகையில் முழு நிறைவின்றி முடிக்கப்பட்ட அரைகுறையாக முற்றுவிக்கப்பட்ட (வினை) சுவருக்குக் குத்துச்சாந்து பூசு வரைப்படம்-கட்டுரை முதலிய வற்றைப் புறக்கோட்டளவில் இயற்றிமுடி.
roughing பருமட்டாக்கல்
roughing hole பருமட்டுத்துளை
roughing mill பருமட்டாக்குமில்
roughing pass பருமட்டுச்செலவு
roughing roll பருமட்டுருள்
roughing stand பருமட்டமில்
roughlegged குதிரை வகையில் மயிரடர்ந்த கால்களையுடைய பறவை வகையில் இறகுமூடிய கால்களையுடைய.
roughneck போக்கிரி.
roughshod குதிரை வகையில் ஆணித்தலைகள் நீட்டிக் கொண்டிருக்கும் இலாடத்தையுடைய.
roulade இன்னிசைநயம் உருட்டு வண்ண வகை.
rouleau சுருள் திருகுமடி பொன் நாணய அடுக்கு
roulette சுழல்மைய மேசைக் கவறாட்டமம் புரிகுழற் கருவி மயிர்த் திருக்கு அஞ்சல் வில்லைப் புள்ளிவரிக் கருவி செதுக்கு வேலைக்குரிய சுழல் பல்வட்டுக்கருவி (கண) திரிவட்டணை சுழல்வட்டப் புள்ளியின் திரிவளைவு.
rouman, roumanian ருமேனிய நாட்டவர் ருமேனிய நாட்டுமொழி நாட்டுமொழி (பெயரடை) ருமேனிய நாட்டைச் சார்ந்த ருமேனிய நாட்டு மொழியைச் சார்ந்த.
roumeliote ருமேலியா நாட்டவர்.
rouncival பெரும் பட்டாணி வகை.
round உரண்டை உருள்வடிவப் பொருள் திரளை உருள் பகுதி உருளைக்கூறு அப்பவட்டுக்கூறு மாட்டிறைச்சித் துடைத்திரளைக்கூறு வட்டம் வளையம் சுற்றுவரை வட்டகை சுற்றுப்பரப்பு சுற்றெல்லை வளைவு திருகுசுருள் ஏணிப்படி வடிப்பாலைக் கொதிகலம் மூலைமணிக்கூண்டு சுழற்சி சுழல்வியக்கம் . சுற்றலைவு சுற்றிச் செல்லுகை சுற்றுலா பணிமுறைச் சுற்றுச்செலவு நடைமுறை உலா வாணிகச் சுற்றுவட்ட உலா முழுமை தொகுதி நிறைசுற்று தொடர்வட்டம் . தொகுதியின் பெருங்கூறு ஆவர்த்தி அலைவீச்சு முறைவட்டம் வட்டவழி மீள்வருநெறி நடைமுறை உலாப்பாதை திடட வரைநெறி மற்போரில் ஆட்டமுறைவட்டம் துப்பாக்கியின் சுற்றுவரிவேட்டு கைகொடுட்டு ஆர்ப்பரிப்பின் அலையெழுச்சி வட்டாகார நடனம் வட்டாகார நடன இசை திரும்பத் திரும்ப நிகழுஞ் செய்தி நடைமுறை நிகழ்ச்சி சுற்றடைவு சுற்றிப் பங்கிடுவதற்கு வேண்டும் வரையளவு படிமுறையளவு ஒருதடவை கொடப்பதற்குரிய அளவு உள்வளைசெதுக்குரு குழைவியற் கலையில் திரள்பிழம்புரு குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழித்தொகுதி குழிப்பந்தாட்டத்தில் நிறைகுழியாட்டம் . எல்லாக் குழிகளிலும் பந்து ஒருமிகக்க விழும் படி ஆடுதல் ஒத்திசைவுடைய கட்டளை இசைப்பாட்டு (பெயரடை) கோளமான உருள் வடிவான வட்டமான வட்டாகாரமான வட்டுருளை வடிவான வளைந்த புறவளைவான குவிவான அரைக்கோள உருவான கவிவான அரைவட்ட வடிவான சூழ்வான பொதிவான உருட்சிதிரட்சி வாய்ந்த பெகாழுத்த உப்பிய வட்டமாக இயங்குகிற வட்டமாக இயக்கப்படுகிற படுக்கை நிலையிற் சுழல்கறி வட்டாகார இயக்கத்தை உட்கொண்ட சென்று மீள்வான முழுமையான முழு மொத்தமான தொகைவகையில் முழுவட்டமான முழு உள்ளடங்கலான குறைவற்ற கேடற்ற நன்னிலையிலுள்ள குறைபடாத நிறைவான போதிய அளவான தளர்த்தப்படாத முழுவலிமை வாய்ந்த ஆற்றல் மிக்க ஊக்கமிக்க மாறுதல் திரிதல் இல்லாத திட்டவட்டமான தொடர்ச்சிவாய்ந்த இடையறாத முறிவுபடாத செவ்வளைவான திரும்புகோணங்கள் இல்லாத உருவரை வகையில் மெல்லிழைவான மடங்கி நுடங்காத் இழை வயிக்கமுடைய நன்குமுடிவுற்ற வாசக வகையில்.இயன் முடிவு வாய்ந்த கடுகடுப்பற்ற கபடற்ற சூதற்ற மனந்திறந்து பேசுகிற பேச்சு வகையில் ம்டுமழுப்பலில்லாத தௌிவான பட்டாங்கமான பிழைபாடற்ற ஓசை வகையில் முழுக்கமான ஒலிவகையில் நிறையுசிவாய்ந்த (வினை) உருள்வடிவாக்கு திரளுருவாக்கு வட்டவடிவங்கொடு உருட்சியாக்கு முனைமழுக்கு விளைவாக்கு கோணமுனைப்புக்களகற்று திருப்பங்களில்லராதாக்கு செவ்வளைவாக்கு . மெல்லிழைவாக்கு. சுற்று சுற்றிச்செல் சுற்றியணைந்துசெல் சூழ்ந்துவளை சூழ்ந்துவளைந்து செல் சூழவளைத்து ஒருங்கு திரட்டு திருப்பு மடக்கிச் செலுத்து திரும்பு மடங்கிவா சட்டென எதிருரைவீசு காட்டிக்கொடு (வினையடை) வட்டமாக சுழல்வாக வளைவாக சுற்றி அங்குமிங்குமாக மீள மடங்கி புறப்பட்டஇடத்துக்கே திரும்பி மீண்டும் முன்போல வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திரும்பி மீண்டும் முன்போலர வழக்கம்போல மறித்து எதிர்மாறான நிலையில் எதிர்முகமாகத் திருப்பு கால வகையில் முழுவதிலும் சுற்றிலும் நாற்புறமும் நாற்றிசையிலும் எங்கும் எல்லா இடத்திலும் பரவலாக இடத்துக்கு இடமாக எல்லோருக்கும் தனித்தனியாக ஒருவரிடமிருந்து ஒருவராக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக எல்லாவற்றிற்கும் தனித்தனியாக ஒன்றினிடமிருந்து ஒன்றாக சுற்றிவளைத்து சுற்றனுப்பாக சற்றுவிலகி சுற்றி ஒவ்வொரு பகுதியாக பல பகுதிகளிலும் அருகாக அடுத்து. பக்கமாக கடந்து.
round off error தோராயமாக்கல் வழு முழுமையாக்கல் பிழை
round robin தொடர் சுழல் தொடர் சுழல் முறை
round round off தோராயமாக்கம்
round the clock முழு நேரமும் முழு நேரமும்
round-arm கைவகையில் ஏறத்தாழக் கிடிடைநிலையாக வீறூம் இயல்புடைய.
round-house (வர) காவல் வீடு சிறைச்சாலை (கப்) கப்பல் மேல்தளப் பின்புறமுள்ள அறை.
round-shouldered முதுகுப்பக்கமாகக் கவிந்த தோள்களையுடைய.
round-table வட்டமேசை சரிசம இருக்கைக்குழாய் பிரிட்டனின் பழங்கதைமரபில் மன்னர் ஆர்தரின் வீரர்க்குரிய வட்டமேசை.
round-top கப்பற் கூம்பு முகட்டு மேடை பாய்மர உச்சியிலுள்ள மேடை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together