iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 78 of 85

round-up சுற்றிவளைப்பு கால்நடைகளைச் சுற்றிவளைத்து ஒன்றுதிரட்டு ஓட்டுதல் சூழ்வளைப்பு காவல்துறையினர் தேடிக்டகொண்டிருந்த பேர்வழிகளைக் கண்டுபிடித்துச் சுற்றிச் சூழ்ந்துகொள்ளுதல்.
roundabout சுற்று வளைப்பு வழி வட்டச்சுற்று வழிங போக்குவரத்து வண்டிகளெல்லாம் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இடம் சுற்றுவளைப்புப்பேச்சு குடை இராட்டினம் வட்ட மண் அரண் வட்டாகார நடனம் (பெயரடை) சுற்று வழியான சுற்றுமுகமான மறைமுகமான சுற்றிவளைத்துக் கொண்டு பேசுகிற மொட்டைக் கட்டையான வாலோ பின் தொங்கலோ இல்லாத கொழுத்த பருமனான (வினை) இராட்டினமாகச் சுழல் சுற்றிச்சுற்றிவா.
roundel சிறுவட்டு ஒப்பனை வாய்ந்த விருவப் பதக்கம் 10அல்லது 13 வாயுள்ள இசைப்பாட்டு வகை.
roundelay அடுக்கிசையுடைய எளிய சிறு பாடல்வகை பறவைப்பாடல்.
rounder சுற்றுபவர் திரிபவர் சுற்றுலாவாணர் மெதடிஸ்டு சமயக்கிளையின் பிரசார உலாவாணர் செய் பொருள்களுக்கு உருள்வளைவான உருக்கொடூப்பவர் புத்தக மூட்டமைப்பவர் செருப்பு அடித்தோல் வகுப்பவர் வட்டக்குல்லாய் அமைப்பவர் வட்டவடிவாக்குங் கருவி ஆவர்த்தி. அலைவட்டம் வட்டப்பந்தாட்டத்தில் கெலிப்பு வட்டம்.
rounders வட்டப்பந்தாட்டம் வட்டமாக அமைக்கப்பட்ட தளமுழுவதுஞ் சென்று ஒவ்வொரு ஆட்டக்காரரும் கெலிப்பதைக் கெலிப்பெண்ணாகக்கொண்ட பந்தாட்ட வகை.
roundhand செவ்வுருள் எழுத்துமுறை ஒவ்வோர் எழுத்தும் உருண்டையாகவும் அகலமாகவும் எழுதப்படும் கையெழுத்துப்பாணி.
roundhead வட்டத்தலையர் (வர) பிரிட்டனிடில் 1ஹ்-ஆம் நுற்றாண்டைய உள்நாட்டுப் போரின் போது இங்கிலாந்து மாமன்றக் கட்சி உறுப்பினர்.
rounding தோராயமாக்கல் தோராயமாக்கல்
roundish சற்றே வட்டமான சிறிது உருண்டையான.
roundly முழுக்க முழுக்க செம்மையாக வெளிப்படையாக பேச்சில் கபடமின்றி வரையறையின்றி கண்டிப்பாக வட்டமாக முழுவட்டத்தொகையாக.
rounds (படை) சுற்றுக்காவல் மேற்பார்வை காவல் வீரர்களைப் பார்வையிடுவதற்காகச் சுற்றி வருதல்.
roundsman வாணிகச் சுற்றுலாவாணர் மாதிரிச் சரக்குகளுடன் சுற்றிச் சென்று கொள்வினை ஆணைகள் சேகரித்து வருபவர்.
roundworm உருளைப்புழு நாக்குப் பூச்சி
roup ஏல விற்பனை (வினை) ஏல விற்பனை செய்.
rouse குடியாட்சி குடிவெறியாட்டிட மிகு குடி.
rouse, மீன் உலர்பத வகையில் உப்புத்தூவு.
rouseabout கப்பல்துறைக் கையாள்.
rouser எழுப்புகிறவர் எழுப்புவது வியப்புண்டாக்குவது திகைப்படையச் செய்வது பச்சைப்பொய் அபாண்டப் புளுகு. சாராயங் கலங்கு கருவி.
rousing welcome ராஜமரியாதை (முக்கியமானவர்களுக்குத் தரப்படும்) சிறப்பான வரவேற்பு
rousseauism ரூசோ கொள்கைக் கடைப்பிடிப்பு சமயம்-அரசியல்-கல்வி முதலிய துறைகளில் ரூசோ (1ஹ்12-ஹ்க்ஷ்) என்ற அறிடிஞரின் கோட்பாடு.
roustabout கப்பல்துறைத் தொழிலாளர் கப்பல் மேல்தளக் கூலியாள்.
rout கலகக்காரர் கும்பல் களியாட்டக்குழாம் (சட்) கலவரக் கும்பு முறையற்ற செயலின் ஈடுபட்டுள்ள மூவரின் அல்லது மூவருக்கு மேற்பட்டவரின் தொகுதி கலகம் கலவரம் குழப்பம் சந்தடி கூப்பாடு கூச்சல் நிலைகுலைவு மாலை நேரவிருந்து வரவேற்பு விருந்துக் கூட்டம் (வினை) கலைத்து ஓட்டு தோற்று நிலைகுலைவுற்றோடுவி.
route செல்வழி புறப்படுமிடமுதல் சேர்விடம் வரை இடை கலந்து செல்லவேண்டிய விளக்க விவரமான பாதை (படை) படைசெல்லாணை (வினை) குறிப்பிட்ட வழியாக அனுப்பு குறிப்பிட்ட வழியாக அனுப்புவி குறிப்பிட்ட வழியாக அனுப்பும் படி கட்டளையிடு.
route வழித்திட்டம்
route-march படைப்பயிற்சியினர் தொலைச்செலவு.
router வழிப்படுத்தி திசைவி
router திசைவி
routine நடைமுறையொழுங்கு மாறாக்கடைப்பிடி (பெயரடை) நடைமுறையான கடைப்பிடியான.
routine வழமை/நடைமுறை நடைமுறை / நிரல்கூறு
routine நிரல்கூறு
routine end of file கோப்பு நடைமுறை முடிவு கோப்பு ஈற்று நிரல்கூறு
routine malfunction குறைச் செயற்பாட்டு நடைமுறை குறைசெயல் நிரல்கூறு
routing வழிப்படுத்தல் திசைவித்தல்
routing recipient திசைவிப்புப் பெறுநர்
rovalizing பூச்சுமுறைகள்
rove அலைவு குறிக்கோளின்றி மனம்போனபடி திரிவு (வினை) இலக்கின்றித் திரி சுற்றித் திரி. அங்குமிங்குஞ் செல் கண்கள் வகையில் நாற்புறமுஞ் சுழன்று பார் உயிருள்ள இரையைச் செருகி மீன்பிடி.
rover அலைந்து திரிபவர் அம்பெறிவதற்கான குறியிலக்கு தொலைவு இலக்குக்குறி புல்வெளி மரப்பந்தாட்ட வகையில் ஒரு முளை தவிர மற்றவற்றை அடித்து வீழ்த்திய பந்து மரமுளையை அடித்து ஆட்டத்தை முடிக்கவிருக்கும் ஆட்டக்காரர் கடற்கொள்ளைக்காரன் முதிர்நிலைச் சாரணச் சிறுவன்.
row கிடைவரிசை
row வரிசை கிடக்கை
row தொடர் ஒன்றை அடுத்து ஒன்றாக அமையும் வரிசை
row binary இரும அடர்த்தி வரிசை இருமக் கிடக்கை
row column நெடுக்கை கிடக்கை
row height கிடக்கை உயரம்
row pitch புரி அடர்த்தி வரிசை கிடக்கை இடவெளி
row source கிடக்கை மூலம்
row source type கிடக்கை மூல இனம்
row-boat துடுப்புப்படகு.
row-de-dow போரொலி சந்தடி அமளி.
rowan இறகுபோன்ற இலைகளையும் சிவப்புப் பழங்களையுமுடைய மரவகை செந்நிறப் பேரிப்பழவகை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together