4,217 words starting with R
· page 79 of 85
English Word
Tamil Meaning
rowboat
தோணி
rowdiness
போக்கிரித்தனம்
முரட்டுக்குணம்.
rowdy
போக்கிரி
முரடன்
பெருங்கூச்சலிடுபவன்
(பெயரடை) போக்கிரித்தனமான
முரட்டுக்குணம் வாய்ந்த
பெருங்கூச்சலிடுகிற.
rowdy
போக்கிரி
பிறருக்குத் தொல்லை தருபவன்
rowdy-dowdy
அமளி செய்கிற
பெருங்கூச்சலிடுகிற.
rowdyish
வீண் கலகஞ் செய்கிற.
rowdyism
போக்கிரித்தனமான நடத்தை.
rowdyism
காடைத்தனம்
ரௌடித்தனம்
rowel
தாற்றுச்சில்லு
குதி முள்ளின் முனையிலுள்ள பற்களமைந்த சுழலுஞ் சிறுவட்டு
நீரதுக்கு வட்டு
குதிரையின் உல்ம்பிலுள்ள நீர்க் கூற்றினை வெளிப்படுத்துவதற்குத் தோலுக்கும் தசைக்கும் இடையே செருகப்படும் மையத் துளையுடைய வட்டத் தோல் துண்டு
(வினை) தாற்றுச்சில்லினால் கிளறித்தூண்டு
குதிரை உடலில் நீரதுக்கு வட்டுச் செருகு.
rowett fatigue testing machine
உரோவெற்றுஇளைப்புச் சோதனைப்பொறி
rowlock
உகைமிண்டு
படகுத் துடுப்புக்கு உகைப்பாதாரமான அமைவு.
rows
கிடக்கைகள்
roxburghe
புத்தகக் கட்டடப் பாணிவகை
பொன் எழுத்துடைய மூட்டுத்தோலும் வெட்டா அருகும் உடைய புத்தகக் கட்டடமுறை.
royal
(பே-வ) அரச குடும்பத்தினர்
இரலை
அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான்
முகட்டுக்கூம்பு
உச்சிப் பாய்மரம்
முகட்டுப்பாய்
பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய்
(பெயரடை) அரசனுக்குரிய
அரசிக்குரிய
அரசுரிமை சார்ந்த
அரசு வழிவந்த
அரச குடும்பத்தைச் சேர்ந்த
அரசுப் பணியிலிருக்கிற
அரசர் ஆதரவு பெற்றுள்ள
அரசு முறையான
வீறார்ந்த
மாண்புடைய
பகட்டாரவாரமான
சிறந்த
உயர்ந்த
முதல்வதரமான
பேரளவினதான
இயல்வுமீறய அளவினமான.
royal aircraft establishment
அரசுவிமானத்தாபனம்
royal court
அவை
அரசன் தன் அமைச்சர்களுடன் காட்சி தரும் இடம்
royal court
கொலுமண்டபம்
அமைச்சர் முதலியோருடன் அரசர் அமர்ந்திருக்கும் மண்டபம்
royal elephant
பட்டத்து யானை
அரசச் சின்னங்களைத் தாங்கியதும் அரசர் பவனி வருவதற்கு உரியதுமான யானை
royal house
கொட்டாரம்
அரண்மனை
royalism
முடியரசுக் கோட்பாட்டுப் பற்று.
royalist
முடியரசுக் கோட்பாட்டாளர்
உள்நாட்டுப்போரில் அரசுக் கட்சியினர்
(பெயரடை) முடியரசுக் கோட்பாடு சார்ந்த
அரசக் கட்சியினரின் சிறப்பியல்பான.
royalties
அரச குடும்பத்தினர்
அரசரின் தனிச்சிற்ப்புரிமைகள்.
royalty
அரசு
அரசபதவி
அரசுரிமை
அரசர் அதிகாரம்
அரசி அதிகாரம்
மன்னர் தனிச்சிறப்புரிமை
அரச குடும்பம்
மன்னுரிமை
தனி மனிதருக்கு அல்லது நிறுவனங்களுக்கு மன்னர் வழங்கும் தனியுரிமை
கனிப்பொருள்கள் மீது வழங்கப்படும் மன்னுரிமை
நில உரிமைத்தொகை
சுரங்க வருவாய்கருதிக் குத்தகைக்காரர் நில உரிமையாளருக்கு வழங்கும் தொகை
புனைவுரிமைத்தொகை
புதுக்கண்டு பிடிப்பின் பயனீட்டாளர் கண்டுபிடிப்பாளருக்கு அளிக்குந் தொகை
விற்பனைப் பண விகிதம்
ஏடு வகையில் ஆக்கியோர்க்கு அளிக்கப்டும் பங்குவீத உரிமை.
royalty
உரிமத்தொகை
royalty
உரிமைப்பங்கு
காப்புரிமை செய்யப்பட்ட ஒன்றைப் பயன்படுத்துபவர் அதன் உரிமையாளருக்குத் தர வேண்டிய தொகை/அரசுக்கோ தனிப்பட்டவருக்கோ உரிமையாக உள்ள நிலத்திலிருந்து எடுக்கப்படும் (எண்ணெய் முதலிய) பொருளுக்கு ஒரு நிறுவனம் தர வேண்டிய தொகை
royston crow
தலையுறையுடைய சாம்பல்நிறக் காக்கைவகை.
rrrr
ளனகபயகயனளகயனளக
rub
தேய்ப்பு
துடைப்பு
உராய்வு
முடப்பந்தாட்டத்தில் நில ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் தட்டுத்தடங்கல்
தடை
சிக்கல்
இடைத் தொல்லை
(வினை) தேய்
துடை
உரசித்தேய்
உராய்வுறு
உரசுநிரைலயுறு
உரசிக்கொள்
உராய்வுறச் செய்
துடைத்துத் துப்புறவாக்கு
துடைத்து ஈரம்புலர்த்து
துடைத்தகற்று.
துடைத்தழி
தேய்த்துப் பளபளப்பாக்கு
துடைத்து மெருகிடு
தேய்த்து உருவரைப் படியெடு
தேய்த்தராவு
தேய்த்துப் புண்ணாக்கு
தேய்த்துக் கூராக்கு
தேய்த்துத் தோய்வி
தேய்த்தழுத்து
தேய்வுற்று நரை
தடவு
பூசு
. தேய்த்துப்புதுப்பி
தேய்த்து விறுவிறுப்பாக்கு. புதுத் தெம்பு அளி
முடப்பந்தாட்டப் பந்துவகையில் தட்டுத் தடங்கலுறு
தட்டுத்தடங்கலுடன் செல்
தட்டுத்தடங்கல் கடந்துசெல்.
rub
உரசு
உராய்தல்
rub
உராய்
(ஒன்றின் மீது) ஒழுங்கற்ற முறையில் படுதல்
rub
தேய்
(ஒரு பொருள் மற்றொன்றின் மீது) உரசுதல்
rub
தேய்
(ஒன்றை மற்றொன்றின் மீது) அழுத்தி முன்னும் பின்னுமாக இழுத்தல்
rub-a-dub
முரசொலி
(வினை) முரசொலியெழுப்பு.
rub-stone
சாணைக்கல்.
rubato
(இசை) திரிபுக்காலச் சந்தம்
உவ்ர்ச்சிக்குத் தக்கவாறு கதி திரிபுறும் தாள அமைதி
(பெயரடை) (இசை) திரிபு காலமான
உவ்ர்ச்சிக்குத் தக்க காலகதியுடைய.
rubber
தொய்வை
rubber
ரப்பர்
(ஒரு வகை மரத்தின் பாலிலிருந்து அல்லது செயற்கையாக ரசாயன முறையில் தயாரிக்கப்படும்) விசைக்குள்ளாகும்போது நீட்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும் தன்மை கொண்ட பொருள்
rubber (eraser)
அழிப்பான்
rubber (material)
மீள்மம்
rubber stamp
மீள்ம முத்திரை
rubber stamp works
தொய்வை முத்திரைப் பணிகள்
rubber-neck
பிறர் செய்தி அறியும் ஆவலர்.
rubber-stamp
தொய்வகை முத்திரை
கைப்பொறிப்பு முத்திரை
பணிமுறைப் பூசகர்
(வினை) கைப்பொறிப்பு முத்திரையடி
ஆராயாது ஏற்றுக்கொள்.
rubbers
புதைமிதி மேலோடு
ஆட்டுச் சிரங்கு.
rubbery
தொய்வகம் போன்ற
தொய்வுடைய
நெகிழ்வுடைய
நீட்சி மீட்சி வோய்ந்த.
rubbing-stone
மெருகுக் கல்.
rubbish
கழிவு கப்பி
சவறு
குப்பை கூளம்
பயனற்ற பொருள்கள்
பொருந்தாத கருத்து
அறிவு குறைந்த கருத்துரை.
rubbish
திராபை
(எந்த விதத்திலும்) மதிப்பற்றது
rubbishy
பயனற்ற
அற்பமான.
rubble
இடிமானம்
இடிந்த கட்டிடக் கற்கூளம்
கொத்தாத கட்டுமானக் கல்
கூழாங்கல்
பாறைகளை மூடியுள்ள கோண வெட்டுக்கற்களின் தொகுதி.