4,217 words starting with R
· page 8 of 85
English Word
Tamil Meaning
rambling
இங்குமங்கும் நடக்கிற
அலைந்துதிரிகிற
தொடர்பற்ற
துண்டுதுணுக்கான
பொருத்தம் இல்லாத
செடிகள் வகையில் படந்து பரவுகிற
பற்றி ஏறுகிற
வீடுதெரு
முதலிய வற்றின் வகையில் ஒழுங்காகத் திட்டமிடப்படாத.
rambunctious
(பே-வ) வீண்சத்தம் போடுகிற.
rambut an
மலேயாநாட்டு
உயரமான பழமரவகை
மலேயாநாட்டு மரத்த்தின் இனிய சிவப்புப்பழம்.
rambutan
மலேயாநாட்டு உயரமான பழமரவகை
மலேயாநாட்டு மரத்தின் இனிய சிவப்பு பழம்.
ramekin, ramequin
அச்சுப்பண்ணியம்
வெண்ணெயுடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டையுங் கலந்து சிறு அச்சுக்களாக வேகவைக்கப்பட்ட பண்ணியம்.
ramekin. ramequin
அச்சுப்பண்ணியம்
வெண்ணையூடன் ரொட்டித்துணுக்குகளும் முட்டிடையுங் கலந்து சிறு அச்சுக்காளக வேவைக்கப்பட்ட பண்ணியம்.
ramie
முட்செடி.
ramification
கிளைத்தல்.
ramifiication
கிளைத்தல்.
ramify
கிளைகொள்
கிளையாக்கு.
rammability
மொங்குமியல்பு
rammed earth-wall
திமித்த மண் சுவர்
rammer
இடித்து இறுக்பவர்
திமிசுக்கட்டை
மண்ணை அடித்திறுக்குங் கருவி.
rammer
மொங்கான்தாக்கி
நகரி
rammer
இடித்து இறுக்குபவர்
திமிசுக்கட்டை
மண்ணை அடித்திறுக்குங் கருவி.
ramming
திமித்தல்
rammish
முடைநாற்றமான.
ramose
கிளைகளுடன் கூடிய
கவர்விடுகிற.
ramp
சாய்ப்பிடை
கோட்டை அரணில் இரண்டு தள மட்டங்களை இணைக்குஞ் சாய்தளம்
மதிலர் முகட்டுச் சாய் விளிம்பு
கொடுவில் வளைவில் இருதிசைச் செவ்வுயரப்பகுதி வேறுபாடு
எழுவளைவு
படிக்கட்ட அழிக்கம்பியின் உள்வளைந்து மேல்நோக்கிய சாய்வளைவு
(வினை) சிங்கத்தின் வகையில் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு பின்னங்கால்களில் நில்
அச்சுறுத்தும் நிலை மேற்காள்
அச்சுறுத்தும் நிலையிலிரு
சீறி எழு
குமுறி எர
சினங்கொண்டு அங்குமிங்கும் பாய்ந்தோடு
(க-க) தளமேறிச்செல்
தளமறங்கிச் செல்
சாய்ப்பிடை வைத்துக்கட்டு.
ramp up
சரிவேற்றம்
rampage
வன்முறைச்செயல்
மூர்க்கமான நடத்தை
(வினை) முரட்டுத்தனமான நடந்துகொள்
சினந்தெழு
. சீறிப் பாய் கஞ்சினமத்துடன் அங்குமிங்கும் பாய்ந்துசெல்.
rampageous conduct
வெறியாட்டம்
வன்முறைச் செயல்
rampant
சீறி எழுகிற
எகிறுகிற
அடங்கொண்ட
அடங்காத் துடிப்புள்ள
மூர்க்கமான
கொந்தளிப்புடைய
தடிடையறா வளர்ச்சியுடைய
மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த
மேலழுந்து செல்கிற
மீச்செலவுடைய
அடங்காத்துடிப்புடைய
கட்டற்ற கருத்து முனைப்புடைய
மட்டுமீறிய செயல்வாய்ந்த
தன்முனைப்பான
நிலைத்து நிற்கிற
(க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய
(கட) தாவுநிலையான
அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
rampart
பதணம்
மிதிலுள் அமைந்த உயர்மேடை
அகப்பா
ஞாயிலமைந்து கற்பிடிடி சுஹ்ர் வாய்நத மண்மேடு
காப்பரண்
வலிமைப்படுத்தப்பட்டட கோட்டைப்பகுதி
(வினை) காப்பரண் செய்
. காப்புவலிமைப்படுத்து.
rampart
காட்டைமதில்
rampion
தின்னத்தக்க வெண்கிழங்கு வேர்களையுடைய வமணிவடிவ மலர்ச் செடிவகை.
ramrod
செறிகோல்
துப்பாக்கிக் குழலைத் துப்புரவு செய்வதற்கும் மருந்து அடைத்து இடிப்பதற்கும் உரிய கோல்.
rams-horn
செம்மறியாட்டுக்கடாக் கொம்பு
செம்மறியாட்டுக் கொம்புகள் கோல்ட செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி.
rams-horn
செம்மறியாட்டுக்கடாக் கொம்பு
செம்மறியாட்டுக் கொம்புகள் போல் செய்யப்பட்ட சுருள் ஒப்பனை அணி.
ramshackle
இறுநிலையான
இடிந்துவிழுவது போலிருக்கிற
கலகலத்துப்போன.
ramson
அகவிலை வெள்ளைப்பூண்டுச் செடி
இன்சுவை வெள்ளைப்பூண்டுச்செடி வேர்.
ran
திட்பநுல் நீட்டளவு.
rance
நீல வெள்ளை வரிப்புள்ளிகளுடைய செஞ்சலவைக் கல்வகை.
ranch
அமெரிக்க கால்நடை வளர்ப்புப் பண்ணை
(வினை) கால்நடை வளர்ப்புப் பண்ணை கடந்து.
ranch
திறந்தவெளி கால்நடைப்பண்ணை
ranch (cattle)
பெரும்பண்ணை
மேய்ச்சனிலம்
ranches
மய்ச்சல் நிலம்
ranching
மய்த்தல்
rancid
ஊசிப்போன சுவையுடைய
கெட்டுப்போன வெண்ணையைப்போல் முடைநாற்றம் வீசுகிற.
rancid
ஊசலான
rancour
கடுவெறுப்பு
மனக்காழ்ப்பு.
rancour
கரவு
(மனத்திற்குள்) மறைத்துவைத்திருக்கும் பழிவாங்கும் எண்ணம்
rand
செருப்பில் குதிகால் தோல் துண்டு
தென்னாப்பிரிக்க வழக்கில் ஆற்றுப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலுறள்ள மேட்டுநிலங்கள்.
randan
மூவருகைப்புப்பாணி
படகில் நடுவர் திருகு தண்டாலும் மற்ற இருவர் துடுப்பாலும் உதைக்கும் முறை
மூவருகைப்புப்பாணியில் மூவரால் செலுத்தப்படும் படகு.
randem
ஒன்றன்பின் ஒன்றாக மூன்று குதிரைகள் பூட்டிச் செலுத்தப்படும் வண்டி
(வினையடை) ஒன்றன்பின் ஒன்றாகப் பூட்டிய மூன்று குதிரைகளுடன்.
random
தொடர்பின்மை
குறிப்பின்மை
அங்கொன்று இங்கொன்றான முறைமை
(பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட.
அங்கொன்று இங்கொன்றான
. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற.
random
இயைபிலா
random access
தற்போக்குப் பெறுவழி
குறிப்பிலா அணுக்கம்
random access file
தற்போக்குப் பெறுவழி கோப்பு
குறிப்பிலா அணுகுக் கோப்பு
random access memory
தற்போக்குப் பெறுவழி நினைவகம்
குறிப்பிலா அணுகு