4,217 words starting with R
· page 80 of 85
English Word
Tamil Meaning
rubble
முருபடுக்கல்
rubble backing
முருபடுக்கல் பின்னமைப்பு
rubble mound structure
கொட்டு மேட்டு அமைப்பு
rubble packing
முருட்கல் அடுக்கு
rubble-work
நயமற்ற கட்டிட வேலை.
rubdown
தலை முழ்ல் காலர்வரை தேய்த்தல்
உடலெங்கும் தடவித் தேடுவது போன்ற உணர்ச்சி.
rube
நாட்டுப்புறத்தான்.
rubefacient
தோலைச்சிவக்க வைக்கிற மேற்பூச்சு மருந்துப் பொருள்
(பெயரடை) சிவப்பாக்குகிற.
rubefaction
சிவத்தல்
சிவப்பாக்குதல்.
rubefy, rubify
சிவப்பாக்கு
(மரு) தோலைச் சிவக்கச் செய்.
rubicelle
கெம்புக்கல்
செம்மஞ்சள் நிறமுள்ள இரத்தினக் கல்வகை.
rubicon
தயக்க வரம்பு
தாண்டியபின் முயற்சியிலிருந்து பின்னடைய முடியா எல்லைக்கோடு.
rubicund
செவ்வரிவண்ணம் வாய்ந்த
முகவகையில் சிவந்த
ஆள் வகையில் சிவப்பான
உல்ல்நிறம் வகையில் செந்நிறமான.
rubidium
மென்மையான வெள்ளிய உலோகத் தனிம வகை.
rubidium
உருபிடியம்
rubidium
அர்மிமம்
rubiginous
துரு நிறமுடைய.
rubio ore
உருபியோதாது
rubious
கெம்புக்கல் நிறமான
செந்நிறமுடைய.
rubric
இயல் மேல்வரி
அத்தியாயத் தலைப்பு
கையெழுத்தில் அல்லது அச்சில் செந்நிறமாகக் குறிக்கப்பட்ட சிறப்புப் பகுதி
தனிச்சிறப்புக் கூறு
செவ்வணள்ணக் குறிப்பு
கவர்ச்சிக் வறு
கட்டளை வரி
இறைவழிபாட்டு ஏட்டில் முனைப்பாகக் காட்டப்படும் நடைமுறைக் கட்டளைப்பகுதி
வீச்சுவரை
கையெழுததின் புற ஒப்பனைவரை
முடிவான செய்தி
(பெயரடை) செவ்வண்ணமான
செம்மைபடர்ந்த.
rubrician
செவ்வரி வல்லுநர்
வழிபாட்டுச் சுவடிகளின் கட்டளை வரிகளில் தேர்ச்சியுடையவர்
வரியேகி
கட்டளை வரிப்படி நடப்பவர்.
rubup
புது மெருகூட்டு
நினைவு புதுப்பிப்பு.
ruby
கெம்புக்கல்
மாணிக்கம்
ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை
கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம்
மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு
செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி
அச்செழுத்துவகை
(பெயரடை) செந்நிறமுடைய
(வினை) செந்நிறச் சாயமூட்டு
. செந்நிறமாக்கு.
ruby
கெம்பு
ruby
மாணிக்கம்
சிவப்புக்கல்
ruby
மாணிக்கம்
ruby
சிவப்புக்கல்
ரத்தினம்
ruby
கெம்பு
(ஆபரணங்களில் பதிக்கும்) கரும் சிவப்பு நிறக் கல்
ruby-tial
பசுஞ் செந்நிறப் பின்புற மேல்பகுதியினையுடைய பசுநீலப் பொன் வண்டு வகை.
ruche
ஓரக் குஞ்சம்
ஓரப் பின்னல்.
ruck
பந்தயத்தில் பின்தங்கிப் போனவர்களின் தொகுதி.
ruck, ruckle
சுரிப்பு
தோல் மடிப்புச்சுருக்கம்
(வினை) சுரிப்பு விழச்செய்.
ruckle
சாநிலையர் களகளப்பொலி.
rucksack
வெரிந் பை
பிரஸ்ணிகள் முதுகிற் சுமந்து செல்லும்பை.
rudaceous
உடைந்து துண்டான
உடைதுண்டங்கள்
rudbeckia
வடஅமெரிக்க தோட்ட மலர்ச்செடிவகை.
rudd
சிறு நன்னீர் மீன்வகை.
rudder
பயின்
சுக்கான்
கப்பலின் திசைதிருப்பு கட்டை
வழிகாட்டுந் தத்துவம்
தேறலுக்கான மாவூறலைக்கிளறும் துடுப்பு.
rudder
கப்பல்சுக்கான்
rudder
சுக்கான்
rudderfish
கப்பலைப் பின்தொடரும் மீன்வகை.
ruddiness
சிவப்பு நிறம்
குருதிநிறம்.
ruddle
காவி
செம்மறியாட்டுக்கு அடையாளமிடப்பயன்படும் சிவப்புக்காவி
(வினை) காவி யடி
சிவப்புக் காவியால் அடையாளமிடு.
ruddock
செம்மஞ்சள் நிற மார்வுடைய பாடும் பறவை வகை.
ruddy
செவ்வண்ணமான
செம்பவளநிறமான
ரோசா நிறமான
rude
நாகரிகன்ற்ற
திருந்தாத
இயல்பான நிலையில் உள்ள
சூதுவாதற்ற
கபடமற்ற
முரட்டுத்தனமான
கரடுமுரடாகச் செய்யப்பட்ட
பருக்கனான
நயமற்ற
கலைத்திறமற்ற
நுண்ணயமற்ற
நுணுக்கத் திறமில்லாத
கடுகடுப்பான
தடுக்கமுடியாத
திடீரெழுச்சியுடைய
திடுக்கிடச்செய்கிற
உரமான
வலிய
ஊக்கமுள்ள
துடுக்கான
அவமதிக்கிற
தவறுக்கு வருந்தாத
வெறுப்பைத் தருகிற.
rudely
அவமதிப்பாக
நாகரிகமின்றி
முரட்டுத்தனமாக.
rudesheimer
வெண்ணிறக் கொடிமுந்திரித் தேறல் வகை.
rudge whitworth pliers
இரட்சுவிற்வேதர்குறடு
rudiment
அடிப்படைக் கொள்கை
அடிப்படைக்கூறு.