iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 81 of 85

rudiments மூலக்கருக்கூறு முதற்படிக்கூறு மூல அடிப்படை அறிவு முதற்படி அறிவு.
rudorff process உரடோபுச் செய்முறை
rue செய்ததற்கிரங்கும் நிலை (வினை) செய்ததற்கிரங்கு . விளைவினுக்கு வருந்து.
rueful துயரார்ந்த இரங்கத்தக்க.
ruefulness இரக்கம் அ மனச்சோர்வு
rueraddy தோட்கோப்புக் கயிறு.
rufescent (வில) சற்றுச் சிவப்பான.
ruff விறைப்புக்கொசகமுடைய முற்கால அகலக் கழுத்துப்பட்டை பறவைகளின் கழுத்திற்கு வளையம் பறவைகளின் வண்ணக் கழுத்துவளையம் வளர்ப்புப்புறா வகை.
ruffed விறைப்புக்கொசுவக் கழுத்துப்பட்டையணிந்த வண்ணக்கழுத்து வளையமுடைய கழுத்திற்கு வளையமுடைய.
ruffian முரடன் மென்மையும் நளினமும் இல்லாமல் கடுமையாக நடந்துகொள்பவன்
ruffle உலைவு அமைதிகுலைவு மயிர்கலைவு திரைவுகோள் இறகு உணளர்வு நீர் அலைவு ஆடை ஓரக்குஞ்சம் பறவைகளின் கழுத்துப்பட்டை (படை) முரசதிர்வு குழப்பம் கலைசல் (வினை) உலைவுறுத்து அமைதிகுலை இறகு உளர்வி நீர்ப்பரப்பமைதிகெடு ஆளின் பண்பு வகையில் குலையச்செய் மெல்லிழைவு இழ அமைதி இழு தருக்கித்திரி சண்டை வளர்த்துக்கொண்டு சுற்றித்திரி.
rufous (வில. தாவ) செம்பழுப்பான.
rug முரட்டுக் கம்பளம் கம்பள விரிப்பு தரைவிரிப்பு.
rugbeian ரக்பி பள்ளி ரக்பி பள்ளி உறப்பினர் (பெயரடை) ரக்பி பள்ளியைச் சார்ந்த.
rugby ரக்பி காற்பந்தாட்டம் ஆடுவோர் பந்தினைத் தூக்கிச் செல்லக்கூடிய காற்பந்தாட்டம்.
rugby அஞ்சல்பந்தாட்டம்
rugged கரடுமுரடான சொரசொரப்பான மென்மையாக்கப்படாத மெருகூட்டப்படாத பணிவிணக்கம் அற்ற திருத்தம் இல்லாத கரகரப்பான ஒலியுடைய கடுமையான வளைந்துகொடுக்காத கடுகடுப்பான கரம் உழைப்பினை உட்கொண்ட.
ruggedly/rugged கரடுமுரடு-ஆக/-ஆன (நிலப் பரப்பைக் குறிக்கும்போது) மேடுபள்ளங்களும் கற்களும் நிறைந்து/மேடுபள்ளங்களும் கற்களும் நிறைந்த
rugose நெளிவுகளையுடைய
rugose, rugous (தாவ) சுருக்கங்கள் கொண்ட சுரள் மடிப்புக்கள் வாய்ந்த திரைந்த.
ruin முழுக்கேடு பாடழிவு படுவீழ்ச்சி பாழ்நிலை அழிபாடு பட்டிடம்-நகரம் முதலியவற்றின் சீர்குலைந்த நிலை தகர்வு பொருளக நொடிப்பு செல்வநிலை அழிவு . பொருளாதார வீழ்ச்சி முழுச்சொத்திழப்பு கற்பழிவு அழிவுக்காரணம் . தீங்கிற்கு வழிவகுப்பது (வினை) பாழ்படுத்து பாழ்நிலையடை படுவீழ்ச்சியுறு.
ruin கெடுதி அழிவு
ruin சீரழி மோசமான நிலையை அடையச்செய்தல்
ruin விநாசம் பெரும் தீமை
ruin வெடிவை திட்டம்போட்டுக் கெடுத்தல்
ruin(s) அழிபாடு (கட்டடம் போன்றவற்றின்) இடிந்த சிதைவு
ruined நாசமடைந்த
ruinous சீரழிவான அழிந்த லையிலுள்ள சிதைந்த தன்மையிலுள்ள அழிவுண்டாக்குகிற கேடுபயக்கிற.
ruins இடிபாடுகள் எஞ்சிய அழிபாடுகள் அழிவு நிலையிலுள்ள கட்டிடப்பகுதிகள் அழிவுநிலையிலுள்ள நகரப் பகுதிகள்.
ruins இடிபாடு (கட்டடம் போன்றவை) தகர்ந்து விழுந்த நிலை
rule விதி ஒழுங்கு முறைமை நியதி ஒழுங்கமைதி மரபொழுங்கு வழக்கமுறை நடைமுறை ஒழுங்கு இயல்அமைதி பொதுநியதி கட்டளைவிதி வகுத்துரைக்கப்பட்ட விதிமுறை திருந்திய ஒழுங்டகுநிலை வழிகாட்டுந் தத்துவம் மேற்கோள் வரி வகைமுறை நடைமுறைவிதி நடைமுறை ஆட்சி பொதுநிலை வழக்காறு நீதி ஒழுக்கவிதி கோட்பாடு சட்டம் கட்டுப்பாட்டெடாழுங்கு சமயக்கட்டுப்பாட்டு விதிமுறைத்தொகுதி ஆட்சி . அரசாட்சி ஆட்சியுரிமை கட்டளை முடிவு நீதிமன்ற ஆணை அளவுகோல் நேர்வரி கொத்தரின் தளமட்டத் தகட்டுக்கோல் (அச்சு) இடைவரித்தகடு வரையச்சுப்பாளம் அச்சில் அவாய்நிலைக் குறிப்புக்கோடு அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக் கோடு கைதிகள் தனி ஒதுக்கிட வாழ்வுரிமை . (வினை) ஆளு . ஆட்சி செலுத்து மேரலாளராயமை மேலாண்மை செலுத்து கட்டுப்படுத்தி நடத்து அடக்கி ஆளு அறிவுரைல கூறி மேலோங்கியிரு விலைகள் வகையில் குறிப்பிட்ட படித்தரம் உடையதாயிரு பண்டங்கள் வகையில் பொதுவான படிநிலையுடையதாயிரு மன்றத்தில் தீர்வு வழங்கு செய்தி வகையில் அதிகார தீர்ப்புக் கொடு வரைதடி கொண்டு நேர் கோடு வரை தாளில் இணைவரிகள் இடு.
rule அரசோச்சு அரசாளுதல்
rule based deduction விதிமுறை உய்ப்பு
rule based education விதிவழிக் கல்வி
rule-joint மடக்குவரை அளவுகோல்.
ruleless முறையற்ற ஒழுங்கற்ற விதிமுறைகள் இல்லாத அடங்காத.
ruler ஆளுநர் அரசர் வரைகோல் வரைதடி வரையுருளை.
rules (வர) தனியுரிமை வரம்பு தனியுரிமைபெற்ற கைதிகள் வாழ அனுமதிக்கப்படும் சிறைச்சாலையைச் சுற்றியுள்ள இடப்பரப்பு.
ruling நடுவரின் தீர்வுமுடிவு வாய்மொழித் தீர்வறிவிப்பு நோர்கோடுகள் வரைவு (பெயரடை) மேம்பட்டதான பரவி நிலவுகிற அரசியற்றுகிற.
ruling gradient சரிவு வரம்பு
ruling section கோடிபகுதி
rulley பாரவண்டி தட்டையான நான்கு சக்கரக் கட்டை வண்டி வகை பார உந்து லாரி.
rum கரும்பிலிருந்து வடித்திறக்கப்படும் மதுபான வகை வெறியூட்டுஞ் சாராயம்.
rum வெல்லச்சாராயம்
rum-runner (பே-வ) மதுபானக் கள்ளக்கடத்தல் செய்பவர் மதுபானக் கள்ளக்கடத்தல் செய்யுங் கப்பல்.
rum-shrub பழச்சாறுஞ் சாராயமுஞ் சேர்த்துச் செய்யப்படும் வலுவூட்டும் வகை.
rum-tum தேம்ஸ் ஆற்று எளிய படகுவகை.
ruman, rumanian ருமேனியா நாட்டினர் ருமேனிய மொழி (பெயரடை) ருமேனியா நாட்டைச் சார்ந்த.
rumansh ருமான்ஷ் கிழக்கு சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் வழங்கும் மொழி வகை (பெயரடை) ருன்ன்ஷ் மொழியிலுள்ள.
rumba கியூபாநாட்டு நீகிரோவர் நடனவகை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together