iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 82 of 85

rumble ஆழம்பார் . ஊடுருவி நோக்கு நுணுகிக் கண்டு பிடி.
rumble கர்ஜி (சிங்கம், கடல்) பேரொலி எழுப்புதல்
rumble முழங்கு (இடி, பீரங்கி போன்றவை அல்லது வாத்தியங்கள்) பேரொலி எழுப்புதல்
rumble-tumble தள்ளாடிச்செல்கிற வண்டி உருண்டும் இடறியும் செல்லும் இயக்கம்.
rumblej குமுறல் உறுமல் ஒலி வண்டியின் பின் இருக்கை (வினை) உறுமு இடி வகையில் குமுறு நிலநடுக்க வகையில் குமுறல் ஒலி செய் பாரவண்டி வகையில் அரைப் பொலி செய் உறுமிக்கொண்டு செல் இரைவொலி செய்யும் வண்டியிலேறிச் செல் இரைவொலியுடன் பேசு.
rumbling இரைதல்
rumbling down ஒடியிறுக்கம்
rumbling mill இரைமில்
rumbling run செலவு
rumbustious கும்மாளமிடுகிற அமளிசெய்கிற.
rumeliote ருமேலியா நாட்டினர் முற்கால பல்கேரியர்.
rumen தீனிப்பை அசைபோடும் விலங்கின் முதல் இரைப்பை
ruminant அசைபோடும் விலங்கு (பெயரடை) அசைபோடுகறி அசைபோடும் விலங்கினத்தைச் சோர்ந்த நீளநினைக்கிற ஆழந்து சிந்திக்கும் பாங்குள்ள ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருக்கிற.
ruminate அசைபோடு நீளநினை ஆழ்ந்து சிந்தி.
ruminate இரைமீட்டல் அசைபோடல்
ruminate இரை மீட்டு அசைபோடுதல்
rumination இரைமீட்சி
rummage துருவிக்கண்டெடுத்த பொருள்கள் துருவித் தேடுதல் கந்தல்கூளக் குவியல் தேட்டராய்வு சுங்க அலுவலர் வகையில் கப்பலைச் சோதனை போடுதல் (வினை) எங்கும் துருவித்தேடு நுணுகிப் பரவலாக ஆராய் சோதனைபோடு கிளறிப்பார் பலவற்றில் ஒன்றைத் தேடிப் பொறுக்கியெடு தேடும் வேலையில் கலைத்துப் போடு தேடுவதற்கான இங்குமங்கும் சிதறியெறி.
rummy இரண்டு முழச்சீட்டுக் கட்டுக் கொண்ட சீட்டாட்ட வகை.
rumour அலார் வதந்தி (வினை) அலர்கூறு வதந்தி பரப்பு.
rumour வதந்தி
rump பிட்டம் விலங்கின் பின்பகுதி பறவையின் பின்புறம் தறிகட்டை இகழ்ச்சிக்குரிய எச்சப்பகுதி.
rump or croup பின்னாரி
rumped-up இட்டுக்கட்டப்பட்ட பொய்யாகப் புனைந்து காட்ட்பட்ட.
rumple கசக்கிச்சுருட்டு திரைத்துச்சுருக்கு மடி கசக்கி உருக்குலைத்துவிடு.
rumpus குழப்பம் கலகம்.
rumpy மான் தீவிலுள்ள வாலில்லாப் பூனைவகை.
run ஓட்டம் ஓட்டப்பாணி ஓட்டத்தொலைவெல்லை ஓட்டநேர அளவு ஓட்டப்படிமுறை ஓட்டச்சுற்றுமுறை சுற்றுவட்டமுறை விரைநடை சிறிது தூரப் பயணம் நடமாட்டம் ஊடாட்டம் ஒழுங்க்கு கசிவு வீச்சு ஒழுக்களவு இயங்குநிலை இயங்குநிலை நீட்டிப்பு இயங்குகால அளவு இயக்க எல்லை அளவு பரவலான நடைமுறை பரவல் நடைமுறை நீட்டிப்பு நடைமுறைக்கால அளவு இருபத்துநான்கு மணிநேரத்தில் கப்பல் செல்லும் தொலைவு பொதுப்போக்கு இயக்கப்பாங்கு நடைமுறை நிலவரம் போகுந்திசை போக்கின் உட்கிடக்கை இயக்க மறைதிறவு இயக்கச்சந்தம் விரைவீழ்ச்சி தொடர்பரப்பு தொடர் நீட்சி கோவை தொடர் அடுக்கு பருவம் தொடர்கால அளவு நிகழ்ச்சிக்கோவை திடீர்த்தேவை நெருக்கடி பணக்கோரிக்கையாளர்களின் மொய்ப்பு தேவைப்பெருக்கம் பயனீட்டுப்பரப்பு பெருவரவுவாய்ப்பு பொதுத்தரம் . வகைமாதிரி விலங்கு-புள் வகையின் இனத்திரள் இனத்திரள் பெயர்ச்சி இயக்கம் இயங்கினப்பந்தி விலங்குவகையில் செல் நெறித்தடம் கோழி வளைப்படைப்பு மேய்ச்சல் வெளிப்பரப்பு ஓடுநீர் இடைத்தேக்கத் தொட்டி கப்பலின் ஒடுங்கிய பின்புற அடிப்பகுதி குண்டுவீச்சு விமானப்போக்கில் மாறாநேர் விசைப்பகுதி துய்ப்பு தங்தடையற்ற நுகர்வாட்சியுரிமை எங்கும் செல்லும் உரிமை தையலில் தனிப்படி வரிசை மீன்வகையின் களியாட்டம் சிற்றோடை ஓட்டமுறை மரப்பந்தாட்டத்தில் ஓட்டமுறைக் கெலிப்பு எண் தளக்கட்டுப் பந்தாட்டத்டதில் ஒரு சுற்றுவட்டம் (இசை) விரை இசைப்புப்பகுதி (வினை) ஓடு விலங்குகள் வகையில் விரைந்து செல் வரைநடை போடு ஓட்டநடையாகச் செல் தாவி ஓடு ஓட்டநடையில் சவாரி செய் அலைந்து திரி பயணஞ் செய் விமானத்தில் செல் பறந்து செல் ஊர்தியில் விரைந்து செல் கப்பல் பாய் விதித்துச்செல் சக்கர வேகையில் சுற்றிச் சுழல்வுறு உருண்டு செல் ஊர்தி வகையில் சக்கரமீது உருண்டோடு தப்பி ஓடு மறைந்தோடு படை வகையில் பின்னிடைந்தோடு விரை செல் பாய்ந்து செல் படகு வகையில் பாய்ந்து செல்லுவி புல்வெளி மரப்பந்தாட்டத்தில் பந்தினை வளையத்தினுடாக வீசி எறி அவசரமாகசக் செல் பரபரப்புக் காட்டு மிதந்துசெல் கடந்து செல் இடைவிடாது செல் முட்டின்றிச் செல் விலங்கு-புள் வகையில் இஸ்ங்கினக் குழுவாகச் செல் மீன்வகையில் நேர்பாய்ச்சலில் செல் கடல் மீன் வகையில் ஆற்றில் எதிராகப் பாய்ந்து செல் செயலாற்று பணிசெய் தங்குதடையின்றி இயங்கு இயங்கவிடப் பெறு இயந்திர வகையில் சுழன்றியங்கு நிகழ்வுறு நடைபெறு தடங்கலின்றி இயங்கு மீட்டும் மீட்டும் இயங்கிக்கொண்டேயிரு செல்லுபடியாயமைவுறு காலவகையில் கழிதலுறு சார்பாகச் சாய்வுடையதாயிரு நடைமுறையிலிரு வழக்காற்றில்இரு முயற்சியின்றி இயல்வுற முடிச்சுவகையில் தளர்த்தியாயிரு இழைவாயிரு போக்குவரவுமுறையில் இரண்டு இடங்களுக்கிடையே இயங்கு பரவு நெருப்பு-வதந்தி ஆகிய வற்றின் வகையில் வேகமாக இடத்துக்கு இடமாகப் பரவிச் சல் கருத்துவகையில் தாவிச்செல் மீது படர்ந்து செல் மேவிச்செல் தொட்டுத் தொடாமல் செல் ஓழுகு பாய்வுறு . சொரிவுறு சொட்டுச்சொட்டாய்க் கசிவுறு கசியவிடு வடிவுறு பாய்வி பெருக்கெடுத்தோடு வளங்கொழி பொங்கிப்பொதுளு விலைவகையில் குறிப்பிட்ட தளமட்டமுடையதாயிரு உருகு மெழுகுதிரி வகையில் உருகிவடி தொடர்ந்து நீடித்திரு நீடித்தியங்கு நீள்வுறு சராசரியாயமைவுறு கிட தொடர்ந்துகிட தொடர்பாயிரு ஆகு ஆகியமை அமைவுறு தொடர்பாயமைவுறு தொடர்பாயமைவுறு தொடர்ந்தமைவுறு தொடர்ந்தியங்கு முன்னேறிச்செல் ஒன்றன் பின் ஒன்றாயமை ஒன்றன்பின் ஒன்றாகச் செல் மாறு மேற்கொள் முனைந்து மேற்கொள் நடத்து மேற்கொண்டு நடத்து பின்பற்று ஆட்படு உள்ளாகு தேடு மேயவிடு கள்ளக்கடத்தல் செய் போக்கு ஓட்டு இட்டுச்செல் தள்ளு மோதுவி மூட்டுவி மிகவும் நெருக்கடி செய் நுழைவி தடவுவி உருக்கி ஊற்று தேர்தலிலர் நிற்கவை தடவுறு உட்செலுத்து காட்டிவிடு கொண்டுசெலுத்து இலகுவான தாவு தையலிடு (இசை) சந்தமாக இயங்கு வேட்டை மேற்கொள் பந்தயம் மேற்கொள் பந்தயம் மேற்கொள் ஓட்டப்பந்தயமிடு போட்டியிடு போட்டியின் விளைவில் இடம்பெறு . தேர்வுமுதலியன நாடி முனைவுறு மரப்பந்தாட்டத்தில் கெலிப்பெண் எடுப்பதற்காக ஓட்டமுறை மேற்கொள் மரப்பந்தாட்டத்தில் கெலிப்பெண் எடுப்பதற்காக ஓட்டமுறை மேற்கொள் மரப்பந்தாட்டத்தில் ஓட்டமுறைக்கு முனைந்தொருங்கு பட்டியலில் அல்லது கணக்கில் பணம் கொடுக்குமுன் தொகை சேரவிடு.
run ஓட்டு/ஓட்டம்/இயக்கம்/ஓடு இயக்கு
run ஓடு (மனிதன், விலங்கு ஆகியவை கால்களை முன்னும்பின்னும் வேகமாக எடுத்துவைப்பதன்மூலம்) நடப்பதை விட விரைந்துசெல்லுதல்
run database query தரவுத்தள வினவல் இயக்கு
run macro குறுநிரல் இயக்கு
run manual ஓட்டக் கை நூல் இயக்கக் கையேடு
run off தல ஓட்டம்
run off மழை நீர் வழிவு
run time ஓடு நேரம் இயக்க நேரம்
run time error ஓட்ட நேர வழு இயக்க நேரப் பிழை
run time error இயக்க நேரப் பிழை
run unit இயக்க அலகு
run web query வலைவினவல் இயக்கு
run-down படைக்கலைப்பு வழியாக எண்ணிக்கைக் குறைப்பு (பெயரடை) வலுவற்ற உடல்நிலையிலுள்ள.
run-off ஓடுநீர்
run-out வெளியோடுபீடம்
run-up வேட்டைநாய் முகப்புப்போட்டி வேட்டையில் முயல் திசைதிருப்பத்துக்குள் வேட்டைநாய்களுக்கிடையிலுள்ள போட்டி ஏற்றவீச்சு விமானவகையில் வெடிகுண்டுகளைப் போடும்போது செல்லும் ஒருசீரான வேகச் செலவு.
runabout எளிய அமைப்பு விசைவண்டி (பெயரடை) ற்றித் திரிகிற.
runagate நாடோடி ஊர்சுற்றி.
runaway தப்பி ஓடியவர் தப்பித்துக்கொண்டு ஓடுங்குதிரை (பெயரடை) தப்பியோடுகிற.
runaway -பராரி (பெரும்பாலும் பஞ்சை என்ற சொல்லோடு இணைந்து) தன் ஊரில் வாழ முடியாமல் வெளியேறிய நபர்
runcible spoon முக்கவர்வு வெட்டுமுட்கரண்டி மூன்று கவடுகளில் ஒன்று கரண்டிபோல் குழக்ஷியாக வெட்டும் முனையுடைய கவர்முள் வகை.
runcinate (தாவ) இரம்பப் பற்களையுடைய பின்னோக்கிய இதழ்களையுடைய.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together