iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 83 of 85

rundale நிலத்துண்டு முறை அயர்லாந்து நிலத்துண்டாட்டமுறை.
rune பண்டைச் செர்மானிய இனத்தவரது வரிவடிவ எழுத்து மறைகுறி மறைபுதிர் மந்திரக்குறிப்பு மந்திரச்சக்கரம் மந்திர வாசகம் மந்திரச்சொல் மந்திரத்தொடர் மந்திரப்பாடல் பின்லாந்துமொழிப் பாடற் பிரிவு.
rune-staff மந்திரக்கோல் பண்டைச் செர்மானிய இன எழுத்துருவம் பொறித்த கழி பண்டைச் செர்மானிய இனத்தவரின் ஆண்டு வரிக்குறிடிப்பு.
rung குறுக்குக் கம்பி ஏணிப்படி நாற்காலிக் குறுக்குச் சட்டம் குறுக்கு ஆரவரிப் பட்டிகை.
runic பண்டைய செர்மானிய இன வரிவடிவ எழுத்து மூலம் திண்ணிய அணிவரி அச்சுருவகை அந்துப்பூச்சி வகை (பெயரடை) பண்டைய செர்மானிய இன எழுத்துருச் சார்ந்த பண்டைய செர்மானிய இன எழுத்துருவிலுள்ள பண்டைய செர்மானிய இன எழுத்துருக்குறிப்புடைய கவிதை வகையில் பண்டைய ஸ்காண்டினேவிய வரை மாதிரி சார்ந்த உலோக வேலைப்பாட்டிலும் பழஞ் சின்னங்களிலும் அணி ஒப்பனை வகையில் குறுக்குப்பின்னல் வரைகளையுடைய.
runk-road பெருவழி.
runlet சிற்றோடை.
runlet தேறல் மிடா.
runnel சிற்றோடை.
runner ஓடுபவர் ஓடுவது ஓடுந் திறம் உடையவர் ஓடிச் சென்றவர் நாடுவிட்டு நாடு சென்றவா நாடு கடத்தப்படடடவர் பந்தய ஓட்டக்காரர் தகவலேந்தி தூது கொண்டுசெல்பவர் இடையீட்டாளர் செய்தித் தரகர் செய்தி தேடித்திரிபவர் தகவலாளர் சாரணர் பொருளக ஆட்பேர் பொருளகப்பணந் தண்டுபவர் வேர்விடும் ஓடுகிடிளைத்தண்டு பாரக்காப்புக் கயிறு பாரஞ்சாம்பியை வலுப்படுத்துங் கயிறு கள்ளக் கடத்தல்காரர் காவல்துறைப் பணியாளர் நழுவுவளையம் கொளுவுகண்ணி சறுக்கு வண்டியின் சறுக்கும் அடிப்பகுதி சறுக்குக்கட்டையின் சறுக்குறுப்பு சதுப்புநிலச் சறுக்குக் கட்டையின் புடையலகு இழுப்பறையின் சறுக்கமைவு பாரச் சறுக்குருளை உலோக வார்ப்புச்சட்ட வார்ப்புப்புழை ங ஒப்பனை மேசைவரிடித்துண்டு ஏந்திரசத் திரிகைக்கல் அவரைவகைக் கொடி வளர்ப்புத் தாரா ஏந்திரத் திரிகைக்கல் அவரைவகைக் கொடி வளர்ப்புத் தாரா வகை நீர்ப்பறவை வகை மீன்-கிளிஞ்சல் ஏற்றிச்செல்லுங் கப்பல் துணை முதல்வர் போட்டிப்பந்தயத்தில் முதல்வர்க்கு அடுத்தபடியாக வருபவர் போட்டி அறுதிஆட்டம்வரை தொடர்ந்தாடுபவர் முற்றுகையூடு செல்பவர் முற்றுகையூடு செல்லுங் கப்பல்.
runner ஓடுதண்டு
runner ஓடி
runner ஒடகர்
runner (of a zip) பல்லோடி
runner box ஓடிப்பெட்டி
runner extension ஓடிநீட்சி ஓடிவிரிவு
runner eye ஓடி கண்
running ஓட்டம் விரைதல் நடத்துதல் நடைபெறுதல் விரைவளவு அவசரம் (பெயரடை) ஓடுகிற பந்தயத்தில் ஓடுகிற வழக்கமாக ஓடிச்செல்லும் யல்புடைய நடப்பிலுள்ள அலைந்துதிரிகிற ஒன்றன்பின் ஒன்றான தொடர்ந்த தொடர்ச்சியான ஒழுகலான கசியவிடுகிற வெளியேற்றுகிற எளிதான சுருக்கமான ஓட்டமுறையில் செய்யப்பட்ட ஓட்டமுறையுடன் செய்யப்பட்ட அவசரமான.
running ஓட்டம் ஓடுதல்
running away வடிந்துபோதல்
running commentary நேர்முக வர்ணனை (விளையாட்டு, விழா போன்றவற்றை) நேரடியாகப் பார்த்து வானொலியில் உடனுக்குடன் தரும் விளக்கம்
running down ஒடியிறங்கல்
running out வெளியோடல்
running race ஓட்டப் பந்தயம் (குறிப்பிட்ட இடத்திலிருந்து ஆரம்பித்துக் குறிப்பிட்ட தூரம்வரை) ஓடும் போட்டி
running stick ஓடித்தடி
running-board மோட்டார் வண்டியில் இருபுறமும் உள்ள மிதிபலகை.
runout ஓடிமுடிதல்
runt குட்டை எருதுவகை சிந்தியற் பொருள் வளர்ப்பு மாடப்புறாவகை.
runtime exception இயக்க நேர விதிவிலக்கு
runtime version இயக்க நேரப் பதிப்பு
runway ஓடுவழி
runway ஓடுபாதை
rupee ரூபாய் வெண்பொற்காசு.
rupture முறிவு தகர்வு முறிந்த நிலை இணக்க முறிவு (மரு) உறுப்பின் உறையூடு நெகிழ்வு குடற்சரிவு (வினை) இறுவெடி முறிவூறு தகர்வுறு பிளவுறு இணக்கமுறிவுறு திருமண உறவு முறிவுறு உறுப்புச்சரிவுறு குடற்சரிவுறு உறுப்புச்சரிவுக்கோளாறுக்கு ஆளாகு குடற்சரிவுக்கோளாறுக்கு ஆளாகு.
rupture சிதைவு
rupture of fibre இழைச் சிதைவு
rupture stress வெடிப்புத்தகைப்பு சிதைவுத்தகைப்பு
rupture test சிதைவுச்சோதனை
ruptured fibre structure சிதைவு நாரமைப்பு
ruptured metal சிதைந்தவு லோகம்
rural நாட்டுப்புறஞ் சார்ந்த நாட்டுப்புறத்துள் நாட்டுப்புறத்தைக் குறித்த முல்லை சான்ற உழவுத்தொழில் பற்றிய கிராமப்புறஞ் சார்ந்த.
rural ஊரக கிராமப்புற
rural கிராமிய கிராமத்தைச் சார்ந்த
rural area ஊர்ப்புறம் கிராமப்புறம்
rural dean சில திருவட்டகைகளில் மாவட்டச் சமய முதல்வருக்குட்பட்டு சயயக் குருமார் நலனைக்ட கவனித்துக் கொள்பவர்.
rural depopulation நாட்டுப்புற மக்கள் நகரேற்றுதல்
rural road ஊரகச்சாலை
rurality நாட்டுப்புறப்பண்பு.
ruralization நாட்டுப்புறப் பண்பாக்கம்.
ruralize நாட்டுப்புறப் பண்புடையதாக்கு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together