iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 84 of 85

ruridecanal நாட்டுப்புறச் சமயவட்டத் தலைவருக்குரிய நாட்டுப்புறச் சமயவட்டத் தலைமை சார்ந்த.
ruritania புனைகதை நாடக மரபுகளில் நடு ஐரோப்பாவில் இருப்பதாகக் கருதப்படும் கற்பனைநாடு.
rusa பெரிய மான்வகை.
ruse சூழ்ச்சியேற்பாடு.
rush நாணற்புல் நாணற்புல் தனித்தண்டு புல்லீர்க்கு துரும்பு விலையற்ற பொருள் (வினை) புல் பிரம்புகொண்ட நாற்காலிக்கு அடியிடு தரைமீது புற்பாயிடு.
rush-bearing திருக்கோயில் விழாவிற்கு நிலத்தளத்தில் பரப்ப நாணல் கொண்டுசெல்லும் வினை திருக்கோயில் விழா.
rushen நாணலாற் செய்யப்பட்ட.
rushes நாணற்புதர் நாணல்வார்.
rushlight நாணலைத் திரியாகவுடைய மெழுகுவர்த்தி அற்ப விளக்கு ஆற்றல்குறைந்த ஒளி சிறுதிற அறிவு.
rushring முற்கால நாணல் மோதிரம்.
rushy நாணல் போன்ற நாணற்புதர்கள் நிரம்பிய நாணலாற் செய்யப்பட்ட.
rusk மறுவறை ரொட்டித்தண்டு.
rusk காந்தல் ரொட்டி
ruskinian பத்தொன்பதாம் நுற்றாண்டில் வாழ்ந்த் கலை சமுதாய எழுத்தாளராகிய ஜான் ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் ரஸ்கின்என்பாரின் பாணியை மேற்கொண்டவர் (பெயரடை) ரஸ்கின் என்பாரின் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற ரஸ்கின் என்பாரின் பாணி பின்பற்றுகிற.
ruskinism பத்தொன்பதாம் நுற்றாண்டில் கலை-சமுதாய எழுத்தாளரான ரஸ்கின் என்பாரின் கொள்கை.
ruskinize ரஸ்கின் என்பாரின் கருத்திற்கு ஒத்தாக்கு.
ruslike நாணல்போன்ற.
russ ருசியநாட்டவர் ருசிய மொழி ருசியநாடு சார்ந்த.
russel's viper கண்ணாடி விரியன்
russell, russell cord பஞ்சும் கம்பளியும் கலந்து நெய்யப்பெற்ற துணி வகை.
russet (வர) குடியானவரின் முறமுறப்பான செம்பழுப்பு ஆடை செம்பழுப்புநிறம் செம்பழுப்பு நிறமும் கெட்டித் தோலுமுடைய ஆப்பிள் வகை (பெயரடை) செம்பழுப்பான.
russia, russia leather புத்தகக்கட்டுத் தோல்.
russian ருசிய நாட்டவர் ருசியநாட்டு மொழி (பெயரடை) ருசிய நாட்டைச் சார்ந்த ருசிய நாட்டுவரவான.
russian iron இரசிய விரும்பு
russianize ருசியப் பண்பாக்கு.
russniak காலிஷியா என்னும் பகுதியிலுள்ள ருதேனிய மகக்ளின் மொழி (பெயரடை) ருதேனிய இனஞ் சார்ந்த.
rust இரும்புத்துரு உலோகத்துரு பூஞ்சை முதலிய செடி நோய் வகையால் துரு நிறத்துத் துருபிடித்தநிலைங பயன்படாது கெட்டநிலை செயல்படாமையாலுள்ள கேடு செயல் படாத்தளர்வுநிலை காளான் வகையால்வரும் புள்ளிநோய் (வினை) துருப்படி துருப்பிடிப்புக்கு ஆளாகு சூரல் வகையில் துருநிறங் கொள் பயன்படாமல் கெடு செயலின்மையால் கேடுறு தரம் இழ துருப்பற்று அரித்துத்தின் காம்பு.
rust துரு துரு முன்தகைத்த கற்காரை
rust துரு
rust கறள் துரு
rust துரு சில உலோகங்களின் மீது (குறிப்பாக இரும்பின் மீது) காற்றும் தண்ணீரும் படும்போது அவற்றின் வெளிப்புறத்தில் ஏற்படுகிற (வேதியியல் மாற்றத்தின் விளைவாகத் தோன்றுகிற) செம் பழுப்பு நிறப் படிவு
rustanode துருவனோட்டுத்தீந்தை
rustic நாட்டுப்புறத்தார் குடியானவர் (பெயரடை) நாட்டுப்புறமான நாட்டுப்புற மக்கள் தோற்றம் உடைய நாட்டுப் புறத்தவர் பழக்கவழக்கங்கொண்ட குடியானவர்க்குரிய தனியியல்பு பொருந்திய போலிப்பசப்பற்ற மெருகற்ற நயமற்ற அருவருப்பான இயைபிசைவற்ற பட்டிக்காடான கோமாளித்தனமான நுண்ணயமற்ற வேலைப்பாடுடைய எழுத்துவகையில் ஒழுங்கற்ற வடிவாயமைந்த (கட்) ஒரு சீரான பொருத்துவாய்களற்ற முரட்டுக் கட்டுமானமுடைய.
rustic பட்டிக்காட்டான் நகர்ப்புற நாகரிகம் அறியாத கிராமவாசி
rusticate நாட்டுப்புறப் பண்புடையவராக்கு நாகரிகமற்றவராக்கு பல்கலைக்கழக மாணவர்களைத் தண்டனை முறையாகச் சிறிதுகாலம் நாட்டுப்புறத்திடிற்கு அனுப்பிவை (கட்) கட்டுமான இணைப்புகளில் மேடுபள்ள வரையிட்டுக் கரடுமுரடான மேற்பரப்பு
rustily துருப்பிடித்த நிலையில்.
rustiness துருப்பிடித்த நிலை துருப்பிடித்த தோற்றம் பயன்படுத்தாமல் கெடும்நிலை காலத்திற்கு ஒவ்வா நிலை.
rusting துருப்பிடித்தல்
rustle சருகின் சலசலப்பொலி ஆடையின் சரசர ஒலி மழையின் சடசட ஒலி (வினை) சருகு வகையில் சலசலப்பொலி செய் மழைவகையில் சடசட ஒலிசெய் . புதர்கள் வகையில் அசைந்தாடி அரவஞ் செய் . ஆடை பட்டணிமணி வகையில் சரசர ஒலி செய் சலசலப்பொலிவுடன் செல் சரசரக்கும் ஆடையணிந்திரு சலசலப்பொலி செய்வி ஆட்டிச் சலசலக்கப்பண்ணு அலைவுறு உணர்ச்சிப்பட்டு மனம் உலைவுறு (பே-வ) விரைவுபடுத்து உக்க விரைவுடன் செல் கால்நடைகள்-குதிரைகள் முதலியவற்றைத் திருடிச்செல்.
rustle சரசர உரசல் சப்தம் எழுதல்
rustler சலசலப்பொலி செய்பவர் சலசலப்பது உணர்ச்சி வயப்பட்டுச் செயற்படுபவர் ஆடுமாடுகளை அல்லது குதிரைகளைக் களவுசெய்பவர்.
rustless process துருவில் முறை
rustlihngly சரசரவென்று.
rustshield கருக்காப்பு
rut செல்தடம் செல்தடப் படுகுழி நெறிப்பட்ட தடம் வழிவழிப்பட்ட முறை பழமுறை (வினை) செல்தடம் படுவி சக்கரச் செல்தடப் படுகுழிப்படுத்து.
ruth இரக்கம் கருணை அளிது.
ruthenium விழுப்பொன் வகை சார்ந்த அரிய திண்மத் தனிமவகை.
ruthenium உருதேனியம்
ruthenium உருத்தீனம்
rutherford கதிரிகயக்கச் சிதைவுவேக நுண் அலகு நொடிக்குப் பத்திலக்கம் சிதைவலை வேகம்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together