iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

4,217 words starting with R · page 9 of 85

random access storage தற்போக்குப் பெறுவழி தேக்ககம்/களஞ்சியம் குறிப்பிலா அணுகு
random fluctuation இயைபிலா ஏற்ற இறக்கம்
random line method முருள் கோட்டு முறை
random logic design தற்போக்கு தர்க்க வடிவமைப்பு குறிப்பிலா தருக்க
random number தற்போக்கு எண் குறிப்பிலா எண்
random orientation எதேச்சைச் சார்நிலை
random processing தற்போக்குச் முறைவழியாக்கம் குறிப்பிலாச் செயலாக்கம்
random rubble முருட்டுக்கல்
random sample இயைபிலா மாதிரி
random sampling குறிப்பிலா மாதிரி
random sampling முருள் பதம்
random sequence எதேச்சைத்தொடர்ச்சி
random variable இயைபிலா மாறி
random variable சமவாய்ப்பு மாறி
randomization குறிப்பின்றி அமைத்தல்
randomization வரம்பறுப்பு அல்லது வரம்பறுத்தல்
randomized வரம்பறுத்த குறிப்பிலாத இயைபிலாத ஆய்வு
randy உரத்துப்பேசுகிற பெருங்கூச்சலிடுகிற ஆர்ப்பட்டமான வலங்கொண்ட கால்நடை முதலிய வற்றின் வகையில் மூர்க்கமான அடங்காத. சிறின்ப நாட்டமுடைய சிற்றின்ப நாட்டமாயிருக்கிற.
ranee அரசி தலைவி.
range வரிசை அணி நிலை நேர்வரை ஒழுங்கு படி அடுக்கு தொ குதி மலைகளின் தொடர் கிடப்பு திசை நிலை அலைவு திரிவு புறவெளி மேய்ச்சர் நிலம் சுறஙறுபம்பூறடங*
range மாவட்டம் வீச்சு
range வீச்சு வரம்பு
range வரம்பு
range வரிசை அவண நி நேர்வரை ஒழுங்கு படி அடுக்கு தொகுதி மலைகளின் தொடர் . கிடப்பு திசை நி அலைவு திரிவு புறவெளி மேய்ச்சல் நிலம் சுற்றுப்புறம் தொலைவெல்லை பரப்பபெல்லை அளவெல்லை இயல்வெல்லை நிகழ்வெரல்லை இயங்கெல்லை செயல் எரல்லை எட்டுந்தொலை வீச்சு. ஆற்றல் எல்லை வேட்டின் தொலைவெல்லை பரப்பெல்லை அளவெல்லை இயல்வெல்லை நிகழ்வெல்லை இயங்கெல்லை செயல் எல்லை எட்டுந்தொலை வீச்சு ஆற்றல் எல்லை வேட்டின் தொலைவெல்லை இலக்கின் தொலைவளவு குறியிலக்குப் பரப்பெல்லை ஏற்ற இறக்க எல்லை வேறுபாட்டடெல்லை (வினை) வரிசைப்படுத்து அணியணியாக நி௯றுத்து வரிசையுட்படுத்து நிரல்பட வ நஒரு நிபட வகுத்தமை குழுவினுட்படுத்து வரிசைப்படு ஒருநிலைப்படு நிரல்படு எல்லையிடைப்படுவி எல்லையிடைப்படு எல்லையிடையே வேறுபாடுறு இடைப்பட இயங்கு எல்லையிடையே இயல்வு ற எல்லையுள் நிகழ்வு று ஒப்புடையதாயமை பொருந்து சரியிடம் பெறு அலைந்து திரி உலாவித்திரி பரந்து செல் பரவு கெடுகச் செல் எங்கும் உலவுறு எங்கும் நிலவு துப்பாக்கிக் குண்டு முதலியவற்றின் வகையயில் வீச்செல்லை உடையதாயிரு .
range check வீச்சுச் சரிபார்ப்பு வரம்பு சரிபார்ப்பு
range extent வியாப்தியளவு
range map வறுபாட்டுன் வரைபடம் வீச்சுப்படம்
range of proportionality விகிதசமவீச்சு
range of stress தகைப்புவீச்சு
range of temperature வெப்பநிலைவீச்சு
range of temperature வெப்ப வியாப்தி வெப்பநிலை நெடுக்கம்
range-finder தொலைமானி வேட்டின் இலக்௯குத் தொலைகண்டறி கருவி.
range, mountain மலைத்தொடர்
ranger அமெரிக்க படைவீரர்களில் ஒருவர்.
ranger நேரமைவி
ranger line நேரமைவிக் கோடு
rangers புரவிப்படை வீரர் தொகுதி படைக்கலந்தாங்கிய வீரர் தொகுதி.
ranging rod ( நில அளவீடு) கோல்
ranging rod நேரமைகோல்
rank அணிவரிசை படையின் அணிவகுப்பு படையில் பக்கவாட்டமாக வரிசை வாடகை ஊர்திகளின். அணிநிலை சதுரங்கத்தில் புடை வரிசை படி வரிசை வரிசைப்படி படிநிலை அளவுப்படி வரிசை உயர்படிமை பெரும்படி (வினை) படைவீரர்களை அணிவகுப்பில் நிறுத்து வகைப்படுத்து படித்தரம் ஏற்படுத்திக் கொடு. படித்தரத்தில் முந்துநிலை பெறு சரி இடம் பெறு படிநிலை எய்தப்பெறு நொடித்டத நிலையத்தின் சொத்தின் மீது உரிமையாளர் பட்டியலில் இடம்பெறு (படை) அணிவகுத்துக் கடந்துசெல்.
rank வரிசை நிலை தரவரிசை
rank மதிப்பிடம்
rank தராதரம் (அந்தஸ்து, வயது அடிப்படையில்) வேறுபாட்டுக்குக் காரணமான தகுதி
rank correlation மதிப்பிடத் தொடர்பு
ranker பொதுநிலைப் போர்டவீரர் படையணியில் ஒருவர் பொது அணியிலிருந்து மேம்பாடு பெற்றுயர்ந்துஆணைப்பதவிபெற்ற ஒருவர்.
rankine scale இராங்கின் அளவிடை
rankle புண்வகையில் உள்ளார விளைவுறு சீழ்பிடித்து உறுத்தல்கொடு பொறாமை-ஏமாற்றம் ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு.
rankling கோபதாபம் கோபமும் அதன் விளைவாக ஏற்படும் மனக்குறையும்
ransack துருவித்தேடு கிளறிப்பார் வாரிக்கொள்ளையிடு.
ranso,-bill, ranso,-bond கைப்பற்றப்பட்ட கப்பல் வகையில் மீட்புகப்பணம் கொடுக்க உறுதிகூறும் ஒப்பந்தம் பத்திரம்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together