207 words starting with Z
· page 2 of 5
English Word
Tamil Meaning
zero access storage
சுழி அணுகு சேமிப்பகம்
zero fill
சுழி நிரப்பல்
zero flag
சுழிக் கொடி
zero level address
சுழிநிலை முகவரி
zero output signal
வெளியீடிலாக் குறிகை
zero resting point
சுழி ஓய்வுப்புள்ளி
zero slot lan
சுழி
zero suppression
ஒடுக்கமின்மை
zero track sensor
சுழித் தட உணரி
zeroize
சுழிப்படுத்து
zerone
குளிர் உறைவுத் துருத்தடை அமைவு.
zest
ஆர்வம்
சுவையூட்டு
உணர்ச்சியார்வம்.
zeta
கிரேக்க நெடுங்கணக்கில் ஆங்கிலக் கடைசி எழுத்தின் ஒலிக்குரிய எழுத்து.
zetetic
(அரு.) உசாவு நிலையில் சென்று கொண்டிருக்கிற
விசாரணைக்கு உட்பட்டிருக்கிற.
zeus
கிரேக்க பெருந்தெய்வம்
கிரேக்க புராண மரபில் வானவர் வேந்தன்.
zheltozem
செல்ட்டோசெம்
zho
மலைவாழ் ஆமா.
zibet
புனுகுப் பூனை வகை.
zif socket
ஸிஃப் பொருத்துவாய்
zigzag
நௌிவரி
அலைவரி
கோணல்மாணலான வரை
வளைந்து செல்லும் மலைப்பாதை
அகைப்புக் கோடு
திருக்கு மறுக்கான முற்றுகைத் தகர்ப்புப் பள்ளம் (பெ.) குறுக்கு நெடுக்கான
வளைந்து செல்கிற
வலமும் இடமும் திடீர் திடீரெனத் திரும்புகிற
திசை மாறிச் செல்லுங் கப்பலைப்போல் இயங்குகிற
(வினை) வளைந்து வளைந்து செல். (வினையடை) வளைந்து நௌிந்து
கோணல்மாணலாக.
zigzag
எதிர்புதிரான
zillah
மாவட்டம்
ஜில்லா.
zinc
(வேதி.) துத்தநாகம்
(வினை) துத்தநாகம் பூசு.
zinc
துத்தநாகம்
zinc
துத்தநாகம்
இரும்புக் குழாய், தகடு முதலியவை துருப்பிடிக்காமலிருக்கப் பூசும் வெளிர் நீல நிறம் உடைய உலோகம்
zinc sulphate
துத்தநாகச் சல்பேட்
zincalo
ஸ்பானிய நாடோடி.
zincic
(வேதி.) துத்தநாகஞ் சார்ந்த
துத்தநாகம் அடங்கிய
துத்தநாகம் போன்ற.
zinciferous
துத்தநாகங்கொண்ட
துத்தநாகம் தருகிற.
zincification
துத்தநாகம் பூசும் முறை.
zincify
துத்தநாகம் பூசு.
zincograph
துத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம்
துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம்
(வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய்
துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு.
zincography
துத்தநாகத் தகட்டுச் செதுக்கச்சுரு முறை
துத்தநாகத் தகட்டுச் செதுக்கச் சுரு வேலை முறை.
zincoid
துத்தநாகம் போன்ற.
zincotype
துத்தநாகச் செதுக்குருத் தகட்டச்சு முறை.
zincous
துத்தநாகஞ் சார்ந்த
துத்தநாகம் போன்ற.
zincy
துத்தநாகஞ் சார்ந்த
துத்தநாகங் கொண்ட
துத்த நாகம்போல் தோன்றுகிற.
zingaro
இத்தாலிநாட்டு வழக்கில் நாடோடி இனத்தவர்.
zingiber
இஞ்சி வேர்.
zinkenite
எஃகு நிறக் கனிப்பொருள்.
zinnia
சூரியகாந்தி இனச் செடி.
zinnia
நிறவாதவப்பூ
zinnia
நிறவாதவன்
zion
பண்டைய ஜெருசல நகரம்
ஜெருசல நகரத்திலுள்ள திருமலை
யூதர்களின் கோட்பாடான தெய்வ ஆட்சி
கிறித்தவத் திருச்சபை
வானுலகு.
zionism
யூத தாயக இயக்கம்
பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவிய இயக்கம்.
zionist
யூத தாயக இயக்கத்தவர்
பாலஸ்தீனத்தில் யூதர் தேசிய இனத்தை மீண்டும் நிறுவுவதற்கான இயக்கத்தை ஆதரிப்பவர்.
zionwards
வானுலகு நோக்கி
சேட்புலம் நோக்கி.
zioty
போலாந்து நாட்டு நாணய வகை.
zip
ஸிப்
zip drive
இறுகு இயக்ககம்