iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

207 words starting with Z · page 3 of 5

zip file இறுகு கோப்பு
zip lock bag பிணையடை(ப் பை)
zip-fastener இழைவரிப் பல்லிணைவு.
zip(per) பற்பிணை
zircomium வன்தங்கம்
zircon ஒண்மணிக் கல்லாகச் செதுக்கப்படும் உலோகத் தனிம வகை அடங்கிய கனிமக்கல்.
zirconic உலோகத் தனிம வகை சார்ந்த.
zirconium இரும்பில் கலப்பதற்குப் பயன்படுத்தப்படும் உலோகத் தனிம வகை.
zither,zithern இசைத்தட்டம் உலோகத் தந்திகளையுடைய இசைக் கருவி வகை.
zoar புகலிடம் சரணாலயம்.
zodiac இராசி மண்டலம் கிரகங்கள் செல்லும் வீதி (அரு) முழுத்தொடர்கோவை முழுவட்டம்.
zodiac பால் வீதி
zodiac ஞாயிற்று வீதி
zodiacal இராசி மண்டலஞ் சார்ந்த இராசி மண்டலத்திலுள்ள.
zoetic வாழ்விற்கு உகந்த.
zoetrope இயங்குக் காட்சிக் கருவி தொடர்படங்களை இயங்குருவங்களாகக் காட்டும் விஞ்ஞான விளையாட்டுக் கருவி தொடக்கநிலை வண்ணத்திரைக் காட்சிமுறை.
zohar மறைவியல் வாணரின் 14-ஆம் நூற்றாண்டிற்குரிய திரு ஏடு.
zoic விலங்குகள் சார்ந்த (மண்.) பாறைகள் வகையில் புதைபடிவங்கள் கொண்ட.
zoilism ஆய்வுக்கடிந்துரை.
zolasim சோலா என்ற விரஞ்சுநாட்டுப் பனை கதையாசிரியர் பண்பு தங்குதடையற்ற சிற்றின்ப வருணனைப் பண்பு.
zollverein சுங்கக்கூட்டணி சுங்க நோக்கங்களுக்கான நாடுகளின் கூட்டிணைவு.
zombi,zombie மந்திரத்தினால் மீட்டுயிர்ப்பிக்கப் பெற்றதாகக் கருதப்படும் விணம் பேசாது விருப்பு வெறுப்பற்று உணர்ச்சியிலாதவராக்கப்பட்ட மனிதர் (இழி.) அறிவுக் கட்டையான மனிதர் உணர்ச்சிக் கட்டையான மனிதர்.
zonal மண்டலமான மண்டலம் போன்ற மண்டலங்களாக வரிசைப்படுத்தப்பட்ட மண்டலத் தொடர்பான வேளாண்மை நிலநூல் வழக்கில் நில வகையில் மண்டலம் அளாவப் பரவிய நல்லாக்க வளமார்ந்த.
zonal soil மண்டல மண்
zonary மண்டலச் சார்பான.
zonate,zonated (தாவ. வில.) பட்டை வளையங்களையுடைய பட்டையாக இடப்பட்ட.
zone (மண்.) மண்டலம் வரிமண்டலம் தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று பட்டை வளையம் ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு செவ்விடைப்பட்டி கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி நீளிடைப்பட்டி கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி நீள் வரித்திட்டு வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை (பழ.) இடுப்புப்பட்டி (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள் மண்டலங்களாக வகுத்தமை மண்டலங்களிடையே பரப்பியமை.
zone பகுதி மண்டலம் வட்டம் சூழல்
zone மண்டலம் வட்டாரம்
zone bit recording மண்டல பிட் பதிவு
zone bits மண்டல பிட்டுகள்
zone of convergence கூடல் மண்டலம்
zone of inhibition வளர்ச்சித் தடுப்புப்பகுதி
zone of leaching உறிஞ்சுமண்டலம்
zone punch மண்டலத் துளை
zonular மண்டலம் போன்ற சிறுபட்டை வளையம் போன்ற.
zonule சிறுமண்டலம்
zoo விலங்ககம் விலங்குக் காட்சிச்சாலை லண்டன் விலங்குக் காட்சிச்சாலை.
zoo விலங்குப் பூங்கா
zoo மிருகக்காட்சிசாலை உயிரியல் பூங்கா
zoo உயிரியல் பூங்கா விலங்குகளும் பறவைகளும் தம்முடைய இயற்கையான சூழ்நிலையில் வாழ்வது போலவே தோற்றமளிக்கும் வகையில் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட இடம்
zooflagellate புற இழை கொண்ட விலங்கு
zoogamy விலங்குகளின் பாலினப் பெருக்கம்.
zoogeography விலங்கியல் நிலநூல் நிலவுருண்டையின் விலங்கினப் பரப்பீட்டாய்வு நூல்.
zoographer,zoographist விலங்கியல் நில நூலார்.
zoography விரி விளக்கவியல் விலங்கு நூல்.
zooid இடை உயிர்ம அமைவு விலங்குடனோ செடியினத்துடனோ சாராமல் இரண்டனையுமொத்துப் பளப்பு அல்லது முகிழ்ப்பு முறையால் இனப்பெருக்கமுறும் உயிர்த் திற உரு கூட்டுயிரிகளின் உறுப்புயிர் (பெ.) நிறை முதிர்வு பெற உயிரியல்புடைய உயிரியல் சார்புடைய.
zoolatry விலங்கு வழிபாடு.
zoolite புதைபடிவ விலங்குரு விலங்குப் புதைபடிவ உரு புதைபடிவமாக்கப்பட்ட விலங்குப்பொருள்.
zoological விலங்கு நூல் சார்ந்த விலங்கு நூல் பற்றிய விலங்கு நூலாய்வில் ஈடுபட்டிருக்கிற விலங்கு நூலாய்வுக்குப் பயன்படுகிற.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together