207 words starting with Z
· page 4 of 5
English Word
Tamil Meaning
zoological garden
உயிரியல் பூங்கா
zoologist
விலங்கு நூலர்
விலங்கு நூலாய்வாளர்.
zoology
விலங்கு நூல்.
zoology
விலங்கியல்
zoology
விலங்கியல்
(உயிரியலின் ஒரு பிரிவான) விலங்குகள்குறித்து விவரிக்கும் அறிவியல் துறை
zoom
(வான்செலவுத்துறை இழி) விமானச் செங்குத்து ஏற்றச்செலவு
(வினை) விமானத்தைச் செங்குத்தாக மேலே செலுத்தி இயக்கு.
zoom
பெரிதாக்கு
zoom box
பெரிதாக்கு பெட்டி
zoom factor
உருஅளவு காரணி
zoom in
உரு பெரிதாக்கு
zoom out
உரு சிறிதாக்கு
zoom out
சிறிதாக்கு
zoomancy
விலங்குக் குறிநூல்
விலங்குகளின் தோற்றங்களிலிருந்து அல்லது ஒழுகலாறுகளிலிருந்து குறிகூறல்.
zoomed video port
பெரிதாக்கப்பட்ட
zooming
பெரிதாக்கல்
zoomorphiic
விலங்குருவம் சார்ந்த
விலங்கு வடிவங்களைச் சின்னமாகக்கொண்ட
விலங்குருத் தெய்வங்களையுடைய.
zoomorphism
தெய்வமாவியற்பாடு
தெய்வத்தை விலங்குருவத்தில் காட்டுதல்
மன்மாவியற்பாடு
மனிதனை விலங்குருப்படுத்திக் காட்டல்
மாவியற் புனைவாக்கம்
தெய்வத்தை அல்லது மனிதனை விலங்கு வடிவத்திற் கற்பனை செய்தல்.
zoonoses
விலங்கு வழிநோய்கள்
zoonosis
தாவுநோய்
விலங்கினடமிருந்து மனிதனிடம் தாவவல்ல நோய்.
zoonplankton
விலங்குக் குற்றுயிர்கள்
zoophyte
மரமா
செடி வடிவமுடைய விலங்கு வகை.
zoophytic
மரமாவியலுடைய
மரமாப்போன்ற.
zoosperm
மாவிந்து
உயிர்களின் விந்தணுமம்
ஆண் கரு உயர்மம்
செடியினங்களின் புடைபெயர்ச்சித் திறமுடைய சிதல்.
zoospore
செடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல்.
zoot
ஏறுபாறான நீளகல்வு வெட்டுத் தையலுடைய.
zoot-suiter
நீளகல்வு ஏறுமாறு அங்கியர்.
zooter
ஏறுமாறு அங்கியுடை.
zootomy
விலங்குடற் கூறாய்வு
விலங்கு உள்ளுறுப்பியல்.
zoril
ஆப்பிரிக்க கீரியின் விலங்கு வகை.
zoroastrain
பார்சி சமயத்தவர்
(பெ.) பார்சி சமயஞ் சார்ந்த
சொராஸ்டிரரைப் பின்பற்றுகிற.
zoroastrainism
பார்சி சமயம்.
zouave
பிரான்சு நாட்டுச் சிறு திறக் காலாட்படை வீரர்
மகளிர் குறுங்கச்சு வகை.
zounds
கடுஞ்சினத்தைக் குறிக்கும் வியப்பிடைச் சொல்.
zucchetta, zucchetto
ரோமன் கத்தோலிக்க மதகுருவின மென்பட்டுத் தொப்பி.
zucchini
சீமைச் சுரைக்காய்
zulu
தென் ஆப்பிரிக்க பண்டு இனத்தவர்
தென் ஆப்பிரிக்க சூளு இனத்தவர் மொழி
சிறுவர் வைக்கோல் தொப்பி.
zwinglian
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சமய சீர்திருத்தக்காரரான சுவிங்கலி என்பாரைப் பின்பற்றுபவர்
(பெ.) சுவிங்கலி என்பவரைச் சார்ந்த
சுவிங்கலி என்பாரின் கோட்பாடு சார்ந்த.
zybomorphic
உரு ஒப்பாத
zygapophysis
(உள்.
வில.) தண்டெலும்புப் பிணைப்புப் பகுதி.
zygodactyl
எதிரிணையுகிரி
எதிரெதிரிணையாகக் கால் விரல்களையுடைய பறவை வகை
(பெ.) எதிரெதிரிணைக் கால் விரல்களையுடைய.
zygodactylous
எதிரெதிரிணையான விரல்களமைந்த கால்களையுடைய.
zygoma
(உள்.
வில.) கன்னத்தின் வளைவெலும்பு.
zygoma
நுகவுரு
zygomatic
(உள்.
வில.) கன்னத்தின் வளைவெலும்பு பற்றிய.
zygomorphic
ஒழுங்கில்லாத
zygomorphous
ஒற்றைப்பாகீடான
மலர் வகையில் ஒரேயொரு தளத்தில் மட்டும் ஒத்த பாதிகளாகப் பகுக்கப்படக் கூடிய.
zygonema
கருத்தரிப்புப் பருவம்
zygosis
(உயி.)இனக்கூற்றுப் பிளப்பிணைவு.
zygospore
(தாவ.) இரு பாலணு இணைவுச் சிதல்.
zygote
(உயி) இரு பாலணு இணைவுப் பொருள்.