Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கூளம் ஒடிந்து துண்டுதுண்டான வைக்கோல்bits of straw
கூற்று (ஒருவர்) சொன்னது(ஒருவரால்) கூறப்பட்டதுuttered
கூற்றுவன் யமன்god of death
கூறு2அம்சம்aspect
கூறுபாடு அம்சம்feature
கூன்/கூனல் (முதுகுத்தண்டின்) முன்னோக்கிய வளைவு/(முதுகுத்தண்டில் ஏற்படும்) திமில் போன்ற கட்டிbent back/hump on the back
கூனன் கூன் விழுந்தவன்(male) hunchback
கூனி கூன் விழுந்தவள்(female) hunchback
கூனிக்குறுகு (அவமானம், குற்றம் போன்றவற்றால்) உடல் (சுருங்குவது போல்) தொய்தல்be overcome by shame
கூனு (ஒருவரின் உடல்) முன்புறமாக வளைதல்bend forward
கூஜா (குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த இடைப்பகுதியும் மூடியும் கொண்ட கலன்a small, round, short-necked vessel with a lid (to keep drinking water, milk, etc.)
கூஜாதூக்கு (பிறரைத் திருப்திசெய்யும்) சிறு சேவைகள் செய்து தாழ்ந்து நடத்தல்be shamelessly servile
கெக்கலி (உரக்க) ஏளனமாகச் சிரித்தல்laugh in a (loud) derisive manner
கெஞ்சல் (முகத்திலும் குரலிலும் காட்டும்) தயவான வேண்டுதல்imploring
கெஞ்சு தயவாக வேண்டுதல்beg
கெட்ட தீமை விளைவிக்கிறharmful
கெட்டகேட்டுக்கு (இகழ்ச்சியாக) இருக்கும் மோசமான நிலையில்a term used derisively to contrast what one desires with what one deserves
கெட்டகோபம் கட்டுப்படுத்த முடியாத கோபம்seething rage
கெட்டபெயர் (கண்டிக்கத் தக்க நடத்தையால் கிடைக்கும்) அவப்பெயர்bad name (arising from reprehensible behaviour)
கெட்டவார்த்தை (திட்டுவதற்கு மட்டும் பயன்படுத்துகிற) சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தைdirty word
கெட்டான் (சிறந்த உதாரணத்தையும் மிஞ்சும் வகையில் ஒன்று இருப்பதாகக் கூறும்போது சிறந்த உதாரணமே) தன்மையில் குன்றிவிட்டது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்துவதுwhen the thing compared excels the best example it is used to indicate that the original is devalued
கெட்டி1(ஒன்றைக் கடினமாகும்படி) இறுக்குதல்make
கெட்டி2(-ஆக, -ஆன) (துணி, காகிதம் முதலியவற்றின்) கனம்(of cloth, paper, etc.) thickness
கெட்டி3(வாய்ப்பில்) குறியாக இருக்கிற நபர்one who is keen (on grabbing opportunities)
கெட்டிக்காரன் திறமை உள்ளவன்capable man
கெட்டிக்காரி கெட்டிக்காரன் என்பதன் பெண்பால்feminine of கெட்டிக்காரன்
கெட்டிச்சாயம் (தண்ணீரில் நனைக்கும்போது) எளிதில் போய்விடாத சாயம்fast colour
கெட்டிப்படுத்து (திரவப் பொருளைக் கெட்டியான) திடப் பொருளாக்குதல்bring to a solid state
கெட்டிமேளம் திருமணத்தின் சில முக்கிய சடங்குகளில் (குறிப்பாகத் தாலி கட்டும்போது) நாதஸ்வரம், மேளம் போன்ற இசைக் கருவிகள் அனைத்தையும் கூட்டாகத் துரித கதியில் வாசித்து எழுப்பும் (மங்கல) ஒலிsimultaneous and rapid sounding of all musical instruments at certain important stages of the marriage ceremony such as tying the தாலி
கெட்டியாக நழுவி வந்துவிடாதபடிtightly
கெட்டுப்போ காணாமல்போதல்(of goods) be lost
கெட்டுப்போனவள் ஒழுக்கம் தவறியவள்woman of loose character
கெடு3(ஒரு காரியத்தை முடிக்கத் தரப்படும்) கால வரம்பு(நிர்ணயிக்கப்பட்ட) கால எல்லைdeadline
கெடுதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதுdamage
கெடுதி அழிவுruin
கெடுபிடி (-ஆக, -ஆன) (விதிமுறைகள், கட்டளைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதில் காட்டப்படும்) கடுமைseverity (in enforcement of regulations)
கெண்டி (குழந்தைகளுக்குப் பால், நீர் முதலியவை ஊற்றிக் குடிக்கக் கொடுக்கும்) சற்று நீண்ட குழல் போன்ற மூக்குடைய குவளைa small cup-like vessel with a spout (used for feeding children)
கெண்டை (ஏரி, ஆறு முதலியவற்றில் காணப்படும்) செதில்கள் நிறைந்த வெள்ளை நிற மீன்carp (fish)
கெண்டைக்கால் முழங்காலின் பின்பகுதிcalf (muscle)
கெத்து தன்னுடைய உயர்வையும் பெருமையையும் காட்டிக்கொள்ளும் போக்குbeing haughty
கெந்து (நடக்கும்போது) பாதத்தின் முன்பகுதியை மட்டும் தரையில் ஊன்றி எம்புதல்(while walking) hop
கெம்பு (ஆபரணங்களில் பதிக்கும்) கரும் சிவப்பு நிறக் கல்a (precious) stone in dark red
கெல்லு தோண்டுதல்dig up
கெலி (போட்டியில்) ஜெயித்தல்win (in a contest)
கெளுத்தி (ஏரி, ஆறு முதலியவற்றில் காணப்படும்) செவுளின் இரு புறத்திலும் முள்ளும் மீசையும் உடைய பழுப்பு நிற மீன்cat fish
கேசரம் (பூக்களில்) மகரந்தத் தூளைத் தாங்கியிருக்கும் மெல்லிய காம்புstamen
கேசரி ரவையை நீரில் போட்டுக் கொதிக்கவைத்துச் சர்க்கரை, முந்திரி முதலியவை சேர்த்து நிறத்திற்காகப் பொடி தூவிக் கிளறிச் செய்யும் ஒரு வகைத் தின்பண்டம்a sweet dish made by boiling the semolina with cashew, cardamom, etc added to it
கேசரிப் பவுடர் (கேசரி, ஜிலேபி போன்ற சில தின்பண்டங்களுக்கு) சிவந்த மஞ்சள் நிறம் சேர்ப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு வகைப் பொடிa powder which turns a dish to light saffron colour
கேட்டை இருபத்தேழு நட்சத்திரங்களில் பதினெட்டாவதுthe eighteenth of the twenty seven stars
கேட்பார் இல்லாமல்/கேட்பாரற்று கவனிப்பதற்கோ கண்காணிப்பதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ யாரும் இல்லாமல்without anyone to care for or claim or oversee
கேட்புக் காசோலை பிறர் உடனடியாகப் பணம் மாற்றிக்கொள்ளத் தகுந்த வகையில் ஒருவர் வங்கியில் பணத்தைச் செலுத்திப் பெறும் படிவம்demand draft (encashable on presentation)
கேட்புத் தொகை ஏலம் விடுபவரால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஏலத் தொகைlowest acceptable selling price (in auction)
கேடயம் பெற்ற வெற்றி, புரிந்த சாதனை முதலிய செய்தி பொறித்த தட்டு வடிவ அலங்காரப் பரிசுa memento in the form of a shield awarded to a winner
கேடி திருடுதல், வழிப்பறிசெய்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுபவன்known delinquent (abbreviated as KD)
கேடு (நல்ல நிலைக்கு நேரும்) தீங்குharm
கேடுகாலம் தீங்கு, அழிவு முதலியவை நிகழும் காலம்bad time
கேடுகெட்ட சீரழிந்தwretched
கேணி கிணறுwell
கேதம்கேள் துக்கம் கேட்டல்condole (death)
கேது தனியான ராசியாக இல்லாததும் தான் இருக்கும் வீட்டின் தன்மைகளைக் கொண்டதும் இடமிருந்து வலமாக நகர்வதுமான கிரகம்a nodal point having no house of its own in the zodiac but possessing the virtues of the owner of the house it occupies and moving in an anticlockwise direction
கேந்திரம் (ஆராய்ச்சி, பயிற்சி முதலியவற்றை ஒருங்கிணைக்கும்) மையம்/(ராணுவ) தளம்centre (for research, training, etc.)/(military) base
கேப்பை கேழ்வரகுragi
கேப்பை மாடு அதிகப் பால் தரும் உயர் சாதி மாட்டு இனம்a variety of high yielding cow
கேரியர் சாப்பாடு எடுத்துச்செல்லும் பாத்திர அடுக்குbox in tier system for packing lunch
கேரு (முட்டை போடும் சமயத்தில்) கோழி ஒரு விதமான ஒலி எழுப்புதல்cackle (as at the time of laying eggs)
கேலிக்கூத்து (-ஆக, -ஆன) (ஒன்றின் முக்கியத்துவத்தை) அர்த்தமற்றதாகச் செய்து, சிரிக்கும் அளவுக்குத் தாழ்த்திவிடும் செயல்farce
கேலிச்சித்திரம் முக்கியத் தலைவரை அடையாளம்காட்டக் கூடிய ஓர் அம்சத்தைச் சிரிப்பு தரும் வகையில் பெரிதுபடுத்தி வரையப்படும் படம்caricature
கேலிசெய் (முக்கியம் வாய்ந்ததை) அர்த்தம் அற்றதாகச்செய்து சிரிப்புக்கு உள்ளாக்குதல்make a travesty
கேவல் விக்கல் போன்ற அழுகை ஒலிsobbing
கேவு (அழும்போது) மூச்சை விக்கல் போன்ற ஒலியுடன் உள்ளிழுத்தல்sob
கேழ்வரகு (மாவாக்கி உணவாகப் பயன்படுத்தும்) கடுகு போன்ற உருண்டையான சிவப்பு நிறத் தானியம்ragi (grain)
கேள்வி பதிலை எதிர்பார்க்கும் அல்லது தகவலைக் கோரும் (ஏன், எதற்கு, யார் போன்ற வார்த்தைகளைக் கொண்ட) வாக்கியம்/தேர்வில் திறமையைக் கணிக்க எழுத்து வடிவிலோ வாய்மொழியாகவோ கேட்கப்படுவதுinterrogation/question (in a test, etc.)
கேள்விஞானம் (ஒரு துறையில்) முறையாகப் பயிற்சி பெறாமல், கேட்பதால் பெறும் அறிவுknowledge gained through observation and hearing
கேள்வித்தாள் (தேர்வு எழுதுபவர்களுக்கு அளிக்கப்படும்) கேள்விகள் அடங்கிய தாள்question paper
கேள்விநேரம் பாராளுமன்றம் போன்றவற்றில் உறுப்பினரின் கேள்விகளுக்காக ஒதுக்கப்படும் முதல் ஒரு மணி நேரம்the first hour of every sitting of parliament, etc
கேள்விப்படு (ஒரு செய்தியை நேரடியாக அல்லாமல் பிறர் கூற) கேட்டுத் தெரிந்திருத்தல்get to know
கேள்விப்பத்திரம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கைtender notice
கேள்விமுறை (எதிர்மறை வினைகளோடு மட்டும்) (தவற்றைச் சுட்டிக்காட்டி) கண்டிக்க வழிmeans of admonishing
கேளா ஒலி மனிதக் காதினால் உணரப்பட முடியாததும் நவீனக் கருவிகளால் பதிவுசெய்யக்கூடியதுமான ஒலிultrasound
கேளிக்கை (உல்லாசமாக இருக்க உதவும் இசை, திரைப்படம் போன்ற) பொழுதுபோக்குentertainment
கேளிக்கை வரி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு உரிய அனுமதிக் கட்டணத்தோடு சேர்த்து வசூலிக்கப்படும் வரிentertainment tax
கை1உப்புச்சுவை தெரிதல்taste salty
கைக்கடிகாரம் மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும் கடிகாரம்wristwatch
கைக்குட்டை (முகம், கை முதலியவற்றைத் துடைத்துக்கொள்ளப் பயன்படுத்தும்) சதுர வடிவச் சிறு துணிhandkerchief
கைக்குழந்தை (தூக்கிச்செல்ல வேண்டியிருக்கும்) சிறு குழந்தைinfant in arms
கைக்கூலி பணத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் பிறருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அவர் சார்பாகவே நடப்பவர்lackey
கைக்கொள் (பயன் கருதி) மேற்கொள்ளுதல்(பழக்கமாக) ஏற்றல்take to
கைகட்டி மிகவும் பணிந்துmost humbly
கைகட்டிக்கொண்டு (தடுக்கவோ எதிர்க்கவோ செய்யாமல்) சும்மாdoing nothing (at the time when one could intervene)
கைகண்ட நிச்சயம் பலன்தருவது என்று அனுபவத்தில் கண்டறிந்தefficacious
கைகலப்பு கையால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் சண்டைhand-to-hand fight
கைகாட்டி (புகைவண்டி ஒரு நிலையத்திற்கு வர அனுமதி தரும் வகையில் இருப்புப்பாதை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும்) விளக்குப் பொருத்தப்பட்ட, மேலும் கீழும் இயங்கக் கூடியதான கை போன்ற அமைப்புsemaphore (for signalling on railways)
கைகாட்டி மரம் (பெரும்பாலும் பல்வேறு மார்க்கங்களுக்குப் போகும் சாலைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில்) ஊர்ப் பெயர் எழுதிய பலகைகள் கொண்ட கம்பம்signpost
கைகாட்டு (வாழ்க்கையில் முன்னேறத் துவக்கத்தில்) உதவிசெய்தல்guide (one at the initial stages)
கைகுலுக்கு (வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முறையாக அல்லது வரவேற்பு முதலியவற்றின் அடையாளமாக) கையை இறுகப் பற்றி ஆட்டுதல்shake hands
கைகொட்டிச் சிரி இகழ்ச்சியை வெளிப்படுத்துதல்laugh at
கைகோத்துக்கொண்டு (வேறுபாடு இல்லாமல்) இணைந்துhand in hand
கைச்சரக்கு (ஆதாரமான தகவல்களோடு ஒருவர் சேர்க்கும்) சொந்தக் கற்பனைfictitious addition
கைச்சாத்து கையெழுத்துsignature
கைச்சுத்தம் (திருடுதல், லஞ்சம் வாங்குதல் முதலிய நியாயமற்ற செயல்களில் ஈடுபடாத) நாணயம்clean-hand
   Page 45 of 204    1 … 43 44 45 46 47 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil