English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
abc | ஒரு மொழிக்குரிய எல்லா எழுத்துகளின் தொகுப்பு நெடுங்கணக்கு |
abderite | திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர் அறிவு குறைந்தவர் வெள்ளை உள்ளத்தர். |
abdicant | துறப்பவர். |
abdicate | உரிமை பதவி முடி போன்றவற்றைத் துற |
abdication | துறத்தல் துறுவு. |
abdomen | அடிவயிறு |
abdomen | வயிறு |
abdomen | அடிவயிறு வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதி |
abdominal | அடிவயிற்றைச் சார்ந்த |
abdominal pain | வயிற்றுவலி |
abdominous | தொந்தி வயிறுடைய |
abduce | பிறிதொரு பக்கத் துக்கு இழு |
abduct | கடத்து கடத்திச்செல் பிரித்தெடு |
abduction | கடத்திச்செல்லுகை |
abduction | புறமிழுத்தல் |
abduction | ஆட்கடத்தல் |
abductor | கடத்துபவர் |
abeam | பக்கவாட்டில் ஒரே திசையை நோக்கி |
abecedarian | தொடக்ச்சுவடி கற்போர் நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய அகர வரிசையான அடிப்படையான. |
abed | படுக்கையில் |
abele | வெண்ணிற நெட்டிலிங்க மரவகை |
abend | இயல்பிலா முடிவு |
aberdeen | ஸ்காத்லாந்தில் உள்ள நகரம் குட்டைநாய் வகை |
aberdeen angus | கொம்பு நீக்கப்பட்ட எருதுவகை |
aberdeen terrier | குட்டைநாய் வகை |
aberdeving | குறும் பறவை வகை. |
aberglaube | அளவு கடந்த நம்பிக்கை மூடநம்பிக்கை. |
aberrant | சுற்றித்திரிகிற நெறி திறம்பிய இயல்புக்கு மாறுபடுகிற |
aberrate | நேர்வழியினின்றும் விலகு |
aberration | நிலையினின்று விலகுதல் |
aberration | பிறழ்ச்சி |
aberration | மனக்கோளாறு |
abet | (குற்றச் செயலுக்கு (அ) குற்றம் புரிவோர்க்குத்) துணைபுரி |
abet | துணைபோ (பெரும்பாலும் நியாயமற்றதாகக் கருதப்படும் ஒன்றிற்கு) உதவ முற்படுதல் |
abetment | தூண்டிவிடுதல். |
abetment | உடந்தை (குற்றத்துக்கு அல்லது தீய செயலுக்கு) துணை |
abetter, abettor | தூண்டிவிடுபவர். |
abeyance | நிறுத்திவைத்தல் |
abhor | வெறு |
abhorrence | பெருவெறுப்பு |
abhorrent | வெறுப்பிற்குரிய |
abhorrently | வெறுக்கத்தக்க வகையில் வெறுப்புடன் அருவருப்புடன் |
abidance | தொடர்ந்து ஓரிடத்தில் தங்கியிருத்தல் |
abide | பொறுத்திரு |
abiding | நிலையான; நிரந்தரமான |
abigail | பாங்கி தோழி. |
abiligy | திறமை ஆற்றல் வல்லமை. |
ability | துப்பு (எதிர்மறைச் சொற்களோடு அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சாமர்த்தியம் |
ability | ஆற்றல் ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி |
ability | சாமர்த்தியம் திறமை |
ability | திறமை (ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கிற வகையில்) தகுந்த வழிமுறைகளை வகுக்கும் நுட்பம் |
abiogenesis | முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு. |
abiogenesis | சடப்பிறப்பு |
abiogenetic | தற்பிறப்பான உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த |
abiogenist | உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர். |
abject | இழிவான |
abject poverty | தரித்திரம் (ஒருவரைப் பீடித்திருக்கும்) கொடிய வறுமை |
abjection | இழிநிலை இழிதகவு. |
abjuration | சபதத்தின்மேல் துறத்தல் |
abjure | ஆணையிட்டுக் கைவிடு |
abjurer | கொள்கை மறுப்பவர் கொள்கைக் கடப்பாட்டினைக் கை விடுபவர் |
abkari | மதுபானத் தயாரிப்பு மதுபான விற்பனை |
ablate | வெட்டி நீக்கு; வெட்டுண்டு நீக்கப்பெறு |
ablation | நீக்கம் ஐந்தாம் வேற்றுமைப்பொருள் (மண்) தேய்மானம். |
ablation | பாறை அரித்தல் (பனிப்பாறை) |
ablative | ஐந்தாம் வேற்றுமை; (a.) ஐந்தாம் வேற்றுமைக்குரிய. |
ablaut | சொல்லிலுள்ள உயிரெழுத்து மாற்றம் |
ablaze | எரிகிற |
able | திறமையான |
able-bodied | உடல் திடமுடைய யாக்கை நலனுடைய |
ablepsy | குருடு |
ablet,ablen | புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை. |
abloom | மலர்ச்சியுற்று; மலர்ந்த |
ablugion | கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர் மண்ணுநீர் மேனியலம்புதல். |
ablush | நாணமுற்று நாணத்தில் சிவந்து; நாணமுற்ற நாணத்தில் சிவந்த. |
ablution | மேனி அலம்பும் சடங்கு; மேனி அலம்புதல்; முழுக்கு நீராட்டு |
ablutionary | மேனிகழுவுதலைச் சார்ந்த. |
ably | திறமையாக. |
ably | திறம்பட (ஒருவர் ஒன்றில் தன்னுடைய) திறமை முழுவதும் வெளிப்படும் வகையில் |
abnegate | துற |
abnegation | விட்டொழித்தல் மறுதலித்தல். |
abney level | அபினே மட்டம் |
abney level | நில அளவி |
abnormal | வழக்கத்திற்கு மாறான |
abnormal | இயற்கைக்கு மாறான அசாதாரணமான |
abnormal | அசாதாரணமான |
abnormal steel | அசாதாரண உருக்கு |
abnormal termination | அசாதாரண முடிப்பு இயல்பிலா முடிப்பு |
abnormality | இயல்பு கடந்தமை. |
abnormity | ஒழுங்கீனம் |
aboard | கப்பலில (கப்பல் ஊர்தி) மீது. |
abode | வீடு; இல்லம் |
abode | உறைவிடம் தங்கியிருக்கிற அல்லது வசிக்கிற இடம் |
aboil | கொதித்துக்கொண்டு; குமுறிக்கொண்டு |
abolish | நீக்கு |
abolition | நீக்கம் அடிமை ஒழிப்பு. |
abolition | ஒழிப்பு (நடைமுறையில் கெட்டதாக அல்லது தீயதாகக் கருதப்படுவதை) இல்லாமல் ஆக்குவது |
abolitionism | அடிமை ஒழிப்புக் கோட்பாடு ஒழிப்புக் கோட்பாடு. |
abolitionist | அடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர் |
abomasum | சமிக்குமிரைப்பை (4ஆம் இரைப்பை) |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
