Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பிணை1(ஒன்றோடு ஒன்று) நெருக்கமாக இணைதல்intertwine
பிணை2கட்டுதல்(முறுக்கியோ முடிச்சு போட்டோ) இணைத்தல்fasten
பிணை3உத்தரவாதம்guarantee
பிணைக்கைதி பணயக்கைதிhostage
பிணைச்சல் கதவை நிலையோடு பொருத்த உதவும் இரும்புப் பட்டைhinge
பிணைத்தொகை பணயக்கைதியை விடுவிப்பதற்குக் கேட்கும் தொகைransom
பிணைப்பணம் ஜாமீன் தொகைmoney given as security
பிணைப்பு (நட்பால்) நெருக்கம்(உறவு, அன்பு முதலியவற்றால் ஏற்படும்) நெருங்கிய தொடர்புcloseness
பிணையத்தொகை ஒன்றுக்கு உறுதிகூறிக் கையெழுத்திட்டு, உறுதி கூறியவாறு நடக்காது போகுமானால் தான் பொறுப்பேற்றுக் கட்டுவதாக ஒப்புக்கொண்ட தொகைamount named in a bond of surety or security
பிணையல் பரப்பிய கதிர் மீது ஓட்டுவதற்காக மாடுகளைப் பிணைத்தல்the tying of oxen one to the other for treading on sheaths of paddy
பிணையாளி பணயக்கைதிhostage
பித்தநீர் கல்லீரலில் சுரந்து பித்தப்பையில் சேகரிக்கப்பட்டுக் கொழுப்புப் பொருளைச் செரிக்க உதவும் திரவம்bile
பித்தப்பை பித்த நீர் சேர்வதற்காகக் கல்லீரலோடு இணைந்து அமைந்திருக்கும் பை போன்ற உறுப்புgall bladder
பித்தம் உடலில் ஏற்படுகிற வேதியியல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கும் சுரப்பு bile which is said to be the cause of chemical reactions in the body
பித்தலாட்டம் உண்மையை மறைக்கும் அல்லது திரிக்கும் செயல்deception
பித்தவெடிப்பு (பெரும்பாலும்) குதிகாலின் பின்புறத்தில் அல்லது கால்விரல்களின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் பிளவுfissures (of the sole and toes)
பித்தளை செம்பும் துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிற உலோகம்brass
பித்தன் பைத்தியக்காரன்madman
பித்தான் (சட்டை, பை முதலியவற்றில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன்) பொருத்துவதற்காகத் தட்டையாகவும் வட்ட வடிவமாகவும் துளையுடன் செய்யப்படும் பொருள்button
பித்து பைத்தியம்madness
பித்துக்குளி பைத்தியம் பிடித்தவன்mad person
பிதற்றல் அர்த்தம் இல்லாத பேச்சுnonsense
பிதற்று அர்த்தம் இல்லாமல் பேசுதல்talk nonsense
பிதா தந்தை father
பிதாமகன் தந்தையின் தந்தை paternal grandfather
பிதிர் மூதாதையர்ancestor
பிதிரார்ஜிதம் தந்தை வழி முன்னோரின் சொத்துancestral property, esp
பிதுங்கு அழுத்தப்படுவதால் வெளிவருதல் அல்லது வெளியே தள்ளப்படுதல்get squeezed out
பிந்தி நேரம் கழித்துlate (in time)
பிந்திய அடுத்து வருகிறlater
பிந்து (ஒருவருக்கு அல்லது ஒன்றிற்கு) இணைந்த நிலையில் இல்லாமல் பின்னால் அமைதல்lag behind
பிந்தைய (காலத்தில்) பிந்தியlater (in time)
பிம்பம் (நீர், கண்ணாடி போன்றவற்றில்) பிரதிபலிக்கும் உருவம்(ஒன்றிலிருந்து வரும் ஒளி, ஆடியை ஊடுருவி) மறுபுறத்தில் ஏற்படுத்தும் வடிவம்image formed by reflection
பிய்1(இணைந்திருக்கும் நல்ல நிலையிலிருந்து) பிரிந்து வருதல்be torn
பிய்த்துக்கொண்டு (பெரும்பாலும் வா, கிளம்பு போன்ற வினைகளுடன்) மிகுந்த வேகத்துடன்with vehemence
பிய்த்துக்கொள் (தனக்கு விருப்பம் இல்லாத அல்லது தான் விரும்பாத சூழ்நிலையிலிருந்து) விலகிக்கொள்ளுதல்run away (from s
பிர்க்கா தாலுக்காவைவிடக் குறைந்த அளவில் கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பிரிவுa division consisting of some villages
பிரக்ஞை சுய உணர்வுconsciousness
பிரகடனம் பலரும் அறியும்படியான அதிகாரபூர்வமான அறிவிப்புpublic announcement
பிரகஸ்பதி (புராணத்தில்) தேவர்களின் குரு(in purana) priest of the celestial beings (devas)
பிரகாசம் (ஒளியின் அல்லது ஒளியினால் ஏற்படும்) மிகுதியான வெளிச்சம்brightness
பிரகாசி ஒளிவீசுதல்(ஒளிவீசி) மினுங்குதல்(of moon, sun, etc.) shine
பிரகாரம்1(கோவிலில்) கருவறைக்கும் மதில் சுவருக்கும் இடையில் சுற்றி வருவதற்காக அமைக்கப்பட்ட வழிpaved way around the sanctum sanctorum
பிரச்சாரகர் பிரச்சாரம் செய்பவர்propagandist
பிரச்சாரம் ஆதரவு தேடி அல்லது மனமாற்றம் ஏற்படுத்த ஒரு கருத்தை அல்லது கொள்கையைப் பரப்புதல்(political) propaganda
பிரச்சினை இயல்பான போக்குக்குத் தடை ஏற்படுத்துவதாகவும் தீர்வு வேண்டி நிற்பதாகவும் இருப்பதுproblem
பிரசங்கம் (பெரும்பாலும் சமய அல்லது அரசியல் தொடர்பான) சொற்பொழிவுdiscourse (mostly on religion or politics)
பிரசங்கி பிரசங்கம் செய்தல்preach
பிரசங்கியார் (கிறித்தவ மதத்தைப் பரப்பும் வகையில்) பிரசங்கம் செய்பவர்preacher of Christian religion
பிரசவம் குழந்தையைப் பெற்றெடுக்கும் நிகழ்வுconfinement
பிரசவம்பார் குழந்தை பெற்றெடுப்பதற்கு உதவுதல்attend or assist in childbirth
பிரசவமாகு குழந்தையைப் பெற்றெடுத்தல்give birth to a child
பிரசவ விடுதி தாய்சேய் நல விடுதிmaternity hospital
பிரசவி (குழந்தை) பெறுதல்give birth (to a child)
பிரசன்னம் (புலன்களால் உணரக் கூடிய) இருப்பு(ஓர் இடத்தில்) காட்சி அளிக்கும் தோற்றம்presence
பிரசாதம் (கோயிலில், வீட்டில்) கடவுளின் முன்வைத்துப் பூஜை செய்து தரப்படும் பொருள்sacred offering to deity (distributed to devotees)
பிரசித்தம் எல்லோருக்கும் தெரிந்ததுwell-known
பிரசித்தி பெயரும் புகழும்fame
பிரசுரம் (புத்தக) வெளியீடுpublication
பிரசுராலயம் (புத்தக) வெளியீட்டு நிறுவனம்publishing house
பிரசுரி (பத்திரிகை போன்றவற்றில் கட்டுரை, கதை முதலியவற்றை) வெளியிடுதல்(புத்தகம் போன்றவை) வெளியிடுதல்பதிப்பித்தல்publish (an article, a book, etc.)
பிரண்டை (சித்த வைத்தியத்தில் பயன்படும்) தடித்த சிறு கிளைகளையும் கணுக்களுடன் கூடிய செவ்வக வடிவத் தண்டையும் உடைய ஒரு வகைக் கொடிsquare-stalked vine
பிரத்தியட்சம் கண்ணுக்குத் தெரிவதுthat which is seen by the eyes
பிரத்தியேகம் (-ஆக, -ஆன) பொதுவானதிலிருந்து அல்லது வழக்கமானதிலிருந்து வேறுபட்டதுspecial
பிரதட்சிணம் (வழிபடும் முறையாக) இடமிருந்து வலமாகச் சுற்றி வருதல்going round from left to right (as a mode of worship)
பிரதம (நிர்வாக அமைப்பில்) தலைமைப் பொறுப்பில் இருக்கிறchief (in rank)
பிரதம மந்திரி/பிரதமர் ஒரு நாட்டை நிர்வகிக்கும் அமைச்சரவையில் முதன்மைப் பொறுப்பு வகிப்பவர்prime Minister
பிரதமை அமாவாசைக்கு அல்லது பௌர்ணமிக்கு அடுத்த நாள்first day after new moon and also after full moon
பிரதாபம் (வீரத்தைக் காட்டி நிகழ்த்திய) பெரும் சாதனை (heroic) deeds
பிரதானம் (-ஆக, -ஆன) முதன்மைthat which is important
பிரதி1(புத்தகம், பத்திரிகை, இசைத்தட்டு முதலியவை குறித்து வருகையில்) குறிப்பிட்ட ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டு ஒரே மாதிரியாக வெளியிடப்படும் பலவற்றுள் ஒன்றுcopy (of a book, music record, etc.)
பிரதி2பதில்return (in gratitude for help received)
பிரதி3(கிழமை, மாதம், வருடம் முதலியவற்றுடன் வருகையில்) (குறிப்பிடப்படும்) ஒவ்வொரு(of day, month, year) every
பிரதிக்ஞை செய்துகொண்ட ஒப்பந்தம்resolve
பிரதிகூலம் தீமைdisadvantage
பிரதிநிதி (அரசின், ஒரு குழுவின், தனிப்பட்ட நபரின்) சார்பாகச் செயல்பட அல்லது கருத்தைத் தெரிவிக்க நியமிக்கப்பட்டவர் அல்லது தேர்வு செய்யப்பட்டவர்one who represents (a government, etc or a person)
பிரதிநிதித்துவம் (ஓர் அவையில் தங்கள் கருத்து, கோரிக்கை போன்றவற்றை) பிரதிநிதிமூலமாக முன்வைக்கும் உரிமைrepresentation
பிரதிபலன் ஒரு செயலைச் செய்வதன் விளைவாகக் கிடைக்கும் பலன்benefit in return (for help rendered)
பிரதிபலி (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் படும் ஒளி அல்லது உருவம்) திரும்பி வருதல் அல்லது தோன்றுதல்/(ஒளியை அல்லது உருவத்தை) திரும்ப வெளியிடுதல் அல்லது வெளிக்காட்டுதல்(of light, image) reflect/reflect (light, image, etc.)
பிரதிபலிப்பு (கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்பில் பட்டு) திரும்பிவரும் ஒளிreflection (of light, image)
பிரதிபிம்பம் (கண்ணாடி முதலியவற்றில்) பிரதிபலிக்கும் உருவம்reflected image
பிரதிமை உருவச் சிலைimage
பிரதியுபகாரம் கைமாறுwhat is done in return (for help received, etc.)
பிரதிவாதம் ஒரு வாதத்துக்கு மாறாக அல்லது எதிராக அமையும் வாதம்counter argument
பிரதிவாதி (உரிமையியல் வழக்கில்) வாதியால் வழக்குத் தொடுக்கப்பட்டவர்defendant
பிரதிஷ்டை ஆகம முறைப்படியும் கோயில் கட்டடக் கலை அடிப்படையிலும் சடங்குகள் நிகழ்த்தித் தெய்வத்தை நிரந்தரமாகக் கோயிலில் தங்கவைத்தல்installation of the deity in a temple by performing the rites prescribed in the ஆகமம்
பிரதேசம் (பொதுவாக) நிலப்பகுதி(தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில்) பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதிregion
பிரபஞ்சம் (நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் முதலிய அனைத்தையும் உள்ளடக்கி) எல்லை காண முடியாத வகையில் பரந்து விரிந்திருக்கும் பெருவெளிuniverse
பிரபந்தம் உள்ளடக்கத்தின் அடிப்படையிலும் செய்யுள் வடிவ அடிப்படையிலும் பாகுபடுத்தப்பட்ட இலக்கிய வகைminor literary genre
பிரபலம் (-ஆக, -ஆன) புகழ் பெற்ற நிலைrenown
பிரம்பு (கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும்) நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்மை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டுrattan
பிரமகத்தி விடாது தொடரும் கொலைப் பாவம்the sin of a murder which hounds one
பிரம(ச்)சரியம் திருமணம் செய்துகொள்வது இல்லை என்று உறுதிபூண்ட நிலைabsolute celibacy
பிரம(ச்)சாரி திருமணம் செய்துகொள்ளாதவன்unmarried man
பிரமப்பிரயத்தனம் (ஒரு செயலை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்கிற முறையில் மேற்கொள்ளும்) கடும் முயற்சிuntiring effort
பிரமரகசியம் பரம ரகசியம்closely guarded secret
பிரமவித்தை (அறிந்துகொள்வதற்கு அல்லது அறிந்துகொண்டு செய்வதற்கு) மிகவும் கடினமானதுunattainable expertise
பிரமன்/பிரமா (இந்து மதத்தில்) படைத்தல் தொழிலுக்கு உரிய இறைவன்(in Hinduism) Brahma, the Creator
பிரமாண்டம் (அளவு குறித்து வருகையில்) (பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில்) மிகப் பெரியது அல்லது விரிவானதுthat which is huge or gigantic
பிரமாணம் உண்மை என்று நிறுவ ஆதாரம்evidence
   Page 135 of 204    1 … 133 134 135 136 137 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil