Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பிறப்பி (சட்டப்படியான ஆணையை) நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தல்(புதிய சட்டத்தை) நடைமுறைக்குக் கொண்டுவருதல்issue (an order)
பிறப்பிடம் (ஒருவர்) பிறந்த ஊர்place of birth
பிறப்பு (ஒருவர் உலகில்) பிறத்தல்birth (of s
பிறப்புரிமை தான் பிறந்த நாட்டில் ஒருவருக்கு இயற்கையாகவே உள்ள உரிமைbirthright
பிறப்புறுப்பு ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டை இனம் காட்டும் விதமாக அமைந்திருக்கும் இனப்பெருக்கத்திற்கான உறுப்புgenitals
பிறர் (தன்னைத் தவிர்த்த) மற்ற நபர்கள்(குறிப்பிட்ட ஒன்றில்) சம்பந்தப்படாத நபர்கள்someone else
பிறவி (குறிப்பிட்ட வடிவில் அல்லது தன்மையில்) பிறந்து வாழும் உயிர்(human, divine, strange) birth
பிறவினை பிறரைக் கொண்டு ஒரு செயல் நடத்தப்படுவதைத் தெரிவிக்கும் வினைcausative verb
பிறழ் இடத்திலிருந்து பெயர்தல்get dislocated
பிறன் பிறர் என்பதன் ஒருமைsingular of பிறர்
பிறாண்டு (ஒரு பரப்பில் அல்லது பரப்பை) நகத்தால் கோடு கிழிப்பது போல் அழுத்தி இழுத்தல்scratch (as with nails or claws)
பிறிது (குறிப்பிடப்படும் ஒன்று அல்லது ஒருவர் அல்லாமல்) வேறுanother
பிறை1கூர்மையான முனைகளோடு வளைந்த கீற்றாகத் தோற்றமளிக்கும் நிலவுcrescent (moon)
பிறை2(சுவரில் விளக்கு வைக்கும்) சிறு மாடம்niche
பிறை வளைவு பிறை போல இருக்கும் அடைப்புக் குறிparenthesis
பின்1(இடத்தில் அல்லது பொருளின்) முன் இருப்பதற்கு நேர் எதிர்த் திசையில் இருப்பதுback
பின்2பின்னால்backward
பின்3பின்னால்after
பின்தங்கிய பிற்படுத்தப்பட்டbackward
பின்தங்கு (கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில்) நிறைவானது என்று கருதத் தகுந்த நிலையை எட்ட முடியாமல் இருத்தல்lag behind
பின்தொடர் (ஒருவர் அல்லது ஒன்று செல்லும் திசையிலேயே அவரை அல்லது அதனை) இலக்காகக் கொண்டு பார்வையிலிருந்து நழுவவிடாமல் பின்னால் செல்லுதல்go after
பின்பற்று (ஒரு கொள்கை, திட்டம் முதலியவற்றை) கருத்தில் கொண்டு அதன்படி நடத்தல்follow (a path, tradition)
பின்பாட்டு (பாடகருக்கு) பின்னால் இருந்து உடன்பாடும் பாட்டு/(கலைஞருக்கு ஏற்ப) பின்புறம் இருந்து பாடும் பாட்டுvocal support (to a singer)
பின்பு1பிறகு1see பிறகு1
பின்பு2பிறகு2see பிறகு2
பின்பு3பிறகு3see பிறகு3
பின்புத்தி ஒரு செயலைச் செய்வதற்கு முன்பே அதன் காரணகாரியங்களைப்பற்றிச் சிந்திக்காமல் அந்தச் செயலைச் செய்துவிட்டுப் பின்னர் வருத்தப்படும் குணம்doing things in haste and repenting at leisure
பின்புறம் பின்பக்கம்the area behind
பின்வரும் அடுத்து வருகிறfollowing
பின்வருமாறு (எழுத்தில்) இதற்குப் பின் குறித்துள்ளது போல(in writing) as follows
பின்விளைவு (பிரச்சினைக்கு உரிய செயல் அல்லது முடிவைத் தொடர்ந்து ஏற்படும்) பாதிப்பு அடையச்செய்யும் விளைவுconsequence
பின்னங்கால் (விலங்கினத்தில்) வாலை ஒட்டி அமைந்திருக்கும் கால்(of animals) hind leg or foot
பின்னடை பின்தங்குதல்lag behind
பின்னடைவு முன்னேற்றத்தைத் தடைசெய்யும் வகையிலான பாதிப்புrelapse
பின்னணி (முன் இருப்பதைத் தனித்துக்காட்டும் வகையில்) பின்னால் இருப்பது அல்லது காணப்படுவதுbackdrop
பின்னணிப்பாடகர் (திரைப்படம், நாடகம் ஆகியவற்றில் தான் நேரடியாகத் தோன்றாமல்) நடிகருக்காக அல்லது ஒரு காட்சிக்காகப் பாடலைப் பாடுபவர்playback singer
பின்னணிப்பாடகி பின்னணிப்பாடகர் என்பதன் பெண்பால்feminine of பின்னணிப்பாடகர்
பின்னம் மேல் உள்ள எண்ணைக் கீழ் உள்ள எண் வகுப்பதைக் காட்டும் அமைப்புfraction
பின்னர்1பிறகு1see பிறகு1
பின்னர்2பிறகு2see பிறகு2
பின்னர்3பிறகு3see பிறகு3
பின்னல் பின்னப்பட்ட முடிplaited hair (of a woman)
பின்னால்1பின்பக்கமாக/தள்ளிbehind/after
பின்னால்2பின்பக்கத்தில்behind
பின்னாளில் பிற்காலத்தில்at a later time
பின்னிணைப்பு பிற்சேர்க்கைappendix
பின்னிப்பிணை (ஒன்று மற்றொன்றோடு) நெருங்கி இணைந்த நிலையில் இருத்தல்be interlinked or intertwined
பின்னிரவு நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட பொழுதுthe time past midnight
பின்னிலை பின்தங்கி இருக்கிற நிலைstate of being far behind others
பின்னேரம் பிற்பகல்afternoon
பின்னொட்டு அடிச்சொல்லைத் தொடர்ந்து சேர்க்கப்படும் உருபுsuffix
பின்னோக்கி/பின்னோக்கிய (கடந்த காலத்தில் நடந்தவற்றை) இலக்காகக் கருத்தில் கொண்டு/இலக்காகக் கருத்தில் கொண்டin retrospect
பினாத்து பிதற்றுதல்babble
பிஸ்தா ஒரு வகைக் கொட்டையை உடைத்து எடுக்கப்படும் சுவை மிகுந்த வெளிர்ப் பச்சை நிறப் பருப்புpistachio
பீ (மனித) மலம்(பூனை, நாய், கோழி போன்றவற்றின்) கழிவுப் பொருள்shit
பீங்கான் பார்ப்பதற்கு அழகாகவும் வழவழப்பாகவும் உள்ள சுடப்பட்ட வெண்ணிறக் களிமண்porcelain
பீச்சாங்குழல் உள்ளிருக்கும் நீர் முதலியவற்றைத் துளை வழியாகப் பீய்ச்சியடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ள (மூங்கிலாலான அல்லது மரத்தாலான) குழல் வடிவப் பொருள்spray or sprayer (made of bamboo or wood)
பீச்சு (நீர் முதலிய திரவம்) வேகத்துடன் தாரையாக வெளிவருதல்(of liquid) jet out
பீடபூமி (பூமியின் அமைப்பில்) உயர்ந்து மேடாக இருக்கிற நிலப் பகுதிplateau
பீடம் (சிலை போன்றவை வைப்பதற்கு ஏற்ற வகையில் அல்லது பலி கொடுப்பதற்கு ஏற்ற வகையில்) கல்லால் எழுப்பப்பட்ட உயர் மேடைdais
பீடா பாக்குத் தூளுடன் பிற வாசனைப் பொருள்களும் வைத்துச் சுருட்டப்பட்ட வெற்றிலைroll of betel leaf with pieces of areca nut and aromatic stuff
பீடாதிபதி ஒரு குருவால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் சித்தாந்தப் பீடத்தில் தலைமைப் பொறுப்புடையவர்the head of a religious institution who ascends the philosophic seat of his master
பீடி1(பெரும்பாலும் செயப்பாட்டு வாக்கியத்தில்) (ஏதேனும் நோய், கவலை முதலியவை ஒருவரை) பாதித்தல்(of a person) be afflicted by (disease, sorrow, etc.)
பீடி2ஒரு வகைக் காய்ந்த இலையில் புகையிலைத் தூள் வைக்கப்பட்டுச் சுருட்டப்பட்ட புகைப்பதற்கான பொருள்processed tobacco rolled up in dry tender leaf for smoking
பீடு பெருமைhonour
பீடை துன்பம் மிகுந்த நிலைstate of misery
பீத்தல் (பிறரைவிட உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ளும் விதத்தில் பேசும்) தற்பெருமைப் பேச்சுswagger
பீத்து (பிறரைவிட உயர்ந்தவன் என்று காட்டிக்கொள்ளும் விதத்தில்) தற்பெருமையாகப் பேசுதல்boast
பீதாம்பரம் (பெருமாள் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கும்) மஞ்சள் நிறப் பட்டுத் துணிcream or yellow-coloured silk cloth (used in adorning the deity of Vaishnava temples)
பீதி பயம் ஏற்படுத்தும் மனக் கலவரம்panic
பீப்பாய் புடைத்த பக்கம் உடைய (மர அல்லது உலோக) கொள்கலம்barrel
பீர்க்கு (சமையலில் பயன்படுத்தும்) கூரிய விளிம்புகளுடைய, நடுப்பகுதி தடித்த பச்சை நிறக் காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் கொடிsponge gourd (the fruit and the plant)
பீரங்கி நீண்ட குழல்மூலம் குண்டுகளை நெடுந்தொலைவுக்கு வெடித்து வெளியேற்றும் போர்க் கருவிcannon
பீராய் (பணம், பொருள் ஆகியவற்றை) சிரமப்பட்டுச் சிறிதுசிறிதாகப் பலரிடத்திலும் பல இடங்களிலும் அலைந்து சேகரித்தல்gather bit by bit
பீரோ (பொருள்களைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்வதற்குப் பயன்படுமாறு) மரத்தினால் அல்லது இரும்பினால் உயரமாகவும் உள்ளே அடுக்குகள் இருக்குமாறும் கதவுகள் உடையதாகவும் செய்யப்படும் சாதனம்shelf with doors that can be locked
பீளை (கண்களின் ஓரங்களில் உண்டாகிற) பிசுபிசுப்புத் தன்மை உடைய வெண்ணிறக் கழிவுப் பொருள்the dirt that collects in the corners of the eye
பீறிடு (நீர் முதலிய திரவம்) மிகுந்த வேகத்துடன் பாய்தல் அல்லது வெளிப்படுதல்spurt out
பீனிசம் (கண்களைச் சுற்றி வலி ஏற்படுவதற்குக் காரணமான) மண்டையோட்டில் மூக்கு இருக்கும் பகுதியில் உள்ள துவாரங்களில் உண்டாகும் அழற்சிsinusitis
புக்கை அரிசியையும் பருப்பையும் குழைவாக வடித்துச் செய்யும் உணவுa preparation of rice and dhal seasoned and cooked very soft
புகட்டு (தானாக உணவு முதலியன உட்கொள்ள முடியாத நிலையில்) ஊட்டுதல்force-feed (medicine, food, etc.)
புகல்1சொல்லுதல்say
புகல்2/புகலிடம்அடைக்கலம்place of refuge
புகழ்1(வார்த்தைகள்மூலம்) உயர்வுபடுத்துதல்praise
புகழ்2பலரும் அறிந்திருக்கிற, பலராலும் பேசப்படுகிற நிலைfame
புகார் தீங்கு, பாதிப்பு முதலியவற்றை உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரும் முறையில் எழுத்துமூலமாக அல்லது வாய்மொழிமூலமாகத் தெரிவிக்கும் முறையீடுformal complaint (lodged by the aggrieved)
புகுத்து (புதியதாக ஒன்றை) சேர்த்தல்(வலுக்கட்டாயமாக) நுழைத்தல்திணித்தல்interpolate
புகுந்த வீடு (திருமணம் செய்துகொண்டதால் புகுந்த) கணவன் வீடுfamily into which a girl is married
புகுமுக வகுப்பு (முன்பு) பள்ளி இறுதி வகுப்பு முடிந்து கல்லூரியில் படிப்பைத் தொடங்குவதற்கு முன் ஓர் ஆண்டு படிக்க வேண்டிய தேர்வுநிலை வகுப்பு(formerly) pre-university course (of one year duration)
புகை2(சுருட்டு, பீடி போன்றவற்றைப் பற்றவைத்து) புகையை உள்ளிழுத்து வெளிவிடுதல்smoke (a cigar, etc.)
புகை3(எரியும்போது உண்டாகும்) கரித் துகள் நிரம்பிய சாம்பல் நிற வாயுsmoke
புகைக்கூண்டு புகைபோக்கிchimney
புகைச்சல் (ஒரே இடத்தில்) சுழன்று வரும் புகைsmoke (circulating within a room)
புகைப்படக் கருவி புகைப்படம் எடுக்கும் கருவிcamera
புகைப்படக்காரர் புகைப்படம் எடுப்பவர்photographer
புகைப்படச் சுருள் (காட்சியைப் படமாகப் பதிவு செய்வதற்காக) வேதியியல் முறையில் தயாரிக்கப்பட்டதும் அடர் நிறத்தில் உள்ளதுமான மெல்லிய சுருள்film roll
புகைப்படத் தாள் புகைப்படச் சுருளில் பதிவு செய்த காட்சியைப் பிரதியெடுக்கப் பயன்படும் ஒரு வகைத் தாள்paper used for printing the image from the negative
புகைப்படம் ஒரு காட்சியிலிருந்து அல்லது உருவத்திலிருந்து வரும் ஒளியை ஆடிகள் பொருத்தப்பட்ட ஒரு கருவியின்மூலம் புகைப்படச்சுருளில் பதிவு செய்து வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாக்கிப் பிரதியெடுத்துத் தயாரிக்கப்படும் படம்photograph
புகைப்போக்கி (தொழிற்சாலை, வாகனம் முதலியவற்றில்) புகையை வெளியேற்றுவதற்கு என்று அமைக்கப்பட்டிருக்கும் குழாய் போன்ற அமைப்புchimney
புகைபிடி (பீடி, சுருட்டு போன்றவற்றை) புகைத்தல்smoke (a cigar, etc.)
புகைபோடு (வைக்கோல் முதலியவற்றை) எரித்துப் புகை எழுப்புதல்smoke (fruits to quicken the process of ripening)
   Page 137 of 204    1 … 135 136 137 138 139 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil