Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
பெருவிரல் கட்டைவிரல்thumb
பெருவெளி (எல்லையற்ற) பரந்த வெளிvastness
பெற்றோர் (ஒருவரின்) தாய்தந்தைparents
பெறு1(கருத்தரித்துக் குழந்தையை) அடைதல்(குழந்தை) உடையதாக இருத்தல்bear (a child)
பெறுமானம் (ஒன்றின்) மதிப்புworth
பென்னம் பெரிய மிகப் பெரியvery large
பேக்கு அறிவோ சாமர்த்தியமோ இல்லாத நபர்simpleton
பேச்சாளர் (கூட்டங்களில்) திறம்படப் பேசுபவர்one who delivers a speech
பேச்சுத்துணைக்கு பேசிக்கொண்டிருப்பதற்கு ஏற்ற முறையில்(one to) keep company with
பேச்சுமூச்சு உயிருடன் அல்லது நினைவுடன் இருக்கிறார் என்பதற்கு அடையாளமான பேசுதலும் மூச்சுவிடுதலும்signs of life
பேச்சுவாக்கில் (ஒரு செய்தி, விஷயம் போன்றவற்றை) முக்கியத்துவம் கொடுத்துத் தனிப்படுத்திச் சொல்லாமல் பேச்சின் இடையில்in the course of a conversation
பேச்சுவார்த்தை (தீர்வு காணும் முறையில் வெவ்வேறு அமைப்பின் பிரதிநிதிகள்) நேருக்கு நேர் சந்தித்துப் பேசி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம்talks
பேசரி (பெரும்பாலும் எட்டு) வைரக்கற்கள் பதித்த பகுதியும் அதனுள் இணைந்த சிறு வளையமும் கொண்ட ஒரு வகை மூக்குத்திa kind of nose jewel studded with (eight) diamonds and a ring attached to it
பேசா மடந்தை (பேசத் தெரியாதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு) அமைதியாக இருக்கும் பெண்a woman who is silent (making one wonder whether she could talk at all)
பேசாமல் (குறிப்பிட்டதற்குப் பதிலாக மற்றொன்றை) தயக்கம் சிறிதும் இல்லாமல்without any deliberation
பேசிவைத்ததுமாதிரி சொல்லிவைத்தாற்போலas if agreed upon
பேட்டி (ஒருவரை நேரில் சந்தித்து) கேள்வி கேட்பது, பதில் பெறுவது என்ற முறையில் அமையும் உரையாடல் நிகழ்ச்சிinterview
பேட்டி காண் உரையாடல் நிகழ்ச்சிக்காக (ஒருவரை) நேரில் சந்தித்தல்have an interview (with s
பேட்டு (தறியில்) கூடுதல் இழைகளைக் கொண்டு நெய்யப்படும் வடிவமைப்புpattern or design woven with extra warp threads
பேட்டை (நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் வசிக்கும்) வசதி குறைந்த பகுதிarea or locality (of a town)
பேடி (பெண் தன்மை மிகுந்த) அலிeunuch
பேடு பெண் பறவைfemale of birds
பேணி மைதா மாவை அப்பளம் போலப் போட்டு, பொரித்துப் பாகில் ஊறவைத்துத் தயாரிக்கும் இனிப்புப் பண்டம்a sweetmeat prepared by dipping the rolled-up dough in sugar syrup
பேணு வேண்டியவற்றைச் செய்து நல்ல முறையில் வைத்துக்கொள்ளுதல்nurture
பேத்தல் பிதற்றல்nonsense
பேத்தி மகனின் அல்லது மகளின் மகள்granddaughter
பேத்து பிதற்றுதல்talk nonsense
பேதம் வேறுபாடுdifference
பேதமை எதையும் பகுத்தறிந்து செயல்படாத தன்மைignorance
பேதலி (புத்தி, மனம்) குழப்பம் அடைதல்get confused
பேதி வயிற்றுப்போக்குdiarrhoea
பேதை எதையும் பகுத்தறிந்து பார்த்துச் செயல்படத் தெரியாத தன்மை உடைய நபர்person of no discernment
பேய் இருப்பதாக நம்பப்பட்டு அஞ்சப்படும் உருவமற்ற, அசுர பலமுடைய தீய சக்திevil spirit
பேய்ச்சி பேயன்2 என்பதன் பெண்பால்feminine of பேயன்2
பேயன்1வடிவத்தில் பெரிய, தடித்த தோலையுடைய ஒரு வகைப் பழம் தரும் வாழைa kind of plantain tree which bears a large and thick-skinned banana
பேயன்2கிறுக்கன்madman
பேயாட்டம் சாதாரண விஷயத்துக்கு மிக அதிக அளவில் செய்யும் ஆர்ப்பாட்டம்working oneself up into a frenzy
பேயோட்டி பேயை ஓட்டும் மந்திரவாதிexorcist
பேயோட்டு (வேப்பிலையால் அடித்து மந்திரிப்பதன்மூலம்) ஒருவரைப் பிடித்திருப்பதாக நம்பும் பேயை வெளியேற்றுதல்exorcize
பேர்4ஆள்person
பேர்5(பெரும்பாலும் உயிரெழுத்தில் துவங்கும் சொல்லுக்கு முன்) பெரிய(mostly before vowels) great
பேர்வழி ஆள்(when individually referred to) person
பேரக்குழந்தை மகனின் அல்லது மகளின் குழந்தைgrandchild
பேரண்டம் பிரபஞ்சம்universe
பேரணி பெரிய ஊர்வலம்(big) rally
பேரம் பொருள் வாங்கும் முன் விலை குறைப்பதுபற்றிய அல்லது தரப்பட வேண்டிய சலுகைபற்றிய பேச்சுbargain
பேரரசன் பேரரசை ஆளும் மன்னன்emperor
பேரரசு (பல நாடுகளைக் கொண்ட) பரந்த நிலப் பரப்பைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு ஆட்சி நடத்தும் அரசுempire
பேரவை சட்டமன்றம்(state) legislative assembly
பேரறிவு முழுமையான அறிவுabsolute knowledge
பேரன் மகனின் அல்லது மகளின் மகன்grandson
பேராசிரியர் (பல்கலைக்கழகம் முதலிய நிறுவனங்களில்) உயர்நிலைப் பதவி பெற்ற ஆசிரியர்professor
பேராசிரியை பெண் பேராசிரியர்woman professor
பேராசை (பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும்மேலும் சேர்க்க வேண்டும் என்னும்) அளவு கடந்த ஆசைavarice
பேராயம் ஒரு பேராயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிarch-diocese
பேராயர் தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியின் ஆயர்களுடன் இணைந்து பணிசெய்பவர்arch-bishop
பேராளர் (கருத்தரங்குகளில்) பதிவுசெய்துகொண்டு பங்குபெறுபவர்delegate
பேரிக்காய் கரும் புள்ளிகள் நிறைந்த வெளிர்ப் பச்சை நிறத் தோலையும், நீர்ச் சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய உருண்டை வடிவப் பழம்a variety of pear
பேரிகை முரசுa kind of kettledrum
பேரில் (ஒன்றன்) பெயரால்in the name of
பேரின்பம் (சிற்றின்பத்தை விலக்கி) ஆன்மீகத்தால் அடையும் ஆனந்தம்supreme bliss
பேரீச்சம்பழம் பிசுபிசுப்பான, அடர் பழுப்பு நிறச் சதைப் பகுதியினுள் கொட்டையைக் கொண்ட ஒரு வகைச் சிறிய பழம்dates
பேருந்து (பயணிகள் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில்) வரிசையான இருக்கைகளுடன் கூடிய, இயந்திர விசையால் இயக்கப்படும் வாகனம்bus
பேரூராட்சி மக்கள் தொகையிலும் வருமானத்திலும் ஊராட்சியைவிட அதிகமாகவும் நகராட்சியைவிடக் குறைவாகவும் உள்ள ஊருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் உள்ளாட்சி அமைப்புlocal self-government for a town
பேரேடு (அலுவலகம், வங்கி போன்றவற்றில் ஒருவரின் சேமிப்பு, வரி, கட்டணம் முதலியவற்றின்) கணக்குகள் எழுதிவைக்கப்பட்டுள்ள பெரிய தாள்களால் ஆன ஏடுledger
பேலா சிறுகும்பாchalice-shaped vessel
பேழை (பெரும்பாலும் சந்தனக்கட்டை, தந்தம், கண்ணாடி முதலியவற்றால் செய்யும்) வேலைப்பாடு உடைய சிறு பெட்டிcasket (made of sandalwood, ivory, glass, etc.)
பேறுகாலம் குழந்தை பிறக்க இருப்பதை எதிர்பார்த்திருக்கும் காலம்confinement
பேன் (தலைமுடிக்கு அல்லது உடல் ரோமங்களுக்கு இடையில் காணப்படும்) இரத்தத்தை உறிஞ்சி வாழும் கறுப்பு நிறச் சிறிய உயிரினம்louse
பேன்பார் (முடியை விலக்கிப் பார்த்து) பேன் தேடி எடுத்தல்delouse (by picking them out)
பேனா மையின் உதவிகொண்டு எழுதுவதற்கோ வரைவதற்கோ பயன்படுத்தும் சாதனம்pen
பேனாக்கத்தி பிடிக்குள் மடக்கி வைக்கக் கூடிய சிறு கத்திpenknife
பேனா நண்பர் கடிதத்தின்மூலம் நட்புக் கொள்ளும் நண்பர்pen-friend
பேஜார் (எரிச்சலைத் தூண்டும் விதமான) தொந்தரவு(great) nuisance
பை (பொருள்களைப் போட்டுவைத்தல் அல்லது போட்டு எடுத்துச்செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில்) துணி, தோல், காகிதம் முதலியவற்றால் மேல்புறம் திறப்புடையதாகச் செய்யப்படும் சாதனம்bag of various types
பைங்கிளி பச்சைக் கிளிgreen parrot
பைசல் (வழக்குகள்) தீர்ப்பின்மூலமாகவோ (கோப்பு, மனு போன்றவை) பரிசீலனையின்மூலமாகவோ (தகராறு முதலியவை) பேச்சின்மூலமாகவோ அடையும் முடிவு அல்லது தீர்வுdisposal (of a suit, request, etc.)
பைசா ரூபாயில் நூறில் ஒரு பங்குone hundredth of a rupee
பைசாசம் பிசாசுdevil
பைத்தியக்கார ஆஸ்பத்திரி உளநிலை பாதிக்கப்பட்டவருக்கான மருத்துவமனைhospital for the mentally ill
பைத்தியம் சிந்தனை ஒழுங்கிலிருந்து பிறழ்ந்த நிலைinsanity
பைபிள் கிறித்தவர்களின் புனித நூல்the Bible
பைய மெதுவாகslowly
பையன் வயதில் சிறியவன்a male who is young
பைரவி துர்க்கைthe Goddess பார்வதி in one of her many forms
பைராகி (வடதேசத்து) துறவி(north Indian) ascetic
பைஜாமா (பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும்) மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத (தொளதொளவென்ற) கால்சட்டைpyjamas
பொ (பாத்திரம், துணி முதலியவற்றில்) துளை ஏற்படுதல்/துளை ஏற்படச்செய்தல்make a hole
பொக்கிஷம் (போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய) உயர்ந்த பொருள்கள்treasure
பொக்கு (கடலை, சோளம் முதலியவற்றில்) உள்ளீடு முற்றாததுill-developed grain
பொக்கை வாய் பல் இல்லாத வாய்toothless mouth
பொங்கல் (கோவிலுக்குப் போய்) பச்சரிசியை உலையிலிட்டுப் பொங்கவைத்து நீரை வடிக்காமல் செய்யும் சாதம்cooking the raw rice without draining the water (in front of a temple)
பொச்சரிப்பு பொறாமைjealousy
பொசுக்கு (நெருப்பின் அருகில் கொண்டுசெல்வதன்மூலம்) கருகச்செய்தல்/(எரித்தோ, சுட்டோ) சாம்பலாக்குதல்singe/burn to ashes
பொசுக்கு-என்று எதிர்பாராத நேரத்தில் திடீரென்றுsuddenly
பொசுங்கு (நெருப்பின் அருகில் இருப்பதால்) கருகுதல்/(நெருப்பில் பட்டு) சாம்பலாதல்be singed/be burnt
பொட்டல் வறண்டு கிடக்கும் நிலப் பகுதிa large area of barren land
பொட்டலம் (தாளில் அல்லது இலையில் பொருளை வைத்து) பிரிந்துவிடாதபடி கட்டிய கட்டுpacket
பொட்டு2(மாடு, கோழி ஆகியவற்றுக்குத் தீவனமாகப் பயன்படும்) உளுந்து, துவரை முதலிய தானியங்களின் தோலோடு கூடிய பருப்புbits of certain unhulled grains (used as fodder)
-பொட்டு3பூச்சி என்பதோடு இணைந்து வரும் சொல்an echo word which occurs in combination with பூச்சி
   Page 142 of 204    1 … 140 141 142 143 144 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil