Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
முக்கல் முக்கும் செயல்groan made while struggling
முக்காடு தலையை மறைத்துத் தொங்கும்படி விட்டிருக்கும் துணிcloth covering the head
முக்கால் நான்கில் மூன்று பகுதிthree quarters
முக்கால் புள்ளி எழுதும்போதோ அச்சிடும்போதோ வாக்கியத்தில் விளக்கம், எடுத்துக்காட்டு முதலியவை தரப்படுவதற்கு முன் பயன்படுத்தும் ( என்னும்) குறிcolon
முக்காலி (உட்காருவதற்கான அல்லது பொருள்களை வைப்பதற்கான) மூன்று கால்கள் கொண்ட (சாய்வதற்கு முதுகு இல்லாத) இருக்கைstool with three legs
முக்காலும் பெரும்பாலும்mostly
முக்கிமுனகி (ஒன்றைச் செய்வதற்கு) மிகவும் சிரமப்பட்டுwith much difficulty
முக்கியத்துவம் முக்கியம் பொருந்திய தன்மைimportance
முக்கியம் (-ஆக, -ஆன) உடனடிக் கவனத்தை வேண்டுவதாக அல்லது இன்றியமையாத தன்மை கொண்டதாக இருப்பதுthat which is important or main or significant
முக்கியமாக குறிப்பாகparticularly
முக்கியஸ்தர் செல்வாக்கும் சிறப்பும் உடையவர்person of importance
முக்கு1(ஒரு செயலைச் செய்வதற்காக) மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி அழுத்தம் தருதல்strain
முக்கு2(நீர் முதலிய திரவத்தில்) முழுக்க நனையச்செய்தல்dip
முக்கு3(சாலை, தெரு முதலியவற்றின்) முனைcorner (of a street, etc.)
முக்குளி (நீரில்) அமிழ்ந்து உள்ளே செல்லுதல்dive
முக்கோணம் மூன்று பக்கங்களையும் மூன்று கோணங்களையும் உடைய ஒரு வடிவம்triangle
முகடு (மலை) உச்சிpeak
முகத்தலளவை படி, மரக்கால் போன்றவற்றைக் கொண்டு திரவங்களையும் தானியங்களையும் முகந்து அளவிடும் முறைmeasure of quantity
முகத்தான் பொருட்டுwith the intention of
முகத்திரை முகத்தை மறைக்கும் முறையில் போட்டுக்கொள்ளும் மெல்லிய துணிveil
முகத்துவாரம் கழிமுகம்mouth of a river
முகப்படாம் யானையின் மத்தகத்தில் போடும் அலங்காரத் துணிornamental cloth put on the head of an elephant
முகப்பு (வீடு, கட்டடம் முதலியவற்றின்) வாசலும் வாசலை ஒட்டிய பகுதியும்front part (of a house, etc.)
முகப்பூச்சு (ஒப்பனைக்காக) முகத்தில் பூசிக்கொள்ளும் பசை அல்லது மாவுப் பொருள்painting or powder for the face
முகபாவம் உணர்ச்சியைக் காட்டும் முகத் தோற்றம்facial expression
முகம்கொடுத்துப் பேசு (இன்முகம் காட்டி) மதித்துப் பேசுதல்talk directly and in a friendly way
முகமதியர் இஸ்லாமியர்followers of the Prophet Muhammad
முகமன் (ஒருவரை) புகழ்ந்து கூறும் சொற்கள்flattery
முகமூடி முகத்தை மறைத்து அணிந்துகொள்ளும், கண் மட்டும் தெரியும்படியான திறப்பை உடைய தோல், துணி முதலியவற்றாலான சாதனம்mask (of cloth, paper, etc.)
முகர்1வாசத்தை உணர்தல்smell
முகர்2முகத்தல்take (water in a vessel)
முகராசி முகத்தின் வசீகரத் தோற்றம்pleasing countenance
முகவர் (ஓர் அமைப்பின், நிறுவனத்தின் சார்பாக) பொருள் வாங்கி விற்பனைசெய்து கழிவுத்தொகை பெறுபவர்agent (of an organization, firm, etc.)
முகவரி (வசிக்கும் அல்லது பணிபுரியும்) ஊர், தெருவின் பெயர், கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்புaddress (of a person, etc.)
முகவாய்/முகவாய்க் கட்டை கீழ்த்தாடையின் குறுகிய பகுதிchin
முகவுரை உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரைpreface
முகவெட்டு (பெரும்பாலும் திரைப்படத்தில், நாடகத்தில் பாத்திரம் ஏற்பவருக்கு வேண்டிய) முகத் தோற்றம்facial features
முகஸ்துதி புகழ்ச்சிflattery
முகாந்தரம்/முகாந்திரம் ஆதாரம்basis
முகாமையாளர் மேலாளர்manager
முகிழ் தோன்றுதல்appear
முகூர்த்தம் (திருமணத்தில் குறித்த நல்வேளையில் நடத்தும்) தாலி கட்டும் நிகழ்ச்சிthe main event of tying the தாலி (in a wedding ceremony in an auspicious hour)
முகை அரும்புbud
முங்கு திரவத்தினுள் செல்லும்படி அமிழ்தல்dip
முச்சந்தி மூன்று சாலைகள் கூடும் இடம்junction of three streets
முசுக்கட்டை1கம்பளிப்பூச்சிhairy caterpillar
முசுக்கட்டை2ரம்பத்தின் பற்களைப் போன்ற இலைகளையும் கம்பளிப்பூச்சி போன்ற பழங்களையும் உடைய ஒரு வகைக் குத்துச்செடிmulberry
முசுடு1சிடுமூஞ்சிirritable person
முசுடு2(மரங்களில் அதிகமாக இருக்கும்) பழுப்பு நிறப் பெரிய எறும்புa kind of big brown ant
முசுப்பாத்தி வேடிக்கைamusement
முட்ட நிறைந்து காணும்படிfilling up the entire space
முட்டாள் (பெரும்பாலும் வசைச் சொல்லாக) அறிவைப் பயன்படுத்தத் தெரியாததால் பிறரால் குறைவாக மதிப்பிடப்படும் நபர்fool
முட்டி2(பெரும்பாலும் கள் இறக்குவதற்குப் பயன்படுத்தும்) கலயம்an earthen pot with a narrow mouth (used mostly for collecting toddy from palm trees)
முட்டிக்கால் முழங்கால்knee
முட்டிக்கொள் (ஒருவர் செய்ய இருக்கும் செயலால் நல்ல பயன் கிடைக்காது என்பது தெரியும்போது அதைக் கைவிட) வற்புறுத்திச் சொல்லுதல்make strong and repeated (but futile) pleas
முட்டிபோடு (தண்டனையாக) மண்டிபோடுதல்kneel down (as punishment)
முட்டிமோது அலைமோதுதல்surge up
முட்டு2(ஒன்று விழாமல்) தாங்கும் அல்லது (நகராமல்) தடுக்கும் கட்டை முதலியவைprop
முட்டுக்கட்டை முட்டாகக் கொடுக்கும் கட்டைpost used as a prop
முட்டுச்சந்து மேற்கொண்டு செல்ல முடியாமல் முடிந்துவிடுகிற சந்துblind alley
முட்டுப்பாடு தடைtrouble
முட்டை1(பறவைகளில், ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும்) குஞ்சு வளர்வதற்கான கருவைக் கொண்ட நீள் கோள அல்லது உருண்டை வடிவப் பொருள்/(குறிப்பாக உண்பதற்குப் பயன்படுத்தும்) கோழி முட்டைegg/(esp
முட்டை2வறட்டிdried cow dung (used as fuel)
முட்டைக்கோஸ் வெளிர்ப் பச்சை நிற இலைகளை அடுக்கடுக்காகக் கொண்ட உருண்டையான ஒரு காய்கறிcabbage
முடக்கம் தடை ஏற்பட்ட அல்லது தடுக்கப்பட்ட நிலைstoppage
முடக்குவாதம் பக்கவாதம்paralysis
முடங்கு (செயல்பாடு தொடராதபடி) தடைப்படுதல்be hindered
முடம் கை அல்லது கால் செயல்பட முடியாத நிலைcrippled condition of leg or arm
முடவன் காலில் குறைபாடு உள்ளவன்lame (person)
முடி6உடம்பில் (குறிப்பாகத் தலையில்) வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய இழைhair
முடி7முடிச்சுknot
முடிச்சு1அவிழவோ பிரிந்துவரவோ முடியாதபடி ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பதுknot
-முடிச்சு2மூட்டை என்பதோடு இணைந்து வரும் சொல்a word which occurs in combination with மூட்டை
முடிசூட்டுவிழா (அரசப் பரம்பரையில் வந்த ஒருவர்) ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு அடையாளமாக அவருக்கு கிரீடம் சூட்டும் நிகழ்ச்சிcoronation
முடிசூடு (முடி தரித்து) அரசாட்சியை ஏற்றல்crown
முடிதிருத்தகம் முடியைக் குறைத்து அல்லது திருத்தி அழகுபடுத்தும் கடைhairdressing salon
முடிப்பு (பணம், நகை முதலியவற்றைத் தொகுத்து) துணி போன்றவற்றில் கட்டி வைத்திருப்பது(money, pieces of jewellery) wrapped (in a cloth) or tied up
முடியரசு/முடியாட்சி அரசரால் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சிmonarchy
முடிவு தொடங்கியதற்கு இறுதிend
முடிவுசெய் முடிவுகட்டுதல்decide
முடிவுரை முடித்துவைக்கும் முறையில் பேசும் பேச்சு அல்லது எழுதும் எழுத்துconcluding speech or remark
முடிவெட்டு தலைமுடியைக் கத்தரித்துச் சீர்செய்தல்have or do a haircut
முடுக்கிவிடு (மேலும்) தீவிரமாக அல்லது வேகமாகச் செயல்படும்படி இயக்குதல்gear up
முடுக்கு1(பொம்மை, இயந்திரம் முதலியவற்றில் இயக்குவதற்காக) திருகுதல்set in motion
முடுக்கு2அகலக் குறைவான வழிnarrow path
முடை1(பாய், கூடை முதலியவை) பின்னுதல்plait (a basket)
முடை2நெருக்கடி(financial) straits
முடைநாற்றம் (கெட்டுப்போன இறைச்சி, புளித்த மோர் முதலியவற்றிலிருந்து வருவது போன்ற) ஒரு வகை துர்நாற்றம்foul smell (of meat, sour milk, etc.)
முடையிருப்பு (எதிர்காலத்தில் நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்கான) தானியச் சேமிப்புreserve (of food grains)
முண்டா தோள்பட்டைக்குக் கீழாகவும் முழங்கைக்கு மேலாகவும் அமைந்துள்ள திரண்ட சதையுடன் கூடிய பகுதிupper arm
முண்டாசு (பாரத்தைச் சுமக்க, வெயிலுக்குப் பாதுகாப்பாக) தலையைச் சுற்றிக் கட்டப்பட்ட துணிa headgear of cloth
முண்டா பனியன் முண்டா தெரியும்படியான பனியன்sleeveless vest
முண்டியடி (கூட்டத்தில் முன்னேற ஒருவரையொருவர்) நெருக்கித் தள்ளுதல்jostle against
முண்டு1சண்டை செய்யும் முனைப்போடு இருத்தல்be aggressive
முண்டு2முடிச்சுப் போன்றதுknotted part
முண்டுகொடு முட்டுக்கொடுத்தல்give a support or prop
முணுக்கென்றால் சின்ன விஷயத்தில் சிறிது கடுமையை வெளிப்படுத்தினாலும்at the slightest provocation
முணுமுணுப்பு (வெறுப்பு, அதிருப்தி முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையில்) முணுமுணுத்தல்grumbling
முத்தடுப்பு ஊசி தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், தசைவிறைப்பு ஜன்னி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்துtriple antigen
முத்தம் (அன்பு, காதல் முதலியவற்றின் வெளிப்பாடாக மற்றொருவர் கன்னம், உதடு முதலிய பகுதிகளில்) உதட்டைப் பதித்தல்kiss
   Page 173 of 204    1 … 171 172 173 174 175 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil