Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
விகடகவி (முற்காலத்தில் அரசவையில் உள்ளவர்களை) சிரிக்கவைக்கும் வகையில் வேடிக்கையாகப் பேசுபவன் அல்லது செய்யுள் முதலியவை இயற்றுபவன்(court) jester or one who writes humorous verse
விகடம் சிரிப்பூட்டும் வேடிக்கைப் பேச்சு முதலியவைpunning and jesting
விகற்பம் (செய்யும் செயலிலிருந்து) வேறுபடும் நோக்கம்perversity
விகாசம் மலர்ச்சிfull blossom
விகாரம்1(ஆக, -ஆன) அவலட்சணம்ugliness
விகாரம்2/விகாரைபுத்த பிக்குகளின் இருப்பிடமாகவும் விளங்கும் ஆலயம்buddhist monastery
விகிதம் மற்றொரு அளவோடு ஒப்பிட்டுக் கணக்கிடப்படும் அளவு/(வட்டி, ஊதியம் முதலியவை குறித்து வருகையில்) குறிப்பிட்ட வரையறைகளின்படி குறிப்பிட்டதற்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவு(of charge, interest, etc.) rate
விகிதாச்சாரம் விகித அளவுratio
விகுதி (பகுக்கக் கூடிய சொல்லில்) இறுதி நிலையில் உள்ள உறுப்புending (of a word that is divisible)
விச்ராந்தி எதைப்பற்றிய சிந்தனையும் கவலையும் கொள்ளாத நிலைstate of rest and relaxation
விசர் வெறிrabidness
விசர்த்தனம் விஷமத்தனம்mischievousness
விசனம் வருத்தம்sorrow
விசனி வருந்துதல்regret
விசாகம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் பதினாறாவதுthe sixteenth of the twentyseven stars
விசாரணை உண்மையை அறியும் முறையில் கேள்வி கேட்டல், சோதித்தல் முதலியனinvestigation
விசாரம்1(ஒன்றைப்பற்றிய) ஆராய்ச்சிinquiry
விசாரம்2கவலைconcern
விசாலம் விரிந்த பரப்புக் கொண்டதுspaciousness
விசாலி விரிவடைதல்extend
விசி மெல்லிய சத்தத்துடன் அழுதல்weep (with sobs)
விசித்திரம் வழக்கமானதிலிருந்து வேறுபட்டதுstrangeness
விசிப்பலகை ஊஞ்சல் பலகைplank used in a swing
விசிறி1(கையால் அசைத்துக் காற்று வரச்செய்வதற்காக) வட்ட வடிவில் விரித்த ஓலையை உடைய அல்லது வெட்டப்பட்ட அட்டையை உடைய சாதனம்(hand) fan
விசிறி2(ஒரு கலைஞரின், எழுத்தாளரின்) ரசிகர்(of film star, etc.) admirer
விசிறி மடிப்பு (அங்கவஸ்திரம் போன்றவற்றில் ஓலை விசிறியில் இருப்பது போன்ற) அடுக்கடுக்கான மடிப்புfan-like folds (in certain garments)
விசிறு (காற்று வருமாறு) விசிறியை அசைத்தல்fan
விசிஷ்டாதுவைதம் ஆன்மா, உலகம், இறைவன் ஆகிய மூன்றும் நித்தியமானவை என்றும் உயிரைச் சார்ந்து உடல் இருப்பது போல, உயிர்களும் உலகமும் இறைவனைச் சார்ந்து இருக்கும் என்றும் கூறும் தத்துவக் கொள்கைthe doctrine of qualified monism
விசுக்-என்று உடனடியாகabruptly
விசும்பல் விசும்பும்போது கேட்கும் ஒலிsoft sobbing
விசும்பு மூச்சு தேங்கி வெளிப்படுதல்weep
விசுவரூபம் (புராணத்தில்) (இறைவன் எடுத்த) உலகம் அனைத்தையும் நிறைத்த உருவம்the form of god which is cosmic
விசுவாசப் பிரமாணம் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகச் செய்துகொள்ளும் உறுதிமொழிoath of office
விசுவாசம் நன்றிஉணர்வுloyalty
விசுவாசி2முழு நம்பிக்கை வைத்தவர்believer
விசேஷ தேவைக்காகவும் குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்டspecial
விசேஷம் (-ஆக, -ஆன) குறிப்பிடத் தகுந்ததுthat needs specific mention
விசை1(ஒன்றின் மீது குறிப்பிட்ட ஒரு திசையில்) தாக்கத்தை அல்லது அசைவை ஏற்படுத்தும் வேக சக்திforce
விசை2தடவை(number of) times
விசைத்தறி மின்விசையால் இயக்கப்படும் தறிpowerloom
விசைத்தெளிப்பான் (பூச்சி) மருந்தைப் பரவலாகவும் விசையோடும் தெளிக்கும் சாதனம்power sprayer (of insecticide, etc.)
விசைப்படகு இயந்திர சக்தியால் இயங்கும் படகுmotor boat
விஞ்சு (செயல்பாட்டில் மற்றதைவிட) மேலோங்கியிருத்தல்excel
விஞ்ஞானம் அறிவியல்science
விஞ்ஞானி அறிவியல் அறிஞர்scientist
விட்டில் துள்ளித்துள்ளிச் செல்லும் (விளக்கு ஒளியால் ஈர்க்கப்படும்) ஒரு வகைப் பூச்சிa kind of moth
விட்டுச்செல் (ஒருவர் தன் மறைவுக்குப் பிறகும்) தொடரும் வகையில் இருக்கச்செய்தல்leave behind (for posterity)
விட்டுத்தள்ளு பெரிதுபடுத்தாமல் ஒதுக்குதல்leave aside
விட்டுப்பிடி (ஒத்துவரச்செய்யும் நோக்கத்தில் சிறிது காலம் ஒருவரை அவர்) போக்கில் விடுதல்allow (a person) to have his own way (so as to bring him round)
விட்டுப்போ (பிடிப்பு, இணைப்பு) உடைந்து பிரிதல்give way
விட்டுவிட்டு தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும்intermittently
விட்டுவை தவறவிடுதல்leave (anyone or anybody)
விட்டேற்றியாக/விட்டேற்றியான பொறுப்போ ஈடுபாடோ கொள்ளாமல்/பொறுப்போ ஈடுபாடோ கொள்ளாதwithout any personal involvement/unconcerned
விட்டை (கழுதை, குதிரை போன்ற விலங்குகளின்) கெட்டியான சாணம்dung (of certain animals, such as donkey, horse)
விட்டொழி (பழக்கம் முதலியவற்றை இனித் தொடராத வகையில்) முழுவதுமாகக் கைவிடுதல்give up for good or once and for all
விட ஒப்பு வேறுபடுவதை, ஒப்பிடுவதைக் குறிக்கும் சொல்than
விடலை (சுயக் கட்டுப்பாடு இல்லாத) வாலிபன்youth (prone to weaknesses or impulsive behaviour)
விடலைத்தேங்காய் சிதறுதேங்காய்coconut hurled on the ground and broken to pieces (in fulfilment of a vow)
விடாக்கண்டன் விட்டுக்கொடுக்காதவன்one who does not yield his position in dealings
விடாப்பிடியாக தன் நிலையிலிருந்து சிறிதும் மாறாமல்tenaciously
விடாமுயற்சி (ஒன்றை அடைவதற்கு) தொடர்ந்து செய்யும் முயற்சிperseverance
விடாய் தாகம்thirst
விடி1இரவு முடிதல்dawn
விடியல் விடியும் நேரம்day break
விடியவிடிய (தொடர்ந்து) இரவு முழுவதும்all through the night
விடியற்காலை பொழுது விடியும் நேரம்daybreak
விடிவிளக்கு (இரவில்) மிகக் குறைந்த வெளிச்சத்தை மட்டும் தரும் வகையில் வைக்கப்படும் விளக்குnight lamp
விடிவுகாலம் (தொடர்ந்த துன்பம் முடிந்து ஏற்படும்) நல்ல காலம்the time of relief
விடிவெள்ளி விடிவதற்கு முன் மிகவும் பிரகாசமாகத் தென்படும் சுக்கிரன் என்னும் கிரகம்morning star
விடு2தன்னை நோக்கிய அல்லது பிறரை நோக்கிய செயலின் முடிவை உறுதிப்படுத்துதல் அல்லது நிச்சயப்படுத்துதல் என்ற முறையில் பயன்படுத்தப்படும் துணை வினைan auxiliary used for affirming the certainty of a happening or the completion of an action or process
விடு3(வேண்டுகோள், அழைப்பு முதலியவற்றை) சென்றடையச்செய்தல்issue (a call, warning)
விடுகதை (அது என்ன, அது யார் என்பது போன்ற கேள்வியுடன்) விடையை ஊகித்துக் கண்டறிவதற்கான விவரங்களைத் தன்னிடத்திலேயே உள்ளடக்கியிருக்கும் வாக்கியம் அல்லது வாசகம்riddle
விடுகைவருடம் (பல்கலைக்கழகம், கல்லூரி முதலியவற்றில் படிக்கும்) இறுதி ஆண்டுfinal year (of a course in a college, university)
விடுதலை (சிறை, கூண்டு போன்றவற்றில் அடைபட்ட நிலையிலிருந்து நீங்கிய) கட்டுப்பாடற்ற நிலைrelease (from prison)
விடுதி (பயணிகள் முதலியோர்) தற்காலிகமாகத் தங்க வாடகைக்கு அறைகள் தரும் இடம்lodge (where travellers, etc can stay)
விடுப்பு (அலுவலகம், கல்லூரி முதலியவற்றில்) வராமலிருப்பதற்காக முன்கூட்டியே பெறப்படும், காலவரையறைக்கு உட்பட்ட அனுமதிleave of absence
விடுபடு (ஒட்டிய அல்லது பிடித்திருக்கும் நிலையிலிருந்து) பிரிதல்(from a fixed position) come off
விடுமுறை (அலுவலகம், கல்வி நிறுவனம் முதலியவற்றில்) பணி நடைபெறாதிருக்கும் காலம்holiday
விடுவி (அடைபட்டு அல்லது கட்டுண்டு இருக்கும் நிலையிலிருந்து) விடுபடச்செய்தல்release
விடுவிடு-என்று விரைவாகbriskly
விடை2(கண்டறிந்து வெளிப்படுத்தும்) முடிவுsolution
விடைகொடு (பிரிந்துசெல்லும் ஒருவரை) போய்விட்டுத் திரும்பவரும்படி வேண்டுதல்bid farewell
விடைத்தாள் (தேர்வில்) விடை எழுதுவதற்கு உரிய தாள் அல்லது விடை எழுதப்பட்ட தாள்blank sheet to write answers or sheets on which answers are written
விடைபெறு (பிரிந்து செல்லும் ஒருவர்) போய்வருகிறேன் எனக் கூறுதல்take leave (of s
விண் வான்sky
விண்கல் விண்வெளியில் சுற்றிவரும் எரிகல்meteorite
விண்கலம் (மற்ற கிரகங்களுக்குச் செல்லக் கூடிய) விண்வெளியில் பயணம் செய்யும்படி ஏவப்பட்ட வாகனம்spacecraft
விண்ணப்பம் (வேலைக்காக) விண்ணப்பித்துக்கொள்ளும் கடிதம்application (for a job)
விண்ணப்பி (வேலைக்கு) எழுத்துமூலமாக உரிய முறையில் வேண்டுதல்apply (for a job)
விண்மீன் நட்சத்திரம்star
விண்விண்-என்று (வலியைக்குறித்து வருகையில்) சிறிது நேரத்திற்கு ஒருமுறை சுண்டி இழுப்பது போல்throbbing (with pain)
விண்வெளி பூமி முதலிய கிரகங்களும் நட்சத்திரங்களும் இருக்கும் பரந்த, காற்று இல்லாத வெளிspace
வித்தகன் (குறிப்பிட்ட துறையில்) மிகுந்த தேர்ச்சி பெற்றவன்one who is proficient (in a certain field)
வித்தாரம் (பேச்சில்) சாமர்த்தியம்sophistry
வித்திடு (ஒன்று) தோன்றக் காரணமாக இருத்தல்pave way
வித்தியாசம் (-ஆக, -ஆன) (ஒப்புமை உடையவற்றில்) மாறுபட்ட கூறுdifference
வித்தியாசமாக தவறான அர்த்தத்தில்wrongly
வித்தியாலயம் பள்ளிschool
வித்து விதைseed
வித்துவான் (இசை, மொழி, இலக்கணம் முதலியவற்றில்) சிறந்த தேர்ச்சி பெற்றவர்one who has proficiency (in some field)
   Page 188 of 204    1 … 186 187 188 189 190 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil