Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
காவலர் சட்டம்ஒழுங்கை நிலைநிறுத்தும் அரசுப் பணியாளர்policeman
காவலாளி (வீடு, தோட்டம் போன்றவற்றை) காவல்செய்பவர்person employed to protect or guard (a house, garden, etc.)
காவலில் வை (குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிக்கும் முன்) சிறையில் வைத்தல்keep under detention
காவாலி காலிrogue
காவி செங்கல் நிறம்saffron (colour)
காவியம் காப்பியம்epic
காவு (தோளில் அல்லது கையில்) தூக்குதல்carry
காவுகொடு (காளி முதலிய தெய்வங்களுக்கு) உயிரை பலி கொடுத்தல்offer (animal/human) sacrifice
காவுகொள் (உயிர்) பலி ஏற்றல்accept or take (animal/human) sacrifice
காவெட்டு பழுக்கத் தொடங்கியிருக்கும் காய்the state before becoming fruit
காழ்ப்பு பகைமையுடன் கூடிய வெறுப்பு(feeling of) intense dislike or hatred
காளவாய் மட்பாண்டங்கள், செங்கற்கள், சுண்ணாம்பு முதலியவற்றைச் சுட்டு எடுக்கப் பயன்படுத்தும் பெரிய அடுப்புkiln (for brick, lime, etc.)
காளான் மழை பெய்த சில நாட்களுக்குப் பின் நிலத்தில் முளைக்கும் ஒரு வகைத் தாவரம்mushroom
காளி கரிய நிறமுடைய ஒரு பெண் தெய்வம்a female deity of dark complexion
காளை இளமைப் பருவத்தில் உள்ள (இனவிருத்திக்கான) ஆண் மாடுstud
காற்றாட காற்றுப் படும்படிfor an airing
காற்றாடி ஒரு சட்டத்தின் மீது துணி அல்லது காகிதம் ஒட்டப்பட்டு வால் போன்ற நீளமான பகுதி சேர்க்கப்பட்டு நூலின்மூலமாகக் காற்றில் பறக்கவிடப்படும் ஒரு விளையாட்டுப் பொருள்kite
காற்றாலை காற்றின் இயக்கத்தைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கவோ இயந்திரங்கள் இயக்கவோ பயன்படும் அமைப்புwindmill
காற்று உலகில் வெளியெங்கும் நிறைந்திருப்பதும் உயிரினங்கள் உயிர் வாழ சுவாசிப்பதும் உணரக் கூடியதுமான ஒன்றுair
காற்றுகறுப்பு பேய், பிசாசு முதலியவைevil spirits
காற்றுவாக்கில் (நேரடியாகக் கேள்விப்படாமல்) பிறர் சொல்லிby word of mouth
காற்றுவாங்கு நல்ல காற்று வீசும் இடத்தில் இருந்து அனுபவித்தல்enjoy fresh air
காற்றோட்டம் சுத்தமான காற்று வந்து போகும்படியாக இருக்கும் முறைventilation
காறல் (தொண்டையில்) அரிப்பு அல்லது கரகரப்பு உணர்வை ஏற்படுத்தும் நெடிmusty flavour (inducing one to hawk)
காறாக்கருணை சேனைக்கிழங்குelephant yam
காறையெலும்பு கழுத்தின் கீழ் இரு பக்கமும் தோள் மூட்டுவரை அமைந்துள்ள எலும்புcollar bone
கானகம் காடுjungle
கானம் இசைmusic
கானல்நீர் வெப்பப் பிரதேசங்களில் அனல் காற்றால் நீரோடை ஒன்று அருகில் ஓடுவதுபோல இருக்கும் மாயத் தோற்றம்mirage
காஜா உடையில் பொத்தானைப் பொருத்த வசதியாக வெட்டித் தைக்கப்படும் சிறிய துவாரம்buttonhole
காஜி இஸ்லாமியச் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிone who acts as a judge according to Islamic law
காஷாயம்1(சன்னியாசி போன்றோர் கட்டிக்கொள்ளும்) காவி நிறத் துணிsaffron cloth (worn by monks and religious heads)
காஷாயம் வாங்கிக்கொள் காவி உடை தரித்துத் துறவியாதல்take to wearing saffron robe
கிச்சடி கொதிக்கும் நீரில் ரவையைப் போட்டு வேகவைத்த தக்காளி, உருளைக்கிழங்கு முதலியவற்றைச் சேர்த்து மஞ்சள் தூள் தூவிச் செய்யும் சிற்றுண்டிa dish prepared by boiling semolina to which tomatoes, potatoes, etc are added
கிச்சிலி நாரத்தை அளவுக்குப் பெரிதாக இருக்கும் எலுமிச்சை(bitter) lime
கிச்சுக்கிச்சுத்தம்பலம் மணலை ஒரு முழ நீளத்தில் சிறு கரை போலக் குவித்து வைத்து அதில் ஒருவர் குச்சியை ஒளிக்க மற்றவர் கையால் பொத்திக் கண்டுபிடிக்கும் விளையாட்டுa game for two in which one runs his fingers into the sand leaving a small stick which is to be found by another by marking the area with his folded palms
கிச்சுக்கிச்சுமூட்டு (ஒருவருடைய அக்குள், விலாப்புறம் முதலிய இடங்களில் கையால் வருடிச் சிரிப்பு வரும்படி) கூச்சம் உண்டாக்குதல்tickle (so as to make one laugh)
கிஞ்சித்தும்/கிஞ்சித்தேனும் சிறிதும்even a little
கிட்ட அருகில்near
கிட்டங்கி கிடங்குgodown
கிட்டத்தட்ட ஏறக்குறையabout
கிட்டத்தில் பக்கத்தில்near
கிட்டப்பார்வை தூரத்தில் இருப்பவை கண்ணுக்குத் தெளிவாகத் தெரியாத பார்வைக் குறைshort-sightedness
கிட்டி1(வெடிமருந்து முதலியவற்றைத் துப்பாக்கிக் குழாய் முதலியவற்றினுள் இறுக்கமாக) இடித்து அமுக்குதல்ram (the gun powder into a gun)
கிட்டிப்புள் இரு புறமும் செதுக்கப்பட்ட ஒரு மரத் துண்டை அதே அளவு பருமன் உள்ள மற்றொரு நீண்ட கோலால் அடித்து அது போகும் தூரத்தைக் கணக்கிடும் சிறுவர் விளையாட்டுthe game of tip-cat
கிட்டிபோடு கிட்டியில் மாட்டுதல்put in a clasp (so as to prevent moving)
கிட்டு1(ஒருவருக்கு) வந்துசேர்தல்get
கிட்டு2(குளிர், காய்ச்சல் முதலிய காரணங்களால் தாடை இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்) இறுகுதல்(of jaws/teeth) be firmly locked together
கிட2முதன்மை வினை குறிப்பிடும் செயல் இயக்கமற்ற தன்மையை அடைந்துவிட்டதைக் காட்டும் ஒரு துணை வினைan auxiliary verb to indicate that the state described by the main verb remains undisturbed
கிடங்கு (பொருள்களை) பெருமளவில் சேமித்து வைக்கும் இடம்(governmental or private) warehouse
கிடத்து (குழந்தையை மடியில், கட்டிலில்) படுக்கவைத்தல்(உணர்வு இழந்தவரை, நோயாளியை, பிணத்தை) படுத்த நிலையில் போடுதல்lay (a baby) down (in crib, etc.)
கிடந்து (குறிப்பிட்ட நிலையில்) சிக்கி(having got caught in a specified state) with no way out
கிடப்பில் இரு (திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் காலம்செல்ல விட்டிருத்தல்allow (a plan, etc.) to be in cold storage
கிடப்பில்போடு திட்டம், தீர்மானம் போன்றவற்றை) செயல்படுத்தாமல் காலம்செல்ல விடுதல்put (a plan, etc.) in cold storage
கிடுக்கிப்பிடி விடுபட முடியாதபடி கையாலோ காலாலோ பிடித்துக்கொள்கிற அல்லது பின்னிக்கொள்கிற ஒரு பிடிvice-like grip
கிடுகிடு1(பழைய சுவர் முதலியன) பலமாக அதிர்தல்(of wall, etc.) shake
கிடுகிடு2தலைச்சுற்றல் ஏற்படக் கூடிய அளவுக்கு ஆழமுடையdeep (enough to cause dizziness)
கிடுகிடு-என்று (ஒரு செயலைச் செய்கையில்) தடங்கல் எதுவும் இல்லாமல்quickly
கிடுகு கீற்றுthatched (palm) leaf (used as roofing or fencing)
கிடை1(ஒருவருக்கு) வாய்த்தல்(ஒன்றிற்கு) அமைதல்get
கிடை2(வயல்களில் உரத்துக்காக மறித்துவைக்கப்படும் ஆடு மாடுகளின்) கூட்டம்herd of cattle
கிடைமட்டம் தரைமட்டத்திற்கு இணையான நிலைhorizontal
கிண்டல் (ஒருவருடைய நடத்தை, செயல் முதலியவற்றைக்குறித்து மனத்தில் சற்று உறைக்கும்படியான) சிரிப்பான பேச்சுmaking fun (of s
கிண்டு (கம்பு, கை முதலியவற்றால், பறவைகள் காலால் ஒன்றை) மேல்கீழாகவோ பக்கவாட்டிலோ புரட்டுதல்stir
கிண்ணம் சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத (பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும்) சிறிய வட்ட வடிவப் பாத்திரம்a small bowl
கிணற்றுக்கட்டு கிணற்றைச் சுற்றிக் கட்டப்பட்ட சுவர்/கிணற்றுச் சுவரை ஒட்டிய பகுதிparapet (wall) of a well/area surrounding the parapet of a well
கிணற்றுத்தவளை தான் வாழும் சூழலுக்கு அப்பால் உள்ள எதையும் அறியாத நபர்one who has no knowledge of things outside his or her own small sphere
கிணறு பூமிக்கு அடியிலிருந்து நீர் எடுப்பதற்காக மண்ணை வெட்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழிwell
கிணுகிணு (மணி போன்றவை) குறைவான ஓசையுடன் ஒலித்தல்tinkle
கித்தான் (சாக்கு போன்ற) கனமான முரட்டுத் துணி வகைa kind of coarse cloth (like gunny)
கிரகணம் சந்திரனால் சூரிய ஒளி, பூமியால் சந்திரனின் பிரதிபலிப்பு ஒளி தற்காலிகமாக மறைக்கப்படும் நிலைeclipse
கிரகப்பிரவேசம் புதிதாகக் கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் சடங்குகள் செய்து குடியேறும் நிகழ்ச்சிa ceremony performed at the time of occupying a newly built house
கிரகம் சூரியனைப் போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான (பூமி, வெள்ளி, சனி போன்ற) விண்வெளிப் பொருள்planet
கிரகி மனத்தில் வாங்குதல்comprehend
கிரகிப்பு புரிந்துகொள்ளும் திறன்comprehension
கிரணம் (சூரியனின், சந்திரனின்) ஒளிக் கதிர்(of sun, moon) ray of light
கிரந்தம் சமஸ்கிருதத்தை எழுதுவதற்குத் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்துgrantha script (that was used in Tamil Nadu for writing Sanskrit)
கிரந்தி மேகப்புண்syphilis
கிரந்திப்புண் பால்வினை நோயின் அறிகுறியாக ஆண்குறி, உதடு, கைவிரல் முதலிய உறுப்புகளில் தோன்றும் ஒரு வகைப் புண்chancre
கிரமம் முறைorder
கிரயம் (பெரும்பாலும் நிலம், வீடு போன்றவை பெறும்) விலை(mostly of land, house, etc.) price (offered and accepted)
கிரவுண்டு (இரண்டாயிரத்து நானூறு சதுர அடி உள்ள) வீடு கட்டும் மனைa measure of land (of 2400 sq
கிராக்கி (தேவை அதிகமாக இருக்கும்போது வாங்குவோர் ஒரு பொருளுக்காக அல்லது மக்கள் ஒரு நபருக்காக) வேண்டியிருக்கும் நிலைdemand
கிராக்கிப் படி அகவிலைப் படிdearness allowance
கிராக்கிபண்ணு (ஒருவர் ஒன்றைச் செய்யும் முன் தனக்கு) பல வேலை இருப்பது போலவும் நேரமே இல்லாதது போலவும் காட்டுதல்put on airs by making oneself unavailable
கிராதகம் கொடுமைcruelty
கிராதகன் கொடூரமான தீமை இழைப்பவன்cruel man
கிராதகி கிராதகன் என்பதன் பெண்பால்feminine of கிராதகன்
கிராதி பாதுகாப்புக் கருதி ஜன்னல்களில் பொருத்தப்படும் அல்லது ஒரு இடத்தில் வேலியாக அமைக்கப்படும், உலோகத் துண்டுகளைப் பற்றவைத்து உருவாக்கப்படும் தடுப்புgrille
கிராம்பு (சமையலில் நறுமணப் பொருளாகவும் வைத்தியத்தில் எண்ணெய் எடுக்கவும் பயன்படும்) லவங்க மரத்தின் இதழ்கள் விரியாத கரிய நிற மொட்டுclove
கிராமதேவதை (பெரும்பாலும்) கிராமங்களில் உள்ள சிறு கோயில்களில் வணங்கப்படும் தெய்வம்village deity
கிராமம் பரப்பிலும் மக்கள் தொகையிலும் குறைவாகவும் நகர வாழ்க்கை வசதிகள் இல்லாததாகவும் உள்ள ஊர்village
கிராம முன்சீப் (முன்பு வருவாய்த் துறையால்) ஒவ்வொரு கிராமத்துக்கும் நியமிக்கப்பட்டவரும் நில சம்பந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றிருந்தவருமான கிராம அதிகாரி(formerly) munsif of the village who could try suits brought by the ryots of the village
கிராமாந்திரம் கிராமமும் கிராமத்தை ஒட்டிய பகுதியும்countryside
கிராமிய கிராமத்தைச் சார்ந்தof village or folk
கிரி மலைmountain
கிரிக்கட்டி கண் இமையில் உண்டாகும் வீக்கம்sty
கிரியா ஊக்கி தான் எந்த வித மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தான் சேர்ந்துள்ளதில் வேதியியல் மாற்றத்தைத் தூண்டுவதற்கான பொருள்catalyst
கிரியை இறுதிச் சடங்குfuneral rite
கிரீடம் (அரசன், அரசி போன்றோர் தங்கள்) அதிகாரத்தின் சின்னமாகத் தலையில் வைத்துக்கொள்ளும் (தங்கத்தால் செய்த) அணிcrown
   Page 38 of 204    1 … 36 37 38 39 40 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil