Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கைப்பு (உப்பின்) கரிப்புச் சுவைsaltishness
கைப்பெட்டி (பணம், துணி போன்றவை வைத்துக்கொள்ளப் பயன்படும், தகரம், தோல் முதலியவற்றால் செய்யப்பட்ட) சிறு பெட்டிsmall (metal) case
கைபிசகாக தவறுதலாகabsentmindedly
கைபோடு (காம இச்சையோடு பொது இடங்களில் பெண்ணை) தொடுதல்lay hands (on a woman in public places with sexual motive)
கைம்பெண் கணவனை இழந்த பெண்widow
கைம்மை கணவனை இழந்து வாழும் நிலைwidowhood
கைமா நன்றாக நறுக்கி மசித்த இறைச்சி அல்லது அதைக் கொண்டு செய்த ஒரு வகைத் தொடுகறிmeat minced to a pulpy consistency or a side dish prepared with that
கைமாற்று உடனடித் தேவைகளுக்கு வாங்கிக்கொள்ளும் வட்டி இல்லாத சிறு தொகைpetty loan (without interest)
கைமாறு1(உரிமை, தொகை முதலியவை) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செல்லுதல்change hands (as things, money, etc when sold, etc.)
கைமாறு2(செய்த உதவிக்கு) நன்றியறிதலாகச் செய்வதுa return (made out of gratitude)
கைமீறு (காரியம், பிரச்சினை முதலியவை) கட்டுப்பாட்டுக்கு உட்படாத அல்லது சமாளிக்க முடியாத நிலை அடைதல்(of a problem) get out of hand
கைமேல் சற்றும் தாமதம் இல்லாமல்in quick return
கையகப்படுத்து (அரசு) தன் வசத்தில் எடுத்துக்கொள்ளுதல்take over
கையளி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்ற முறையில் மாறிச் செல்லுதல்hand down (from person to person)
கையளிப்பு ஒப்படைப்புhanding over
கையறுநிலை வருந்திச் செயலற்று இருக்கும் நிலைthe state of being helpless and in distress
கையாடல் (பண) மோசடிembezzlement
கையாடு (பொதுப் பணத்தைச் சொந்த உபயோகத்திற்கு) நம்பிக்கைக்கு மாறாக எடுத்துக்கொள்ளுதல்embezzle
கையாலாகாத்தனம் எதிர்த்துச் செயல்பட முடியாத (வலிமைக் குறைவான) நிலைimpotence
கையாலாகாத தேவையான விதத்தில் செயல்பட இயலாதimpotent
கையாள்1(ஒன்றை உரிய முறையில்) பயன்படுத்துதல்use
கையாள்2(ஒருவரின்) தவறான செயல்களுக்கு ரகசியமாகத் துணைபுரியும் ஆள்crony
கையிருப்பு சிறு அளவில் சேமித்துவைத்திருப்பது(of money) that which is in hand
கையில்பிடித்துக்கொடு (பெண்ணை) ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுத்தல்give a (girl) in marriage (to s
கையிறுக்கம் கஞ்சத்தனம்stinginess
கையும்களவுமாக குற்றம் அல்லது தவறு செய்யும் அதே நேரத்தில்red-handed
கையுறை (துணி, ரப்பர் முதலியவற்றால் செய்து) விரல்களைத் தனித்தனியாக நுழைத்து மணிக்கட்டுவரையில் மாட்டிக்கொள்ளும் பாதுகாப்புச் சாதனம்a pair of gloves
கையூட்டு லஞ்சம்bribe
கையெழுத்தாகு (ஒப்பந்தம் முதலியவை அங்கீகரிக்கப்பட்டதற்கு அடையாளமாக அவற்றில்) கையெழுத்திடப்படுதல்(of deeds, agreement) get signed or executed
கையெழுத்து தன் அடையாளமாக ஒருவர் ஒரே மாதிரியாக எழுதும் தன் பெயர்signature
கையெழுத்து இயக்கம் (கோரிக்கை அல்லது மகஜர் போன்றவற்றுக்காக) ஆதரவாளர் பலரிடமிருந்தும் கையெழுத்து சேகரிக்கும் இயக்கம்a campaign canvassing for subscription to a petition, etc
கையெறிகுண்டு கையால் வீசி வெடிக்கச்செய்யும் குண்டுhand grenade
கையேடு (ஒரு துறையில் பணிபுரிவோருக்குப் பயன்படும் வகையில்) செயல்முறைகளைக் கூறும் சிறிய நூல்handbook
கையைக்கடி (செலவு முதலியவற்றால்) பாதிப்பு ஏற்படுதல்be affected (by spending more than what one can afford)
கையொப்பம் கையெழுத்துsignature
கையோடு (முடித்த வேலையை) தொடர்ந்து(முடிய இருக்கும் வேலையோடு) கூடalong with
கைராசி (ஒருவரிடம் கிட்டுவதாக நினைக்கும்) நன்மையான விளைவைத் தரும் அதிர்ஷ்டம்lucky hand
கைராட்டினம்/கைராட்டை கையால் சுற்றி இயக்கி நூல் நூற்கும் கருவிa hand-operated spinning wheel
கைரேகை உள்ளங்கையில் அமைந்திருக்கும் ரேகைline on the palm
கைலாகுகொடு (ஏறுவதற்கு, இறங்குவதற்கு, நடப்பதற்கு) ஆதரவாகக் கையைக் கொடுத்தல்assist
கைலாயம் சிவனின் இருப்பிடம்the abode of Siva
கைலி (பெரும்பாலும் பூவோ கட்டமோ போட்ட) இரு ஓரங்களும் சேர்த்துத் தைக்கப்பட்ட வேட்டியை ஒத்த உடைa piece of cloth sewn together at both ends worn by men (mostly with chequered pattern or floral design)
கைலேஞ்சி கைக்குட்டைhandkerchief
கைவசப்படுத்து தன் பிடிக்குக் கீழ்க் கொண்டுவருதல்take control of
கைவண்ணம் (கலைப் படைப்பு, கைவினைப் பொருள்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகையில்) கைத்திறன்handiwork
கைவரிசை (செயல்களைச் செய்வதில் ஒருவருக்கு உள்ள) திறமைsleight of hand
கைவா (ஒரு துறையில் ஒருவருக்கு ஒன்று) திறமையானதாக இருத்தல்be gifted with
கைவிடு (முடிவு, திட்டம், எண்ணம் முதலியவற்றை) ஒதுக்குதல்drop (an idea, plan, etc.)
கைவிலங்கு (காவல்துறையினர் தாம் கைது செய்பவரின்) கையில் மாட்டும் இரண்டு இரும்பு வளையங்கள் இணைக்கப்பட்ட சங்கிலிhandcuffs
கைவினை இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளாலேயே சிறு கருவிகள்கொண்டு செய்வது(anything) handmade
கைவினைஞன் கைவினைப் பொருள்கள் செய்பவன்craftsman
கைவை அடித்தல்lay hands on
கைவைத்தியம் (சிறு உபாதைகள் நீங்க மருத்துவர் உதவி இல்லாமல் வீட்டிலேயே செய்துகொள்ளும்) மரபுவழி வந்த சிகிச்சைhome remedy
கொக்கரக்கோ சேவல் எழுப்பும் உரத்த சத்தம்cock-a-doodle-doo
கொக்கி ஒன்றில் மாட்டத்தக்க வகையில் வளைவாக இருக்கும் உலோகம் முதலியவற்றால் ஆன இணைப்புclasp
கொக்கிப்புழு குடலில் காணப்படும் புழு போன்ற (நோயை உண்டாக்கும்) சிவப்பு நிற ஒட்டுண்ணிhookworm
கொக்கு ஈட்டி போன்ற அலகும், நீண்ட கால்களும், வளைந்த கழுத்தும் உடைய வெள்ளை நிறப் பறவைcrane
கொக்கோகம் ஆண்பெண் உடலுறவு முறைகளைப் படத்தின்மூலம் அல்லது எழுத்தின்மூலம் விளக்குவதுpornography
கொச்சிக்காய் மிளகாய்chilli
கொச்சை (எழுத்தில் அல்லது பண்பட்டவர்களின்) நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்படாத மொழிslang
கொச்சைப்படுத்து மலினப்படுத்துதல்vulgarize
கொசு மெல்லிய கூர்மையான உறிஞ்சு குழலால் தோலைத் துளைத்து இரத்தத்தைக் குடிக்கும் சிறிய உயிரினம்mosquito
கொசுவத்தி (பற்ற வைத்தால் புகை எழுப்பி) கொசுக்களை விரட்டும் ரசாயனப் பொருள்களால் செய்யப்பட்ட சுருள்mosquito coil (that produces smoke to keep off mosquitoes)
கொசுவம் இடைப் பகுதியில் செருகிக்கொள்ளும் புடவையின் மடிப்புfolded gathering (of a saree)
கொசுவலை கொசுக்கள் உள்ளே புகாதவாறு படுக்கையைச் சுற்றித் தொங்கவிடப்படும் வலைmosquito net
கொசுவு (புடவையைக் கட்டும்போது) கைவிரல்களால் மடிப்பு உண்டாக்கிச் சுருக்குதல்gather into folds (as done with the loose end of the saree)
கொசுறு உணவுப் பொருளை வாங்கிய பின் அதே பொருளில் இனாமாகக் கிடைக்கும் சிறு அளவுquantity obtained gratis (when buying vegetables, etc.)
கொஞ்சநஞ்சம் குறைந்த அளவுthe little (that remains)
கொஞ்சம்1சிறிதுa little (to refer to quantity)
கொஞ்சம்2சிறிதளவுa wee bit
கொஞ்சல் குழைந்த பேச்சு அல்லது நடத்தை(of men and women) soft and loving talk or behaviour
கொட்டகை (விழாக் காரியங்களுக்குப் போடப்படும்) பந்தல்temporary thatched shed (to conduct rituals, etc.)
கொட்டம் (மற்றவர்களின் அமைதியைக் குலைக்கும்) ஆரவாரம் மிகுந்த விளையாட்டுboisterous play or behaviour
கொட்டாங்கச்சி பருப்பை எடுத்த பிறகு உள்ள தேங்காய் ஓடுshell of a broken coconut (without the kernel)
கொட்டாப்புளி (உளியின் மேல் அடிப்பதற்குத் தச்சர் பயன்படுத்தும்) பருத்த மரத் துண்டாலான சுத்தியல் போன்ற கருவிmallet
கொட்டாரம் அரண்மனைroyal house
கொட்டாவி (களைப்பு, தூக்கம் முதலியவற்றால்) வாயை அகலத் திறந்து வெளியே விடும் காற்றுyawn
கொட்டாவிவிடு ஏங்குதல்long for
கொட்டான் சிறிய ஓலைப் பெட்டிsmall basket
கொட்டில் (ஆடு, மாடுகளைக் கட்டிவைக்கும்) தொழுவம்cow-shed
கொட்டு1(ஓர் இடத்திலிருந்து திரவம்) வழிதல் அல்லது விசையுடன் கீழே விழுதல்pour
கொட்டு2பெரும்பாலும் ஒரு பக்கத்தில் மட்டும் தட்டி வாசிக்கக் கூடிய தோல் கருவிகளின் பொதுப் பெயர்a common name for percussion instruments with only one side covered with skin
கொட்டு3கிணற்றுக்கட்டுparapet wall of a well
கொட்டுக்கொட்டு-என்று (விழி என்னும் வினையோடு இணைந்து வரும்போது) சிறிதும் கண்ணயராமல்wide awake
கொட்டுவாய் (தேள், குளவி முதலிய விஷப் பூச்சிகள்) கடித்த இடம்tip of the sting
கொட்டை பழம், காய் முதலியவற்றில் இருக்கும் (பெரும்பாலும்) உருண்டை வடிவ விதைseed
கொட்டைப்பாக்கு பச்சையாகக் காயவைக்கப்பட்ட முழுப் பாக்குraw but dried arecanut
கொட்டைபோடு (ஒரு தொழிலில்) எல்லா நுணுக்கமும் தெரிந்திருத்தல்be an old hand
கொடாக்கண்டன் பிறருக்கு எதுவும் தராதவன்one who would not easily part with money
கொடி1துவளும் தன்மை கொண்டதும் ஒன்றின் மேல் படரக் கூடியதுமான தாவரம்creeper
கொடி2(ஒரு நாட்டின், ஒரு குழுவின்) சின்னம் பதித்துக் கம்பத்தில் பறக்க வசதியாக வெட்டிய துணிflag
கொடிக்கால் வெற்றிலைக் கொடி பயிரிடும் தோட்டம்garden for growing betel
கொடிகட்டிப் பற மிகுந்த செல்வாக்கோடு இருத்தல்live in great prosperity
கொடிதினம் (ராணுவத்தினர் மேம்பாட்டுக்காக நிதி திரட்டும் வகையில்) குறிப்பிட்ட சின்னம் அச்சிடப்பட்ட தாள், துணி முதலியன விற்கப்படும் நாள்flag day (to raise funds for ex-service men)
கொடிது கொடுமையானதுthat which is harsh
கொடிமரம் கொடி ஏற்றுவதற்காக உள்ள கம்பம்flagstaff
கொடிமின்னல் கொடி போல் நீண்டு பிரிந்து தோன்றும் மின்னல்streak of lightning (resembling a creeper)
கொடிய உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியlikely to cause danger to life
கொடியடுப்பு பெரிய அடுப்பிலிருந்து கிடைக்கும் வெப்பத்தால் பயன்படுத்தக் கூடிய முறையில் உள்ள சிறு அடுப்புan oven with a connected smaller oven on its side
கொடியேற்றம் கோயில் திருவிழாவில் கொடியைக் கம்பத்தில் பறக்கவிடும் துவக்க விழாthe ceremony of flag hoisting to mark the beginning of festival in a temple
   Page 60 of 204    1 … 58 59 60 61 62 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil