Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
கோரம் (அச்சம் தரும்) கொடூரம்severity
கோரி இறந்தவரைப் புதைத்து அதன் மேல் எழுப்பப்படும் (இஸ்லாமியரின்) சமாதிtomb-like structure at the burial place (of Muslims)
கோரிக்கை (தேவைகள், குறைகள், விருப்பம் முதலியவற்றைத் தெரிவித்து முன்வைக்கும்) வேண்டுகோள்demand
கோரு1(உரிமையுடன்) கேட்டல்(முறையாக) வேண்டுதல்demand
கோரு2(நீர் முதலியவற்றைக் கையால் அல்லது பாத்திரத்தால்) அள்ளுதல்gather (water, etc with the palm of the hand)
கோரை மணல்பாங்கான இடங்களிலும் நீர்நிலைகளின் கரைகளிலும் உயர்ந்து வளர்ந்திருக்கும் (பாய் பின்னப் பயன்படும்) ஒரு வகைப் புல்sedges and bulrushes
கோரைக் கிழங்கு (மருந்தாகப் பயன்படுத்தும்) கோரைப் புல்லின் கிழங்குbulb of the bulrush
கோரைப்பல் கடித்துத் துண்டாக்குவதற்கு வசதியாக மேல்தாடையிலும் கீழ்த்தாடையிலும் உள்ள கூரிய முனையை உடைய பல்canine tooth
கோரைப் பாய் கோரைப் புல்லின் தண்டைக் கிழித்துப் பதப்படுத்தி நெய்யப்படும் பாய்bulrush mat
கோரோசனை பசு முதலிய அசைபோடும் மிருகங்களின் வயிற்றிலிருந்து எடுக்கப்படுவதும் நாட்டு வைத்தியத்தில் விஷமுறி மருந்தாகப் பயன்படுவதுமான மஞ்சள் நிறப் பொருள்bezoar (used as an antidote)
கோல் (சிராய் நீக்கப்பட்ட) வழவழப்பான கம்புstick (with smooth surface)
கோல்மால் முறைகேடுmalpractice
கோலப் பொடி கோலம் போடுவதற்காக வெள்ளைக் கல்லை அல்லது அரிசியை இடித்துத் தயாரிக்கும் பொடிwhite powder obtained by pounding soapstone or rice for drawing கோலம்
கோலம் (பொடியாலோ மாவாலோ மாவுக் கரைசலாலோ) தரையில் புள்ளிகள் வைத்து அல்லது குறுக்குக்கோடுகள் இழுத்து அவற்றை இணைத்து உருவாக்கும் அலங்கார வடிவம்decorative designs drawn on floor, etc (with powder, flour, flour-paste)
கோலாகலம் (திருவிழா, வரவேற்பு, பண்டிகை முதலியவற்றில்) மகிழ்ச்சியுடன் கூடிய ஆடம்பரம்gaiety
கோலாட்டம் (பெரும்பாலும் பெண்கள்) வட்டமாக நின்று வர்ணமிட்ட கோல்களைப் பாட்டுக்கு ஏற்பத் தட்டி ஆடும் ஒரு வகை நடனம்a popular group dance in which generally women move round striking short coloured sticks to the rhythm of a song
கோலி சிறு கண்ணாடிக் குண்டுmarble
கோலு வகுத்தல் pave (the way)
கோவணம் (ஆண்கள் பிறப்புறுப்பை மறைக்கும் பொருட்டு) அரைஞாண் கயிற்றில் கோத்து முன்புறமிருந்து பின்புறமாகக் கட்டிக்கொள்ளும் நீளத் துணிlong cloth covering the loins (usually for men)
கோவேறுகழுதை பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்த விலங்குmule
கோவை1(-ஆக, -ஆன) ஓர் ஒழுங்கில் அமைந்த தொடர்ச்சிcontinuity
கோவை2நீள் உருண்டை வடிவச் சிவப்புப் பழத்தைத் தரும் (வேலியில் படரும்) ஒரு வகைக் கொடிcommon hedge creeper (which bears red fruits)
கோழி (பொதுவாக) வீடு, பண்ணை ஆகியவற்றில் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் அதிக உயரம் பறக்காத பறவை(generally) fowl, (especially) hen
கோழித்தூக்கம் குறைந்த நேரமே தூங்கும் தூக்கம்sleep for a very short time
கோழிப்புரை கோழிகளை அடைத்து வைக்கும் கூண்டுenclosure for domestic fowls, esp
கோழை1மன உறுதியோ துணிச்சலோ இல்லாத நபர்coward
கோழை2கபம்phlegm
கோள் கிரகம்planet
கோள்மூட்டு (ஒருவரைப்பற்றி) தவறாக (மற்றவரிடம்) கூறுதல்(இருவரிடையே) மனத்தாங்கல் ஏற்படும்படிசெய்தல்tell tale (against s
கோளம் உருண்டைsphere
கோளரங்கம் கிரகங்கள், நட்சத்திரங்கள் முதலியன எவ்வாறு வானில் அமைந்துள்ளன என்பதை விளக்கும் விதத்தில் மாதிரிகளைக் கொண்ட ஒரு கட்டடம்planetarium
கோளாறு1(இயக்கம், தன்மை, விளைவு முதலியவற்றை) பாதிக்கிற வகையில் ஏற்படுகிற சிக்கல்fault
கோளாறு2திறமைskill
கோஷ்டி (ஒரு நோக்கத்திற்காக) வந்திருப்பவர்களின் திரள்group
கௌபீனம் கோவணம்loin-cloth
கௌரவம் (-ஆக, -ஆன) (ஒருவரின் அல்லது ஒருவர் சார்ந்துள்ள ஒன்றின்) மேம்பாடு(in society) prestige
கௌரவி (ஒருவரை அவர் செய்த பணிகளை) பாராட்டிச் சிறப்பித்தல்honour (a person)
கௌளி பல்லிhouse lizard
கௌளி சாஸ்திரம் பல்லி எழுப்பும் சத்தத்தைக் கொண்டு அல்லது உடம்பில் பல்லி விழும் இடத்தைக் கொண்டு பலன் கூறும் முறைfortune telling based on the chirps of lizard or by considering the part of the body on which the lizard falls
கௌளிசொல் பல்லி எழுப்பும் சத்தம்chirp of the lizard
சக்கரக்கல் பெருமாள் கோயில்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களின் எல்லையைக் குறிக்கும் கல்boundary stone in lands dedicated to Vishnu temples
சக்கர நாற்காலி நடக்க முடியாதவர்கள் இடம்விட்டு இடம் செல்லப் பயன்படுத்தும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட நாற்காலி போன்ற சாதனம்wheelchair
சக்கரம் (வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன்படும்) அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு(of a cart, machine, etc.) wheel
சக்கரவர்த்தி பேரரசன் emperor
சக்கரவாகம் இணையைப் பிரிந்து இரவில் வருந்துவதாகக் கூறப்படும் பறவைa bird in separation said to be pining for its mate during the night, mentioned in classical Indian literature
சக்களத்தி (முதல் மனைவி இருக்கும்போதே) கணவன் திருமணம் செய்துகொண்ட மற்றொரு பெண்woman taken as wife while the first wife is living
சக்கை1(கரும்பு முதலியவற்றிலிருந்து) பயன் உள்ள பொருளைப் பிரித்து அல்லது பிழிந்து எடுத்த பின் எஞ்சியிருப்பதுanything squeezed dry
சக்கை2(மரச் சாமான்களில் துளைகளை அடைப்பதற்கு அல்லது பகுதியை இணைப்பதற்கு வைக்கும்) சிறு மரத் துண்டுsmall wooden peg (used as a plug or nail)
சக்கைப்போடுபோடு சிறப்பாக நடைபெறுதல்(of a film, play, etc.) perform
சக1எந்தப் பணியில் அல்லது நிலையில் இருக்கிறோமோ அந்தப் பணியில் அல்லது நிலையில் இருக்கிற மற்றொருco-
சக2(கணிதத்தில்) கூட்டல் குறி(in arithmetic) plus sign
சகட்டுமேனிக்கு எந்த வித வித்தியாசமும் பார்க்காமல்without any discretion or discrimination
சகடை (கிணற்றில் தண்ணீர் இறைக்கப் பயன்படுத்தும்) கப்பிroller-pulley (to draw water)
சகதர்மிணி மனைவிwife
சகதி சேறுslush
சகலகலாவல்லவன் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவன்one who is versatile
சகலம் எல்லாம்all
சகலரும் எல்லோரும்all
சகவாசம் (ஒருவர் மற்றொருவரோடு கொள்ளும்) பழக்கம்association
சகஜம் எப்போதும் போல் உள்ளதுwhat is usual or normal or natural
சகஸ்ரநாமம் (வழிபாட்டின்போது கூறும்) கடவுளின் ஆயிரம் பெயர்கள்the thousand names of a deity (chanted during worship)
சகா சக ஊழியர்co-worker
சகாப்தம் (வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும்) ஆண்டு முறைera
சகாயம்1உதவிhelp
சகாயம்2(விலை) மலிவுcheapness
சகி1பொறுத்தல்bear
சகிதம்/-ஆக (ஒருவர்) துணையாகtogether with (person mentioned)
சகிப்புத்தன்மை பொறுத்துக்கொள்ளும் குணம்tolerance
சகுனத்தடை தடையாக ஏற்படும் சகுனம்obstruction in the form of an omen
சகுனம் மேற்கொள்ளும் செயல் நல்லபடியாக முடியும் அல்லது தடைபட்டுவிடும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும்படி நிகழ்வதாக நம்பப்படும் அறிகுறிomen
சகோதர சகfellow (being)
சகோதரத்துவம் ஏற்றத்தாழ்வு, வேறுபாடு முதலியவற்றைப் பார்க்காமல் சகோதரர்களாகப் பாவித்துச் செயல்படும் பாங்குbrotherhood
சகோதரன் உடன் பிறந்தவன்brother
சகோதரி உடன் பிறந்தவள்sister
சங்ககாலம் (தமிழ் இலக்கிய வரலாற்றில்) ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையான (அக, புற இலக்கியங்கள் தோன்றிய) காலம்(in the literary history) the period approximately up to third century A.D.
சங்கடம் (ஒரு நிகழ்ச்சியால் மனம் அடையும்) பாதிப்புuneasiness (on account of an incident or act)
சங்கதி1நடைபெறும் அல்லது நடைபெற்ற செயல்happening
சங்கதி2இசைத் தன்மையை வெளிப்படுத்த பாட்டின் ஒரு வரியைப் பல விதமாகப் பாடிக்காட்டுவதுthe various ways of rendering a line (of a musical composition) to bring out its musical potential
சங்கநாதம் (உணர்ச்சி மிக்க) முழக்கம்oration
சங்கப்பலகை (முற்காலத்தில்) தகுதி அறிவதற்கும் தகுதி உடையதை ஏற்பதற்குமான இடம்(in olden times) a platform for scrutinizing the value and worth of s
சங்கம் (ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக) ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்புassociation
சங்கமம் ஆறு போன்றவை மற்றொரு ஆற்றுடன் அல்லது பெரும் நீர்ப்பரப்பில் இணைவதுconfluence
சங்கமி சங்கமமாதல்flow together
சங்கமுகம் கழிமுகம்estuary
சங்கராந்தி (பொங்கல் திருநாள் கொண்டாடும்) தை மாதம் முதல் தேதிfirst day of the month of தை (when பொங்கல் is celebrated)
சங்கல்பம்/சங்கற்பம் (மனத்தில் கொள்ளும்) தீர்மானம்(mental) resolve
சங்காத்தம் (ஒருவருடன்) தொடர்புcontact
சங்கிரகம் (நூல்) சுருக்கம்abridgement (of a book)
சங்கீதம் இசைmusic
சங்கு1கடலில் வாழும் உயிரினத்தின், குவிந்த முனையையும் உட்புறமாக வளைந்து மடிந்த இடைப்பகுதியையும் உடைய ஓடு(conch) shell (of various sizes)
சங்கு2(தொழிற்சாலை முதலியவற்றில் நேரத்தை அறிவிப்பதற்காகப் பயன்படுகிற) நீண்ட உரத்த ஒலியை எழுப்பக் கூடிய சாதனம்siren
சங்குகுளி (கடலில்) சங்கு எடுக்க மூழ்குதல்dive for (conch) shell
சங்குச்சுண்ணாம்பு சங்குகளைச் சுட்டுப் பெறும் சுண்ணாம்புshell lime
சங்குசக்கரம் பற்றவைத்தால் தீப்பொறி சிந்தித் தரையிலோ கம்பியிலோ சுழலக் கூடிய சுருள் வடிவிலான ஒரு வகைப் பட்டாசுcracker that either spins on the floor or rotates on a metal wire when lit
சங்கேதம் (பேச்சு, செய்கை, குறியீடு போன்றவற்றைக் குறித்து வருகையில்) குறிப்பிட்டோருக்கு மட்டும் புரியக் கூடிய விதத்தில் இருப்பதுcode
சங்கோஜம் கூச்சம், வெட்கம் கலந்த தயக்கம்shyness
சங்கோஜி கூச்சம் நிறைந்த நபர்shy person
சச்சதுரம் சரி சதுரம்perfect square
சச்சரவு தகராறுsquabble
சஞ்சரி (கட்டுப்பாடு இல்லாமல் பரந்த இடத்தில்) சுற்றிவருதல்wander
   Page 63 of 204    1 … 61 62 63 64 65 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil