English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
britisher | பிரிட்டனுக்குரிய குடியுரிமையாளர். |
britishism | பிரிட்டனில் பேசப்படுகிற ஆங்கிலத்திற்கே உரிய பேச்சுமொழித்தன்மை. |
britle | மயிர் சிலிர்ப்பு பன்றியின் உடல் மயிர் விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர் மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி (வினை) சிலிர் முள் மயிர் சிலிர்க்கச் செய் வெகுளிகாட்டு சண்டைக்கு எழு துன்பமுண்டாக்கு அடர்ந்து நிறைந்த. |
briton | பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர் பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர் பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர். |
brittle | எளிதில் உயைக்கூடிய எளிதில் நொறுங்கத்தக்க நொய்ம்மையான. |
brittle | நொறுங்கும் நொறுங்கத்தக்க |
brittle | நொறுங்கு |
brittle | நொறுங்கத்தக்க |
brittle | நொறுங்கும் |
brittle coating | நொறுங்குடைவு |
brittle fracture | நொறுங்கு அரக்கு முறை |
brittle lacquer method | பிரிவிசுக்கொப்பு |
brittle, brittleness | நொறுங்குமை |
brittleness | உடையும் தன்மை நொறுங்கும் இயல்பு நொய்ம்மை. |
brittleness | நொறுங்கும் தன்மை |
brittleness | நொறுங்குமை |
brittle-star | விண்மீன்வடிவ மீன்வகை நீர்வாழ சிறு விலங்குவகை. |
brittzka, britzska | ஒரே இருக்கை உள்ள திறந்த நாற்சக்கர வண்டிவகை. |
briviskop | பிரிவிசோர் |
brivisor | கல்லி |
broach | துளைபோடு கருவி ஊசி அகப்மைக்கோல் இறைச்சி சுடும் இரும்புமுள் உரையாடல் துவக்கு வெளியிடு தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு. |
broach | கல்லுதல் |
broach cleverly | அடிபோடு (தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள) பீடிகைபோடுதல்(சண்டை போன்றவற்றைத் தொடங்க) திட்டம்போடுதல் |
broaching | புரூமெல்துண்டுமில் |
broad | அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான. |
broad | அகன்ற அகலமான |
broad band | அகலக் கற்றை |
broad band coaxial cable | அகலக்கற்றை இணையச்சு வடம் |
broad band network | அகலக்கற்றைப் பிணையம் |
broad bed | அகலப்பாத்தி |
broad crested weir | அகல் முகட்டுக் கலிங்கு |
broad daylight | பட்டப்பகல் நல்ல வெளிச்சம் இருக்கிற பகல் நேரம் |
broad last | வீசித்தெளித்தல் |
broad leaved forest | அகவிலைக்காடு |
broad spectrum | பரந்த செயலாற்றல் உள்ள |
broad-arrow | அரசாங்கப்பொறிப்பு அரசாங்கத்தின் பொருள்கள்மேல் இடப்படும் மேல்நோக்கிய அம்புக்குறிப் பொறிப்பு. |
broadband | அகண்ட அலைவரிசை |
broadband | அகலப்பட்டை/அகல அலைவரிசை |
broadband | அகல்கற்றை |
broadband | அகலப்பட்டை அகண்ட அலைவரிசை |
broadband coaxial cable | அகலப்பட்டை ஈரச்சு வடம் |
broadband connection | அகண்ட அலைவரிசை |
broadband network | அகலப்பட்டை வலையமைப்பு |
broadband, broadband connection | அகண்டலைவரிசை இணைப்பு |
broad-bean | தட்டைமொச்சவகை. |
broadcast | அகன்ற ஓரமுடைய தொப்பி. |
broadcast | பரப்பல் அலைபரப்பு |
broadcast | அலைபரப்பு |
broadcast | ஒலிபரப்பு (வானொலி நிலையம் நிகழ்ச்சிகளை) மின்காந்த அலையாக (ஒரு எல்லைக்குள் கேட்கும்படியாக) அனுப்புதல் |
broadcaster | ஒலிபரப்பி வானொலி ஒலிபரப்புக்கருவி செய்தி பரப்புபவர் விதைபரப்பும் கருவி விதை தௌிப்பவர். |
broadcasting | ஒலிபரப்பு விதை தௌிதல் வானொலி வாயிலாகச் செய்தி பரப்புதல் பரப்பறிவிப்பு |
broadcasting | வீசி விதைத்தல் வீசி விதைத்தல் ஒலிபரப்பு சிதறல் |
broadcloth | ஆடவர் உடைக்குரிய கம்பளித்துணிவகை. |
broadgauge | அகல்படி இருப்புப்பாதை ஐம்பத்தாறரை அங்குலத்திற்கம் மேலான இடைவெளி உடைய இருப்புப்பாதை. |
broad-glass | பலகணிக்கண்ணாடி. |
broadish | சற்றே அகலமான சற்று மிகையான விரிவுடைய. |
broad-leaf | அப்ல் இலையுடைய. |
broadly | பொதுவாக முழுமையாக நிறைவுடன். |
broadminded | பரந்த உள்ளமுடைய விரிந்த நோக்குடைய விரிந்து மனப்பான்மையுடைய பெரும்போக்குடைய. |
broadmindedness | பரந்த மனப்பான்மை. |
broadmoor | அறிவு திறம்பிய குற்றவாளிகள் உறையுள் பைத்தியக்காரக் குற்றவாளிகள் தங்குமனை. |
broadness | அகல்விரிவு பரந்தநிலை நிறைதன்மை. |
broadpiece | 20 வெள்ளிக்கீடான பதினேழாம் நுற்றாண்டின் நாணயவகை. |
broadsheet | ஒருபுறத்திலே மட்டும் அச்சடிக்கப்பட்ட அகன்ற தாள் வெளியீடு. |
broadside | கப்பலின் பக்கம் போர்க்கப்பலின் ஒருபக்கத்துப்பாக்கி வரிசை கப்பலின் ஒருபக்கத்துத் துப்பாக்கி வரிசையின் மொத்த வேட்டுவெடிப்பு. |
broad-silk | நாடாவாக ஆக்கப்படாத பட்டுத்துணிக்கச்சை. |
broadsword | அகன்ற அலகுடைய வாள் அகல் வாளினைத்தாங்கிய வீஜ்ன். |
broadway | அகல்வீதி பெருஞ்சாலை. |
broadways, broadwise | அகலப்போக்காக அகலத்தில். |
brocade | முனைப்பான சித்திரப்பூவேலை பொறிக்கப்பட்ட பட்டுத்துணிவகை பொன்-வெள்ளி-சரிகை வேலைப்பாடுடைய துணிவகை (வினை) துணியில் பூவேலைப்பாடு செய் துணியில் சித்திரவேலை செய். |
brocaded | சித்திரப்பூவேலைப்பாடுள்ள சித்திர வேலைப்பாடுடைய உடையணிந்த. |
brocard | அடிப்படைச்சட்டம் மூலவிதி. |
broccoli | திண்ணிய பூக்கோசு வகை. |
broccoli | பச்சைப் பூக்கொசு |
broche | முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யபட்டபட்டுவகை (பெ.) முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யப்பட்ட. |
brochure | சிற்றேடு துண்டு வெளியீடு. |
brocine | காஞ்சிரங்காயிலிருந்து கிடைக்கும் காரப்பொருள்வகை. |
brock | தகசு தவழ்கரடி கரடியின் விலங்குவகை முடை நாற்றமுடையவர். |
brocket | நேர்கொம்புடைய ஈராட்டைப் பருவக்கலைமான். |
brockram | கோணச் சல்லிகளாலான பாறை. |
brodekin | கணுக்கால்வரை மூடும் பண்டைக்காலப் புதையடி வகை. |
brodenly | விட்டுவிட்டு இடையிடைவிட்டு இடையிட்டு வெட்டிவெட்டி. |
broderia anglaise | வெள்ளை நயநேரியல் துணிமீதுள்ள அகலப்பின்னல் வேலைப்பாடு. |
broemel strip mill | முறியேறி வெடிபுறம் |
brogue | பதனிடப்படாத தோலில் செய்யப்பட்ட தடித்த செருப்புவகை. |
broider | பின்னல்வேலை செய் பூவேலை செய் அழகு செய் அணிசெய் பின்னல்வேலை செய்வி அணிசெய்வி. |
broiderer | பின்னல் வேலை செய்பவர் அணிசெய்பவர். |
broidering | பின்னல்வேலை செய்தல் பூவேலை செய்தல். |
broidery | பின்னல்வேலை பூவேலை. |
broil | பூசல் சண்டை குழப்பம் இடையூறு. |
broiler | வெதுப்புவதற்குச் சித்தமாக விற்கப்படும் விரை வளர்ச்சியூக்கப்பட்ட இளங்கோழிக்குஞ்சு. |
broiler centre | இறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை) |
broke | குறுந்துய் உடைய கம்பளி உரோமம். |
broke, v.break | என்பதன் இறந்தகாலம் வடிவம். |
broken | உடைந்த நொறுங்கிய தகர்ந்த முறிவுற்ற பிளவுற்ற துண்டுபட்ட இடையறுந்த இடையிடையிட்ட தொடர்பற்ற நிலையற்ற மேடுபள்ளமான அரைகுறையான நொடித்த உட்கீறலுடைய அதிர்வுடைய முனைப்பழிக்கப்பட்ட அடக்கப்பட்ட தளர்ந்த சிதறிய உடல்நலம் குறைந்த உளநலம் கெட்ட நொடித்த, எல்லை மீறிய. |
broken back | புரோமீன் |
broken beans | மொச்சைக் கொட்டை |
broken bengalgram | பொட்டுக்கடலை வறுத்து உடைத்த கொண்டைக் கடலையின் வெளிர் மஞ்சள் நிறப் பருப்பு |
broken greengram | பாசிப்பருப்பு உடைத்த பாசிப்பயறு |
broken pieces | உடைசல் உடைந்துபோன பொருள் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
