English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
crayon | வண்ணத் தீட்டுக்கோல் சாயச் சுண்ணக் காம்பு வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம் மின் விளக்கில் கரிமுனை (வி.) வண்ணக்கோலால் வரை உருவரை கோலு வரைத்திட்டமிடு. |
crayon | வண்ணக்கட்டி |
crayon | மெழுகு விரிசில் |
craze | வெடிப்பு வெடிப்புத்தடம் வடு மனமாறாட்டம் கோட்டி பித்த மயக்கம் ஆர்வவெறி மட்டுமீறிய வெறி ஆர்வம் மாறுபடும் பற்று மயக்கம் வேறுபடும் நாண் மரபு (வி.) வெடிக்கச் செய் மட்பாண்டத்தில் நுண்ணிய வெடிப்புத் தடங்கள் தோற்றுவி வெடிப்புத் தடங்கள் தோன்றப் பெறு மனமாறாட்டம் செய் கிறுக்காக்கு. |
craze | கோட்டி பைத்தியம் |
crazing | கலப்பிணர் (கிறுக்குதல் |
crazing-mill | தகரக் கனி உலோகக் கலவை நொறுக்கிப் பொடி செய்யும் ஆலை. |
crazy | வெடிப்புள்ள பிளவாக்கப்பட்ட கப்பல் வகையில் ஆட்டங்கொடுக்கிற கட்டிடவகையில் உறுதியற்ற நலிவுற்ற நோய்ப்பட்ட பித்துப்பிடித்த கிறுக்கான மனமாறாட்டமுடைய தாறுமாறாக ஒட்டப்பட்டமைந்த (பே-வ.) ஆர்வ வெறி கொண்ட. |
crazy woman | பிச்சி பித்துப்பிடித்தவள் |
creak | கிரீச்சொலி எண்ணெய் இடப்படாத கீல்பொருத்து எழுப்பும் ஒலி புதுச்செருப்பொலி (வி.) கிரீச் ஒலியிடு. |
creak(ing sound) | கீரிச்சொலி |
cream | பாலேடு நெய்ச்சத்துள்ள பாலின் மேலேடு பாலேடு கலந்த பண்ட வகை பாலேடு போன்ற தண் குழம்பு ஒப்பனைக் குளிர் களிம்பேடு நீர்மத்தில் மேலீடாக மிதக்கும் ஆடை புரையேடு சிறந்த பகுதி சுவைமிக்க கூறு உயிர்க்கூறு (பெ.) பாலேடு நிறமான பாலேடு சேர்த்து உண்டாக்கப்பட்ட (வி.) பாலேடு பிரித்தெடு ஆடையெடு பாலேடு கல பாலேடு போன்றதாக்கு பாலேடுபோல் ஆடை திரையச் செய் பாலேடு தோய்வி பாலேடாக உருவாகு ஆடையாகு ஆடைபோல்ப் படர் சிறந்த பகுதியைப் பிரித்தெடு உயிர்க்கூறு அகற்று. |
cream separator | பாற்சாரம்பிரிகருவி |
cream-cake | பாலேடு நிரப்பப்பட்ட அப்ப வகை. |
cream-cheese | பாலேட்டிலிருந்து உருவாக்கப்படும் பாலடைக்கட்டி. |
cream-coloured | பாலேட்டு நிறமுள்ள இளமஞ்சள் வண்ணமுள்ள. |
creamer | பாலிலிருந்து பாலேடு பிரிப்பதற்குரிய மென்தட்டு பாலேடு பிரித்தெடுக்கும் பொறி. |
creamery | பாலினின்று வெண்ணெய்-பாலடைக் கட்டி உருவாக்கும் நிறுவனம் பால்-வெண்ணெய்-பாலேட்டு விற்பனைக்களம். |
cream-faced | விளரிய தோற்றமுள்ள. |
cream-laid | வெண்ணிறத்திடையே நீர்வரைக்குறிகளையுடைய. |
cream-nut | பிரேசில் நாட்டுக் கொட்டை வகை. |
cream-slice | பாலினின்று பாலேட்டினை எடுக்க உதவும் கத்திபோன்ற மரத்தாலான அலகு. |
cream-wove | பாலேட்டு நிறமுள்ளதாக நெய்யப்பட்ட. |
creamy | பாலேடு போன்ற பாலேடு நிறைந்துள்ள பாலேடு போல் படருகின்ற. |
crease | மடிப்புவரை மடிப்பதால் ஏற்படும் தடம் மட்டைப் பந்தாட்டத்தில் ஆட்டக்காரரிடையே வரம்பு குறிக்கும் கோடு (வி.) மடித்து அடையாளம் செய் கோடிட்டு வரம்பிடு வரைபடிய மடிப்புறு. |
crease | மடிப்பு (தாள், துணி முதலியவை) மடிக்கப்பட்டிருப்பது |
creasy | மடிப்புக்குறிகள் நிறைந்த. |
create | படை உளதாக்கு வெறும்பாழிலிருந்து தோற்றுவி உருவாக்கு இயற்று புதிது ஆக்கு கற்பனையால் தோற்றுவி புதிது திட்டமிடு புத்துரு அளி புதுப்பண்பூட்டு புதிய இயல்பு வழங்கு பிறப்பி மரபு உண்டுபண்ணு முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி. |
create | படை /படைப்பாக்கு உருவாக்கு |
create | ஆக்கு படைத்தல் |
create | உண்டாக்கு படைத்தல் |
create | சிருஷ்டி படைத்தல் |
create | படை (கலைப் படைப்பு, கதைப் பாத்திரம் முதலியவற்றை அல்லது புதிதாக, புதிய முறையில் ஒன்றை) உருவாக்குதல் |
create image | படிமம் உருவாக்கு |
create misunderstanding | வத்திவை (சண்டையை ஆரம்பிக்கும் வகையில்) கோள்சொல்லுதல் |
create replica | படி உருவாக்கு |
create root pane | மூலப்பாளம் உருவாக்கு |
create shortcut | குறுவழி உருவாக்கு |
creatine | சதையின் சாற்றில் காணப்படும் உயிர்ப்பொருள் மூலக்கூறு முதுகெலும்புள்ளவற்றுக்குரிய வரி நிலைத்தசையின் நிலையான தனிச்சிறப்புக் கூறு. |
creating | உருவாக்குதல் |
creation | படைத்தல் ஆக்கல் உலகப்படைப்பு படைப்புப்பொருள் படைப்புத் தொகுதி படைக்கப்பட்ட உலகம் அண்டம் பட்டம்-பதவியளிப்பு கற்பனைப் படைப்பாற்றல் தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல் தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை. |
creation | ஆக்கம்/தோற்றுவிப்பு உருவாக்கம் |
creation | சிருஷ்டி படைப்பு |
creation | படைப்பு (பொதுவாக) உருவாக்கப்பட்டது/(தொழிற்சாலை போன்றவற்றில்) தயாரிக்கப்பட்டது |
creationism | தனித்தனிப் படைப்புக் கொள்கை ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு. |
creative | படைக்கும் திறனுள்ள புதிது ஆக்கும் ஆற்றலுடைய படைக்கிற தோற்றுவிக்கிற. |
creative designer | படைப்புத்திறனுடன் வடிவமைப்பவர் |
creative literature | படைப்பிலக்கியம் (மொழிபெயர்ப்பு அல்லாத) புதிதாக உருவாக்கிய இலக்கியம் |
creativity | படைப்பாக்கல் படைப்பாக்கம் |
creativity | படைப்பாற்றல் புதிதாக உருவாக்கும் திறன் |
creator | படைப்பவர் கடவுள் தோற்றுவிப்பவர் ஆக்குவோர். |
creatural, creaturely | வாழும் உயிரினம் சார்ந்த உயிரின வாழ்க்கைக்குரிய. |
creature | படைப்புயிர் உயிரினம் கைப்பாவை கைப்படைப்பு சார்பாளர் விரும்புபவரைக் குறிப்பிடும் சொல் வெறுப்பவரைக் குறிப்பிடும் சொல். |
creche | குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பொது நிறுவனம் குழந்தை வளர்ப்புப் பண்ணை. |
credence | நம்புதல் நம்பிக்கை நம்புதல் பெறும் நிலை திருக்கோயிலில் முந்திரித் தேறலும்-ரொட்டியும் வைக்கப்படுவதற்குரிய பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை திருக்கோயில்களில் புனித கலங்களைக் கழுவிய நீர் வெளிச் செல்லும் வழிக்கு மேலுள்ள அடுக்கு மேடை. |
credendum | நம்பவேண்டிய பொருள் சமயக்கடைப்பிடிக்குரிய செய்தி. |
credent | நம்பத்தகுந்த எதையும் நம்புகிற எளிதில் நம்பும் இயல்புடைய. |
credential | நம்பிக்கையூட்டுவதற்குரிய ஆதாரச் சான்று (பெ.) நம்பிக்கைக்குரிய சான்று அளிக்கிற. |
credentials | அறிமுகச் சான்றுக் கடிதங்கள். |
credible | நம்பிக்கைக்குரிய நம்பத்தக்க. |
credit | நம்பிக்கை தகுதிக்குரிய மதிப்பு பாராட்டு நன்மதிப்பு நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு நற்பெயர் புகழ் மேன்மை சிறப்பளிப்பவர் சிறப்பளிப்பது மேம்பாடு தனிச்சிறப்பு நன்னடத்தை கடன் பொறுப்பில் விற்பனை கடன் மதிப்பு கடன் தவணைச்சலுகை பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை கணக்கேட்டின் வரவினப்பகுதி சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை பொறுப்பீட்டுத்தொகை சலுகைக் கடன் மதிப்பெல்லை அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு (வி.) நம்பு நம்பிக்கை கொள் சலுகையளி கடன் தவணை கொடு பணம் செலுத்தத் தவணை வழங்கு கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய் மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை மதித்து ஏற்றுக்கொள் நம்பி ஒப்புக்கொள். |
credit | பீடு பெருமை |
credit (addition into bank account) | வரவு (தமிழ்க் குறி " |
credit (loan) | கடன் |
credit card | கடனட்டை |
creditable | நம்பத்தகுந்த நம்பிக்கைக்குரிய பாராட்டத்தக்க மதிக்கத்தக்க நன்மதிப்புத் தருகிற. |
creditably | மதிப்புத் தரக்கூடிய வகையில்;நன்மதிப்புடன் |
creditor | கடன் கொடுத்தவர் |
creditor | கடனாளர் கடனீந்தர் |
credo | சமயப்பற்றுக்குரிய கோட்பாடு திருக்கோயில் வழிபாட்டில் அமைக்கப்பட்ட கோட்பாடு வாசக இசை அமைப்பு. |
credulity | ஏமாளித்தனம் எதையும் எளிதில் நம்புகிற குணம் தக்க சான்று இல்லாமல் நம்புகிற இயல்பு. |
credulous | எளிதாக நம்புகிற தக்க ஆதாரமில்லாமல் நம்பும் இயல்புடைய ஐயப்படாத. |
creed | திருமுறைக் கோட்பாடு முறைப்பட்ட சமயக் கோட்பாடு கிறித்தவ சமயக் கோட்பாட்டின் முறையான சுருக்க விளக்க தொகுப்பு. |
creek | கழி கடற்கூம்பு வேலிக்கழிமுகம் ஆற்றுக்கால் வங்கம் சிறு துறைமுகம் ஆற்றுப் புகுமுகம் ஆற்று வளைவு மலைகளுக்கிடையிலுள்ள சமவெளி. |
creeky | கழிகள் நிறைந்த வளைந்து செல்கிற. |
creel | மீன் பிடிப்போரின் பெரிய பிரப்பங்கூடை. |
creep | நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல். |
creep | ஊரல் நகரல் |
creep | ஊர்விகளம் |
creep | ஊர் (சில உயிரினங்கள்) பரப்பை ஒட்டியவாறே நகர்தல் |
creep curve | ஊரல்வளைகோடு |
creep rate | ஊரல்வீதம் |
creep rupture test | ஊரல்முறிவுச்சோதனை |
creep test | ஊரற்சோதனை |
creeper | நகருபவர் ஊருபவர் நகருவது ஊருவது படர்க்கொடி பல்ர் கொடி வகை கடலடித் தூர் வாங்கும் பாதாளக் கரண்டி மரங்களின்மேல் ஏறும் சிறு பறவை வகை இடையறாதியங்கு சங்கிலி இடையறாது பொருள்களைக் கொண்டு செல்லும் சங்கிலி வட்ட அமைவு. |
creeper | படர்கொடு |
creeper | கொடி துவளும் தன்மை கொண்டதும் ஒன்றின் மேல் படரக் கூடியதுமான தாவரம் |
creepered | கொடி படர்ந்து மூடியுள்ள. |
creep-hole | ஒளிந்து கொள்வதற்கான வளை மறைவழி வகை வாதத்தில் தட்டிக்கழிப்பு முறை. |
creepie | தாழ்வான முக்காலி கோக்காலி தற்கழிவிரக்கத்துக்குரிய இருக்கை தன்னொறுப்புச் சின்னம். |
creeping | ஊர்ந்து செல்கிற படர்கிற ஊருகிற ஊருதலுணர்ச்சியுடைய. |
creeping coefficient | ஊடுருவல் கெழு |
creeping length | ஊடுருவல் நீளம் |
creep-mouse | அஞ்சிப் பின்னடைகிற தயக்கங்கொண்ட. |
creeps | (பே-வ.) நடுக்கம் அவல அச்சம் புல்லரிப்பு அச்சமோ அருவருப்போ காரணமான உடலுருதலுணர்ச்சி. |
creepy | புல்லரிப்புணர்ச்சியுள்ள புல்லரிப்பு உண்டுபண்ணுகிற புல்லரிப்புக் கொள்ளும் இயல்புள்ள. |
creese | வளைபாம்பு போன்ற வளைநௌிவுள்ள அலகினையுடைய மலேயா நாட்டுக் குத்துவாள் வகை. |
creespers | படர் செடிகள் |
cremate | எரி பிணம் சுடு. |
cremation | பிணம் எரித்தல் எரியூட்டு வினை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
