English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
crocodile tears | முதலைக்கண்ணீர் (அனுதாபத்திற்கு உரிய ஒரு விஷயத்தில்) மனப்பூர்வமான வருத்தம் இல்லாமல் வருந்துவதாகக் காட்டி வெளிப்படுத்தும் போலிக் கண்ணீர் அல்லது செய்கை |
crocodility | (அள.) குற்றங்காணும் நோக்குடன் வாதிடல். |
crocodilus | (வில.) முதலைகள் உள்ளிட்ட ஊரும் விலங்கினம். |
crocus | (தாவ.) மஞ்சள் அல்லது ஊழ் நிற மலர்கடைய சிறு பூண்டுச்செடி வகை மஞ்சள் அல்லது சிவப்பு நிறமுள்ள பழங்கால வேதியியல் தூள்வகை. |
crocus | குரோக்கசு |
croeodilia | (வில.) முதலைகளும் அவைபோன்ற மரபற்றுப்போன உயிர்களும் உள்ளிட்ட ஊ விலங்குப் பேரினம். |
croesus | பெரும் பணக்காரர். |
croft | குடியிருப்படுத்த சிறுவிளை நிலம் சிறுபண்ணை அடைப்பிட்ட நிலம். |
crofter | சிறு விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் தங்கி உழைக்கும் குத்தகை உழவன். |
cro-magnon | பிரான்சிலுள்ள குரோமன்யான் குகை (பெ.) குரோமன்யான் குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகால மனித எலும்புக் கூட்டுப் பகுதிக்குரிய நெட்டையான நீள்மண்டையோட்டு ஐரோப்பிய இனம் சார்ந்த. |
cromidine process | குரோமிடீன்முறை |
cromidizing | குரோமிடீனாக்கல் |
cromlech | குத்துக்கல் வட்டம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துப் பெருங்கல் வட்டக் கல்லறைமாடம். |
cromorna, cromorne | துளை இசைக்கருவியின் அழுத்து கட்டை குழலிசைக்கருவி. |
cronak process | குரோனாக்குமுறை |
crone | கிழவி கிழடான பெட்டையாடு. |
croning | குரோனின் |
crony | நெருங்கிய பழைய நண்பன். |
crony | கையாள் (ஒருவரின்) தவறான செயல்களுக்கு ரகசியமாகத் துணைபுரியும் ஆள் |
crook | இடையர் வளைகோல் மாவட்டச் சமய முதல்வர் வளைதடி கொக்கி வளைந்தபொருள் வளைவு குனிதல் உடல்வளைத்து வணங்குதல் குனிவு கூன் துளையிசைக் கருவியின் ஓசை அதிர்வு குறைப்பதற்குரிய வளைகுழாய் ஏமாற்று சூழ்ச்சி தந்திரம் (பெ.) வளைந்த (வி.) கொக்கியாக்கு கொக்கியாகு வளை வளைவுறு நேர்வழியிலிருந்து திறம்பு. |
crook | துறட்டி மேல் முனையில் கொக்கி போன்ற சாதனம் பொருத்தப்பட்ட நீண்ட கம்பு |
crookback | கூனல் கூன்முதுகு. |
crookbacked | கூனலான கூன்முதுகுள்ள. |
crooked | நேராயிராத வளைந்த திருகிய முறுக்கிய உருக்கோணலான மூப்பினால் கூனி வளைந்த நேர்மையற்ற வேண்டுமென்றே நெறிபிறழ்கிற கபடமான அழும்பான தடி வகையில் குறுக்குக் கைப்பிடியுள்ள ஏந்து கவடுள்ள. |
crookes | ஆங்கில விஞ்ஞானியாகிய சர் வில்லியம் குரூக்ஸ் என்பாரின் பெயர் (இய.) ஒளிக்கதிர் உயர்கோட்ட நிலையை எடுத்துக் காட்டுவதற்கான காற்றில்லாக் கண்ணாடிக் குழல் முனைப்பான வளிநீக்க இடைவெளி. |
croon | எருத்தின் தாழ்குரல் முழக்கம் (வி.) எருது போல் உறுமு தாழ்குரலில் முனங்கு அடிக்குரலில் பாடு முணுமுணு முணுமுணுத்துப் புலம்பு உணர்ச்சி மேலிடத் தாழ்குரலில் பாடு. |
crooner | உணர்ச்சி முனைப்பான பாடல்களை மெல்லப் பாடுபவர். |
crop | பறவைகளின் தொண்டைப் பை சாட்டைக்கோல் சாட்டைக் கைப்பிடி வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல் பயிர் கூலவளைவு விளைச்சல் மேனி பருவத்தின் மொத்த விளைச்சல் பதனிட்ட முழு மாட்டுத்தோல் மயிர் வெட்டுதல் மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி வெட்டியெடுக்கப்பட்ட முனை இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி தெரிபாறை நிலப்பரப்பில் முனைப்பான பாறை (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை உச்சி தளிர் கிளை மரங்களின் தழை முகடு (வி.) வெட்டு நுனியைக் கத்தரி விளிம்கைத் தறி குறுகத் தறி ஏட்டின் ஓரம்வெட்டு நுனிப்பகுதியைக் கறித்துத் தின் அறுவடை செய் அறுத்துக்குவி விதை நடவுசெய் முளை பயிர்விளை மேலிட்டு எழு (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று திடீரென்று தோன்று எதிர்பாராது பேச்சிடையே எழு. |
crop | இரைப்பை இரை தங்கும்பை பயிர் பயிர் |
crop | கத்தரிப்பு |
crop | பயிர் நறுக்கு |
crop | பயிர் (நன்செய் அல்லது புன்செய் நிலத்தில் உண்டாக்கப்படும்) நெல், பருத்தி, கரும்பு, சோளம் போன்ற தாவரம் |
crop distribution | பயிர் வியாபகம் பயிர் பகிர்வு |
crop duration | பயிரின் வயது |
crop hazards | பயிர்த்தொகுப்பு முறை |
crop insurance | பயிர்நட்டவீடு |
crop legging | பயிர்ச்சாய்வு பயிர்வீழ்வு |
crop lodging | பயிர் எச்சம் |
crop map | பயிர்ப் படம் |
crop period | பயிர்க்காலம் |
crop protection | பயிர் பாதுகாப்பு தாவரப்பாதுகாப்பு |
crop residue | பயிர் உயர்வு |
crop rotation | பயிர்ச் சுழற்சி பயிர்ச்சுழற்சி |
crop rotation | பயிர்ச் சுழற்சி சில பயிர்களைச் சுழல் முறையில் பயிரிடுதல் |
crop sampling | பயிர்மாதிரி |
crop season | பயிர்ப்பருவம் |
crop sequence | பயிர்த் தொடர்ச்சி |
crop specialist | பயிர் நிபுணர் |
crop weather calendar | பயிர்கால குறிப்பேடு |
crop yield competition | பயிர் விளைச்சல் போட்டு |
crop yield estimation | பயிர் மகசூல் மதிப்பீடு |
crop-bound | (வில. மரு.) தொண்டைப்பை இறுக்கத்தினால் துன்பமுழல்கிற. |
crop-comb | அரைமதிவடிவச் சீப்பு. |
crop-ear | காது தறிக்கப்பட்டவர் காது தறிக்கப்பட்ட குதிரை காது தறிக்கப்பட்ட நாய். |
crop-eared | குறுகத் தறித்த காதுகளையுடைய காதுகள் தெரியும்படி மயிர் கத்திரிக்கப் பெற்ற. |
cropful, n. pl. cropfuls. | இரைப்பை கொள்ளும் அளவு. |
cropper | வெட்டுபவர் கத்தரிக்கும் பொருள் பெரிய தொண்டைப் பையுடைய புறா நல் விளைச்சல் தரும் பயிர்வகை பங்குபெற்றுப் பயிர் செய்பவர் சிறு அச்சு இயந்திரவகை வீழ்ச்சி தோல்வி. |
cropping | வெட்டுதல் கத்தரித்தல் பயிர் செய்தல் (மண்.) தெரிபாறை நிலப்பரப்பில் புறம்வந்து தோன்றும் முனைப்பான பாறை. |
cropping | கத்தரித்தல் |
cropping | வெட்டுதல் நறுக்குதல் |
cropping (relay) | தொடர்புப் பயிர்முறை |
cropping scheme | பயிர் சாகுபடுத்திட்டம் |
cropping shears | நறுக்குக்கத்தரி |
cropping system | பயிர் செயல்முறை |
croppy | குறுகத்தறித்த தலைமயிருடையவா (வர.) ஐரிஷ் கலகக்காரர் 1ஹ்ஹீக்ஷ் பிரஞ்சுப் புரட்சி ஆதரவாளர். |
crop-sick | மீதூண் அல்லது பெருங்குடியின் விளைவாக வரும் நோய்க் கோளாறுடைய. |
croq-uet | புல்வெளி மரப்பந்தாட்டம் நீண்ட காம்புடைய மரக் கொட்டாப்புளிகளினால் மரப்பந்துகளை அடித்துச் செலுத்தும் விளையாட்டு நீண்ட காம்புடைய மரக்கொட்டாப்புளியினால் மரப்பந்தினை அடித்துச் செலுத்துதல் (வி.) புல்வெளி மரப்பந்தாட்டத்தில் தன் பந்தடித்து எதிராளி பந்தினைச் செலுத்து. |
croquette | அரிசி மா-இறைச்சி-உருளைக்கிழங்க முதலியவை கலந்து சுவையூட்டி வறுத்துச் செய்யப்படும் பணியார உருண்டை. |
crore | (இ.) கோடி நுறு இலட்சம். |
crosier | மாவட்டச் சமய முதல்வரின் அல்லது மடத்தலைவரின் அருளாட்சிக்கோல் மடாதிபதியின் சிலுவைக்கோல். |
cross | கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர். |
cross (oneself) | சிலுவையிடு (கிறித்தவர்கள்) நெற்றி, மார்பு, தோள் ஆகிய இடங்களில் வலது கையால் தொட்டுச் சிலுவைக்குறி போடுதல் |
cross assembler | குறுக்குச் சில்லுமொழிமாற்றி |
cross assembling | குறுக்கு சில்லுமொழிமாற்றம் |
cross bar | குறுக்குச்சட்டம் |
cross beam | உலாத்தை உத்திரம் |
cross bedding | மாற்று அடுக்கம் |
cross break | குறுக்குத்தடுப்பு |
cross breed | கலப்பு இனம் கலப்பு இனம் |
cross breed or breeding | கலப்பினப்பெருக்கம் |
cross breeding | வெளிக்கலப்பு அயல்கலப்பு |
cross check | குறுக்குச் சரிபார்ப்பு |
cross compiler | மாற்றுத் தொகுப்பி/மொழிமாற்றி |
cross compiling | மாற்றுத் தொகுத்தல்/மொழிம்ாற்றல் |
cross country mill | புலங்கடத்தும்மால் |
cross current | குறுக்கு நீரோட்டம் |
cross current | எதிரோட்டம் எதிர்த்து வரும் (நீரின்) போக்கு |
cross direction | குறுக்குத்திசை |
cross drainage work | குறுக்கு வடிகாற் கட்டடம் |
cross elasticity | பிண்ணிய நெகிழ்ச்சி |
cross fertilization | அயல் கருவுறுதல் கருவூட்டல் கலப்பினச்சேர்க்கை கலப்பினக்கருவுறுதல் |
cross footing check | மாற்று வழிச் சரிபார்ப்பு |
cross hair | குறுக்குமயிர் |
cross hairs | குறுக்கிழை குறுக்கிழை |
cross hatch | குறுக்குக்கோட்டுநிழற்று |
cross hatch | குறுக்குக் கோடு |
cross hatching | குறுக்குக் கோடிடல் குறுக்குக் கோடிடல் |
cross introduction group | மாற்று இன விருத்தித் தொகுப்பு |
cross joint | குறுக்குமூட்டு |
cross linkage | குறுக்கு இணைப்பு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
