English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
ctrlகட்டு சாவி (key)
ctrl keyகட்டுவிசை
cuCu செம்பு
cubகுருளை
நாய் இன விலங்கினங்களின் குட்டி
குட்டி நரி
சிங்கக் குட்டி
கரடிக் குட்டி
ஓநாய்க் குருளை
சிறுவர்
சிறுமி
குறும்பர்
பண்படாச் சிறுவர்
பயிற்சிச் சாரணச் சிறுவன்
அனுபவம் அடையாத செய்தித்தாளின் செய்தி அறிவிப்பாளர்
(வி.) குட்டி ஈனு
குட்டி நரிகளை வேட்டையாடு.
cubage, cubatureகன அளவு
கன அளவுகாணல்.
cubanகியூபா நாட்டான்
கியூபா நாட்டுக் குடிமகன்
(பெ.) கியூபா நாட்டைச் சார்ந்த
கியூபா நாட்டு மக்களைச் சார்ந்த.
cubbishவிலங்கின் குட்டி போன்ற
அருவருப்பான
நடத்தை கெட்ட
குறும்பான.
cubblingதேனிரும்புவெட்டல்
cubby, cubby-holeசுற்றுக்கட்டான இன்ப வாய்ப்பிடம்.
cubeசரிசமத் திண்மம்
கனசதுரம்
ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு
மும்மடிப் பெருக்கம்
மூவிசைப் பெருக்க எண்
(வி.) மும்மடிப் பெருக்கமாக்கு.
cubeகன சதுரம்
cubebஉணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் மிளகுச் செடி வகையின் காய்.
cubebவால்மிளகு
cubebவால்மிளகு
ஒரு பகுதியில் சிறுத்தும் நீண்டும் இருக்கும் வழுவழுப்பான ஒரு வகை மிளகு
cube-centredகனமையமான
cub-huntingஓநாய்க் குட்டிகளை வேட்டையாடுதல்.
cubicகனசதுர வடிவான
கனசதுரஞ் சார்ந்த
கன அளவைக்குரிய
மூவளவைக் கூறுடைய
மும்மடிப் பெருக்கஞ் சார்ந்த
மூவிசைப் பெருக்க எண்ணுக்குரிய.
cubicகனமான
cubicகன
(திடப் பொருள், திரவம், வாயு ஆகியவற்றின் பரும அளவைக் கணக்கிடும் அலகில்) நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்றும் ஒரே அளவாக உள்ள
cubicaஆடையின் உள்வரித் துணியாகப் பயன்படும் முறுக்கிய மென் கம்பள நுல்.
cubicleபடுக்கையறை
தட்டியிட்டுத் தடுக்கப்பட்ட படுக்கைக் கூடத்தின் தனியறைப் பகுதி
பள்ளிக்கூடத்தின் துயிலறை
தனி அறை.
cubicleகுறுவறை
cubismபுதுமுறை ஓவியப் பாணி
கன வடிவங்களின் அடிப்படையில் பொருள்களின் பல்வேறு கூறுகளை ஒருங்கே ஒருமித்துக் காட்ட முற்படும் புதுமைச் சித்திரக் கோட்பாட்டு முறை.
cubitகைம்முழம்
முழக்கோல்
முழம்
பதினெட்டு முதல இருபத்திரண்டு அங்குலம் வரையுள்ள அளவை.
cubitalமுழ அளவு கொண்ட
விலங்கின் முன்காலின் முன்பகுதிக்குரிய.
cuboidஇணைவகத் திண்மம்
ஆறு இணைவக முகப்புகளை உடைய திண்ம உரு
(பெ.) கனசதுர வடிவொத்த.
cuboidalகனசதுர வடிவொத்த.
cub-reporterசெய்தித்தாளின் அனுபவம் பெறாத செய்தி அறிவிப்பாளர்.
cucking-stool(வர.) தண்டமணை
சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி
சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி.
cuckoldமனைசோரவிட்ட கணவன்
மறைநடைப் பெண்டிரின் கணவன்
(வி.) கணவனை ஏய்த்தொழுகுதல்.
cuckoldom, cuckoldryஒழுக்கமிழந்த மனைவியை உடையவனின் நிலை
கணவனை ஏய்த்தொழுகுதல்.
cuckooகுயில் வகை
மட்டி
பேதை.
cuckoo-clockமணியடிப்பதற்குப் பதில் குயில் கூவுதல் போன்ற அமைப்புடைய மணிப்பொறி.
cuckoo-flowerமலர் வகை
சிவந்த மலருள்ள காட்டுச் செடி வகை.
cuckoo-flyபொன்வண்டு
தேனீக்கள் கூட்டிலும் குளவிகள் கூட்டிலும் முட்டையிடும் வண்டு வகை
cuckoo-pintபுள்ளிகளுள்ள மலர்ச் செடிவகை.
cuckoo-spit, cuckoo-spittleபூச்சி வகையின் முட்டைப்புழுக்களும் புழுக்கூடுகளும் சூழப்பரப்பும் நாற்றக்காப்பு நுரைத்தடம்.
cuckoo-spit, cucullatedமுகமூடி வடிவான
தலைமுடி அணிந்த
முக்காடிட்ட.
cucumberவெள்ளரிக்கொடி
வெள்ளரிக்காய்
கத்தரிக்காய்.
cucumberவெள்ளரி
வெள்ளரிக்காய்
cucumber mosaic virusவெள்ளரித்தேமல் நச்சுயிரி
cucumber-treeவிறுவிறுப்பான புளிப்புள்ள காய் கொடுக்கும் கிழக்கிந்திய மரவகை.
cucurbitசுரைக்காய் வடிவுள்ள வடிகலம்
வாலைக்குடுவை.
cucurbitபூசணி வகைச்செடு
பூசணி
cucurbitaceous, cucurbitalசுரைக்காய் இனக் குடும்பத்தைச் சார்ந்த
சுரைக்காய் போன்ற.
cudஅசை ஊண்
அசை போடுதல்
அசை போட்டு வாங்கும் உணவுக்கூறு.
cudbearகாளான் வகைகளினின்று எடுக்கப்பட்ட கருஞ் சிவப்பு அல்லது செந்நீல ஊதாநிறச் சாயப் பொருள்
காளான் வகை.
cuddappah slabகடப்பைக்கல்
(கட்டடங்களின் தரையில் பதிப்பதற்குப் பயன்படுத்தும்) கடினமான கறுப்பு நிறக் கல்
cuddleஅரவணைப்பு
ஆர்வத் தழுவல்
(வி.) அணை
தழுவு
செல்லங் கொஞ்சு
சீராட்டு
அரவணைத்துக்கிட.
cuddyகப்பற் சிறு அறை
கப்பற் சமையல் அறை
பெருங் கலங்களின் மேலாளின் தனி அறை.
cudgelகுண்டாந்தடி
குறுந்தடி
கைத்தடி
(வி.) கைத்தடியாலடி
குண்டாந்தடியாலடி.
cudgelகுண்டாந்தடி
(அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும்) சற்றுப் பருமனான சிறு கைத்தடி
cudgel-proofஅடித்தலுக்கு மசியாத.
cudweedமலர்களைச் சுற்றிச் செதிள்களையுடைய செடி வகை.
cueநாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல்
நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு
நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி
பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு
சரிநேர்வழி.
cue-ballமேடைக் கோற்பந்தாட்டத்தில் கோலால் அடிக்கப்பட்ட பந்து
கோலடிபட்ட பந்து.
cueistமேடைக் கோற்பந்தாட்டக்காரர்.
cuestaஅறுபட்ட செங்குத்துச் சரிவு
cuffஅறை
கைவீச்சடி
(வி.) திறந்த கையால் அடி
அறை.
cuffinமனிதன்
ஆள்.
cuficபழங்கல்வெட்டுக்களிலும்-நாணயங்களிலும்-பழைய குரான் கைப்படிகளிலும் காணப்படும் முற்கால அராபிய எழுத்துமுறை
(பெ.) கூபா நகரைச் சார்ந்த
பழைய அராபிய எழுத்துமுறை சார்ந்த.
cui bono(ல.) யார் அதனால் ஆதாயம் பெற்றனர்௯ யார் நலனுக்காக௯
cuirassஉடற்கவசம்
மார்புக்கவசம்
பெண்டிர் கையற்ற உட்சட்டை
(வி.) உடற்கவசமளி.
cuirassierமார்புக்கவசமணிந்த குதிரைவீரன்.
cuish, cuisseதுடைக்கவசம்.
cuisineசமையலறை
அடிசிற்களம்
சமையல்துறை
சமையற்கலை
சமையலறை ஏற்பாடுகள்
சமையல் பாணி.
cuisinierசமையற்காரர்.
culdeeஸ்காத்லாந்தில் எட்டாம் நுற்றாண்டிலிருந்து உடன்பிறப்புக் குழுவாக இணைந்து வாழ்கிற துறவிக் குழுவினர்.
cul-de-four(பிர.) (க-க.) தாழ்ந்து உருண்டை வடிவான நிலவறை.
cul-de-lampe(பிர.) புத்தகத்தில் வெற்றிடங்களை நிரப்புதற்கான அழகுடைய ஓவிய உருவரை.
cul-de-sac(பிர.) மொட்டைச் சந்து
ஒரு வாயிற் சந்து
(உட.) ஒருபுற வழியுள்ள குழாய்.
culgusகல்வித்துறை வழக்கில் கிரேக்க-லத்தீன் செய்யுட் பயிற்சிப் பாடத்தொகுதி.
culinaryசமையலறையைச் சார்ந்த
சமையற்கலை பற்றிய
சமையலறையில் பயன்படுத்தப்படுகிற
சமைக்கத்தக்க.
cullமந்தையிலிருந்து விலக்கப்பட்ட தகுதியற்ற விலங்கு
(வி.) பொறுக்கி எடு
தேர்ந்தெடு.
cullenderவடிகட்டி
அரிப்பு
சல்லடை.
culletபுதுப்பொருளோடு மீண்டும் உருக்கப்படத்தக்க கழிவுக் கண்ணாடி.
cullyஇழிந்த பேதை
முட்டாள்
ஆள்
தோழன்
மனிதன்
(வி.) இழிவாக ஏமாற்று
வஞ்சி.
cullyismபேதையான நிலை
ஏமாறுபவனாக உள்ள நிலை.
culmநிலக்கரித்தூள்
கல் கரிப்புழுதி
கல் நிலக்கரி
மேலை ஐரோப்பாவின் நிலக்கரியார்ந்த அடிநிலப் பாறை அடுக்கு.
culmகோரைத்தண்டுகள்
culmenஉச்ச உயர்நிலை
மீ நிலை
பறவை அலகின் முகட்டுவரை.
culmiferousதண்டினையுடைய.
culminantஉச்ச உயர்நிலையிலுள்ள
உச்சமுகடான.
culminate(வான்.) உச்சத்தையடை
நடுநிரைக் கோடெய்து
மீ உயர்நிலைக்குச் செல்
உச்சநிலைக்குக் கொண்டுவா.
culminationஉச்சநிலை அடைதல்
உச்சநிலை
முகடு
உச்சநிலைப்புள்ளி
(வான்.) வானுச்சம்
வானிலை உச்சத்தைக் கடக்கும் நிலை.
culpability, culpablenessகுறைகூறத்தக்க நிலை.
culpableகுற்றமுடைய
குற்றத்துக்குரிய
குறைகூறத்தக்க.
culparoryகுற்றச்சாட்டுத் தெரிவிக்கிற.
culpritகுற்றவாளி
தவறிழைத்தவர்
குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படாமலிருப்பவர்.
cultவழிபாட்டு மரபு
சமயக் கோட்பாட்டுமுறை
வெறி ஈடுபாடு
பற்றீடுபாடு.
cultivable, cultivatableபயிர் செய்யத்தக்க
பண்படுத்துவதற்குரிய.
cultivateபயிர் செய்
பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து
கவனம் செலுத்திப் பேணு
நாகரிகப்படுத்து
நயமாக்கு
திருத்து
பேணி வளர்த்து உருவாக்கு
மேன்மைப்படுத்து.
cultivateபயிர்செய்தல்
cultivateபயிரிடு
(நிலத்தில்) பயிர் விளைவித்தல்
cultivate, tillingபண்படுத்தல்
cultivatedபண்பட்ட
பண்பாடு நிறைந்த
cultivating tenantகுடியானவன்
(பிறர் நிலத்தில்) பயிர் செய்பவன்
cultivationபயிர் செய்தல்
பயிர்த்தொழில்
வேளாண்மை
நிலத்தைப் பண்படுத்தும் கலை
நாகரிகம்
திருத்தம்
நய மேம்பாடு.
cultivationசாகுபடி
விளைச்சல்
cultivationவெள்ளாமை
வேளாண்மை
   Page 235 of 928    1 233 234 235 236 237 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil