English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning | 
| fulminic | வெடியுப்புக் கலவைவகை சார்ந்த. | 
| fulminic acid | வெடியுப்புக்காடிக் கலவை வகை. | 
| fulsome | உவட்டுகிற தெவிட்டுகிற.  | 
| fulvous | (தாவ.) செம்மஞ்சள் நிறமுள்ள பழுப்பு நிறமான.  | 
| fumade | புகையூட்டிப் பக்குவஞ்செய்யப்பட்ட சிறுமீன் வகை. | 
| fumarole | எரிமலைக் குவட்டில் அவி வெளிப்படும் பிளவு. | 
| fumarole | ஆவித்துவாரம் ( எரிமலை) | 
| fumble | குளறுபடி முயற்சி தவறான முயற்சி (வினை) தட்டித் தடவு தேடித்தடுமாறு அச்சத்தோடு செய் நடுக்கத்துடன் கையாளு தௌிவின்றிப் பேசு.  | 
| fume | ஆவி நறுமணப் புகை நீரியல் ஆவி இரைப் பையினின்று மூளைக்குச் செல்லுவதாகக் கருதப்படும் கெடுதலான ஆவி கிளர்ச்சி எழுச்சி சீற்றம் மனவெப்பு மன எழுச்சி மிக்கவர் சிறப்பற்ற செய்தி போலிப் பெருமை (வினை) நறுமணப்புகை எழுப்பு நறுமணம் ஊட்டு வேதியியல்ட இணைபால் புகையெழுப்பு புகை வெளியிடு ஆவி வெளிவிடு எழு வெளியிடப்பெறு சினங்கொள் சிடுசிடுப்புக்கொள் பொறுமையிழந்து படபடப்புக் காட்டு துடிதுடி.  | 
| fume cupboard | தூமவறை | 
| fumes | தூமம் | 
| fumes | புகை (எரியும்போது உண்டாகும்) கரித் துகள் நிரம்பிய சாம்பல் நிற வாயு  | 
| fumigant | புகையுண்டாக்கும் பொருள். | 
| fumigant | புகைமூட்டம் தூமமாக்கி  | 
| fumigate | புகையூட்டு புகையூட்டித் தூய்மைசெய் நறுமணப் புகையூட்டு.  | 
| fumigate | தூமமூட்டுதல் | 
| fumigation | புகையூட்டித் தூய்மை செய்தல். | 
| fumigation | தூமமூட்டல் | 
| fumigator | புகையூட்டித் தூய்மை செய்தற்குரிய கருவி. | 
| fumitory | மருந்துகளில் முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட மூலிகைவகை. | 
| fumosity | புகை வெளிவரும் நிலை மூச்ச வெளிவிடுதல் உணவு அல்லது குடியினால் உண்டாகும் முடைநாற்ற மூச்சு.  | 
| fun | வேடிக்கை விளையாட்டு கேளிக்கை விகடம் நகையாட்டம் கோமாளித்தனம்.  | 
| funambulist | கழைக்கூத்தாடி கயிற்றின்மேல் நடப்பவர்.  | 
| function | வினை வினைசெயல் செய்கடமை சமயவினைமுறை நடைமுறைச்சடங்கு நிகழ்ச்சிமுறை (கண.) சார்பு முறை எண் உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர் (வினை) செயற்படு செயலாற்று கடனாற்று.  | 
| function | சார்பு | 
| function | செயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி  | 
| function | செயற்பாடு சார்பலன்  | 
| function | சார்பலன் | 
| function | செயல்கூறு | 
| function | (MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE | 
| function | இயங்கு (சீராக) செயல்படுதல்  | 
| function | செயல்படு செயல் நிகழ்த்தி இயங்குதல்  | 
| function | தொழிற்படு இயங்குதல்  | 
| function | தொழிற்பாடு செயல்பாடு  | 
| function (normally) | விளங்கு (பெரும்பாலும் எதிர்மறையில்) (கை, கால் முதலியவை) இயங்குதல்  | 
| function codes | செயல் குறிமுறைகள் செயல்கூறு குறிமுறைகள்  | 
| function key | செயல்விசை | 
| function key | செயல் சாவி பணி விசை  | 
| function key | பணிவிசை | 
| function key user defined | பயன்படுத்துனர் வரைப்படுத்து/தொழிற்படுச் சாதனம் பயனர் வரையறு பணி விசை  | 
| function subprogram | செயல்கூற்றுத் துணைசெய்நிரல் துணைநிரல் செயல்கூறு  | 
| functional | நடைமுறை சார்ந்த உறுப்புக்களின் இயக்கக் கூறு சார்ந்த உறுப்பியக்கத்தைப் பாதிக்கிற இயல்பானசெயல் முறையுடைய (கண.) சார்புமுறை எண்ணுக்குரிய.  | 
| functional classification | செயல்பாகுபாடு தொழில் பாகுபாடு பயன்பாகுபாடு  | 
| functional description | செயல் விவரிப்பு பணிமுறை விவரிப்பு  | 
| functional design | செயல் வடிவமைப்பு பணிமுறை வடிவமைப்பு  | 
| functional programming | செயல் செய்நிரலாக்கம் பணிமுறை நிரலாக்கம்  | 
| functional relationship | சார்பலன் உறவு | 
| functional specification | செயற் குறிமுறைப்படுத்தல் பணிமுறை வரன்முறை  | 
| functional units | செயல் உறுப்பு அலகுகள் செயல்படு உறுப்புகள்  | 
| functionary | பணித்துறை மேலாள் அதிகாரி (பெ. ) பணித்துறையைச் சார்ந்த கடமையாற்றுகிற.  | 
| functionate | செயற்படு செயலாற்று கடனாற்று.  | 
| functioning | வழக்கம் (கை, கால் முதலியவற்றின்) இயக்கம்  | 
| functionless | தொழிலற்ற செயல்முறை இல்லாத.  | 
| fund | நிதி ஏமவைப்பு மூல முதல் வேண்டும்போது எடுப்பதற்குரிய மூலரநிதிக் குவை ஒதுக்கு நிதி குறிப்பிட்ட நோக்கத்துக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட பணக் குவை சேமிப்பு நிதி நிதிவளம் (வினை) நிலவர வைப்புமுதலாக மாற்று மூலநிதியில் இடு அரசியல் சேமநிதியில் முதலீடுசெய் சேமி திரட்டி வை.  | 
| fundable | சேம நிதியாக அல்லது சேம நிதிப்பத்திரங்களாக மாற்றக்கூடிய. | 
| fundament | பிட்டம். | 
| fundamental | அடிப்படைக்கூறு உயிர்நிலைப் பகுதி ஒத்திவு இசையின் மூலச் சுரம் (பெ.) அடிப்படை சார்ந்த முலாதாரமான அடித்தளமாய் அமைந்த இன்றியமையாத கருமூலமான சிறப்புடைய.  | 
| fundamental tissue | அடுப்படைத் திசு | 
| fundamentalism | மாறா மரபேற்புக்கோட்பாடு விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாடு.  | 
| fundamentalist | மாறா மரபேற்புக்கோட்பாடு விவிலிய நுலிற் கூறப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கோட்பாட்டாளர்கள்.  | 
| fundamentalist | அடிப்படைவாதி | 
| fundamentals | அடிப்படை விதிகள் மூலாதாரக் கூறுகள் அமைப்பின் அடிப்படைத் தத்துவங்கள்.  | 
| funded | பொதுநிதியில் முதலீடு செய்யப்பட்ட சேமநிதிப்பத்திரங்களாக உள்ள.  | 
| fund-holder | அரசாங்கக் கடன்சேமிப்பு நிதியில் முதலீடு செய்பவர். | 
| fundless | பொருள்வருவாய் இல்லாத உருப்பொருளற்ற.  | 
| funds | பணவசதிகள். | 
| funebral, funebrial | இழவுவினை சார்ந்த. | 
| funeral | இழவுவினை ஈமச்சடங்கு பிண ஊர்வலம் (பெ.) இழவுவினைக்குரிய.  | 
| funeral procession | இறுதி ஊர்வலம் இறந்தவரின் உடலை மயானத்திற்குத் தக்க மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லுதல்  | 
| funeral rite | கிரியை இறுதிச் சடங்கு  | 
| funeral rites | அந்திமக் கிரியை/அந்திமச் சடங்கு இறந்தவருக்குச் செய்யும் இறுதிச் சடங்கு  | 
| funeral rites | இறுதிச் சடங்கு இறந்துபோன ஒருவரை அடக்கம் அல்லது தகனம் செய்யும்வரை சம்பிரதாயப்படி பின்பற்றப்படும் முறைமைகள்  | 
| funeral rites | ஈமச் சடங்கு இறுதிச் சடங்கு  | 
| funerary | இழவுவினைக்கு ஏற்ற. | 
| funereal | இழுவுவினைக்குப் பொருந்திய துயரார்ந்த புலம்புதற்குரிய.  | 
| fungal | காளாணைச் சார்ந்த. | 
| fungi | பூசணங்கள் | 
| fungi | காளான் வகை. பூஞ்சை | 
| fungible | (சட்.) அழிமாற்றான சரிசம அளவு மாற்றாகக் கொடுக்கக்கூடிய.  | 
| fungicide | காளான் கொல்லி. | 
| fungicide | பூசணக்கொல்லி பங்கசுகொல்லி  | 
| fungiform | காளான் வடிவுடைய நாய்க்குடை வடிவம் போன்ற.  | 
| fungoid | காளான் போன்ற நாய்க்குடையின் தன்மையுடைய.  | 
| fungosity | காளான் போன்ற தன்மை மென்மை நிலையற்ற தன்மை.  | 
| fungous | காளான் சார்ந்த காளான்த இயல்புடைய காளான் போல் தோன்றுகிற நிலையில்லாத மென்மை வாய்ந்த பஞ்சுபோன்ற.  | 
| fungus | காளான் நாய்க்குடை (தாவ.) மட்கிய உயிரிப்பொருள்மீது வளரும் பாசியமற்ற குறிமறையினச் செடியினம் திடீரெனத் தோன்றி வளருஞ் செடியினம் (மரு.) கடற்பஞ்சு போன்ற நோய்த்தன்மையான வளர்ச்சி மீனின் தோல் நோய்.  | 
| fungus | பூசணம் | 
| fungus | பூஞ்சனம் | 
| funicle | சிறு கயிறு. | 
| funicle | சூல்வித்திழை | 
| funicular | கயிறு சார்ந்த கயிற்றின் இழுப்பாற்றலுக்கு உரிய.  | 
| funk | அச்சம் கோழை (வினை) அஞ்சிப் பின்வாங்கு கோழைத்தனங் காட்டு வேலை செய்யாது தட்டிக்கழி பணி தவிர்க்கச் சூழ்ச்சி செய்.  | 
| funk-hole | போர்க்களப் பாதுகாப்புக்குழி தோண்டுதற் பணி தலைக்கீடு.  | 
| funnel | பெய்குழல் புகைவாயில்.  | 
| funnel | புனல் | 
| funnel | புனல் (திரவப் பொருளைச் சிந்தாமல் ஊற்றப் பயன்படும்) திறந்த கூம்பு வடிவ மேல்பகுதியையும் அதனுடன் இணைந்த குழல் வடிவ அடிப்பகுதியையும் கொண்ட ஒரு சாதனம்  | 
| funnelled | புனல் வடிவான ஊற்றுவாயினையுடைய.  | 
| funniment | வேடிக்கைப் பேச்சு விகடம்.  | 
| funny | படகு வலிப்பவர் ஒருவர்மட்டும் செல்லக்கூடிய குறும்படகு வகை. | 
| funny-bone | முழங்கை மூட்டெலும்பு. | 
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.