English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
gestation period | சினைக்காலம் சூல்நிலை |
gestatorial, gestatory | ஊர்திசார்ந்த. |
gesticulate | மெய்ப்பாடு தோன்ற உறுப்பசைவுசெய் உறுப்பமைதிகொள் உடலுறுப்பு இயக்கிச் சாடை காட்டு அவிநயக்குறிப்பால் தெரிவி பேச்சுடன் சைகை கலந்து தெரிவி. |
gesticulation | உறுப்பசைவுகள் அங்கச்சேட்டை. |
gesture | சைகை குறிப்புணர்த்தும் உடலுறுப்பசை வியக்கம் மெய்ப்பாட்டசைவு உணர்ச்சிக்குறிப்பு மெய்ப்பாடியக்கும் அணிநயத்திறம் செயல் தூண்டும் செயற்குறிப்பு கருத்தறிவிக்கும் செயற்குறிப்பு (வினை)உடலுறப்பியக்கிக் சாடைகாட்டுக் அவிநயக் குறிப்பால் தெரிவி பேச்சுடன் சைகை கலந்து தெரிவி. |
gesture | சமிக்கை/சமிக்ஞை (செய்தியை) குறிப்பாக வெளிப்படுத்தக் கூடிய சைகை அல்லது குறியீடு |
gesture | சைகை (செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்) அசைவு |
get | உழைப்பின் விளைவு ஈன்றெடுத்த குஞ்சுகுட்டித் தொகுதி (வினை) கொள் விலைக்குப்பெறு வாங்கு விலையாக அடை அடையும்படி செய் அடை ஈட்டு நாடிப்பெறு தேடிப்பெறு பெற்றுக்கொடு பெற்றெடு ஊதியமாகப்பெறு ஆதாயமாய்ப் பெறு நன்கொடையாகப் பெறு கொடுக்கப் பெறு எய்தப்பெறு நோய்வரப்பெறு தண்டனையாகப் பெறு துய்க்கப் பெறு விளைவாகப் பெற கைக்கொள் பிடிகைப்பற்று சென்றுசேர் சென்றடை வென்றடை வென்று கீழ்ப்படுத்து விஞ்சிப்மேம்படு தொல்லைப்படுத்து திகைக்க வை உணர்ச்சிமூலம் வசப்படுத்தி கவர்ச்சிக்கு ஆளாக்கு சுவையுணர்வு கண்டு பயன்படுத்திக்கொள் புரிந்து கொள் பொருளுணர்ந்துகொள் கற்றுனர் மறவாமல் நினைவில் வைத்துக் கொள் திடுமென நினைவுபடுத்திக்கொள் கணித்துக்காண் காண் கண்டுணர் கம்பியில்லாத் தந்தியில் தொடர்பு கண்டுபிடி தொடர்புகண்டு மேற்கொள் தொடர்பு ஏற்படுத்திக்கொள் தூண்டு இயங்குவி ஆகுவி செயல் முற்றுவி. வென்றுகொள் அமர்வி ஆகு பெற்றிரு கடவதாயிரு வேண்டியதாயிரு. |
get | பெறு பெறு |
get | அடை பெறுதல் |
get | தருவி வரவழைத்தல் |
get | வாய் (குறிப்பிட்டது) கிடைத்தல் |
get abraded | சிராய் (கரடுமுரடான அல்லது கூர்மையான முனை) உராய்ந்து கீறல் ஏற்படுதல் |
get alerted | சுதாரி (எதிர்பாராமல் ஒன்று நிகழும்போது அல்லது ஒன்று நிகழ்ந்தபின்) உணர்வுபெற்று நடந்துகொள்ளுதல் |
get alienated | அந்நியப்படு தொடர்பு அற்றுப்போதல் |
get along | ஒத்துப்போ இணங்கிப்போதல் |
get along | ஒத்துவா இணங்குதல் |
get angry | கோபி (ஒருவர் மேல்) கோபம் கொள்ளுதல் |
get arrested | கைதாகு (குற்றம் புரிந்ததாகக் கருதப்படுபவர் காவலரால்) பிடிக்கப்படுதல் |
get at | அண்டு (ஒருவரை) அணுகுதல் |
get better | சுகப்படு (பெரும்பாலும் எதிர்மறை வினையோடு) பயனுடையதாக அமைதல் |
get caught | அகப்படு பிடிபடுதல் |
get choked | புரையேறு (உணவுப் பொருளில் சிறிதளவு) மூச்சுக் குழாயினுள் சென்று எரிச்சல் ஏற்படுத்துதல் |
get confused | பேதலி (புத்தி, மனம்) குழப்பம் அடைதல் |
get crushed | அடிபடு நசுக்கப்படுதல் |
get crushed | நசுங்கு (விழுவதால், அழுத்தப்படுவதால்) சிதைதல் |
get defeated | மண்ணைக்கவ்வு (பிறரின் பார்வையில் அவமானப்படும் விதத்தில்) மோசமாகத் தோல்வி அடைதல் |
get detached | கழல் (செருகப்பட்டிருப்பது, திருகப்பட்டிருப்பது, நகையாக அணியப்பட்டிருப்பது) தனியாக வருதல் |
get digested | செரி (குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக) உணவில் உள்ள சத்துகள் வயிற்றுத் தசைகளினால் அரைக்கப்பட்டுக் கூழாதல் |
get disappointed | ஏமா ஏமாற்றம் அடைதல் |
get disappointed | ஏமாறு (எதிர்பார்த்து) நம்பிக்கை இழத்தல் |
get dislocated | பிறழ் இடத்திலிருந்து பெயர்தல் |
get dislocated | பிசகு (கால், கை போன்ற உறுப்பு) சுளுக்குதல் |
get disrupted | சீர்குலை (சகஜமான நிலை) மோசமாகப் பாதிக்கப்படுதல் |
get dried | காய் (வெப்பத்தால்) ஈரப்பசை இல்லாமல்போதல் |
get drowned | மூழ்கு (நீர்) பரப்பின் கீழ் அல்லது அடிக்குச் செல்லுதல் |
get enraged | பற்றிக்கொண்டுவா (ஒருவருக்கு) மிக அதிக அளவில் கோபம், எரிச்சல் போன்றவை உண்டாதல் |
get entangled | அகப்படு பிடிபடுதல் |
get excited | அந்தரி பதற்றம் அடைதல் |
get exposed | சாயம் வெளு (உள்நோக்கம், கூறிய பொய், சுய ரூபம் முதலியவை) அம்பலமாகி உண்மை வெளிப்படுதல் |
get external data | புறத் தரவு பெறு |
get folded | மடங்கு (நீண்டிருக்கும் அல்லது விரிந்திருக்கும் ஒன்று) தன் மீது ஒரு முறை வரும்படி படிதல் |
get frightened | வெருள் மிரளுதல் |
get fulfilled | நிறைவேறு (மேற்கொண்ட நடவடிக்கையால்) முடிவு அல்லது பயன் கிடைத்தல் |
get goose-flesh | மயிர்க்கூச்செறி உடல் முடி குத்திட்டு நிற்றல் |
get heated | சுடு (வெப்பம், வெயில் ஆகியவற்றால்) உஷ்ணம் அடைதல்(உடல் காய்ச்சலால்) அதிக வெப்பம் அடைதல் |
get hot | சுடு (வெப்பம், வெயில் ஆகியவற்றால்) உஷ்ணம் அடைதல்(உடல் காய்ச்சலால்) அதிக வெப்பம் அடைதல் |
get imprisoned | கைதாகு (குற்றம் புரிந்ததாகக் கருதப்படுபவர் காவலரால்) பிடிக்கப்படுதல் |
get inflamed | வீங்கு (உடல் உறுப்பு அல்லது அடிபட்ட இடம்) இயல்பான அளவைவிடப் பெருத்தல் |
get isolated | தனிமைப்படு யாரும் இல்லாதபடி ஒதுக்கப்படுதல் |
get moved | உணர்ச்சிவசப்படு வலுவான மனநிலைக்கு ஆட்படுதல் |
get on | காலம்தள்ளு (ஏதேனும் ஒரு வசதிக்குறைவுடன் மகிழ்ச்சி இல்லாமல்) வாழ்க்கை நடத்துதல் |
get parched | வறள் ஈரமற்றதாகுதல் |
get printed | அச்சாகு அச்சிடப்படுதல் |
get printed | அச்சேறு (நூல்) அச்சிடப்படுதல் |
get putrefied | அழுகு (பழம், முட்டை முதலியன) கெட்டுப்போதல் |
get reduced | குறை (இருக்கும் அல்லது எதிர்பார்க்கும் எண்ணிக்கை, அளவு முதலியவை) கீழ் இறங்குதல் |
get reformed | சீர்திருந்து தவறு நீங்கி மாற்றம் ஏற்படுதல் |
get rotten | ஊசு (சமைத்த உணவுப் பொருள்) பதம் கெடுதல் |
get sacked | சீட்டுக்கிழி வேலை பறிபோதல் |
get scared | அரள் (பீதி தரும் நிகழ்ச்சியால்) மிரட்சி அடைதல் |
get separated | தனி (யாருடனும் அல்லது எதனுடனும் கூட்டாக இல்லாமல்) பிரிக்கப்படுதல் |
get snubbed | மூக்கறு மூக்கறுபடுதல் |
get snubbed | மூக்கறுபடு அவமானப்படுதல் |
get sold | விலைபோ விற்பனையாதல் |
get spoiled | முறி தன்மை மாறுதல் |
get sprained | சுளுக்கு (வலியும் வீக்கமும் ஏற்படும்படி) தசைநார்கள் அல்லது தசைநாண்கள் புரண்டுவிடுதல் |
get strengthened | வலுப்பெறு வலுத்தல் |
get united | இணை (தனித்தனியாக இருப்பவை அல்லது இருப்பவர்) ஒன்றுசேர்தல் |
get-at-able | எளிதில் காணக்கூடிய கிட்டக்கூடிய கிடைக்கக் கூடிய பெறத்தக்க. |
getaway | தப்பியோட்டல் தொடக்கம் புறப்படுகை மூடியைத் திறத்தல். |
getting down | மீளவுருட்டல் |
getting, n. | இலாபம் ஆதாயம் பலன் பிறப்பித்தல். |
gettogether | தலைக்கூடுதல் சமுதாயப் பொதுக்கூட்டம் (வினை) கலந்து ஆய்வு செய். |
get-up | கட்டமைப்புத் தோற்றம் ஒழுங்கமைதி இணைவமைதி. |
geum | ரோசா இனச் செடிவகை. |
gewgaw | பகட்டு விளையாட்டுப் பொருள் சிங்கார அணிமணி சிறுபொருள் பயனற்ற துணுக்கு. |
geyser | வெந்நீருற்று வெந்நீர்க்கொதிகலம். |
geyser | கொதிநீர்ப் பீச்சுகள் வெந்நீருற்று |
geyser | வெந்நீர் ஊற்று |
geyserite | நீருற்றுப் படிவுகளால் ஏற்படும் சுண்ணப்பாறை. |
ghanaian | கானா நாட்டவர் கானா நாட்டுக் குடியுரிமையாளர் (பெ.) கானா நாட்டைச் சார்ந்த கானா நாட்டுக்குரிய. |
gharri. gharry | (இ.) வாடகைக் குதிரைவண்டி. |
ghastly | கோரமான பேய் போன்ற பேய்த்தன்மை வாய்ந்த அதிர்ச்சி உண்டுபண்ணுகிற நடுக்கம் தருகிற சாவுக் களையுடைய விளறிய வெறித்த தோற்றமுடைய மயிர்க்கூச்சிட வைக்கும் வண்ண வடிவமுடைய புன்முறுவல் வகையில் போலியாக வருவித்துக்கொள்ளப்பட்ட (வினையடை) கோரமாக வெறிப்பாக . |
ghat | கணவாய் (போக்குவரத்துக்குப் பயன்படும் அளவில்) இரண்டு மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்துள்ள பாதை |
ghat, ghaut | (இ.) மலைத்தொடர் மலைக்கணவாய் ஒடுக்கமான வழி ஆற்றல் இறங்குதுறை. |
ghats | மலைத்தொடர்கள் |
ghazi | (அரா.) இஸ்லாமிய புனிதப் போர்வீரர் புறச் சமயிகளை எதிர்த்தழிக்கும் இஸ்லாமியர் இஸ்லாமிய மத வெறியர் துருக்கிய உயர்மதிப்புப் பட்டம். |
ghee | (இ. ) நெய். |
gherkin | ஊறுகாய் போட உதவும் வெள்ளரிவகைப் பிஞ்சு. |
ghetto | (வர.) நகரத்தில் யூதர்கள் வாழம் பகுதி. |
ghibelline | இததாலி நாட்டில் இடைநிலைக்காலத்தில் பேரரசரை ஆதரித்த கட்சிகளுள் ஒன்று (பெ.) இடைநிலைக்கால இத்தாலியில் பேரமரசரை ஆதரித்த கட்சி சார்ந்த. |
ghost | ஆவி கடவுளின் தூய ஆவி ஆன்மா பேய் பேய் உரு பேய்த்தோற்றம் நிழலுருவம் பொய்த்தோற்றம் உருவெளிக்காட்சி நலிந்து மெலிந்தவர் எலும்புக்கூடு உள்ளீடற்ற பொருள் சாரமற்ற பொருள் வெற்றுரு வரை நிழற்பண்பு சாயல் உருவரைத் தடம் கூலிக் கலைஞர் தொலை நோக்கிக் கண்ணாடி வில்லையின் கோளாறு காரணமாகத் தோறறும் ஒளிப்பட்டை அல்லது இரட்டித்த அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி. |
ghost (adj.) | தழும்பு |
ghostly | பேய்த்தோற்றமுள்ள ஆவி சார்ந்த உடற்பண்பற்ற ஆன்மிக சமயம் சார்ந்த. |
ghost-word | எழுத்துப் பிழையாலோ அச்சுப்பிழையாலோ தோன்றி உளதாகப் பாவிக்கப்பட்டு வழக்கிலேற்படும் சொல் போலிச்சொல். |
ghoul | கீழை நாட்டுக் கதைகளில் வரும் பிணந்தின்னும் பேய். |
giallo antico | (இத்.) இத்தாலிய இடிபாடுகளில் காணப்படும் உயர்ந்த செம்மஞ்சள் சலவைக்கல். |
giant | அரக்கர் இராட்சதர் பேராற்றல் வாய்ந்தவர் இயல்பு மீறிய உயரமுடையவர் இயற்கை மீறிய உயரமுடைய விலங்கு மட்டுமீறிய உயரமுடைய மரம் பெருந்திறலாளர் (பெ.) அளவிற்பெரிய பேராற்றல் வாய்ந்த. |
giant wheel | ராட்சத ராட்டிணம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
