English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
glumps | வெறுப்பு காரணமாகப் பராமுகமாயிருக்கும் நிலை. |
glumpy | கடுகடுப்பான. |
glut | மட்டிலா மிகுதி தேக்கம் செறிமிகை மடுப்பு திகை மறிவு தெவிட்டு நிலை தேவைக்கு மேற்பட்ட வளம் (வினை) பேராவலுடன் விழுங்கு தெவிட்டுகிற வரையில் ஊட்டு திகையும் வரையில் நுப்ர் தெவிட்டு நிலை எய்து செம்மு திணற வை தேவைக்கு மேற்பட்ட இருப்புக் குவித்து வை. |
gluten | ஒட்டிக்கொள்ளும் பொருள் பசைப்பொருள் விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப்பொருள் மாப்பிசின் மாப்புரதம். |
gluten | பசைப்பொருள் |
gluten | மதம் |
gluten | மதச்சத்து |
glutinuous | ஒட்டிக்கொள்ளுகிற பசையான களியான. |
glutten | குளூட்டென் |
glutton | பெருந்தீனியர் வயிறுதாரி சுவடிகளைப் பேராவலுடன் படிப்பவர் வேலை செய்யும் பெரு வேட்கையுடையவர் பெருந்தீனிகொள்ளும் கீரியின் விலங்குவகை. |
glutton | சாப்பாட்டுராமன் (கேலியாக) விரும்பி அதிகமாகச் சாப்பிடுபவன் |
gluttonish | பெருந்தீனி கொள்ளும் இயல்புடைய பெருந்தீனி கொள்ளும் இயல்புக்குரிய. |
gluttonize | பெருந்தீனி கொள். |
gluttonous | மீதூண்விரும்புகிற மீதூண் இயல்புடைய. |
gluttony | பேருண்டி மீதூண். |
glycerinate | கரிநீர்ப்பாகு கலந்து செயலாற்று. |
glycerine | கரிநீர்ப்பாகு கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்டு மருந்துக்கும் பூச்சுநெய்க் களிம்புகளுக்கும் வெடிமருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப்பொருள். |
glycerine | களிக்கரை |
glycerol | களிக்கரை |
glycogen | (வேதி.) விலங்கு இழைமரங்களில் பழ வெல்லம் விளைவிக்கப் பயன்படும் பொருள். |
glycogenic | (வேதி.) விலங்கு இழைமரங்களில் பழச்சீனி போன்ற பொருளை உண்டாக்குகிற. |
glycogenic function | கிளைக்கோஜென் சேர்மப்பணி |
glycol | கொழுப்புவாய்ந்த ஈரணும வெறிய வகைகளில் ஒன்று. |
glycolysis | கிளைக்கால் பகுப்பு |
glyconic | கிரேக்க லத்தீன் மொழிகளில் நாலுசீர்ப் பாடல் வகை நெடில் குறில் ஈரசைச்சீர் மூன்றினுடன் பலவகையில் இடைபெய்த நெடில் குறில் குறில் மூவசைச்சீர் ஒன்று கொண்ட யாப்பு வகை (பெ.) நாற்சீர்ப்பாடல் வகையாலான. |
glycosuria | (மரு.) சிறுநீரில் இனிப்பு கலந்திருக்கும் நோய் நிலை. |
glyph | (க-க.) செங்குத்தான ஒப்பனைச் சால்வரி சிற்ப வேலைப்பாடு அடையாளம். |
glyphograph | கடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகடு. |
glyphography | கடித அச்சு வகை மின்செதுக்குப் புடைப்புருத் தகட்டு மின்முறை. |
glyptic | மணிக்கற்களின் செதுக்குவேலை பற்றிய. |
glyptodon | மரபற்றுப்போன தென் அமெரிக்க நாற்கால் விலங்கு வகை. |
glyptogenesis | மலையாக்க இறுதி |
glyptography | மணிக்கல்லிழைப்புக் கலை. |
gnarl | மரத்திலுள்ள கரணை கணுப்புடைப்பு. |
gnarled, gnarly | மரவகையில் கரணைகள் வாய்ந்த காப்புடைப்புக்களுடன் திருகிமறுகிய முண்டு முடிச்சுக் களையுடைய வளைந்து நௌிந்த. |
gnash | பற்களை நெரி பற்கள் வகையில் கடகடவென்றடித்துக்கொள். |
gnat | ஒலுங்கு கொசு வகை மிகளம் சிறிய பொருள் சிறு தொல்லை. |
gnathic | தாடைகளைச் சார்ந்த. |
gnatling | சிறிய கொசு சாதாரண மனிதர் பொருளல்லவர் குறிப்பிடத்தகாதவர். |
gnaw | பல்லால் கறி கரம்பு பல்லால் கொந்து பிடிவாதமாக விடாமல் கடி வெந்துயரால் பல்லைக்கடி சினத்தால் பற்களை நெரி அரித்துத்தின் அரித்தழி சித்திரவதை செய். |
gnaw | கொறி (பல்லால் அல்லது அலகால்) பிரித்து அல்லது உரித்துத் தின்னுதல் |
gnawer | பல்லைக் கடிப்பவர் கொறிக்கும் விலங்கு. |
gneiss | பளிங்கடுக்குப்பாறை |
gneiss | நைஸ் உருமாறிய கருங்கல் |
gneiss | வரிப்பாறை இணைவு |
gnesis | படிகம் களிமம் அப்பிரகம் முதலியவை கலந்த அடுக்குபாறை வகை. |
gnome | கூளி அடிநிலக் கனிச் செல்வங்களைக் காப்பதாகக் கருதப்படும் குறளித் தெய்வங்களில் ஒன்று. |
gnommic | முதுமொழி சார்ந்த மூதுரை கொண்ட நீதிமொழியைப் பயன்படுத்துகிற பொருட்செறிவுள்ள திட்பநுட்பமான. |
gnomoic, gnomonical | கதிர்மணிப்பொறிக்கலை சார்ந்த கணிப்பு வட்டில் சார்ந்த முகப்புவட்டில் மூலம் கணிப்பறிவிப்புக் கலை சார்ந்த. |
gnomon | கதிர்மணிப்பொறியின் கம்பம் கதிர்நிலைக் காட்சிக்கம்பம் கடியாரமுள் இணைவகக்குறை மூலையில் இணைவகப் பகுதி குறைக்கப்பட்ட இணைவக வடிவம். |
gnomonics | கதிர்மணிப்பொறிக்கலை கணிப்பு வட்டிற்கலை. |
gnosis | மறையியல் ஞானம் முற்பட்டகாலக் கிறித்தவசமயக் கிளையினர் சமரச மறைஞானக் கோட்பாடு நம்பிக்கையைவிட மெய்யறிவுதான் வீடுபேறு அடைவதற்குரிய சாதனம் என்னும் முற்கால மறைஞானியர் கோட்பாடு. |
gnostic | சமரச மறையியல் ஞானக் கோட்பாடுடைய முற்பட்டகாலக் கிறித்தவ சமயக்கிளையினர். |
gnu | எருதுபோன்ற தோற்றமுடைய மான்வகை. |
go | போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழி ர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள். |
go | செல் செல் |
go | ஏகு செல்லுதல் |
go astray | வழிதவறு ஒழுக்கம் தவறி நடத்தல் |
go astray | தட்டுக்கெடு நிலைதடுமாறுதல் |
go back | திரும்பு புறப்பட்ட இடத்திற்கோ பழைய நிலைக்கோ வருதல் அல்லது செல்லுதல் |
go bad | மக்கு (பல நாட்கள் ஈரத்தில் அல்லது வெயிலில் கிடந்து) உரிய தன்மை இழந்து கெட்டுப்போதல் |
go bang | வெடி. வெடிபடு வெடி ஓசையிடு. |
go down | கிட்டங்கி |
go gallivanting | ஊர்சுற்று (ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டுப் பயனற்ற முறையில்) ஊரின் பல இடங்களுக்கு அல்லது பல ஊர்களுக்குப் போய்வருதல் |
go in | முழுகு நீர்ப்பரப்பின் உட்செல்லுதல் |
go near | அணுகு அருகில் செல்லுதல் |
go to | அங்கு செல் |
go to | அங்கு போ |
go to ones long account. | கடைநாள் தீர்ப்புக்கு ஏகு இற மாள்வுறு. |
go to page | செல்லும்பக்கம் |
go to page | செல்லும் பக்கம் பக்கம் போ |
go top | மேல் செல் |
go unfulfilled | மண்விழு (இடையில் உருவாகும் ஏதாவது ஒரு காரணத்தால் ஆசை) நிறைவேறாமல்போதல் |
go up | எழும்பு எழுதல் |
go up | எழு (படுத்த நிலையிலிருந்து அல்லது இருந்த நிலையிலிருந்து) நிமிர்ந்த நிலைக்கு, நிற்கும் நிலைக்கு அல்லது மேல்நோக்கி உயரும் நிலைக்கு வருதல் |
goad | தாற்றுக்கோல் துன்புறுத்தும் பொருள் தூண்டுதல் அளிக்கும் பொருள் (வினை) தாற்றுக்கோல்கொண்டு குத்து எரிச்சலுட்டு தொல்லை தந்து தூண்டுதலளி. |
goad | தார்க்குச்சி (மாட்டை ஓட்டுவதற்காக) கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்பு |
goadsman, goadster | தாற்றுக்கோலால் விரைவுபடுத்துபவர். |
go-ahead | மேல் தொடர்வதற்கான இசைவு (பெ.) துணிவான முயற்சியுள்ள. |
goal | இலக்கு குறிக்கோள் முயற்சி நோக்கம் உயர்அவா நோக்கம் பயண எல்லை பந்தய முடிவெல்லை ஆட்ட இலக்குக்குறியிடம் பந்தாட்டத்தில் பந்தைக் குறியிடம்பட அடித்த கெலிப்பெண் பண்டை ரோமபுரியில் தேரோட்டப்பந்தயத்தில் திரும்புகட்டக் கம்பம். |
goal | குறிக்கோள் அடைய நினைக்கும் இலட்சியம் |
goal seek | குறிக்கோள் தேடு |
goalkeeper | இலக்குக் காவலர் பந்தாட்ட இலக்குக் குறியிடப் பாதுகாப்பாளர். |
goal-line | பந்தாட்டக் குறியிலக்குக் கள எல்லை. |
goal-posts | பந்தாட்டக் குறியிலக்குக் கம்பங்கள். |
go-as-you-please | பட்டுப்பாடில்லாமல் செல்லத்தக்க |
goat | வெள்ளாடு தகர்மனை மேடராசி ஒழுக்க வரம்பற்றவர். |
goat | வெள்ளாடு வெள்ளாடு |
goat | ஆடு |
goat | ஆடு இறைச்சி, ரோமம், பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் வீட்டு விலங்கின் பொதுப்பெயர் |
goat | வெள்ளாடு அடர்ந்த ரோமம் இல்லாத கரு நிறத் தோல் உடையதும் சிறு கொம்பு உடையதுமான ஒரு வகை ஆடு |
goatbeard | புல்வெளிகளில் வளரும் ரோசாக் குடும்ப மலர்ச்செடிவகை. |
goatee | வெள்ளாட்டின் தாடி. |
goatee | ஆட்டுத் தாடி |
goat-fig | காட்டுஅத்தி வகை காட்டு அத்திப்பழம் |
goat-fish | நீளுருளை வடிவான சுவைமிக்க மீன்வகை. |
goat-god | கிரேக்க நாட்டு இயற்கைத் தெய்வம். |
goatherd | வெள்ளாடு மேய்ப்பவர். |
goatish | வெள்ளாடு போன்ற வெள்ளாட்டின் வாடையுடைய சிற்றின்ப விருப்புள்ள கட்டற்ற குறும்புத்தனமான. |
goatling | இரண்டு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக்குட்டி. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
